Towfiq (✿ ♥‿♥)jasmin marriage function video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 215

  • @iyarkaiyinnoothanam2352
    @iyarkaiyinnoothanam2352 2 ปีที่แล้ว +398

    ஒரு முஸ்லீம் எது செய்தாலும் நன்மை இருக்க வேண்டும்!அல்லாஹ் விரும்ப வேண்டும்!உங்கள் வீட்டு திருமணத்தை இப்படி utube இல் போடுவதுதேவை இல்லாத செயல் இனிமேல் இது போன்று யாரும் போட வேண்டாம்!என் இஷ்டம் என்று சொல்லி விடாதீங்க!!"!இஸ்லாம் ஒரு உன்னத மார்க்கம்!இந்த மன்மக்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நல் அருள் புரிவானாக!!ஆமீன்!!!

    • @rukaimohamed7930
      @rukaimohamed7930 2 ปีที่แล้ว +44

      உண்மை.இவ்வாறான செயல்கள் இஸ்லாம் தடை செய்துள்ளது.முதலில் மார்க்கத்தை கற்றுக் கொள்ளுங்கள்.

    • @sithyrifaya6607
      @sithyrifaya6607 2 ปีที่แล้ว +10

      Yes yes it's true Allahu akbar insha Allah Allah bless people aameen 🤲😪

    • @farhanaparveen440
      @farhanaparveen440 2 ปีที่แล้ว +5

      Aaaà

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 ปีที่แล้ว +10

      முஹர்ரம் மாதத்தின் 10 நாளின் ஆஷிரா நோன்பின் 4 நிலையும் அதன் நன்மையும்
      1) மக்காவின் அறியாமை கால குறைஷிகள் ஆஷிரா நோன்பு பிடித்து காஃபாவிற்கு புதிய திரை போட்டனர். முஹம்மது நபி அவர்களும் நோன்பு வைத்தனர்
      2) மதீனாவுக்கு முஹம்மது நபி அவர்கள் சென்றபின் யூதர்கள் ஆஷிரா நோன்பு வைப்பதை கண்டு காரணம் அறிந்து கொண்டு முஸ்லீம்களுக்கு ஆஷிரா நோன்பு கடமையாக்கினார்கள்..
      3) ரமலான் நோன்பு கடமையாக்கபட்ட வுடன் ஆஷிரா நோன்பு சுன்னத்தான அல்லது நபிலான. நோன்பாக. ஆகி விட்டது.
      4) கைபர் வெற்றிக்கு பின் யூதர்கள் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள் என அணைவரும் ஆஷிரா நோன்பு பிடிப்பதால் இறை தூதர் முஸ்லீம்களை வேறுபடுத்தி காட்டவும் மேலும் அதிக நன்மைகளை அடைந்து கொள்ளவும் முஹர்ரம் மாதம் 9 ஆம் நாளும் 10 நாளும் நோன்பு பிடிப்பேன் என கூறினார்கள். இதுவே உலக முஸ்லீம்களின் வழக்கமாயிற்று.
      ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
      அறியாமைக் காலத்தில் குறைஷியர் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது நாள்) அன்று நோன்பு நோற்றுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு நாடு துறந்து சென்றதும் ஆஷூரா நோன்பு நோற்றார்கள்; அந்நாளில் நோன்பு நோற்குமாறு கட்டளை இட்டார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும், நாடியவர் ஆஷூரா நோன்பு நோற்கலாம்; நாடியவர் அதை விட்டுவிடலாம்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
      ஸஹீஹ் முஸ்லிம் : 2068.
      அத்தியாயம் : 13. நோன்பு.
      இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
      அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?" என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்" என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்.
      ஸஹீஹ் முஸ்லிம் : 2088.
      அத்தியாயம் : 13. நோன்பு
      حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، أَنْبَأَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا غَيْلاَنُ بْنُ جَرِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ الزِّمَّانِيِّ، عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏
      ‏ صِيَامُ يَوْمِ عَاشُورَاءَ إِنِّي أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ ‏"
      ‏ ‏‏
      It was narrated from Abu Qatadah that the Messenger of Allah (ﷺ) said:
      "Fasting the day of "Ashura', I hope, will expiate for the sins of the previous year."
      Sahih (Darussalam)
      English : Vol. 1, Book 7, Hadith 1738
      Arabic : Book 7, Hadith 1810
      Sunan Ibn Majah
      அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள் " ஆஷிரா தினத்தில் நோன்பு வைப்பது முந்தைய ஒரு வருட. பாவங்கள் மன்னிக்க படும் என நம்பிக்கை கொள்கிறேன்

