மேலைநாட்டு இலக்கியங்கள் காலம் தோறும் அடைந்து வந்த மாற்றங்களை தெளிவாக அழகாக ஆற்றொழுக்காக கூறி ரியலிசமும் நேச்சுரிலிசமும் கருப்பன் கதையில் எவ்வாறு வட்டார வழக்கு டன் சொல்லப் பட்டுள்ளது..... திறனாய்வுக்கு.... பாராட்டுகள்
எலிசபெத் காலத்திலிருந்து இந்த நவீன சமூகநீதி மறுமலர்ச்சி காலம் வரையிலான இலக்கிய வரலாற்றை விளக்கும் சிறந்த கதையாடல்களில் உங்கள் முக்கிய உரையும் ஒன்று.. மயக்கும் பேச்சு.. வாழ்த்துக்கள்.
அருமையான திறனாய்வு. உங்களுக்கே உரிதான நகைச்சுவையுடன் கதையை பற்றிய பேச்சு. கேட்டவுடன் இந்த புத்தகத்தை உடனடியாக படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியது உண்மை. Your observation about romanticism , realism and modernism was quite informative and educative. Keep up your good work
Excellent review, Stream of consciousness, poori example, very humorous, the way you explained about the writing, narration of story, appreciated the depth and style of writing were outstanding. Last but not the least that the story can be made as a movie is cherry on the cake......enjoyed the speech Oli❤
Wonderful sir. You not only just given the story, you have also shared about the theories of romanticism,naturalism, modernism,stream of consciousness which we the readers might not know... I’ve already read Virgina Woolf's Mrs. Dalloway...👍👍
கருப்பு சட்டை அணிந்து வந்து ' கருப்பன் ' கதையை மிக அருமையாக திறனாய்வு செய்த சகோதரர் ஒளிவண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள். பூரி உதாரணம் அருமை. அது ' கருப்பன் 'கதையை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது. வாழ்த்துகள்.
மேலைநாட்டு இலக்கியங்கள் காலம் தோறும் அடைந்து வந்த மாற்றங்களை தெளிவாக அழகாக ஆற்றொழுக்காக கூறி ரியலிசமும் நேச்சுரிலிசமும் கருப்பன் கதையில் எவ்வாறு வட்டார வழக்கு டன் சொல்லப் பட்டுள்ளது..... திறனாய்வுக்கு.... பாராட்டுகள்
எலிசபெத் காலத்திலிருந்து இந்த நவீன சமூகநீதி மறுமலர்ச்சி காலம் வரையிலான இலக்கிய வரலாற்றை விளக்கும் சிறந்த கதையாடல்களில் உங்கள் முக்கிய உரையும் ஒன்று.. மயக்கும் பேச்சு.. வாழ்த்துக்கள்.
அருமையான திறனாய்வு. உங்களுக்கே உரிதான நகைச்சுவையுடன் கதையை பற்றிய பேச்சு. கேட்டவுடன் இந்த புத்தகத்தை உடனடியாக படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியது உண்மை. Your observation about romanticism , realism and modernism was quite informative and educative. Keep up your good work
Excellent review, Stream of consciousness, poori example, very humorous, the way you explained about the writing, narration of story, appreciated the depth and style of writing were outstanding. Last but not the least that the story can be made as a movie is cherry on the cake......enjoyed the speech Oli❤
Wonderful sir. You not only just given the story, you have also shared about the theories of romanticism,naturalism, modernism,stream of consciousness which we the readers might not know... I’ve already read Virgina Woolf's Mrs. Dalloway...👍👍
கருப்பு சட்டை அணிந்து வந்து ' கருப்பன் ' கதையை மிக அருமையாக திறனாய்வு செய்த சகோதரர் ஒளிவண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
பூரி உதாரணம் அருமை. அது
' கருப்பன் 'கதையை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது. வாழ்த்துகள்.
வணக்கம் சார்
எதார்த்தமாக மிகவும்
அருமை
அருமையான திறனாய்வு
மறுப்பது மறைக்காது உண்மையை.!!! அறிவியல் உண்மையின் குழந்தை. தந்தை உண்டு. பார்க்க வேண்டும் ! Creation cannot cremate creator.