விசரனால் வந்ததொல்லை | திரௌபதி அம்மன் கோயில் இலங்கையில் இது ஒன்றுதான் Throwpathi Amman Kovil Udappu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • உடப்பு என்னும் மீன் பிடிக் கிராமத்தில் பாண்டவர்களின் மனைவியான திரௌபதிக்கு கோயில் ஒன்று அமைந்திருப்பது மிகவும் புதிய ஒரு விடயமாகும். அது தவிர ஊருக்கே இந்தியாவின் தெற்கு பிரதேசங்களில் இருந்து வந்த குடியேறிய இந்தியர்களே இங்கு உள்ள வம்சாவழியினர் என்பது கேள்விக்குறியா ஒரு விடயமாகும் அவ்வாறனின் இதற்கு முன்பு இங்கு மக்களே இல்லாத ஓர் பேய் தீவாக இது இருந்ததா?அல்லது இது ஒரு கட்டுக்கதையா? என்பதை அறிய காணொளியைத் தொடருங்கள்.
    கசடறக் கற்க:
    📞Contact "Kasadara Karka" at +94 0777 519 807
    SUBSCRIBE AND TURN ALL NOTIFICATIONS ON TO SEE NEW VIDEOS!
    www.youtube.co...
    Follow Us On:
    ► Facebook: / charaltamizhi
    ► Instagram: / charaltamizhi
    ► Web: www.charaltamiz...
    #travelvlog #tamilvlog #sltamil #charaltamizhi #Jaffnavlog

ความคิดเห็น • 46

  • @BalaVarathan
    @BalaVarathan 3 หลายเดือนก่อน +2

    சிறப்பு

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி

  • @vimaleswarypanchalingam9085
    @vimaleswarypanchalingam9085 ปีที่แล้ว +2

    உடப்பு ஊரும் மிக அழகாக உள்ளது மிக அழகாகவும்
    காட்சிப் படுத்தியிருக்கிறீங்கள்
    பார்த்தசாரதி ஆலயம் மிக அழகான
    கோபுர அமைப்பு பதிவு மிகச் சிறப்பு
    நன்றி சகோதரி.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว

      தொடர்ந்து கருத்துக்களை எனக்காக கூறிவரும் சகோதரிக்கு நன்றிகள் பல

  • @Lakkuish
    @Lakkuish ปีที่แล้ว +2

    சிறிய காணொளியென்றாலும் எந்த ஒரு you tuber உம் நுழையாத ஒரு ஊர்.இந்த காணொளியை நான் எதிர்பார்த்து அதுவும் உங்கள் channel இல் எதிர்பார்த்தேன்.நன்றிகள்.சிறு வயதில் பெற்றோருடன் தீமிதிப்பு நிகழ்வுக்கு வந்தது ஞாபகம். அழகான இதயமுள்ள மக்கள் வாழும் ஒரு இடம்.(உங்களுக்கு இடைஞ்சல் தந்த மன நிலை இழந்த நபரைத்தவிர) முன்பு பெரும்பான்மை இனம் வியாபாரத்துக்கு மட்டும் வந்து போவார்கள்
    அங்கு வசிப்பதில்லை.அதனால்தான் புத்தமகான் வரவில்லை. இக்காலகடடத்தில் வந்தாரோ தெரியவில்லை. Please accept my "THANKS" again for your hard work. Merci beaucoup.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว

      உங்கள் வரவுணர் வரவாகட்டும் கருத்துக்களுக்கும் தங்கள் வருகைக்கும் நன்றி🔥👋🙏🤝

  • @bastiananthony3392
    @bastiananthony3392 ปีที่แล้ว +2

    அழகான கோவில்கள் உடன் அருமையான ஊரை காட்டியமைக்கு நன்றி.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว +1

      நன்றிகள் சகோ நன்றி

  • @US-vr3ob
    @US-vr3ob ปีที่แล้ว +2

    கேள்விப்பட்ட ஆலயத்தை காணொளி வாயிலாகக் கண்டு மகிழ்ந்தோம்.