    • @naleemsherifdeen3119
      @naleemsherifdeen3119 2 ปีที่แล้ว

      @@sithyrifaya6607 like a non Muslim marriage

  • @jazeeraabdullah5350
    @jazeeraabdullah5350 2 ปีที่แล้ว +149

    இஸ்லாத்தில் இப்படி திருமணம் செய்ய அல்லாஹ் சொல்ல வில்லை

  • @jazeeraabdullah5350
    @jazeeraabdullah5350 2 ปีที่แล้ว +60

    இந்த கல்யாணம் இஸ்லாமிய முறைப்படி இல்லை கரம்

    • @tharikmohamed4980
      @tharikmohamed4980 2 ปีที่แล้ว

      Ithu enna ippdi marriage white saree wear panna maattangale

    • @rose-pj7pc
      @rose-pj7pc 2 ปีที่แล้ว +3

      ஆமா Bro அல்லாஹ் தான் மன்னிக்கனும் விளம்பரத்துக்காவும் Like வாங்கவும் இந்த விடியோ ஹராம் தான்

  • @abbuadil3054
    @abbuadil3054 2 ปีที่แล้ว +24

    இஸ்லாமிய மார்கம் இப்படி
    திருமணம் செய்ய சொல்லவில்லை

    • @rose-pj7pc
      @rose-pj7pc 2 ปีที่แล้ว +1

      Correct ah sonigaa bro

  • @HashimRamshani
    @HashimRamshani 2 ปีที่แล้ว +41

    இது இஸ்லாத்தில் இல்லாத ஒரு கலாச்சாரம்

    • @saheetsaheet926
      @saheetsaheet926 2 ปีที่แล้ว

      Islaththil pengal pattu saari anivethey karam ivargal seivathu pachche karam Bro manjal thali katturange

    • @HashimRamshani
      @HashimRamshani 2 ปีที่แล้ว

      @@saheetsaheet926 yes bro இது சுத்த தமிழ் பண்பாடுதான்

  • @mohammedfarook5023
    @mohammedfarook5023 2 ปีที่แล้ว +24

    நபி அவர்கள் கூறியது எளிமையான கல்யாணம் அடாம்பாரம் இல்ல மறுமையிலஇறைவனுக்கு பதில் கூற வேண்டும்

    • @sithyrifaya6607
      @sithyrifaya6607 2 ปีที่แล้ว

      Yes yes it's correct Allahu akbar

    • @ammarahmed6543
      @ammarahmed6543 2 ปีที่แล้ว

      Entha muraiyel kalyanam haram aqum allavuku ellarum pathel solanum pavathhai parappathenge

  • @aboohumaith9710
    @aboohumaith9710 2 ปีที่แล้ว +92

    இது ஒரு அன்னிய கலாச்சாரம்

  • @penguin978
    @penguin978 2 ปีที่แล้ว +13

    Idhu Nabi vali thirumanam alla..follow the rules of prophet Muhammad

  • @fahemaparveen4224
    @fahemaparveen4224 2 ปีที่แล้ว +29

    அம்மா இந்த மாதிரி வீடியோகளை பதிவு செய்ய வேண்டாம்

  • @Jannath2632
    @Jannath2632 2 ปีที่แล้ว +21

    இது இஸ்லாமிய இல்லத்திருமணமாதிரி தெரியல..

