Neeya Naana | நீயா நானா 03/25/12

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 133

  • @ssritharan1109
    @ssritharan1109 11 หลายเดือนก่อน +35

    நான் ஒரு இலங்கைத் தமிழன் என்பதை பெருமையாக சொல்லத்தூண்டுவது நம் மொழி. மற்றய எந்த மொழியை சேர்ந்தவரும் தன் தாய் மொழியில் தான் உரையாடுவார்கள். தேவை ஏற்படும் போது தான் ஆங்கிலத்தில் உரையாடுவர். தமிழ் நாட்டில் மட்டும் ஏன் தமிழனின் தாய் மொழி ஆங்கிலமாக உள்ளது எனத் தெரியவில்லை. ஆங்கில கலப்பு இல்லாமல் தமிழ் பேசுபவர்கள் பத்து வீதமாவது இருப்பார்களா தெரியவில்லை. நம் தாய் மொழி தமிழை விட உயர்த மொழி வேறு இல்லை. இந்த நிலை மாற இறைவனை வேண்டுகின்றேன்.

    • @anbu-so1dx
      @anbu-so1dx 2 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉😢😢😢

  • @nandhakumar9632
    @nandhakumar9632 ปีที่แล้ว +20

    அன்பு கோபிநாத் சாருக்கு இனிய தமிழ் வணக்கம். முடியை எடுத்துப் போடும் விடயத்தில் திரு. கோபிநாத் சார் தாங்கள் சொல்வது சரியாகப் படவில்லை. யார் வேலையையும் யாரும் செய்யலாம். ஆனால் முடி காலையில் இருந்து வீட்டில் கிடந்தால் அது ஏதாவது உணவில் விழுந்து விடும் அல்லவா. அந்த ஜோடிக்கு ஈகோ இருக்கிறது. நன்றி.

  • @annadurai5179
    @annadurai5179 10 หลายเดือนก่อน +9

    Vசேகர் இயக்குநரின் படத்தை அதுவும் வடிவேல் நடித்த படங்களை பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சிருக்கிறேன் Super படங்கள்

  • @srimathy6663
    @srimathy6663 ปีที่แล้ว +13

    இதில் கை கழுவுகிற முறையை அழகாக சொல்கிறார்கள். இதை இப்ப கொரோனா வந்த பிறகு செய்தோம்.

  • @moosanaina3473
    @moosanaina3473 7 หลายเดือนก่อน +9

    இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது, தம்பதிக்குள் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்கிறமாதிரி தெரியவில்லை. மேலும் ,மேலும் பெரிதாக்கும் போல் தான் தெரிகிறது. ஒரு பெண் தனது கணவருக்கு தெரியாமல் தன் குடும்பதிற்கு செய்த தவறை இத்தனை பேருக்கு மத்தியில் தனது மணைவியை காட்டி கொடுத்து கேவலபடுத்துவதை கண்டிப்பாக ஏற்று கொள்ள முடியாது. அவர் நிச்சயமாக ஒரு கணவன் என்ற அந்தஸ்த்தை இழந்து விடுகிறார். இந்த நிழச்சி முடிந்து வீட்டிற்கு சென்ற பின் அப்பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும். அவள் கடைசி காலம் வரை மனதை விட்டு அவர் செய்த காட்டி கொடுத்த துரோகம் மனதை விட்டு நீங்காது. தயவுசெய்து கணவன்மார்களே மணைவி செய்யும் தவறுகளை இப்படி வெளிப்படையாக நாட்டுக்கே தெரியபடுத்தாதீர்கள். இச்சம்பவத்திற்கு பின் எப்படி மனைவி உங்களிடம் உண்மையான காதலோடு, மனைவியாக வாழ்வாள். நானும் ஒரு கணவன் தான். என் மனைவி தனது குடும்பதார்க்கு செய்யும் தவறான உதவிகளை ஒரு போதும் வெளியில் காட்டி கொடுக்க மாட்டேன். வீட்டிற்குள்ளேயே அவளை சத்தம் போட்டு திட்டி விடுங்கள். இவ்வாறு செய்யும் கணவனை ஒரு ஆண் மகன் என்று என்னால் ஏற்று கொள்ள முடியாது. மேலும் தயவுசெய்து இது போன்று பெண்களை அழ வைத்து தங்கள் நிகழ்ச்சிக்காக ஒளிபரப்புவதை கோபிநாத் நிறுத்தி கொள்ளவும்.