  • @selvarajah6752
    @selvarajah6752 ปีที่แล้ว +2

    மிக்க மகிழ்ச்சி உடப்பு ஊரை பார்த்ததில் உங்களுக்கு இடையூறாக நின்றவனை நினைக்கையில் மனதுக்கு ரொம்ப வலியாக இருக்கிறது

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว

      பத்துல ஒரு பேர் இப்படி இருக்கத்தான் செய்வார்கள்

  • @Jafatamil
    @Jafatamil ปีที่แล้ว +1

    அருமை அருமை

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว +1

      நண்றி தம்பி

  • @suba4487
    @suba4487 ปีที่แล้ว +1

    கேள்விப்படாத கோயில் ,அழகான வீடியோ

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว

      நண்றி அக்கா

  • @sundarams2826
    @sundarams2826 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோதரி.🙏🙏🙏

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว

      சகோதரனுக்கு மிக்க நன்றிகள்

  • @nrasikarann
    @nrasikarann 5 หลายเดือนก่อน +1

    இந்த ஊர் மக்களுக்கும் மன்னாருக்கும் தொடர்பு இருப்பதாக நான் அறிந்தேன்.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  5 หลายเดือนก่อน

      இருக்கலாம் நன்றி

    • @nrasikarann
      @nrasikarann 5 หลายเดือนก่อน

      இவர்கள் அரசின் புறக்கணிப்பினால் கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கிய சமுதாயமாக வாழ்ந்து வந்தனர். தற்போது ஓரளவுக்கு புத்தள மாவட்டத்தில் பெரும் அளவிற்கு வாக்காளர்களை கொண்டிருப்பதனாலும் போருக்குப் பின்னர் அரசியல் நாடகமாகவும் புத்தள மாவட்டத்தில் ஏற்படும் வெள்ளப் பெருக்கு காரணமாகவும் அரசாங்க உதவிகள் கிடைக்கின்றன. இந்த ஊரில் ஆலய பரிபாலன சபை எனும் ஊராட்சி ஒன்றியம் மாதிரியான நகர்வுகளுடன் ஆலங்களை பராமரிப்பதும் ஊர் நலத் திட்டங்களையும் செய்து வருகின்றனர். இவர்களின் குடியேற்றம் ஆன்டிமுனை, வம்பிவட்டான், செல்வபுரம் என ஊர் எல்லை நீண்டுள்ளது. இவர்களின் வாக்கு ஒற்றுமையை பறிப்பதற்காக தற்போது மூன்று பிரதேச சபைக்கு உள்ளடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ஊர் மக்களுக்கும் இராணுவ நடவடிக்கைகளை அனுபவித்துள்ளனர் என நான் அறிந்தேன். இந்த ஊரில் இன்னும் தமிழன் என்ற உணர்வின் அடையாளங்களை வெளிப்படுத்த தயங்கியே வாழ்கின்றனர். இவர்கள் ஆக்ரமிக்க பட்டுள்ளனர் என்பது எனது வியூகம். உங்கள் காணொளியில் அறங்காவலர் கூறினார் ஜப்பான் நாட்டவர் ஒருவர் இவர்களைப் பற்றிய ஆராய்ச்சி புத்தகம் வெளியிட்டதாக கூறினார். அந்த ஜப்பான் தொழில் நிறுவனம்தான் இந்த ஊர் ஆரம்ப எல்லையில் முதன் முதலாக இறால் பண்ணை வளர்ப்பின் மூலம் இலாபம் ஈட்டியுள்ளது. தற்போது இவர்கள் கடலரிப்பு காரணமாக பல இன்னல்களையும் எதிர்நோக்கி வருகின்றனர். இதனால் படகு இறங்கு துறைமுகம் அமைக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனாலும் 2016ம் ஆண்டு பாராளுமன்றத்தில் இதற்காக cabinet ministry இல் முடிவும் எடுக்கப்பட்டுள்ளதாம். ஆனால் இதுவரை அதற்கான செயல் திட்டங்கள் இவர்களுக்கு எட்டப்படவில்லை. விவசாயமும் கடற்றொழிலும் அழிந்தால் நாட்டை அதானிக்கும் அம்பானிக்கும் விற்க வேண்டியதுதான். நன்றி