  • @lathiphabegamAalima4686
    @lathiphabegamAalima4686 2 ปีที่แล้ว +1

    பொண்ணோட முகத்தை காமிக்கல alhamdulillah aana intha mathiri TH-cam channel la potathiga allah paathukabanaga

  • @niharahaleem7872
    @niharahaleem7872 2 ปีที่แล้ว +4

    ஐயோ ஆண்டவனே இட்லி பொங்கசோறு மேளம் தாளம் பூ மாலை தேர்திருவிழா. யா அல்லாஹ்.

  • @NasarAli7863
    @NasarAli7863 2 ปีที่แล้ว +22

    ரொம்ப ரொம்ப தப்பு

  • @mohamadfaisal6418
    @mohamadfaisal6418 2 ปีที่แล้ว +2

    உங்களை சொல்லி குற்றமில்லை. ஏதோ உங்க சந்தோசத்தில செய்திட்டிங்க இருந்தாலும் இஸ்லாத்தில் இல்லாத விஷயங்கள் நிறைய செய்திருக்கிங்க தௌபா செய்து கொள்ளுங்க. திருமண தம்பதிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.

  • @smile-rf9xg
    @smile-rf9xg 2 ปีที่แล้ว +1

    Video 👍 idhu yendha ooru sis...

  • @ameenp-gb5py
    @ameenp-gb5py 2 ปีที่แล้ว +7

    மார்கத்தில் இல்லாததை செய்யவேண்டாம்

  • @shahulhameed4824
    @shahulhameed4824 2 ปีที่แล้ว +3

    தங்களின் வீடியோ அமைப்பு செம்ம அசத்தல் இருமனம் இணையும் திருமண வாழ்த்துக்கள் 👍

  • @mohammedmurshid1465
    @mohammedmurshid1465 2 ปีที่แล้ว +24

    இந்த கூட்டம் முஸ்லிம்கள் இல்ல bro

    • @voiceforpalastinerohingyau2507
      @voiceforpalastinerohingyau2507 2 ปีที่แล้ว +1

      Wait Islam la na yarkum kafir nu pattam odane kuduka mudiyadu bcz neenga sonnadu unma illana adhu ongalke serumnu Muhammad sallalahu alaihi wasallam solli irkaanga ,avanga Allah melayum ,Muhammad melayum nambikka irkra varaikum kafir pattam kudukka mudiyadhu ! .

  • @banuriyas8880
    @banuriyas8880 2 ปีที่แล้ว +9

    Rasulilaah kaati tharadha anacharamana thirumanam... Allah kaga idha paarthu yaarum aasa padadhinga ... Thirumanam enbadhu manidhargalin Dua vai vida Allah & vanavargaloda Dua dha mukkiyam so Allah udaiya Dua kidaikum thirumanam seiya aasai paduvom inshallah

  • @hyderali8853
    @hyderali8853 2 ปีที่แล้ว +6

    மணமகனை குறைசொல்ல
    முடியாது பழைமையான அவர்கள் ஊர் கலாச்சாரம்.மாற கொஞ்சநாள் பிடிக்கும்.இது உண்மை.

  • @dasleemabdul812
    @dasleemabdul812 2 ปีที่แล้ว +3

    Neega entha ooru sister

  • @sheikpeer2137
    @sheikpeer2137 2 ปีที่แล้ว +1

    Masha Allah nice

  • @c.Raseedha
    @c.Raseedha 2 ปีที่แล้ว +1

    Assalam alaikum .... Masha Allah... poinnu

  • @SKIDS-yi9lb
    @SKIDS-yi9lb 2 ปีที่แล้ว +4

    TH-cam ல upload பன்றது safety இல்ல

  • @aboohumaith9710
    @aboohumaith9710 2 ปีที่แล้ว +3

    பூ மாலை தமிழ் மக்கள் தான் போற

  • @jasika..6068
    @jasika..6068 2 ปีที่แล้ว +3

    Itha pakkum bothu enga mrge niyabaham varuthu masha allah super☺☺👍👍

  • @Mahizhini627
    @Mahizhini627 ปีที่แล้ว

    நீங்க எந்த ஊரு? அரிசி வச்சு விளையாடுறிங்க இது எங்க ஊர் ல என் தோழி ஒருத்திக்கு நடந்த கல்யாணம் போல் இருக்கு...

