அனுரவும் அர்ச்சுனாவும் யாழ்ப்பாணத்தில்.. சம்பவம் இருக்கு 😳 சம்பள அதிகரிப்பு உறுதி | TAMIL ADIYAN |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 108

  • @AshokNila-r6z
    @AshokNila-r6z 23 ชั่วโมงที่ผ่านมา +32

    கட்டாயம் Dr.அர்ச்சுனா வரும் Dcc ஒன்றுகூடலில் கலந்துகொள்ள வேண்டும்.

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 19 ชั่วโมงที่ผ่านมา +17

    தம்பி தமிழ் அடியான் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அர்ச்சனா க்கும் Dccகூட்டத்திற்கு அழைக்கவேண்டும் கண்டிப்பாக அர்ச்சனா கலந்துகொள்ள வேண்டும்🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️🇫🇷

  • @SivakumrKirupa
    @SivakumrKirupa วันที่ผ่านมา +43

    Dr. அர்ச்சுனா க்கும் DCC கூட்டத்திற்கு அழைப்பு விடப்படல் வேண்டும் என்ற ஆதங்கத்துடன் தான் இருக்கின்றேன் த.அடியான். அர்ச்சுனா இல்லாத கூட்டம் முன்னய அர்த்தமற்ற கூட்டங்களாக செயலிழந்துவிடும் என்று எண்ணத்தோன்றுகிறது.

    • @prathapratha9129
      @prathapratha9129 22 ชั่วโมงที่ผ่านมา +3

      Nichchayamaka alaippu Vida vendum but alaippu Vida maddanka Appidi alaippu viddal sampavam erukkum thane

  • @thiruthanigasalamrasa7082
    @thiruthanigasalamrasa7082 22 ชั่วโมงที่ผ่านมา +15

    தம்பி அர்ச்சுனா அவர்கள் கலந்து கொள்வதில் தவறு ஏதும் இல்லை, ஆனால் நிதானமாகவும், நேர்மையாகவும், அமைதியாகவும் செயற்பட்டால் வெற்றி உறுதி.

    • @sarathatheviamirthalinga-vl1kf
      @sarathatheviamirthalinga-vl1kf 21 ชั่วโมงที่ผ่านมา +3

      சரியாக சொன்னீர்கள் இதைத்தான் நாங்களும் சொல்லுகிறோம்

  • @thedkannan2401
    @thedkannan2401 13 ชั่วโมงที่ผ่านมา +7

    Dr அர்ச்சனா DCC கூட்டத்தில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் அப்பதான் அபிவிருத்திகள் சரியாக நடக்கும் VDO எடுத்து பாராளமன்றத்தில் போட்டுவிடுவார் என்று அரசு தவிர்க்கலாம் ""

  • @KayanKanesaraja
    @KayanKanesaraja วันที่ผ่านมา +18

    வணக்கம் அடியான் அவர்களே உங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @vallipurampaskaran3239
    @vallipurampaskaran3239 12 ชั่วโมงที่ผ่านมา +4

    அருச்சுனாஉன்மைஉடைப்பார்
    வாழ்த்துக்கள் நல்லது விளக்கம்

  • @thedkannan2401
    @thedkannan2401 13 ชั่วโมงที่ผ่านมา +5

    தமிழ் மக்களை கடத்தி சித்திரவதை செய்யும் போது இனிக்கும் , குற்றம் செய்த மகனை வெளிப்படையாக கொண்டு செல்லும் போது கசக்கிறது ""

  • @mahalingamaiyadurai9499
    @mahalingamaiyadurai9499 23 ชั่วโมงที่ผ่านมา +21

    இப்படி எத்தனை பெற்றோர்கள் இவரது ஆட்சிகாலத்தில் வெள்ளைவான் பின்னால் ஓடினார்கள்.