  • @r.a.aruneash5213
    @r.a.aruneash5213 ปีที่แล้ว +1

    அருமையான காணொளி Akka

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว +1

      நன்றி சகோ உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும் உங்களை வருக வருக என வரவேற்கின்றேன்🤝🙏👋🔥

  • @SurendiranMurthi-zu3nq
    @SurendiranMurthi-zu3nq ปีที่แล้ว +1

    Hi akka video nice entha thiroupathadevi kovil parri sonnirgal but udappu and mundel entha erandu urum thamilargal pandaya kalam thottu erunthavargal, mudhal thiroupathadevi kovil mundel than uruwakkapattathu. Sri Lanka la mudal thirobathi amman kovil mundel.. Enru varikkum tamil, marapu rethiyana , nattar valipadu mundel thiroupathadevi kovil la enrikkum nadakkinrathu. So lam mundel. Thank you

  • @sakthisak7561
    @sakthisak7561 ปีที่แล้ว +1

    Sister in which school do you teach now? Because you farewelled from central college?

  • @CaesarT973
    @CaesarT973 ปีที่แล้ว +2

    Beautiful with big & oldest trees, this place is gifted to those who live there 🦚🪷

  • @mohammedfaizal3029
    @mohammedfaizal3029 ปีที่แล้ว +1

    Nice. Be safe

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 ปีที่แล้ว

    🥰😍🤩🤩

  • @ARAVI-M..E
    @ARAVI-M..E ปีที่แล้ว +1

    அழகிய கோயில் ,உடப்பில் இந்தியா வம்சாவழி தமிழர்கள் தான் வாழ்கிறார்கள் .

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว

      கருத்துகளுக்கு மகிழ்ச்சி அண்ணா

    • @lathent1438
      @lathent1438 ปีที่แล้ว

      காலனித்துவ ஆட்சிக்கு முன்னர் இலங்கையில் குடியேறிய அல்லது வாழ்ந்த தமிழர்கள் இலங்கைத் தீவின் பூர்வீகத் தமிழர்கள்.
      இந்த தமிழர்கள் போர்த்துகீசிய ஆட்சிக்கு முன் வந்தவர்கள். அவர்கள் மன்னார் தமிழர்களைப் போன்றவர்கள். அவர்கள் தோட்டத் தமிழர்களை விட ஈழத்தமிழர்களுக்கு நெருக்கமானவர்கள்.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 ปีที่แล้ว +1

    உங்கள் காணொளி மூலமாக உடப்பு ஊரையும் அதன் புகழை சேர்க்கும் திரௌபதி அம்மன் கோயிலையும் காட்டியதற்கு மிக்க நன்றி 😇😇🙏🏼🙏🏼. அருமையான காணொளி 😇😁❤️👍🏼.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว +1

      தம்பியின் கருத்துக்கள் எப்பொழுதும் ஒரு ஆழமானவை

  • @sundarams2826
    @sundarams2826 ปีที่แล้ว +2

    Very very nice sis.🙏👍

  • @sureshpara8965
    @sureshpara8965 ปีที่แล้ว +1

    Nice video

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว

      Thx bro
      Welcome🤝🙏👋🔥

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv ปีที่แล้ว +1

    😍😍😍

  • @flowergold8398
    @flowergold8398 ปีที่แล้ว +1

    What a beautiful view vera level super .

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว

      Really Thx a lot
      Welcome🤝🙏👋🔥

  • @sraju645
    @sraju645 ปีที่แล้ว +1

    Iam,raju from kerala l have more friends in lanka watch ur vedios