  • @jeevaharish1487
    @jeevaharish1487 2 ปีที่แล้ว +2

    Entha idam?

  • @BTSarmy-rs7bi
    @BTSarmy-rs7bi 2 ปีที่แล้ว +1

    nice neenka entha oru

  • @Mehidi1986
    @Mehidi1986 2 ปีที่แล้ว

    Ithu enna ooru

  • @shafitubes3412
    @shafitubes3412 2 ปีที่แล้ว

    Enthaa ooru pa edthu

  • @deenshadeensha4820
    @deenshadeensha4820 2 ปีที่แล้ว

    Happy marriage life Anna and sis

  • @ultimatesoda5476
    @ultimatesoda5476 ปีที่แล้ว

    Uttu kalyana kesatta orukku pottu kamikkiryea😂😂😂😂😂 nallathu..

  • @nilofarfahima3096
    @nilofarfahima3096 2 ปีที่แล้ว

    Masha Allah ❤️❤️❤️❤️

  • @nilofarfahima3096
    @nilofarfahima3096 2 ปีที่แล้ว

    கடைசிவரை பெண்முகத்தை பாக்கமுடியல😀

  • @dhilshathrahim218
    @dhilshathrahim218 2 ปีที่แล้ว

    Ithu entha ooru ma

  • @nilawarnisha9438
    @nilawarnisha9438 2 ปีที่แล้ว +5

    Alhamdhurillah Masha Allah❤

  • @sabanasgallery2.092
    @sabanasgallery2.092 2 ปีที่แล้ว +1

    New subcriber

  • @nasrinbanu7652
    @nasrinbanu7652 2 ปีที่แล้ว +1

    Idhu entha ooru entha Mari kalyanam naan kelvi patthethu kidayathu super

  • @aboohumaith9710
    @aboohumaith9710 2 ปีที่แล้ว +9

    உங்க மதம் என்ன

  • @vvvvvvvvv8361
    @vvvvvvvvv8361 2 ปีที่แล้ว +5

    இது எந்த ஊர்

  • @meharajnisha6886
    @meharajnisha6886 2 ปีที่แล้ว +5

    Idhu nabi vali nikka va???,Allah padhu kappanaga.

  • @aash2595
    @aash2595 2 ปีที่แล้ว +6

    Ithu ennama islathula sollathathu nadakuthu

  • @faridhakasim3632
    @faridhakasim3632 2 ปีที่แล้ว +3

    Super marriage sis

  • @Ahamed-gk1hh
    @Ahamed-gk1hh 2 ปีที่แล้ว +3

    Mashallah beautiful. Perhaps don't telecast youtu.be any other network.
    Cz not good Dr. U can share vt ur family. If u don't angry with me. Before u know abt prophet muhammad ( sal) what does said to the all ummas for how take marriage and what is rules of taking marriage . Allah bless all of you

  • @ArunArun-qo7ij
    @ArunArun-qo7ij 2 ปีที่แล้ว +2

    Super super super ❤️❤️❤️👏👏👏 marriage life 🌟🌟🌟.