  • @renukafromgermany1808
    @renukafromgermany1808 19 ชั่วโมงที่ผ่านมา +13

    புதையல் தேடிய நேரத்தி‌ற்கு மண்வெட்டியை தூக்கி தோட்டம் செய்திருந்தால் கொஞ்சம் என்றாலும் உழைத்திருக்கலாம்.எல்லோருக்கும் திடீர் பணக்காரன் ஆக வேண்டும் என்று தான் ஆசை

  • @WijayakumarSinnathurai
    @WijayakumarSinnathurai 22 ชั่วโมงที่ผ่านมา +18

    மகிந்த ஆட்சியில் இப்படி எத்தனை தாய்மார்கள் பின்னால் ஓடியிருப்பார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பின்னால் இதுதான் கர்மா

  • @umabala1103
    @umabala1103 17 ชั่วโมงที่ผ่านมา +5

    வரும் DCCகூட்டதைப் பார்க்க மிக மிக ஆவல். அர்ச்சுனா கதைப்பது நியாயமானது. கேட்கவேண்டியவைதான், ஆனாலும் கொஞ்சம் நிதானமாக கோப்ப்படாமல் கதைக்கவேண்டும். தேவையில்லாமல் காயப்படுத்தக்கூடாது.
    கேலிச்சித்திரம் மிகச்சரியானது. எத்தனை லட்சம் குடும்பங்களை நாசமாக்கியவருக்கு இது போதாது.
    இப்போதய சமூகம் பண்துக்காக உயிரையும்…….மதிக்கமாமல்தான் அலையினம்.
    தமிழ்அடியான் பார்க்காமல் ஒன்றுமே செய்யமுடியவில்லை. நேரடியான தெளிவான விளக்கங்கள், தகவல்கள். நன்றி எனும் வார்த்தை போதாது.

  • @AjithAjith-y8s
    @AjithAjith-y8s 22 ชั่วโมงที่ผ่านมา +7

    வாழ்த்துக்கள் நன்றி நல்ல பதிவு

  • @perakane835
    @perakane835 18 ชั่วโมงที่ผ่านมา +5

    இலங்கை அரசாங்கத்தில் நான் அறிந்தவரை பொலிசார் சுதந்திரமாக செயல்படுவது இதுவே முதல் தடவை என எண்ணுகிறேன். இது தொடர்ந்து நடைபெறுவேண்டும். மேலும் President அனுராவுடன், Dr அருச்சனாவும் DCC Meeting ல் பங்குபற்றுவது காலத்தின் கட்டாயம்.

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 22 ชั่วโมงที่ผ่านมา +11

    அர்ச்சுனா டொக்டர் அழைக்கப்பட்டாலும் நன்மையே அழைக்கப்டாவிட்டாலும் மேலும் நன்மையே அரசின் முகமூடி களையும் தமிழ் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 23 ชั่วโมงที่ผ่านมา +11

    அர்ஜுனா போக வேண்டும் தானே...ஜனாதிபதி யாழ் வரும் போது யாழ் பா... உ கலந்து கொள்ள வேண்டும் முக்கியம்தான் .

  • @angelat3728
    @angelat3728 15 ชั่วโมงที่ผ่านมา +3

    ராயபக்ச ஓடுவதை பார்க்க அவ்வளவு சந்தோசமாக இருக்கு இன்னும் நிறைய ஓடவேண்டும் என கடவுளை வேண்டுகிறேன்

  • @lovelyqueen6314
    @lovelyqueen6314 21 ชั่วโมงที่ผ่านมา +7

    விடுதலைபுலிகளின் முழுப்புதயல்களும் மகிந்தறாஜபக்ச மற்றும் கோத்தபாயக்களின் வீடுகளில்தான் கிடக்கிறது அங்கே போய்த்தோண்டினால் பல பல புதையல் எடுக்கலாம்!!!

