இயேசு ராஜன் பிறந்தாரே (Cooling Rajaiah) | Yesu Rajan Pirantharae | December 2019 | HTC, Pragasapuram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024
  • Pragasapuram is a village in the Thoothukudi district of Tamil Nadu, India. Holy Trinity Church is a CSI church of the Thoothukudi - Nazareth Diocese located in Pragasapuram. The first choir was formed here in the year 1961. Ever since the choir plays a vital role in Church services. The church choir is being a joy to many hearts praising the Lord Jesus. This song was practiced for Christmas Carols of the year 2019 and was video taped during a choir practice on 24th November, 2019.
    Lyrics:
    இயேசு ராஜன் பிறந்தாரே
    இந்தப் பூவுலகமதில்
    ஏழ்மையான கோலமதில்
    என்னைத் தேடி வந்தாரே
    1. என் பாவங்கள் நீக்கப் பிறந்தார்
    சாபம் அனைத்தும் போக்கப் பிறந்தார்
    என் துக்கம் மாற்றப் பிறந்தார்
    பாடுவேன் அல்லேலூயா!
    2. என்பெயர் சொல்லி அழைக்கப் பிறந்தார்
    பலவானாய் மாற்றப் பிறந்தார்
    தூய வாழ்வை அளிக்கப் பிறந்தார்
    பாடுவேன் அல்லேலூயா!
    3. சாத்தான் சேனையை ஜெயிக்கப் பிறந்தார்
    சாவின் கூரை முறிக்கப் பிறந்தார்
    சதா காலம் ஆளப் பிறந்தார்
    பாடுவேன் அல்லேலூயா!

ความคิดเห็น •