  • @naeemnaseem6705
    @naeemnaseem6705 2 ปีที่แล้ว +5

    விளங்கிடும்

  • @divanmydeen7647
    @divanmydeen7647 ปีที่แล้ว

    Superb

  • @mohammednasar9814
    @mohammednasar9814 ปีที่แล้ว +1

    ஜஹான் அல்ல சஹான்

  • @azzeesullaazzee3592
    @azzeesullaazzee3592 2 ปีที่แล้ว +1

    இது எந்த ஊரு

  • @asiefsheera3182
    @asiefsheera3182 2 ปีที่แล้ว +1

    Masha allah allahamdulillah

  • @sheikdawood2793
    @sheikdawood2793 2 ปีที่แล้ว

    this is the mariiage of only truth when not share woment face anyone sogood soloong life living this couple so many years good

  • @naeemnaseem6705
    @naeemnaseem6705 2 ปีที่แล้ว +2

    நீங்கல்லாம் முஸ்லிம்கள் என்ற பெயரில் என்ன என்னத்தான் செய்றீங்க

  • @AlAfrincreation
    @AlAfrincreation 2 ปีที่แล้ว

    Naala iruku ana konjam different ah iruku 😇 bride ku en hindus maari yellow saree ovvaru oorukum ovvaru maari nikkah pannuranha yaaru thaan olunga apdiyae follow pannuranha etho 40% people irukalam allah pothumanavan

  • @mithun8917
    @mithun8917 ปีที่แล้ว

    我不會改變泰米爾納德語一次語言或所有失業青年的語言

  • @saagul
    @saagul 2 ปีที่แล้ว

    Shahul❤️

  • @thaslimamushitha6629
    @thaslimamushitha6629 2 ปีที่แล้ว +1

    Masha Allah vaalga pallaandu

  • @marliyariyas3132
    @marliyariyas3132 2 ปีที่แล้ว +2

    Masha allah... Alhamdulillah machi

  • @abidhajabbar7594
    @abidhajabbar7594 2 ปีที่แล้ว

    Assalamu alaikum

  • @nilofarfahima3096
    @nilofarfahima3096 2 ปีที่แล้ว

    Super super super super super

  • @sheikdawood2944
    @sheikdawood2944 2 ปีที่แล้ว +2

    Evvallavu sonnalum maramateenga ka pa

  • @thalathala3616
    @thalathala3616 2 ปีที่แล้ว

    Arumai

  • @fair_vlog_tamil9623
    @fair_vlog_tamil9623 2 ปีที่แล้ว +3

    Editing super machi❤️❤️❤️❤️

  • @Adampakkam
    @Adampakkam ปีที่แล้ว

    Kodhandakoya rabbhaanibhani rasool

  • @fentasticfeeling3758
    @fentasticfeeling3758 2 ปีที่แล้ว

    Maashallahu

  • @fareethashajahan6452
    @fareethashajahan6452 2 ปีที่แล้ว

    Read quran follow islamic sariah.

  • @reshmasyed.b248
    @reshmasyed.b248 2 ปีที่แล้ว

    Which place

  • @muhammthurishath6337
    @muhammthurishath6337 2 ปีที่แล้ว +1

    என்னமா மாப்புல இஸ்லாததுக்கு புதிதாக வார மாததிரி தெரியுது...Ha ha.....but வாழ்க வாழ்க song super

  • @mohamedhussainmansurali190
    @mohamedhussainmansurali190 2 ปีที่แล้ว

    Masahallah

  • @irfanmohamed4234
    @irfanmohamed4234 ปีที่แล้ว

    😊look mool mool kooda it's

  • @mohamedsalman6479
    @mohamedsalman6479 2 ปีที่แล้ว +4

    Idhu than nabi vali kalyanema 😠😠👎erumei kuttem

  • @abdulrahim2290
    @abdulrahim2290 2 ปีที่แล้ว +1

    ஊர் பட்டுக்கோட்டையாம்

    • @athifathif9889
      @athifathif9889 2 ปีที่แล้ว

      இது நபி வழி இல்லையே

  • @kaputukaakkaak5727
    @kaputukaakkaak5727 2 ปีที่แล้ว +3

    Islaaththil ippadi illaiye

  • @irshathahamed4286
    @irshathahamed4286 2 ปีที่แล้ว +1

    Indha mari pana allah virumba matan ini indha mari poda vendam pls

  • @yasina4619
    @yasina4619 2 ปีที่แล้ว +2

    Allah paathukakanum ithupola seirathu harram

  • @AbdulRahman-lp4he
    @AbdulRahman-lp4he 2 ปีที่แล้ว

    Nice video

  • @sakilabanu4034
    @sakilabanu4034 2 ปีที่แล้ว +1

    Unmaiyana islamiyar ipadi thirumanam panna mataga, allah um rasoolum sonna mathiri thirumanam pannuga, apo than athula allah vudaiya arul irukum. Iniyavathu maarunga pls