    • @AdhilakshmiMeenatchisund-jv2qn
      @AdhilakshmiMeenatchisund-jv2qn 4 หลายเดือนก่อน

      Veliyil❤solla❤mudiyatha❤nikalchilalai❤avvappothu❤mannithum❤maranthum❤vidalam❤ithuthan❤vunmail❤veetirkum❤nattukum❤nam❤seiyum❤sirantha❤thondaha❤nan❤ninaikiren❤❤yennudaiya❤karuthu❤

    • @maaveeranrajmaaveeranraj7660
      @maaveeranrajmaaveeranraj7660 2 หลายเดือนก่อน

      Yes anna😊

    • @fomtatamilnadu-ds9vr
      @fomtatamilnadu-ds9vr หลายเดือนก่อน

      Yes

  • @vimalalwaysrocks
    @vimalalwaysrocks 4 หลายเดือนก่อน

    These old Neeya Naana shows are GOLD! They offer us life lessons from daily real life - real people. Wish Neeya Naana can get back to this long format with organic discussions.

  • @LekshmiPillai-s1f
    @LekshmiPillai-s1f 18 วันที่ผ่านมา

    Please do an episode for teenage kids and parents' struggle at home ..that will help many parents or.kids to.understand whatever happening is.common or.how to approach certain things ..

  • @saritharajs8766
    @saritharajs8766 ปีที่แล้ว +106

    முடிந்த வரை தமிழில் பேசினால் நல்லது.. நம்ம தமிழில் பேசினால் இந்த புரோகிராம் எல்லோருக்கும் சென்றடையும்... நன்றி

  • @2011var
    @2011var ปีที่แล้ว +12

    From 43:00, the lady is noble, truthful and dharmic. Let the almighty bless this lady and her husband with health, wealth and prosperity.

    • @TJSakthi
      @TJSakthi 9 หลายเดือนก่อน

      Is she really?

    • @2011var
      @2011var 9 หลายเดือนก่อน

      @@TJSakthi Seeing the debate I am opining this. Accepting the mistake and speaking the truth is first step towards a Dharmic behaviour. If you have a different opinion, you have the right to have.

  • @parvathykanthasamy599
    @parvathykanthasamy599 ปีที่แล้ว +1

    Thank you. Send some of them for counseling
    Parvathy

  • @godislove6616
    @godislove6616 ปีที่แล้ว +19

    ❤ neeya naana best reality show ever.

  • @arula9323
    @arula9323 ปีที่แล้ว +10

    thank you Gobi sir for supporting men

  • @sselvi5495
    @sselvi5495 ปีที่แล้ว +9

    ற்ற.எல்லா.நாட்டவரும்.அவரவர்.மொழியைதான்.பெரிதாக.நினைக்கிறார்கள்.ஆனால்.இந்த.தமிழர்கள்.மட்டும்தான்இப்படி.

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 ปีที่แล้ว +14

    இந்த நிகழ்ச்சியின் மூலமாக கோபிநாத் ஐயா அவர்கள் தன்னுடைய ஆதங்கத்தையும் கொட்டித் தீர்த்துக் கொள்கிறார்😂😂😂😂😂😂😂😂

  • @mohankrishnan9825
    @mohankrishnan9825 ปีที่แล้ว +10

    ஆண்கள் நாம் நிறைய மாறித்தான் ஆக வேண்டும் போல.

  • @josephprabahar3531
    @josephprabahar3531 10 หลายเดือนก่อน +4

    Finally, almost Chennai scientists are complaining to Gopinath
    Don't have daring t question a lady😢😢

  • @prfssrdralibaig4910
    @prfssrdralibaig4910 ปีที่แล้ว +6

    Ladies have their own preoccupations / reservations & lean in that direction!

