Walk with Jesus || Bro. Mohan C Lazarus || October 19

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocia...
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►TH-cam -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #tamil #mohanclazarus #october19 #dailydevotion #tamilwalkwithjesus

ความคิดเห็น • 1.9K

  • @om1949
    @om1949 ชั่วโมงที่ผ่านมา +11

    உலகத்தில் உள்ள எல்லருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

    • @mahamaha-zc1sb
      @mahamaha-zc1sb 43 นาทีที่ผ่านมา

      Amen

    • @punithaperarasi9115
      @punithaperarasi9115 4 นาทีที่ผ่านมา

      இயேசப்பா என் கணவருக்கு ரெட்டினா மீண்டும் கண் பார்வை கிடைக்கும்.என் மகள் செமஸ்டர் பரீட்சையில் தேர்ச்சி பெற்றும்.என் குடும்பத்தை கடலிலிருந்து விடுதலை தந்து காப்பாற்றும் இயேசப்பா தாவிதின் குமாரனே மனம் இரங்கும்.ஆமென்.

  • @om1949
    @om1949 ชั่วโมงที่ผ่านมา +2

    எல்லாருக்கும் செந்த வீடு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @balamuruganmettur803
    @balamuruganmettur803 3 ชั่วโมงที่ผ่านมา +3

    🛐☦️✝️ ஆமென் ✝️☦️🛐

  • @vishvamon1599
    @vishvamon1599 3 ชั่วโมงที่ผ่านมา +3

    இயேசப்பா என் கடன் பிரச்சினை தீர்வும் மன நிம்மதி கிடைக்க கிருபை செய்யும்..

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 3 ชั่วโมงที่ผ่านมา +12

    இயேசப்பா தினமும் ஒரு வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா எங்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்ஆமென்

  • @Babusumathi1986
    @Babusumathi1986 3 ชั่วโมงที่ผ่านมา +2

    இயேசு அப்பா நீர் எனக்கு தந்த சிறுவர் ஊழியத்தை செய்ய வழிவகை செய்யும் ஆமென்

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 5 ชั่วโมงที่ผ่านมา +21

    இயேசப்பா நீங்க அற்புதங்களை செய்கிற சர்வல்லமையுள்ள தேவன் ஸ்தோத்திரம்🙏எங்க மனதை ஆராய்து அறிந்த தகப்பனாய் இருப்பதால் எங்க பிள்ளைகளின் வாழ்க்கைல மழலை செல்வத்தை தந்து ஆசீர்வதிக்க உம்மால் மட்டுமே கூடும் என்று விசுவாசத்தோடு உம்முடைய பாதத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dossgana7782
    @dossgana7782 3 ชั่วโมงที่ผ่านมา +2

    இயேசுவே என் கண்களை தெளிவக்க வேண்டும் அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏🏻✝️🛐🙇‍♂️🥲

  • @JUDE78
    @JUDE78 2 ชั่วโมงที่ผ่านมา +6

    இயேசப்பா எங்க சந்ததி தேவனுடைய சந்ததியாய் வளர உதவி செய்யும் ஆமென் அல்லேலூயா

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 30 นาทีที่ผ่านมา +1

    Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Yesuve Soththiram Appa Soththiram Raja Nandri Yesuve

  • @saraswathysadagopan-lu2jt
    @saraswathysadagopan-lu2jt 5 ชั่วโมงที่ผ่านมา +15

    அற்புதம் செய்யும் தேவனே உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்

  • @raniraja301
    @raniraja301 5 ชั่วโมงที่ผ่านมา +10

    கர்த்தாவே என் கணவர் வா ஆலயத்திற்கு போவோம் என்று கூப்பிடனும் என் கடன் சீட்டு பிரச்சனை நீங்கனும் என் மகள் உமக்கு முக்கியதுவம் கொடுத்து வாழனும் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன்🙏💐

  • @monirajmoniraj8659
    @monirajmoniraj8659 3 ชั่วโมงที่ผ่านมา +2

    இந்த நாள் வரை கண்ணின் மணி போல் பாதுகாத்தீர் நன்றி இயேசப்பா 🙏🙏

  • @babym5137
    @babym5137 2 ชั่วโมงที่ผ่านมา +12

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசு அப்பா பிள்ளைகளுக்கு நல்ல ஜெப வாஞ்சையை கொடுத்து அருளுங்கள் ஆமேன் அல்லேலூயா❤❤❤