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 20 ชั่วโมงที่ผ่านมา +5

    இறைவன் இடத்தில் கேட்டு கொள்கிறோம் மீண்டும் இலங்கையில் தமிழர்கள் ஆக பிறக்க கூடாது என்று

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 20 ชั่วโมงที่ผ่านมา +4

    வேலைசெய்ய விருப்பமில்லை என்றால் வீட்டுக்கு அனுப்பி விடுங்கள் இலங்கை முழுவதும் உள்ள வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை கொடுக்க வேண்டும் இல்லையெனில் இராணுவத்திற்கு வேலை கொடுக்க தொடங்கினால் எல்லாரும் வேலைகளை தொடங்குவார்கள் ❤🎉

  • @rainbowtheme
    @rainbowtheme 22 ชั่วโมงที่ผ่านมา +8

    இனிய காலை வணக்கம்❤❤❤ தம்பி நல்ல காமடி தான் நாட்டில்❤❤ நடக்குரது பார்த்தால்❤❤❤

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 23 ชั่วโมงที่ผ่านมา +7

    AKD best 👌 leader 🎉🎉🎉❤❤❤❤

  • @Sacuntary
    @Sacuntary 10 ชั่วโมงที่ผ่านมา

    Good news 👍

  • @kandasamysiva5441
    @kandasamysiva5441 19 ชั่วโมงที่ผ่านมา +6

    தம்பி அர்ச்சுனவிடம் தேவையெல்லாமல் கதைக்க வேண்டாம் என்று கூறவும் நான் அர்ச்சுனவின் நல்ல ஆதரவாலன் ஜனாதிபதியும் பங்கேட்பதால் விடயத்தை மாத்திரம் கதைக்கும் படி கூறவும் நன்றி தவறாது தெரியப்படுத்தவும்

  • @rathirajah9678
    @rathirajah9678 19 ชั่วโมงที่ผ่านมา +3

    அண்ணா 🙏. Dr கண்டிப்பாக அழைக்க பட வேண்டும். இல்லை என்றால் பெரும் பிரச்சனை எழும்பத்தான் செய்யும். இவர்கள் வேண்டுமென்று ஏதாவது செய்யாதன் பார்ப்பார்கள் பொறுத்திருந்து பார்ப்போம் 🙏

  • @JohnbalachandranManoditty
    @JohnbalachandranManoditty 59 นาทีที่ผ่านมา

    Good. President wants to take meetings.

  • @paramasivamkandiah8739
    @paramasivamkandiah8739 20 ชั่วโมงที่ผ่านมา +2

    நன்றி அடியான்

  • @LoganLogu-m1z
    @LoganLogu-m1z 23 ชั่วโมงที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏

  • @mageshsanthoshi8107
    @mageshsanthoshi8107 14 ชั่วโมงที่ผ่านมา +4

    குட்டையைக் குழப்பும் திட்டம் ஏதாவது இருந்தால், எங்கள் நாயகனை DDC கூட்டத்திற்கு அனுப்பலாம்

  • @shanthini5699
    @shanthini5699 17 ชั่วโมงที่ผ่านมา

    Thank you brother 🙏🙏🙏

  • @rl5914
    @rl5914 วันที่ผ่านมา

    நன்றி 🙏👍👏🏾👏🏾

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 23 ชั่วโมงที่ผ่านมา +1

    நன்றி🎉

  • @rajasulosanaarunakulasinga2919
    @rajasulosanaarunakulasinga2919 23 ชั่วโมงที่ผ่านมา +1

    நன்றி

  • @vinthuanu4282
    @vinthuanu4282 11 ชั่วโมงที่ผ่านมา

    Dr RA must be in DCC meeting

  • @MahaDevan-w7y
    @MahaDevan-w7y 21 ชั่วโมงที่ผ่านมา +4

    அர்ச்சுனா கூட்டத்திற்கு சென்றால்,சபை குழப்பப்படும் .எந்த தீர்மானமும் எடுக்க முடியாது.அர்ச்சுனாவுக்கு இன்னும் வழக்கு கூடும் .