  • @abuthahirmohamed9067
    @abuthahirmohamed9067 2 ปีที่แล้ว +2

    Super. Mashaallah ❤️

  • @abbasbhai6781
    @abbasbhai6781 2 ปีที่แล้ว +11

    பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் இந்த கல்யாணத்தை பார்த்தால் எனது அக்கா நினைவுதான் வருகிறது

  • @kaputukaakkaak5727
    @kaputukaakkaak5727 2 ปีที่แล้ว +2

    Molavi maarkale naalai marumaiil kelvi irukkirathu

  • @affaslifestyle
    @affaslifestyle 2 ปีที่แล้ว

    Sound ah pesalamea

  • @hasn_123
    @hasn_123 2 ปีที่แล้ว

    Vaalthukkal daa maappillai

  • @Adampakkam
    @Adampakkam ปีที่แล้ว

    Bonoss mass entri

  • @nilawarnisha9438
    @nilawarnisha9438 2 ปีที่แล้ว +1

    Enna ooru sis ungalkku

  • @thed4861
    @thed4861 10 หลายเดือนก่อน

    Enna oru ithu

  • @KingGAMING-zz1yc
    @KingGAMING-zz1yc 2 ปีที่แล้ว +7

    Super Edit ❤

  • @singerameerdeensingerameer3617
    @singerameerdeensingerameer3617 2 ปีที่แล้ว +2

    Islathil illatha onrai seiyaathirkal

  • @s.apacheabdullas.apacheabd8599
    @s.apacheabdullas.apacheabd8599 ปีที่แล้ว

    The drums and singing a song this activity is simply waste then haram

  • @Adampakkam
    @Adampakkam ปีที่แล้ว

    Boodeyieideik

  • @rifatamil6014
    @rifatamil6014 2 ปีที่แล้ว +1

    Rompa suppera irukku

  • @Ibrahim-kq8lk
    @Ibrahim-kq8lk 2 ปีที่แล้ว

    Ipdilaa seiyaadheenga please

  • @salaudeenm.5404
    @salaudeenm.5404 2 ปีที่แล้ว

    இதில் என்ன பெருமை இருக்கு?திருமணம் என்பது சுன்னத்தான நிகழ்வு உறவினர்கள் அறிந்து அவர்களின் துவாவை கேளுங்கள்@

    • @ramathshaikh3825
      @ramathshaikh3825 2 ปีที่แล้ว

      As salamu alekum
      Masaalha
      Lbk you name

  • @mithun8917
    @mithun8917 ปีที่แล้ว

    Lollipop language

  • @nisayilalameen5631
    @nisayilalameen5631 2 ปีที่แล้ว

    Ithai kandippa ellorum parkanuma

  • @ashrafnachiya6332
    @ashrafnachiya6332 2 ปีที่แล้ว

    Hi Assalamu Allaikum sister uangalaku enna oru sister masha Allah 🤲🤲

    • @sweetdollafrah9315
      @sweetdollafrah9315  2 ปีที่แล้ว

      Pattukkottai

    • @saheetsaheet926
      @saheetsaheet926 2 ปีที่แล้ว +1

      @@sweetdollafrah9315 moole illaya ongalukku marriage tamil kalachcharam pole irukku koncham think panni parunge sister

    • @nasirasi6091
      @nasirasi6091 2 ปีที่แล้ว

      Pattulkkittaya ella vera oors

    • @sweetdollafrah9315
      @sweetdollafrah9315  2 ปีที่แล้ว

      @@nasirasi6091 pattukkottai than sis

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 ปีที่แล้ว

      முஹர்ரம் மாதத்தின் 10 நாளின் ஆஷிரா நோன்பின் 4 நிலையும் அதன் நன்மையும்
      1) மக்காவின் அறியாமை கால குறைஷிகள் ஆஷிரா நோன்பு பிடித்து காஃபாவிற்கு புதிய திரை போட்டனர். முஹம்மது நபி அவர்களும் நோன்பு வைத்தனர்
      2) மதீனாவுக்கு முஹம்மது நபி அவர்கள் சென்றபின் யூதர்கள் ஆஷிரா நோன்பு வைப்பதை கண்டு காரணம் அறிந்து கொண்டு முஸ்லீம்களுக்கு ஆஷிரா நோன்பு கடமையாக்கினார்கள்..
      3) ரமலான் நோன்பு கடமையாக்கபட்ட வுடன் ஆஷிரா நோன்பு சுன்னத்தான அல்லது நபிலான. நோன்பாக. ஆகி விட்டது.
      4) கைபர் வெற்றிக்கு பின் யூதர்கள் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள் என அணைவரும் ஆஷிரா நோன்பு பிடிப்பதால் இறை தூதர் முஸ்லீம்களை வேறுபடுத்தி காட்டவும் மேலும் அதிக நன்மைகளை அடைந்து கொள்ளவும் முஹர்ரம் மாதம் 9 ஆம் நாளும் 10 நாளும் நோன்பு பிடிப்பேன் என கூறினார்கள். இதுவே உலக முஸ்லீம்களின் வழக்கமாயிற்று.
      ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
      அறியாமைக் காலத்தில் குறைஷியர் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது நாள்) அன்று நோன்பு நோற்றுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு நாடு துறந்து சென்றதும் ஆஷூரா நோன்பு நோற்றார்கள்; அந்நாளில் நோன்பு நோற்குமாறு கட்டளை இட்டார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும், நாடியவர் ஆஷூரா நோன்பு நோற்கலாம்; நாடியவர் அதை விட்டுவிடலாம்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
      ஸஹீஹ் முஸ்லிம் : 2068.
      அத்தியாயம் : 13. நோன்பு.
      இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
      அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?" என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்" என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்.
      ஸஹீஹ் முஸ்லிம் : 2088.
      அத்தியாயம் : 13. நோன்பு
      حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، أَنْبَأَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا غَيْلاَنُ بْنُ جَرِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ الزِّمَّانِيِّ، عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏
      ‏ صِيَامُ يَوْمِ عَاشُورَاءَ إِنِّي أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ ‏"
      ‏ ‏‏
      It was narrated from Abu Qatadah that the Messenger of Allah (ﷺ) said:
      "Fasting the day of "Ashura', I hope, will expiate for the sins of the previous year."
      Sahih (Darussalam)
      English : Vol. 1, Book 7, Hadith 1738
      Arabic : Book 7, Hadith 1810
      Sunan Ibn Majah
      அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள் " ஆஷிரா தினத்தில் நோன்பு வைப்பது முந்தைய ஒரு வருட. பாவங்கள் மன்னிக்க படும் என நம்பிக்கை கொள்கிறேன்

  • @safeenasadiq467
    @safeenasadiq467 2 ปีที่แล้ว

    Which place sis.

    • @sweetdollafrah9315
      @sweetdollafrah9315  2 ปีที่แล้ว

      திருவாரூர் மாவட்டம்

  • @brochannel2046
    @brochannel2046 2 ปีที่แล้ว

    Y community,

  • @anisfathima5395
    @anisfathima5395 2 ปีที่แล้ว +1

    IPadi ellam seivangala Itu nabi Vali illaye

  • @cute....4117
    @cute....4117 2 ปีที่แล้ว +2

    islam markkathula eppadi oru wedding illa Nabi avangalum eppadi wedding panna sollala suththa Haram eppadi panrathu😡

  • @Adampakkam
    @Adampakkam ปีที่แล้ว

    Me ?(yarpoovi