  • @om1949
    @om1949 ชั่วโมงที่ผ่านมา +1

    எல்லாரும் தேசத்தில் பாதுகாப்பு தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @selvajothi8653
    @selvajothi8653 12 ชั่วโมงที่ผ่านมา +19

    ஆண்டவரே என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @punithsy3625
    @punithsy3625 ชั่วโมงที่ผ่านมา +2

    இயேசுவே உம்மையே நம்பியிருக்கிறேன் எப்பிடியாவது என் கணவர் உண்மையாக மனம் திருந்தி உம்மை ஏற்றுக்கொண்டு என்னையும் என் குழந்தையையும் மனதார சந்தோசமாக பாத்துக்கனும் இயேசுவே என் தம்பி கல்யாண விசயத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் நல்லபடியாக கல்யாணம் நடக்கனும் இயேசுவே எங்க அப்பா அம்மா தங்கை தம்பி என் குழந்தை எனக்கும் நிம்மதி சந்தோசம் சமாதானத்தை கட்டளையிடுங்க இயேசுவே ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் இயேசுவே எங்கள் துக்கத்தை சந்தோசமாக மாற்றும் இயேசுவே ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @vinovino2481
    @vinovino2481 3 ชั่วโมงที่ผ่านมา +7

    இயேசு அப்பா எங்க குடும்பத்தில் சமாதானம் தந்து ஆசீர்வதியும் இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @Kamalhoney_EPKR
    @Kamalhoney_EPKR 2 ชั่วโมงที่ผ่านมา +1

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் நன்றி தகப்பனே அப்பா பிதாவே அன்பின் தகப்பனே பரலோக பிதாவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இரக்கங்களின் தேவனே நேற்று முழுவதுமாக எங்களை கண்மணி போல் பாதுகாத்து தந்த கிருபைக்காக கோடான கோடி நன்றி அப்பா உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க இருப்பிடமும் கொடுத்தற்காக கோடான கோடி நன்றி அப்பா அம்மா காகவும் கணவருக்காக மகனுக்காக மகளுக்காக தம்பிக்காக ஜெபிக்கிறேன் ஜீவனுள்ள நல்ல பிதாவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 பரீட்சை ரிசல்ட் நல்லபடியாக வர கிருபை செய்யுங்கள் ராஜா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 குடும்ப தேவைகளை சந்தியுங்கள் ராஜா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    இவை அனைத்தும் இயேசுவின் நாமத்தினால் கேட்கிறோம் ஜீவன்உள்ளநல்ல பிதாவே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி தகப்பனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 6 ชั่วโมงที่ผ่านมา +13

    எங்கள் சொந்தங்களுக்கு மின்னாடி அவமான பட்டு இருக்கோம் அவங்களுக்கு மின்னாடி தலை நிமிர்ந்து நிற்க உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 ชั่วโมงที่ผ่านมา +1

    அல்லேலுயா இயேசு அப்பா தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழிநடத்தி ஆசிர்வதியும் ஆமென் ஆமென் ஆமென்

  • @PakeesWaran
    @PakeesWaran 5 ชั่วโมงที่ผ่านมา +19

    ஆமென் ஸ்தோத்திரம் அப்பா அடுத்தவரிடம் கை ஏந்தாமல் வாழ எங்களுடைய வாழ்கை ஆசீர்வாதம் மாற்றுங்கப்பா ஆமென் ஸ்தோத்திரம் ஆமென் ❤❤❤❤

  • @abinaya5032
    @abinaya5032 2 ชั่วโมงที่ผ่านมา +1

    இயேசு வே என் மகள் அபி வெயிட் குறைய திருமணத்திற்குல்அவளுக்கு ஊக்கம் ஆரோக்கியமும் சக்தியும் தந்து உதவுங்கள் ஆண்டவரே த

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 5 ชั่วโมงที่ผ่านมา +8

    இயேசுவே என் அம்மாவின் ஆஸ்மா வருத்தத்தில் சுகம் வர வேண்டும் அப்பா இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்

  • @Seeyoninhosanna
    @Seeyoninhosanna ชั่วโมงที่ผ่านมา +2

    இயேசப்பா என் வீட்டின் பொருளாதாரம் உம் கரத்தினால் உம்முடைய விருப்பத்தின்படி ஆசீர்வதித்துத்தாரும் சாமி இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென் அல்லேலூயா பரிசுத்த ஆவியானவர் உதவியோடு சாமி