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 23 ชั่วโมงที่ผ่านมา

    Thanks so much for your message 😊

  • @pushpavathythurairajasingh6859
    @pushpavathythurairajasingh6859 17 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி தம்பி

  • @ratnasingamvaithiyalingam7624
    @ratnasingamvaithiyalingam7624 23 ชั่วโมงที่ผ่านมา +1

    இப்படியே.போனால்
    தொடர்ந்து.கேட்கலாம்
    பக்கத்து.வீட்டுகாரையும்
    துன்டலாம்
    நன்றி

  • @jayamalanysambiah3224
    @jayamalanysambiah3224 วันที่ผ่านมา +1

    ❤❤❤வணக்கம் அன்பு தம்பி
    நல்லதே நடக்கும்
    (((ஆய்யோ ஆய்யோ புதையல் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂)))

  • @raanisinnathurai4544
    @raanisinnathurai4544 17 ชั่วโมงที่ผ่านมา

    தகவலுக்கு நன்றி, சட்டம் தன் கடமையைச் செய்ய, நீதி நிலைநாட்டப்படவேண்டும்.😂

  • @SivaBala-h9x
    @SivaBala-h9x 16 ชั่วโมงที่ผ่านมา

    Akd வல்வெட்டித்துறைக்கும் செல்லவிருக்கன்றார் இதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன

  • @thambithurainagamuthu1668
    @thambithurainagamuthu1668 วันที่ผ่านมา

    Thanks for your sharing.May God Bless You 🌸🙏🌺May Her Soul Rest In Peace 🌷🙏🌹

  • @Jasentha-l5n
    @Jasentha-l5n วันที่ผ่านมา

    Thank you so much Adiyan for your information everything is fine. Congratulations and continue your great work. Thank you so much

  • @TheThas100
    @TheThas100 16 ชั่วโมงที่ผ่านมา

    கவனத்திற்கு:
    Norway நாட்டில் தற்கொலை சம்மந்தமான தகவல்கள் செய்திகளிலோ அல்லது எந்தவொரு ஊடகங்களிலும் அறிவிப்பது இல்லை.

  • @laktjlajith5921
    @laktjlajith5921 21 ชั่วโมงที่ผ่านมา +1

    வணக்கம்
    இந்த கேலிச்சித்திரம் எங்களுக்கு மஹிந்த ஆட்சிக் காலத்து வெள்ளை வான் கடத்தல் தான் ஞாபகம் வருது

  • @ThiraimaranRaja
    @ThiraimaranRaja 18 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @Hfhg-c2x
    @Hfhg-c2x วันที่ผ่านมา

    அருமை அண்ணா ❤🎉

  • @mangamotion
    @mangamotion 16 ชั่วโมงที่ผ่านมา

    We all should give time and help to NPP to clean up everything fully.
    No point in rushing them up to see the result soon.

  • @ShivS6
    @ShivS6 16 ชั่วโมงที่ผ่านมา

    Neenga Dr Archuna வரார் ன எனக்கு கை கால் நடுங்குது 😂😂
    உப்பை தின்றவன் தண்ணி குடிப்பன் தப்பை செய்தவன் தண்டனை அடைவான்

  • @பாரதிமகாகவி
    @பாரதிமகாகவி 23 ชั่วโมงที่ผ่านมา +5

    ஜனாதிபதியைப் பார்த்து முகத்துக்கு நேரா மோடயா என்று கூறி அர்ச்சுனா அவரை அஅவமதிக்காமல் இருக்க வேண்டும்.ஏனென்றால் ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு விருந்தாளியாக வருகிறார்.அச்சுனாவுக்கு யாரை எப்படி மதிக்க வேண்டுமென்று தெரியாது.அவரை அழைக்காமல் இருப்பதே புத்திசாலித்தனம்.

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv 22 ชั่วโมงที่ผ่านมา +1

      Why do you want to cover all the thieves

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 21 ชั่วโมงที่ผ่านมา +1

    Vanakkam ! Seithikalukku Nanry. Rayapakse Seitha Pazhi Avatai Thutaththa Thodanki Viddathuthan Niyam. Kulla Natiyin Thiddaththai Naamum Poruththitunthu Paarppom Nanry.