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 4 หลายเดือนก่อน +1

    Padipukum❤veetu❤velaikum❤sambantham❤illai❤

  • @thamilselvim-p5k
    @thamilselvim-p5k ปีที่แล้ว +11

    அதிகமான ஆங்கிலம் தமிழில் பேசுங்கள்

  • @arula9323
    @arula9323 ปีที่แล้ว +2

    Judgements is great

  • @helenhepzibaa4141
    @helenhepzibaa4141 ปีที่แล้ว +5

    Mudi veetil podama eduthu poda lam yaroda mudiyio avar than seiya vendum or veetin veliya poi thalai varalam

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 4 หลายเดือนก่อน

    Theriyamal❤seitha❤thavarai❤mannikkalam❤maranthum❤vidalam❤

  • @sselvi5495
    @sselvi5495 ปีที่แล้ว +12

    தமிழர்கள்.மட்டும்தான்.தாய்மொழியை.மதிப்பதில்லை

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 4 หลายเดือนก่อน

    Therinthal❤nin😊gal❤seiya❤vidamateerkal❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 4 หลายเดือนก่อน

    2024❤ill,guda❤yar❤parkirarkal❤thavu❤seithu❤sollungal❤sir❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 4 หลายเดือนก่อน +3

    Oru❤thadavai❤guda❤veetai❤peruka❤villaiya❤madam❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 4 หลายเดือนก่อน

    House❤wife❤sir❤rin❤viruppam❤vunmai❤

  • @logeshwaribalasundaram2922
    @logeshwaribalasundaram2922 6 หลายเดือนก่อน +1

    yethu mudiya kozhanthaing podudha. nalla samalikura. varina mudiya yethu poda mudiyatha alavuku veedu suthama irukunu theriuthu. thanni kuda veli yaal kudika maatanga

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 4 หลายเดือนก่อน

    Thayavu❤

  • @ranjithamdevakumari6864
    @ranjithamdevakumari6864 ปีที่แล้ว +4

    கொரானாவில் நாம் செய்தோம் .இவர்கள் அப்போது என்ன செய்தார்கள்.

  • @TinyTreasuresTales
    @TinyTreasuresTales ปีที่แล้ว +16

    2023 la na mattumah pakuran

  • @arula9323
    @arula9323 ปีที่แล้ว +5

    Gobi sir , you are great fit

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 ปีที่แล้ว +12

    After marriage one should first take care of his family,not sisters and brothers after going forward they will forget you ,you can help relations only to a limited level not at the cost of your wife and children

    • @jagathesandamodaraswamy6906
      @jagathesandamodaraswamy6906 ปีที่แล้ว +1

      Gratitude not expect blood relaties

    • @charmtantra
      @charmtantra ปีที่แล้ว

      Exactly athan onli son pakaranga

    • @kumarkiven
      @kumarkiven ปีที่แล้ว +1

      Same rule also applied to women, Most of women they want her husband help their family than husband family. You should go and see outside world madam, how women behave toward husband family.

    • @jeyanthjayakumar3954
      @jeyanthjayakumar3954 10 หลายเดือนก่อน

      Adhe dhan

    • @jeyanthjayakumar3954
      @jeyanthjayakumar3954 10 หลายเดือนก่อน

      ​@@kumarkivenadhe dhan

  • @Masalachai0995
    @Masalachai0995 8 หลายเดือนก่อน

    This topic should be repeated in 2024 . And see the changes

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 4 หลายเดือนก่อน

    Panam❤thaney❤ithu❤yarum❤seivathithan

  • @arula9323
    @arula9323 ปีที่แล้ว +3

    I am struggling as a house wife

  • @pathmasup2261
    @pathmasup2261 7 หลายเดือนก่อน

    Okay 👍

  • @prfssrdralibaig4910
    @prfssrdralibaig4910 ปีที่แล้ว

    The algebraic sum of positives & negatives of the spouse is zero, don't anticipate to be ideal or one zero zero

  • @arula9323
    @arula9323 ปีที่แล้ว +6

    Gobi sir, husband property 50 percent to wife is must be activated in law, because we ladies studied, working before marriage, but now because of family we are being house wife

    • @1OneMinutePlease
      @1OneMinutePlease ปีที่แล้ว

      Your decision would be correct only if you have a husband whom forces you to resign off your job, or to take care of kids etc.
      I have seen many genuine male getting backfired by this law.

    • @jeyanthjayakumar3954
      @jeyanthjayakumar3954 10 หลายเดือนก่อน

      ​@@1OneMinutePleaseexactly yes sir

    • @dhinav1976
      @dhinav1976 5 หลายเดือนก่อน

      Why only 50% take all 100 % if even as u said ur house wife. Husband earning for whom. For our family to wife & Children only. It's with you or me at the end of our children's only. We have 2 houses in Chennai, 6 plots out skirt of Chennai, car & my bike & my son bullet everything in my wife name except one plot in my name because on the day of registration she is not able to take leave due to some emergency work in her office. No matter whose name it is for whom that's the matter. So please have a broad mind.... In a family we should think that is ours. As Dr. Kaliynar said see the difference between the words Nee,Nanan & Namam. Lips will be together......

  • @pathmasup2261
    @pathmasup2261 7 หลายเดือนก่อน

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 ปีที่แล้ว

    ஆண்களுக்கு எல்லாம் திமிர்
    அம்மா சொன்னாங்க பெண்கள் வேலை ஆண்கள் செய்யக்கூடாது என்று அடுத்து இடம் பாக்குறதுக்கு போகும் பொழுது டிஸ் கரேஜ் பண்ணி கூட்டிட்டு வருவாரு வீட்லதான் இருக்கா முடியை எடுத்து போட வேண்டியதுதானே என்ன பேசு😢ரங்கையா ஆண் என்ற ஆணவம்😢

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam ปีที่แล้ว +1

    Now i knw why many 90's kids r single

    • @Gitasrivi
      @Gitasrivi 9 หลายเดือนก่อน +1

      Both boys and girls who r taught household chores from childhood r maximum able to adjust in life. If not, getting problems in day to day life lead divorce nowadays. A men coming from office wants to relax and watch TV. But a women coming from office enters into kitchen.

    • @dhinav1976
      @dhinav1976 5 หลายเดือนก่อน

      ​@@Gitasriviyes it's true. But in the morning I will prepare breakfast, Lunch & pack to my kids & to us. But after coming from the office we feel tired of preparing dinner. So it will be a very simple maximum day we will plan to manage with the gravey done in the morning.apart from cooking remaining work she will manage...

  • @sselvi5495
    @sselvi5495 ปีที่แล้ว +5

    தமிழில்.பேச.சொல்லுங்க.கோபி.சார்

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 4 หลายเดือนก่อน

    Yentha❤velaiy😮ai❤sernthu❤seiya❤vendumo❤athai❤sernthuthan❤seiya❤vendum❤

  • @Jayashri-b7w
    @Jayashri-b7w ปีที่แล้ว +2

    Two members ego ulladu but mudi i husband varum vari eadthu podamal appaday irrugaradu namma vitel lakshmi eapadi varum

  • @lathamuthusamy2365
    @lathamuthusamy2365 ปีที่แล้ว

    Indha episode neeya nana VA? Illa solvadhellam unmaiy show va?🤔

    • @SosanDeen
      @SosanDeen 8 หลายเดือนก่อน

      Both😢

  • @ilovecbz
    @ilovecbz 9 ปีที่แล้ว +1

    Every Man knows own responsibilities, when a women keep on insisting him to do it on any specific scenario surely he'll get pissed off. So remind him once it's better to avoid responsibility issues in the family....Understanding only plays an vital role between 2 hearts!!follow it!!!!

    • @anujamosesmoses950
      @anujamosesmoses950 ปีที่แล้ว

      சகோதரியே அடுத்தவங்க சொல்றாங்கன்னு சொல்றீங்க அந்த நாலு பேருக்கு அந்த நாலு பேருக்காக வாழக்கூடாது

  • @rams5474
    @rams5474 3 หลายเดือนก่อน

    Night duty come home to sleep waking up is arrogance.