  • @KumarArul-l7j
    @KumarArul-l7j 5 ชั่วโมงที่ผ่านมา +9

    அற்புதங்கள் கான செய்திரே நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் அல்லேலுயா ஆமென் அப்பா உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென்

  • @mahadevan2618
    @mahadevan2618 3 ชั่วโมงที่ผ่านมา +1

    🙇‍♂️✝️📖 இயேசப்பா நீங்க அற்புதங்களை செய்கிற சர்வல்லமையுள்ள தேவனாய் இருப்பதால் ஸ்தோத்திரம் இயேசப்பா எங்க மனதை ஆராய்து அறிந்த தகப்பனாய் இருப்பதால் எங்க வாழ்கையிலும் எங்க பிள்ளைகள் வாழ்க்கையிலும் அற்புதத்தை தந்து ஆசீர்வதிக்க உம்மால் மட்டுமே கூடும் என்று இயேசுவின் நாமத்தில் விசுவாசத்தோடு ஜெபிக்கிறோம் ஆமென் 📖✝️🙇‍♂️

  • @SivaKumar-dz5mz
    @SivaKumar-dz5mz 5 ชั่วโมงที่ผ่านมา +13

    இயேசுவின் நாமத்தில் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே உமக்கு நன்றி அப்பா 🙏🙏🙏 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @TamilselviB-fs6yb
    @TamilselviB-fs6yb 5 ชั่วโมงที่ผ่านมา +8

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே இன்றைய நாளை உம்மிடம் ஒப்புக்கொடுகிறேன் போக்கிலும் வரத்திலும் பாதுகாப்பு உன்டவதாக எங்கள் தேவைகளை எல்லாம் சந்தியும் ஆண்டவரே குடும்பத்தில் சமாதானம் வேண்டும் என் கணவர் என் மகன்கள் இரட்சிக்க படவேண்டும் நாங்கள் குடும்பம் மகா ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் கிருபை தாரும் இயேசுவே ஆமென்

  • @pauvlraj1554
    @pauvlraj1554 5 ชั่วโมงที่ผ่านมา +7

    இயேசாப்பா என் பாவத்தை விட்டு என்னை புதிய வாழ்க்கை தாரும் ஆமென்

  • @premalathar1297
    @premalathar1297 3 ชั่วโมงที่ผ่านมา +1

    இயேசப்பா என்் தம்பி ஆனந்த்க்கு வியாபாரத்தில் தேவையை சந்தியும் ஆண்டவரே அவனுக்கு ஒரு சமாதானத்தை கட்டளையிடுங்க இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறேன் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்

  • @Rahul-mw9cq
    @Rahul-mw9cq 5 ชั่วโมงที่ผ่านมา +15

    இயேசப்பா என் கடன் மாறவேண்டும் இன்றைக்கு மாறவேண்டும் என் கணவர் குடி பழக்கத்தை மாற்றும் ஆமென் ❤❤❤❤

  • @sureshkumara3935
    @sureshkumara3935 5 ชั่วโมงที่ผ่านมา +10

    இயேசு இந்த வட்டி கடனாக வார ஒவ்வொரு சோதனைகள் நன்றியோடு ஸ்தோத்திரம்

  • @THAMIZHARASIP-r9j
    @THAMIZHARASIP-r9j 2 ชั่วโมงที่ผ่านมา +1

    எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் ஆண்டவரே இரக்கமாயிரும் ஆண்டவரே🙏🙏🙏🙏🙏

  • @antonysamysl1168
    @antonysamysl1168 5 ชั่วโมงที่ผ่านมา +10

    தேடி வந்த உதவி செய்து குறைகளை நீக்கி அற்புதங்களைச் செய்பவரே அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏

  • @s.preethis.preethi1419
    @s.preethis.preethi1419 5 ชั่วโมงที่ผ่านมา +9

    என்னுடைய எதிர்கால வாழ்க்கை நல்ல இருக்கும் இயேசுப்பா எனக்கு நல்ல ஒரு வாழ்க்கை துணையை கொடுக்க இயேசுப்பா உதவி செய்யும் இயேசுப்பா

  • @saralasatish6590
    @saralasatish6590 3 ชั่วโมงที่ผ่านมา +2

    உம்மை போல ஒரு தெய்வம் இல்லை அப்பா.என் மகள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற வேண்டும்.