  • @Sobe-6
    @Sobe-6 วันที่ผ่านมา

    அருமை😊

  • @Pathmanathan-z8y
    @Pathmanathan-z8y 19 ชั่วโมงที่ผ่านมา

    VALGA VALARGA

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 22 ชั่วโมงที่ผ่านมา

    Super ❤️❤️❤️❤️

  • @luxmimurugan
    @luxmimurugan 16 ชั่วโมงที่ผ่านมา

    - No solution for the north east fishermen. It’s continues. No answer from Mr Chandraseharan, but nor problem for the other part of fishermen
    - No release of tamil prisoners, but released Sinhalese prisoners.
    - No more release of land or etc. Release bit of land for election voting.
    - No answer to people who lost their love ones in the war. They are on the street and crying.
    - Didn’t bring tamil refugees from india . They don’t have PR there and struggling.

  • @raghavanvijay1562
    @raghavanvijay1562 23 ชั่วโมงที่ผ่านมา +1

    I appreciate Barathimahakavi opinion

  • @sivsubramaniammanivannan8789
    @sivsubramaniammanivannan8789 วันที่ผ่านมา +2

    நரி வேலை இனி பலிக்காது

  • @ரதிசன்
    @ரதிசன் 18 ชั่วโมงที่ผ่านมา

    👍👍👍❤️🇩🇪

  • @RupanRupanrupan-x4k
    @RupanRupanrupan-x4k วันที่ผ่านมา

    Good morning ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @alahanvel7678
    @alahanvel7678 20 ชั่วโมงที่ผ่านมา

    👍👍👍👍❤️❤️❤️

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 22 ชั่วโมงที่ผ่านมา

    அரசு ஊழியர்கள் சம்பளம் எவ்வளவு தெரியுமா.
    தனியார் ஊதியம் எவ்வளவு தெரியுமா.
    சாதாரண மக்கள் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை.
    அநுர அரசு அரசு ஊழியர்கள் சம்பளம் பற்றி மட்டும் சிந்திக்கிறது.
    ஒரு கூலி தொழிலாளி சம்பளம் பற்றி சிந்திக்க நேரமில்லை. நல்ல அரசு

  • @6butterfly279
    @6butterfly279 18 ชั่วโมงที่ผ่านมา

    Congratulations

  • @ananthaparanamanandarooban5930
    @ananthaparanamanandarooban5930 23 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤❤

  • @sivapillaisuntharampillai7407
    @sivapillaisuntharampillai7407 16 ชั่วโมงที่ผ่านมา

    தமிழ்அடியார் கவனத்திற்க்கு 🙏 அர்ச்சனா ஐயா கூட்டத்திற்கு அநுரா வுடன் பங்கு கொள்வது நல்லவிடயம்அல்ல மேலும்பல பிரச்சனைகள் வரலாம் ஐனாதிபதி வடமாகாண கடலோரப்பகுதிகளைப் பார்வையிட்டால்நல்லது மற்றும் ஆசியாவில் 1800களில் சிறந்த முறையில் சிறப்பாக வாணிபம் நடந்த ஊர்காவற்றுறை துறைமுகத்தைப் பார்வையிட்டால்மிக சிறப்பாகிருக்கும் காரணம் தற்சமயம் இத்துறைமுகம் அழிந்து கொண்டிருக்கிறது. மறைந்த திருமதி மங்களநாயகி பாட்டிக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் இவர் ஆத்மாசாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம் 🌷நன்றி

  • @rampon4332
    @rampon4332 21 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤❤ஜனாதிபதி ஊழல் நடக்கும் போது 🎉🎉 பாராளுமன்றததில் அமைச்சராக தான் கடமை ஆற்றினார அப்போது ஏன் ஊழலை கண்டிக்க தவறினார் ❤❤❤❤❤

  • @tharsitharsi3761
    @tharsitharsi3761 20 ชั่วโมงที่ผ่านมา

    👍

  • @akchiyalondon4223
    @akchiyalondon4223 19 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @irenemuru3373
    @irenemuru3373 วันที่ผ่านมา +1

    Comment Kanthar என்று ஆங்கில கலப்பை தவிர்க்கலாமே?