  • @mumtajjaffar2676
    @mumtajjaffar2676 ปีที่แล้ว +1

    Idhu thimir mudi visayem

  • @ranjithsanthoshini1459
    @ranjithsanthoshini1459 ปีที่แล้ว +10

    ஒன்று தமிழில் பேசுங்கள் இல்லை ஆங்கிலத்தில் பேசுங்கள் தமிழ் ஆங்கிலம் கலந்து பேசாதீர்

    • @charmtantra
      @charmtantra ปีที่แล้ว

      En satama pesa kudathu nu

  • @fattahfaayeq6457
    @fattahfaayeq6457 2 หลายเดือนก่อน

    Inda hand wash dan world fulla pannuchu covid time la

  • @rathigarathiga5096
    @rathigarathiga5096 11 หลายเดือนก่อน +2

    House wife erukirathu sabam

  • @TJSakthi
    @TJSakthi 9 หลายเดือนก่อน

    Yaaru antha chief guest nu theriyala...
    Paathave trigger aaguthu... Family show ma ithu attitude ah maintain panniko...

  • @baloo1579
    @baloo1579 5 วันที่ผ่านมา

    Gobi you are wrong on the hair matter

  • @babydharmaraj
    @babydharmaraj ปีที่แล้ว

    😊

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 4 หลายเดือนก่อน

    Ithu❤gudumbam❤pannumbothu❤ovvontraga❤therinthu❤kolla❤vendiya❤oru❤mukkiyamana❤kadamai❤iruvarukkum❤

  • @vijayachandrasekar9475
    @vijayachandrasekar9475 ปีที่แล้ว +2

    Nanum seriousa panna armbichem
    🤣🤣🤣🤣🤣

  • @malinismith8123
    @malinismith8123 2 หลายเดือนก่อน

    Sorry for the late comment but here ,how can a lady comb her hair and leave it just like that? Its disgusting for anyone to see this.This is extremely personal.How can she expect someone else to clean ?No matter what profession we are, certain things we are taught and ought to do ourselves.

  • @Bearerworld
    @Bearerworld ปีที่แล้ว +1

    Weaponized incompetance. Thanakku onnum theriyadhadhu polave irukardhu. Ivaru thuni podalena pondstti poduva nnu confidenta irukaru. Athu oru adult responsibility ne theriyala. 28:38

  • @manivannannathiya2035
    @manivannannathiya2035 9 ปีที่แล้ว +3

    Neeyanaana01.03.2015

  • @josephprabahar3531
    @josephprabahar3531 10 หลายเดือนก่อน

    Tamil, pls don't expect in chennai
    English or Telugu only in chennai

  • @veeveev2656
    @veeveev2656 ปีที่แล้ว

    The male arguments are so ridiculous, none of these men would stay married in todays world. The women would just leave them.

  • @pushpakanthipsgayathri2821
    @pushpakanthipsgayathri2821 ปีที่แล้ว +1

    Enda mudinu eruukka matiya da deo

  • @kanthaphilip1506
    @kanthaphilip1506 ปีที่แล้ว

    😊😊 lol

  • @shivanandhanjikkisivam9496
    @shivanandhanjikkisivam9496 ปีที่แล้ว

    Mp

  • @vijayarani5257
    @vijayarani5257 ปีที่แล้ว +1

    It dot fair on the side Of wife Any girl who combs Will definitely clean and remove the hairs Lazy Girl Hope she reads this Very disgusting to ask the husband to do this

    • @SosanDeen
      @SosanDeen 8 หลายเดือนก่อน

      Their struggle is not based on fallen hair. Displaced angre of wife who is bound as a jailed bird as a wife.

  • @amudhay7295
    @amudhay7295 9 หลายเดือนก่อน

    உங்களின் பரிசு 👎

  • @sivalingamd3523
    @sivalingamd3523 7 หลายเดือนก่อน +3

    உங்களுக்கு ஆங்கிலம் தெரியும் என்பதாலேயே ஆங்கிலத்தில்தான் பேச வேண்டுமென்தில்லையே?

  • @canadatamilprincess4708
    @canadatamilprincess4708 ปีที่แล้ว +3

    Hair problem he is going to tell her that time 26:25 he is not tired. But he wants do that is tired 🥱

    • @artqueen5966
      @artqueen5966 ปีที่แล้ว +1

      Thank you for the good news

  • @kaalbairav8944
    @kaalbairav8944 ปีที่แล้ว

    அக்கா தங்கை தமிபியாகள் பெரிசா கொடுப்பாங்க ?

  • @balasubramaniamrathinam2793
    @balasubramaniamrathinam2793 ปีที่แล้ว +4

    கை கழுவுற முறை சொல்லும் தமிழ் பெண், முதலில் நடிகை ராதிகா மாதிரி, வெள்ளை காரனிடம் குடும்பம் நடத்தியவள்.

    • @charmtantra
      @charmtantra ปีที่แล้ว +3

      En epdi kevalama pesara

    • @mjas5462
      @mjas5462 ปีที่แล้ว

      ஆரோக்கியம் கற்றுத்தருகிற மருத்துவ துறையில் வேலை பார்க்கிறேன் என்று கூறுகிறாரே..
      அவர் 10 பவுன் ஒட்டியாணம் கேட்டால் வாங்கி கொடுக்கவில்லை என்று தினம் நச்சரித்தால்...
      கையை அவர் சொல்ற மாதிரி கழுவ அரை நிமிடம் ஆகும்.
      மனைவியின் மன நிறைவிற்காக 👍
      ஆசையோடு கைகழுவி,
      அவர் சமைத்த உணவை மகிழ்வோடு பரிமாற உதவி செய்ய ...தன் குழந்தைபருவ வழக்கத்தை மாற்ற முடியாத நீங்கள்...மனைவிக்காக அவர் உணர்வை மதித்து.. என்ன செய்யப் போகிறீர்கள். வானத்தை வில்லாக வளைக்கும் போகிறீர்களோ?
      நிலவைப் பிடித்து தரப்போகிறீர்களோ?
      ஓட்டலில், ஸ்விகியில் ஆர்டர் செய்துவிட்டு பத்து நிமிடம் பசியோடு காத்திருக்க முடிகிறது.
      மனைவி சந்தோசத்திற்காக..
      தன் உடல்நலத்திற்காக...
      செய்வதில்
      அரை நிமிடத்தில் சாப்பிடற ஆசையே போயிடுமாம்.😒😒

    • @SosanDeen
      @SosanDeen 8 หลายเดือนก่อน

      Whether married to foreigner or not it is not our problem. During corona, we were taught to wash our hands well, and not to touch things much.

  • @pathmasup2261
    @pathmasup2261 7 หลายเดือนก่อน

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 4 หลายเดือนก่อน

    Ithu❤gudumbam❤pannumbothu❤ovvontraga❤therinthu❤kolla❤vendiya❤oru❤mukkiyamana❤kadamai❤iruvarukkum❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 4 หลายเดือนก่อน

    Vuril❤irupavarkalai❤santhosa❤paduthi❤vidalam❤anal❤veetil❤iruppavarkalai❤samathana❤paduthuvathu❤yenpathu❤romba❤kastam❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 4 หลายเดือนก่อน

    Bank❤manageruku❤oru❤asai❤manaivi❤atharikka❤vendum❤thappo❤writo❤piraku❤kalanthu❤vuraiyadalam❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 4 หลายเดือนก่อน

    Bank❤manageruku❤oru❤asai❤manaivi❤atharikka❤vendum❤thappo❤writo❤piraku❤kalanthu❤vuraiyadalam❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 4 หลายเดือนก่อน

    Ithey❤visayam❤than❤sir❤ippothu❤yen❤valvilum❤nadakirathu❤vuraiyadal❤yenbathey❤illai❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 4 หลายเดือนก่อน

    Oru❤ponnu❤veetai❤paramarippathil❤than❤oru❤mulaiyana❤thambathiyamey❤adangi❤irukirathu❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 4 หลายเดือนก่อน

    Yethir❤parkamal❤seiyum❤velaiyai❤yarudaiya❤vuthaviyum❤illamal❤than❤seiya❤vendum❤iruvarumey❤