  • @irinirin5505
    @irinirin5505 5 ชั่วโมงที่ผ่านมา +12

    என் கடன் பிரச்சினை தீரனும் என் தேவை அனைத்தையும் நிறைவேற்றூங்கள் அப்பா

  • @jayalaychumijaya9955
    @jayalaychumijaya9955 3 ชั่วโมงที่ผ่านมา +1

    தகப்பனே, என் தேவைகளை அறிந்த தேவனே, நீர் எனக்குத் தந்த வாக்குத்தத்தங்ளை நிறைவேற்றி என்னை ஆசீர்வதியும் அப்பா. ஆமென்.

  • @antonyselvi1857
    @antonyselvi1857 13 ชั่วโมงที่ผ่านมา +14

    ஆமென் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் குடும்பத்தை ஆசிர்வாதம் தரும் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் எனக்கு சுகம் தரும் அப்பா எனக்கு பெலன்தரும் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன்

  • @SelvakumarR-qn3ji
    @SelvakumarR-qn3ji 3 ชั่วโมงที่ผ่านมา +1

    ஐயா எங்கள் கிராமம் இரட்ச்சிக்படவேண்டும்ஜெபிங்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Elda-kk3ok
    @Elda-kk3ok 5 ชั่วโมงที่ผ่านมา +11

    இயேசப்பா இன்று என் குடும்பம் முழுவதையும் பாதுகாத்து கொள்ள போகிறதுக்காய் ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @om1949
    @om1949 ชั่วโมงที่ผ่านมา

    கேன்சர் சிகிச்சை பெற்று வரும் எல்லருக்கும் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @GomathiGomathi-m2h
    @GomathiGomathi-m2h 5 ชั่วโมงที่ผ่านมา +14

    Nandri yesuve. Sosthiram. Thayayu kadungappa. Erakamkudungappa. Nandri
    Helleluya. Amen.

  • @floridaflowers9954
    @floridaflowers9954 2 ชั่วโมงที่ผ่านมา +1

    இயேசு அப்பா என் மகளுக்கும் மருமகனுக்கு மகனுக்கும் நல்ல
    அரசு வேலை தாருங்கள் அப்பா.என் மகன் நான் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் இயேசு அப்பா

  • @attupraveencreation994
    @attupraveencreation994 6 ชั่วโมงที่ผ่านมา +12

    எசப்பா எங்க வீட்டு கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் மப்பா 😢

  • @VaniSri-l1j
    @VaniSri-l1j ชั่วโมงที่ผ่านมา

    இருளில் இருக்கிற எண்ணெய் வெளிச்சத்துக்கு காண கிருபை செய்யுங்க இயேசப்பா என் பிள்ளைகள் படிக்க உதவி செய்ங்க இயேசப்பா நல்ல ஞானத்தை குடுங்க இயேசப்பா நல்ல புத்தி நல்ல சிந்தனை கொடுங்க இயேசப்பா இயேசப்பா உனக்கு கோடான கோடி நன்றி தகப்பனே❤❤❤❤❤❤ உன்ன நம்பி இருக்கிறார்கள் ஒருநாளும் வெட்கப்பட்டு போகாதபடிக்கு செய்யும் உம்மை நம்பி இருக்கிறோம் அப்பா நன்றி தகப்பனே நன்றி தகப்பனே நன்றி தகப்பனே❤❤❤❤❤❤

  • @johnvijayanfernando6041
    @johnvijayanfernando6041 5 ชั่วโมงที่ผ่านมา +11

    அப்பா ஸ்தேரத்திரம்

  • @BaluE-sn4de
    @BaluE-sn4de 3 ชั่วโมงที่ผ่านมา +2

    என் தேசம் பாது காக்க வேண்டும் ஜெபம் பண்ணவும் நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி

  • @HotCoolMedia-MovieReview
    @HotCoolMedia-MovieReview 5 ชั่วโมงที่ผ่านมา +12

    இயேசுவே உம் மக்களாக தலைநிமிர்ந்து வாழ ஆசிர்வதியும். ஆமென்.

  • @sujisuji8879
    @sujisuji8879 2 ชั่วโมงที่ผ่านมา

    இயேசப்பா🙏 எனக்கு உங்க சித்தத்தை என் வாழ்க்கையில் நிறைவேற்றி தாங்க அப்பா இயேசப்பா🙏 எனக்கு ஒரு வழியும் தெரியலப்பா. நீங்க எனக்கு ஒரு பாதை உண்டாக்கி தாங்க அப்பா இயேசப்பா🙏

  • @sureshdurai8283
    @sureshdurai8283 5 ชั่วโมงที่ผ่านมา +10

    இயேசுவே எனக்கு சொந்த விடு இல்ல ஒரு வீடு.கட்ட உதவி செய்யுங்க ஆமேன்

  • @JESUSSAMUEL.
    @JESUSSAMUEL. ชั่วโมงที่ผ่านมา +1

    Amen நன்றி இயேசப்பா

  • @SherleySana7
    @SherleySana7 5 ชั่วโมงที่ผ่านมา +12

    இயேசு அப்பா என்னோட மனசு பயத்துல இருந்து விடுதலை தாருங்கள் அப்பா 🙏🏼இதயம் பட படப்புல இருந்து விடுதலை தாருங்கள் அப்பா 🙇🏼‍♀️🙇🏼‍♀️🙇🏼‍♀️

  • @THAMIZHARASIP-r9j
    @THAMIZHARASIP-r9j 2 ชั่วโมงที่ผ่านมา +2

    என்னை வெட்கப்பட்டு போகாமல் இருக்கும் படி ஆசீர்வதிக்க வேண்டும் ஆண்டவரே இரக்கமாயிரும் ஆண்டவரே🙏🙏🙏🙏

  • @selvajothi8653
    @selvajothi8653 12 ชั่วโมงที่ผ่านมา +16

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva2968 2 ชั่วโมงที่ผ่านมา +6

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏 எல்லாம் ஆசீர்வாதமும் அற்புதமும் தந்து வழி நடத்துகிற தோவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthir565
    @jayanthir565 3 ชั่วโมงที่ผ่านมา +1

    யேசப்பா என்னை மன்னியுங்கப்பா

  • @Lsuthalsls
    @Lsuthalsls 5 ชั่วโมงที่ผ่านมา +11

    ஆமென் அல்லேலுயா கர்த்தருடைய நாமம் மட்டும் மகிமைப்படுவதாக .....❤❤❤

  • @rajakumarveathamuthu5672
    @rajakumarveathamuthu5672 2 ชั่วโมงที่ผ่านมา +10

    இயேசுவே இந்த நாளை காண செய்த தேவாதி தேவனுக்கு கோடி கோடி நன்றி அப்பா. சுகம் தாங்க அப்பா.. ஆமேன் அல்லேலூயா

  • @cpskuilkuppam2667
    @cpskuilkuppam2667 2 ชั่วโมงที่ผ่านมา

    இயேசு கிறிஸ்துவே எங்களுக்கு ஓர்அற்புதம்செய்பவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 5 ชั่วโมงที่ผ่านมา +9

    நாம் நிர்ப்பதும் நீர்முலமாகாது இருப்பது உங்ககிருபப்பா காலைகள் தொரும் உங்க கிருபை பதியவைகளய் இருப்பதற்க்காக நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 30 นาทีที่ผ่านมา +1

    Soththiram Yesaiya Nandri Raja

  • @pugalv1304
    @pugalv1304 5 ชั่วโมงที่ผ่านมา +9

    இயேசப்பா என்ன நீங்க முன்குறித்திருக்கிறீங்க. என் சித்தம் அல்ல உங்க சித்தம் என் மகன் காரியத்தில் நிறைவேறட்டும். கர்த்தருக்கே ஸ்தோத்திரம் 🙏

  • @shanthim863
    @shanthim863 3 ชั่วโมงที่ผ่านมา +3

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen hallaluya hallaluya thankyou thankyou thankyou thankyou thankyou so so so so so much Jesus appa peedava ya ya ya ya challa appa peedava i love you appa peedava 🎉🎉🎉❤❤❤ yassappa yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana kodana kodana kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri nandri nandri nandri appa peedava ya ya ya ya challa appa peedava ya challa appa peedava ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam shothiraam nandri nandri appa peedava ya challa appa peedava i love you appa peedava 🎉🎉🎉🎉❤❤❤ ungala yannaku romba romba pudikum yanggaa appava Appa peedava

  • @om1949
    @om1949 ชั่วโมงที่ผ่านมา

    எல்லாருக்கும் திருமணம் ஆக ஜெபிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @RajaK-x5g
    @RajaK-x5g 17 ชั่วโมงที่ผ่านมา +8

    கர்த்தருடைய namathirukku sosthuram🙇‍♂️

  • @AnbuM-z6e
    @AnbuM-z6e 3 ชั่วโมงที่ผ่านมา +1

    இயேசுவே என் பிள்ளைக்கு படிப்பில் நல்ல ஞானத்தை கொடுத்து நீங்க அவன்கூடவே இருந்து ஆசீர்வதிக்கும்படி நான் கேட்கிறேன் அப்பா ஆமென் அப்பா

  • @samiyappangomathi1164
    @samiyappangomathi1164 5 ชั่วโมงที่ผ่านมา +5

    இயேசப்பா என் பையன் அடுத்த வருடம் முழுவதும் ஸ்கூலுக்கு போக வேண்டும் இயேசப்பா அவனுக்கு ஒரு நல்ல வழியில் நடக்க உதவி செய்யனும் இயேசப்பா எனக்கு உன்னை விட்டால் வேற யாரும் இல்லை இயேசப்பா நீங்கள் தான் ஆசிர்வாதம் பன்னனும்இயேசப்பா மனசு மாரனும் இயேசுவின் நாமத்தில் ஆமேன் ஆமேன் அல்லேலூயா இயேசப்பா

  • @jenishar4531
    @jenishar4531 57 นาทีที่ผ่านมา

    இயேசுவே எனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி பயத்தை மாற்றி கர்ப்பத்தின் கனியை வாய்க்கப்பண்ணுங்கப்பா

  • @veerasekaran2985
    @veerasekaran2985 5 ชั่วโมงที่ผ่านมา +17

    அப்பா நீங்கள் எனக்காக கொடுத்த குடும்பத்தினர் நலமாக இருக்க ஆசிர்வாதம் செய்யுங்கள் என்னுடைய வேலை இடத்தில் நான் வெட்கப்பட்டு போகாமல் பார்த்துக் கொள்ளும் கர்த்தராகிய இயேசு ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @angelantony5281
    @angelantony5281 48 นาทีที่ผ่านมา +1

    Amen YESAPPA hallelujah nandri YESUVAE neer solla aagum katalaiyida nirkum APPA amen hallelujah naangal ummudaiyavargal APPA neer engaludaiyavar YESAPPA we believe we receive those amazing blessings from your Holy Hands alone oh our Loving Living Heavenly Father GOD JESUS CHRIST Amen Hallelujah❤❤

  • @Kmahesh-q9j
    @Kmahesh-q9j 4 ชั่วโมงที่ผ่านมา +8

    உன் நாமம் மகிமை படுவதாக எனக்கு மன நிம்மதியைதாங்க

  • @sanjaya6630
    @sanjaya6630 6 ชั่วโมงที่ผ่านมา +17

    ஜெபத்தை கேட்கும் அனைவரின் தேவைகளையும் மன விருப்பம் நிறைவேற்ற கிருபை என் மூன்று பிள்ளைகளும் கீழ் படிந்து நடக்க கிருபைப்பா ஒற்றுமை தாங்கள்ப்பா என் மூத்த மகன் மகள் ஞாயிற்றுக்கிழமை மாலைbank பரீட்சையில் வேகமாக எழுத ஞானம் தாங்கள்ப்பா வாழ்க்கை தாங்கள்ப்பா வெட்கபட கூடாதுப்பா கணவர் இரட்சிக்கனும் குடியை நீப்பாட்டுங்க சண்டை போடாமல் இருக்க கிருபை கோபத்தை குறைங்கப்பா மனவேதனை போக்குங்கப்பா கடன் பிரச்சினை வழி தாங்கள்ப்பா உங்கள் ஆசீர்வாதம் பாதுகாப்பு தாங்கள்ப்பா🙏🙏🙏🙏

  • @chitrapalani9687
    @chitrapalani9687 5 ชั่วโมงที่ผ่านมา +7

    என் கணவர் மற்றும் மகள் மகன் இரட்சிககனும் மகளுக்கு திருமணம் ஆசீர்வாதம் கிடைக்கனும் மகள் மகன் எழுதப் போகும் பரிச்சையை ஆசீர்வதியும் பாதுகாத்து வழி நடத்தும் இயேசுவின் நாமத்தினாலே குடும்பத்தில் எல்லோரும் இரட்சிக்கனும் அமென்

  • @ThiyagaRajam-m7d
    @ThiyagaRajam-m7d ชั่วโมงที่ผ่านมา

    இயேசப்பா ஆமேன் இயேசப்பா ஆமேன் இயேசப்பா ஆமேன் இயேசப்பா ஆமேன் இயேசப்பா ஆமேன் இயேசப்பா ஆமேன் இயேசப்பா ஆமேன் இயேசப்பா ஆமேன் இயேசப்பா ஆமேன்

  • @GowthamiAshokan
    @GowthamiAshokan 2 ชั่วโมงที่ผ่านมา +7

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு கோடி ஸ்தோத்திரம் அப்பா ஜெபம் கேட்டு ஜெயம் கொடுத்து ஆசீர்வதிக்கும் கிருபை காக கோடி ஸ்தோத்திரம் அப்பா நன்றியோடு துதிக்கிறேன் ராஜா ஆமென் அப்பா அல்லேலூயா

  • @bastinjacob859
    @bastinjacob859 3 ชั่วโมงที่ผ่านมา

    எனக்கு கிருபை யும்ஜெயம்கொடுக்கிறதேவனுக்குஸ்தோத்திரம் நன்றி தகப்பனே ஆமென்

  • @dhilipan5552
    @dhilipan5552 3 ชั่วโมงที่ผ่านมา +15

    ❤ ஆமென் அல்லேலூயா அல்லேலூயா நன்றி ஆண்டவரே ஸ்தோத்திரம் ❤

  • @rubylewin1818
    @rubylewin1818 2 ชั่วโมงที่ผ่านมา +2

    ஆமென். நன்றி தகப்பனே. எங்கள் வேண்டுதல்களை, எங்கள் தேவைகளை நிறைவேற்றி வருகிறீர். எங்களை பாதுகாத்து வழிநடத்தும் எங்கள் தேவனுக்கு கோடானுகோடி நன்றி.🙏🙏🙏

  • @samiyappangomathi1164
    @samiyappangomathi1164 5 ชั่วโมงที่ผ่านมา +6

    இயேசு அப்பா ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் ஆமேன் அல்லேலூயா

  • @JothikajeevanJothikajeevan
    @JothikajeevanJothikajeevan 2 ชั่วโมงที่ผ่านมา

    கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே நல்ல வேலை கிடைக்கனும் நல்ல வரண் அமைய வேண்டும் வீட்டில் சமாதானம் தாரும் ஆண்டவரே இதற்காக ஜெபியுங்கள்🙏🙏🙏

  • @sureshkumara3935
    @sureshkumara3935 5 ชั่วโมงที่ผ่านมา +9

    ஆண்டவரே நீர் சிலுவை சுமந்து இருக்கிறது போல என்னுடைய கடன்னை சுமக்கிறீர் ஸ்தோத்திரம்

  • @silambarasansilambarasan9545
    @silambarasansilambarasan9545 3 ชั่วโมงที่ผ่านมา +1

    அப்பா நான் ஒரு வீடு கட்ட உதவி செய்யும். 🙏🙏

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 6 ชั่วโมงที่ผ่านมา +5

    என் மகனுக்கு ஞானத்துக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் வாலிப வயதில் பரிசுத்தமா இருக்க வேண்டும் அதர்க்காக ஜெபித்து கொள்ளுங்கள் எல்லாரும் கேவலமா நீனைக்கீராங்க நீங்க தான் கிருபை தரனும் தம்பிக்கு 🙏🙏🙏🙏🙏

  • @ravik5806
    @ravik5806 22 นาทีที่ผ่านมา

    ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் 🙏 என் மகன் பாபு சாமுவேல் பூரண சுகமடைந்து உமக்கு மகிமையுள்ள சாட்சியாக இந்த உலகில் ஜீவிகள் வேண்டுகிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤

  • @vasanthakumarikumari
    @vasanthakumarikumari 5 ชั่วโมงที่ผ่านมา +10

    அப்பா என் தொடர் இருமல் சுகமாகனும் அப்பா நன்றி கொடுத்த சுகத்திற்க்காக என் மகன் பாவ பிரச்சனையில் இருந்து விடுதலை தாரும் ஆமென்