  • @monxgnanapra-en1zb
    @monxgnanapra-en1zb วันที่ผ่านมา +1

    அடுத்த வெள்ளி செய்தி. புதிய ஜனாதிபதி யாழ்
    விசேட மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட போது டாக்டர் அர்ச்சுனா ராமநான் கூட்டத்தை புரட்டிப் போட்டார்.
    யாழ் முழுவதும் அதிர்வலைகள். அதிர்ந்தது யாழ்பாணம்.அதிர்ச்சி மக்கள் பரபரப்பு.
    ஜனாதிபதி அதிர்ச்சி அடைந்தார்.😂

  • @SharminiSubalingam
    @SharminiSubalingam 10 ชั่วโมงที่ผ่านมา

    Iooo Arudchuna Anra munnala alamba pooguthu Arudchuna wa DCCMeeting ku pooga vidaateenga

  • @CatherineJeffres
    @CatherineJeffres วันที่ผ่านมา

    Good night!❤

  • @PaulRatnam-y9b
    @PaulRatnam-y9b วันที่ผ่านมา

    Hi brother good morning

  • @ednabalasandran3548
    @ednabalasandran3548 วันที่ผ่านมา +1

    Please advice dr .Archana don't argue too much.

  • @kanijudrasanjeyranjini8705
    @kanijudrasanjeyranjini8705 วันที่ผ่านมา

    ❤🎉

  • @kunalankuna921
    @kunalankuna921 19 ชั่วโมงที่ผ่านมา

    DR kku 31st valakku irukkira padiyal enna seiyapooraro theriyalla

  • @mahadewamangalavathani2301
    @mahadewamangalavathani2301 23 ชั่วโมงที่ผ่านมา +4

    கட்டாயம்அச்சுனாகலந்துகொள்ளவேண்டும்Dccகூட்டத்தில்

  • @BaskaranNadarasa
    @BaskaranNadarasa 18 ชั่วโมงที่ผ่านมา

    கண்ணுக்கு குழி
    ச்சியாகயிருக்கும்

  • @thamilanyogeswaran2516
    @thamilanyogeswaran2516 วันที่ผ่านมา

    Mirusuvil kanga Durga Temple.

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 22 ชั่วโมงที่ผ่านมา +4

    😂அர்ச்சுனா காலத்தின் தேவை கருதி இயற்கை கொடுத்த வரம் .

  • @kanijudrasanjeyranjini8705
    @kanijudrasanjeyranjini8705 วันที่ผ่านมา

    இதுவரைக்கும் சொன்னது நடக்கலை

  • @durairajasinghamgunarajasi268
    @durairajasinghamgunarajasi268 วันที่ผ่านมา

    Puth-thira sookam

  • @opnion2294
    @opnion2294 21 ชั่วโมงที่ผ่านมา

    That lady have a doughter.
    No one take care there parents

    • @ShivS6
      @ShivS6 16 ชั่วโมงที่ผ่านมา

      so sad

  • @VanithaSivarajah
    @VanithaSivarajah 23 ชั่วโมงที่ผ่านมา

    Mirusuvil kovil

  • @vyshakanparamamoorthy715
    @vyshakanparamamoorthy715 23 ชั่วโมงที่ผ่านมา

    VVT

  • @francisanthony3335
    @francisanthony3335 วันที่ผ่านมา

    Good news ellarukkum appu irukku npp arasangkathel

  • @pathmawathyrajadurai1182
    @pathmawathyrajadurai1182 15 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி