மகா பெரியவாவுடன் காமராஜர்|தேவர் திருமகனார்|வாரியார்|கடம் விநாயக்ராம்|M.S சுப்புலக்ஷ்மி|VIYASAR|TAMIL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 91

  • @Shank2485
    @Shank2485 3 ปีที่แล้ว +34

    போன வருடம் பெரியவா முதன் முதலில் என் கனவில் வந்தார் . கனவில் ஏதோ சொல்கிறார் எனக்கு புரியவில்லை ஆனால் எல்லாவற்றிற்கும் சரி என்று அவரிடம் சொல்லிவிட்டு காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி அவரை பக்தியோடு வணங்குகிறேன் . அத்துடன் கனவு முடிந்தது . அடுத்த நாள் காஞ்சிபுரத்தில் இருந்து family friend ஒருவர் வீட்டிக்கு வந்திருக்கிறார் கூடவே பெரியவாவின் Photo with frame ஒன்றை குடுத்துவிட்டு சென்றிருக்கிறார் . என்னால் நம்ப முடியவில்லை . நான் பெரியவாவை கும்பிட்டதில்லை , வெறும் ரமணரையும் , சேஷாத்திரி சுவாமிகளை மட்டுமே கும்பிட்டு கொண்டிருந்தேன் . அதன் பின் தான் கேள்விப்பட்டேன் ரமணர் , சேஷாத்திரி , பெரியவா மூவரும் ஒருவர் தான் என்று. பெரியவா எதற்கு என் கனவில் வந்தார் என்று புரியவில்லை . பெரியவா சரணம் 🙏🙏🙏

    • @VIYASAR
      @VIYASAR  3 ปีที่แล้ว +8

      எவ்வளவு பாக்கியசாலி நீங்கள்!!!!🙏🏼🙏🏼🙏🏼🙂🙂💐💐

    • @ramanikrishnamurthy8141
      @ramanikrishnamurthy8141 2 ปีที่แล้ว +4

      மிக்க சந்தோஷமாக இருக்கிறது.இது சிலருக்கு தான் தோன்றும்.அவருடைய ஆசீர்வாதம் உங்களுக்கும்.எல்லோருக்கும்
      கிடைக்கட்டும்.உங்கள் மூலமாக.படிப்பதற்கு இன்றைக்கு நான் செய்த புண்ணியம்.மிக்க நன்றி.

    • @vijaymaestro2
      @vijaymaestro2 2 ปีที่แล้ว +3

      @@ramanikrishnamurthy8141 Hara Hara Sankara jaya jaya sankara

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 2 ปีที่แล้ว +3

      You are Blessed Sir ..... 🙏

    • @mangaladevi7734
      @mangaladevi7734 2 ปีที่แล้ว +3

      Very much blessed

  • @bakiamramesh8423
    @bakiamramesh8423 ปีที่แล้ว +1

    அருமையான தொகுப்பு,
    இவற்றையெல்லாம் கேட்கும்போது நம்பிக்கையோடு‌ காத்திருக்றேன் பெரியவா,
    நல்ல செய்தி வரும் என்று,

  • @sreelathacraftandcookingar9000
    @sreelathacraftandcookingar9000 3 ปีที่แล้ว +14

    அருமையான பதிவு உங்கள் குரலில் கேட்பதற்கு மேலும் அருமை யாக இருக்கிறது👍👌👏🌹

    • @VIYASAR
      @VIYASAR  3 ปีที่แล้ว +1

      Many Thanks amma

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 2 ปีที่แล้ว +6

    As a born Christian & Patriotic Indian Tamil ,I never get tired of knowing about Shri.Maha Periyavar Sage of Kanchi.Also pray to Sage of Kanchi for myself and all.Sastanga Namaskaar to the Seer.

    • @VIYASAR
      @VIYASAR  2 ปีที่แล้ว +4

      உங்களது பக்தியும், சமயம் தாண்டிய மகான்களின் தேடலும் அற்புதமானது... வணங்குகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼

    • @svrcrown
      @svrcrown 2 ปีที่แล้ว +2

      All guru are Loka Guru, which means Guru for all beings, (human, animal, bird, unseen and sentient beings)

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 2 ปีที่แล้ว +5

    Excellent information about Kamaraj, Pasumpon and their affection towards Kanchi Mahaan and Smt M.S. Subbulakshmi. They are above Selfish and Bhaktiman. Vande Maataram. Vaariyar is so Bhakti man.