  • @TamilArasai-s2p
    @TamilArasai-s2p ชั่วโมงที่ผ่านมา

    அப்பா நீர் என் ஜெபத்தைகேட்டுசெய்த நன்மைகாக உமக்கு கோடான கோடி நன்றி என் கணவரின் போநன்மைகாக உமக்கு நன்றிகுழந்தை சீக்கிரமாக பேச கீருபை தாங்க குழந்தைக்கு காய்சல் குணமாக கீருபை தாங்க ஆமேன்

  • @manisamy1908
    @manisamy1908 5 ชั่วโมงที่ผ่านมา +6

    Appa my daughter marriage theyvaikal santhinkapa aasivathium appa nantri appa

  • @rajamanik310
    @rajamanik310 5 ชั่วโมงที่ผ่านมา +11

    ஸ்தோத்திரம் ஆண்டவரே. நான் வேண்டியிருக்கும். காரியத்தில். எனக்கு அற்புதம். செய்து. மகிழப்பன்னுங்க. ஆண்டவரே
    ஆமென் அல்லேலூயா
    🙏🙏🙏🙏🎅🏼✝

  • @THAMIZHARASIP-r9j
    @THAMIZHARASIP-r9j 2 ชั่วโมงที่ผ่านมา

    இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே🙏🙏 நான் படிக்க ஆரம்பிக்க போகிறேன் ஆண்டவரே. நீங்கள் ஒருவர் மட்டுமே என்னை ஆசீர்வதிக்க முடியும் ஆண்டவரே. என்னை ஆசீர்வதிக்க வேண்டும் ஆண்டவரே🙏🙏🙏.

  • @attupraveencreation994
    @attupraveencreation994 6 ชั่วโมงที่ผ่านมา +11

    என் தம்பி ஒழுங்க பள்ளி செல்ல வேண்டும் மப்பா ஆமென்

  • @abinaya5032
    @abinaya5032 2 ชั่วโมงที่ผ่านมา

    அப்பா என் மகளுக்கு திருமணத் தேவைகள் சந்தியும் ஆண்டவரே

  • @JohnJohn-jj4dt
    @JohnJohn-jj4dt 12 ชั่วโมงที่ผ่านมา +7

    இயேசப்பா நான் இந்த camp la இந்த room la இருந்ததற்காக நன்றி கோடான கோடி நன்றி இயேசப்பா , எனக்கு இந்த camp la அருகில் ஒரு வேலை வேண்டும் மரியே வாழ்க Ave Maria ❤

  • @devikasuvasthika5987
    @devikasuvasthika5987 2 ชั่วโมงที่ผ่านมา

    இந்த பத்து ஆண்டு காலமாக என் பணியில் எனக்கு காத்து வந்தமைக்காக நன்றி இயேசப்பா

  • @dselventhiranspushpam1041
    @dselventhiranspushpam1041 4 ชั่วโมงที่ผ่านมา +5

    கடன் பிரச்சினை மாற ஜெபிக்கவும் லோன் கிடைக்கும் படி ஜெபிக்கவும் தொடர்ந்து வேலை கிடைக்கும் படி ஜெபிக்கவும் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @veerakar9939
    @veerakar9939 3 ชั่วโมงที่ผ่านมา

    உமக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே உமக்கு நன்றி ஆண்டவரே உம்மை துதிக்கிரேன் ஆண்டவரே இயேசுவின் நமத்தில் ஆமேன் ஆமேன் 🙏🙏🙏

  • @jesslinjeeva3752
    @jesslinjeeva3752 5 ชั่วโมงที่ผ่านมา +11

    என் பிள்ளைகள் ரட்சிக்க ஜெபம் செய்ய வேண்டும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @joseanthoney2851
    @joseanthoney2851 ชั่วโมงที่ผ่านมา

    ஆண்டவரே இயேசுவே என் மனைவிக்கு ஆசிரியர் பணியும் என் பெரிய தம்பிக்கு கால்கள் குணமடையவும் என் சின்ன தம்பிக்கு குழந்தை வரம் கிடைக்கவும் கிருபை செய்யும் ஆண்டவரே ஆமென்

  • @selvajothi8653
    @selvajothi8653 12 ชั่วโมงที่ผ่านมา +14

    ஆண்டவரே நான் தவறு செய்தால் மன்னித்து விடுங்கள் எனக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