    • @VIYASAR
      @VIYASAR  2 ปีที่แล้ว +1

      Many Thanks sir 🙏🏼🙏🏼🙏🏼🙂💐

  • @ganesanr3553
    @ganesanr3553 2 ปีที่แล้ว +6

    மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏

    • @VIYASAR
      @VIYASAR  2 ปีที่แล้ว +1

      ஓம் நமசிவாய 🙂🙏🏼

  • @rambalaunit2037
    @rambalaunit2037 3 ปีที่แล้ว +3

    சாமி.பெரியவா பற்றி முதலில் எனக்கு தெரியாது , உங்கள் காணொளியை பார்த்தவுடன் சாமி.பெரியவாவை பற்றி அனைத்தும் அறிந்தேன். மிகவும் நன்றி சகோதரா.

    • @VIYASAR
      @VIYASAR  3 ปีที่แล้ว

      Most welcome Bro

  • @dr.chandrasekaranmohanasun3242
    @dr.chandrasekaranmohanasun3242 3 ปีที่แล้ว +7

    காமராஜர் வாழ்ந்த, வாழும் கடவுள். ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.

    • @VIYASAR
      @VIYASAR  3 ปีที่แล้ว +1

      very True ..Kalvi kan thirantha vallal

  • @sritar985
    @sritar985 3 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன். மிகவும் அருமையாக விளங்குகிறது. தெளிவாக இருக்கிறது. ஓம் சாய்ராம் நற்பவி ஓம் நமச்சிவாயா,

    • @VIYASAR
      @VIYASAR  3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய... நன்றி 🙏🏼🙂💐

  • @ragunathramasamy793
    @ragunathramasamy793 29 วันที่ผ่านมา

    ஓம் நமச்சிவாயம் குரு வாழ்க குருவே சரணம்

  • @rroshniroshni7652
    @rroshniroshni7652 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு...💐
    உங்கள் குரலில் பொறுமையா சொல்றது இன்னும் சிறப்பு...👌
    இன்னும் சிறக்க மஹா பெரியவா ஆசீர்வாதம் உங்களோடு இருக்க வேண்டிகிறேன்...
    அன்பே சிவம் ❤
    ஓம் நமசிவாய 🙏
    ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.
    👣🙏

    • @VIYASAR
      @VIYASAR  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி.. நல்வரவு 🙏🏼🙂

  • @sumetrashivashankar1078
    @sumetrashivashankar1078 2 ปีที่แล้ว +1

    This episode is very good collection of various divine events . We learned about Shri Pasumpon Muthuramalinga Devar too ..... Thank you . Ungal Pani Thodarndhu Nadakka Ellam Valla Muruga Perumaan ai Vendugiren .........
    JAI SHRI RAM ....... JAI HIND ......

    • @VIYASAR
      @VIYASAR  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி.. ஜெய் ஹிந்த்

  • @annapooranamthiruvarul368
    @annapooranamthiruvarul368 3 ปีที่แล้ว +3

    ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர!🙏🙏🙏

  • @sheelaprathap1363
    @sheelaprathap1363 3 ปีที่แล้ว +2

    Vanakkam sir
    Unga kuralil periyava pattri ketka ketka inimai manathil yetho paravasam , unmaiyil neengal koduthu vaitha bakiyasali🙏🙏🙏

    • @VIYASAR
      @VIYASAR  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றிகள் அம்மா 🙂🙏🏼💐💐💐

  • @amirthavasamamirthavasam875
    @amirthavasamamirthavasam875 3 ปีที่แล้ว +1

    JEYA JEYA SANKARA, HARA HARA SANKARA, MAHA PERIYAVAR THIRUVADIKALE SARANAM

  • @p.balasubramaniam1649
    @p.balasubramaniam1649 4 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

  • @karthikasakthivel8979
    @karthikasakthivel8979 2 ปีที่แล้ว +1

    Migavum nalla pathivu .... arumaiiiiiiiiii

    • @VIYASAR
      @VIYASAR  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏🏼🙂💐.. தொடர்ந்து வாருங்கள்

  • @sundaramkrishnamurthi4886
    @sundaramkrishnamurthi4886 2 ปีที่แล้ว +1

    Nalla pathivu bro. Nandri. 🙏🙏🙏🙏

    • @VIYASAR
      @VIYASAR  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி ப்ரோ 🙏🏼🙂💐

  • @prashantkishor8820
    @prashantkishor8820 3 ปีที่แล้ว +1

    Periyava 😭😭😭😭😭 enaku uthava maataigala remma valikuthu mudiyala pa 😭😭😭😭😭😭😭😭😭

  • @ravichandranvp7525
    @ravichandranvp7525 2 ปีที่แล้ว +2

    அற்புதமான பதிவு. மிகவும் நள்றி

    • @VIYASAR
      @VIYASAR  2 ปีที่แล้ว

      நல்வரவு 🙂🙏🏼💐💐

    • @del-g6x
      @del-g6x 8 หลายเดือนก่อน

      உங்கள் பெயர் வியாசரா சொல்லுங்கள்

    • @del-g6x
      @del-g6x 8 หลายเดือนก่อน

      உங்கள் பெயர் வியாசரா சொல்லுங்கள்

    • @del-g6x
      @del-g6x 8 หลายเดือนก่อน

      உங்கள் பெயர் வியாசரா சொல்லுங்கள்

    • @del-g6x
      @del-g6x 8 หลายเดือนก่อน

      2:44

  • @ranimeenakshi5217
    @ranimeenakshi5217 3 ปีที่แล้ว +1

    Super.. Arumai.. 🙌🙌🙏

    • @VIYASAR
      @VIYASAR  3 ปีที่แล้ว

      Thanks !

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 3 ปีที่แล้ว +2

    Jaya jaya shankara hara hara shankara 🙏🙏🙏

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 2 ปีที่แล้ว +2

    Om guruve saranam 🙏

  • @sathyanarayananswaminathan6860
    @sathyanarayananswaminathan6860 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

    • @VIYASAR
      @VIYASAR  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி ஜி 🙏🏼🙂💐

  • @rajathisrikrishana1899
    @rajathisrikrishana1899 2 ปีที่แล้ว +1

    Mahaperiya Saranam 🙏🙏🙏

    • @VIYASAR
      @VIYASAR  2 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய 🙂🙏🏼💐

  • @shakthi5751
    @shakthi5751 2 ปีที่แล้ว +1

    👏🙏

    • @VIYASAR
      @VIYASAR  ปีที่แล้ว

      🙏🏼🙂💐

  • @gskrishnan4059
    @gskrishnan4059 3 ปีที่แล้ว +1

    Jaya Jaya Sankara Hara Hara Sankara

    • @VIYASAR
      @VIYASAR  3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய 🙂🙏🏼💐

  • @lanangsuria9884
    @lanangsuria9884 4 หลายเดือนก่อน

    🤚

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 2 ปีที่แล้ว +1

    NICE

    • @VIYASAR
      @VIYASAR  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙂🙏🏼💐

  • @solairaaj
    @solairaaj 2 ปีที่แล้ว +1

    தேவர் நெருப்புடா🔥🔥🔥

    • @VIYASAR
      @VIYASAR  ปีที่แล้ว

      நன்றி

  • @vijayalakshmisridharan6319
    @vijayalakshmisridharan6319 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @satheeshc3907
    @satheeshc3907 3 ปีที่แล้ว

    Super🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🌷🌷🌷🌷🥰🥰🥰🥰

    • @VIYASAR
      @VIYASAR  3 ปีที่แล้ว

      Thank you so much... happy to see your comments after long time :)

  • @meeravijayank2489
    @meeravijayank2489 2 ปีที่แล้ว +2

    Mahaperiva arul engaluku kidaikuma sir? 3 years aa kumbidurom.engaluku matum antha theivam karunai kata matuthu.

    • @VIYASAR
      @VIYASAR  2 ปีที่แล้ว +1

      நீங்கள் மூன்று வருடங்களாக அவரை வணங்குவதே அவரின் அருளால் தானே..."அவன் அருளாலே அவன் தாள் வணங்கி " என்ற பெரியோர்கள் வாசகமே சான்று... 🙏🏼🙂💐

    • @manikandan-fb1ll
      @manikandan-fb1ll 2 ปีที่แล้ว

      Kandipaga kedaigum nambigaiyudu irungal

  • @VijayaSekar-k3z
    @VijayaSekar-k3z ปีที่แล้ว +1

    Jaya Jaya Sankara Hara hara sankara

  • @krishnakumar-dj9nh
    @krishnakumar-dj9nh 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @VijayaSekar-k3z
    @VijayaSekar-k3z ปีที่แล้ว +1

    Jaya Jaya sankara Hara Hara sankara

  • @vasantharajagopalan1498
    @vasantharajagopalan1498 2 ปีที่แล้ว +1

    🙏🙏

    • @VIYASAR
      @VIYASAR  2 ปีที่แล้ว

      🙏🏼🙂💐

  • @puviarasan4250
    @puviarasan4250 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

    • @VIYASAR
      @VIYASAR  2 ปีที่แล้ว

      🙏🏼🙏🏼🙏🏼🙂💐

    • @del-g6x
      @del-g6x 8 หลายเดือนก่อน

      ​@@VIYASAR2:44 2:44

    • @del-g6x
      @del-g6x 8 หลายเดือนก่อน

      2:44

    • @del-g6x
      @del-g6x 8 หลายเดือนก่อน

      2:44

    • @del-g6x
      @del-g6x 8 หลายเดือนก่อน

      2:44