Amazing interview!! My suggestion for beginners, உங்கள் பணத்தை முதலீடு Investments செய்யாமலேயே செய்தது போல் நினைத்துக் கொண்டு உண்மையான சந்தையின் Real Market முன் அமர்ந்து ஒரு பங்கை வாங்கியது Buy போலும் விற்றது Sell போலும் காகிதத்தில் எழுதி பயிற்சி Paper trading எடுத்து அதில் வெற்றி Success பெற்றபின் நிஜ பங்கு வர்த்தகத்தை துவங்குவதுதான் புத்திசாலித்தனம்.
I have read this book "Reminiscence of Stock Operator", book about Jesse Livermore. Jesse Livermore made millions and gone bankrupt thrice and made millions again, still he lost all money and assets. And he was found hanging in a hotel Room. Morale of the story: There is a risk factor and depends on your personal needs and wants. Trading is not for quick money or for compounding your money. FYI.
அனைவருக்கும் வணக்கம். திரு. விமல் குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இவர் யாரையும் தன்னிடம் முதலீடு செய்யுங்கள் மூன்று மடங்காக தருகிறேன் என்ற சொல்லவில்லையே. நீங்களே முயன்று பாருங்கள் என்று தானே சொல்கிறார். இதனை நன்கு புரிந்து கொண்டு விமர்சனம் செய்ய வேண்டும். விமர்சனங்களே வேண்டாம் என்பதல்ல. அது ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் வரவேற்க்கதக்கதே. இன்றைய போட்டி நிறைந்த உலகில் விமர்சனங்களின்றி வெல்ல முடியாது என்பதை அவரும் அவரை சார்ந்தவர்களும் அறிந்தவர்களும் நன்கு அறிவர். அவரால் பயன் பெற்ற பலரில் நானும் ஒருவன் என்ற முறையில் நன்றி கூறி முடிக்கிறேன். இகழ்வார் இழிநிலையார் ஏனையோரை யான்வேண்டா இந்நிலை.
இங்க பணம் சம்பரிக முடியாது நடக்காதுனு சொல்றவங்களுக்கு எந்த தொழிலிலும் சரிப்பட்டு வராது உங்களின் மனநிலை தான் காரணம். முயற்சி செய்து கொண்டே இருங்க கண்டிப்பாக வெற்றி அடையலாம் ஷேர் மார்க்கெட்ல வெற்றி அடைய ஒரு எளிய வழி Money management. இலாபம் சம்பாரிக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👍
He is telling that Technical analysis is Easier than fundamental analysis, then why most of them are not successful. If you want to do trading please learn by studying from books, Articles, news and then Practice using small amount of money to control your greed and fear rather than following any one like this....He can trade well but you cannot copy his methods it will only suit him and his Psychology...The Training institutions like this make more money in teaching than they do in trading...Please think before going behind any institutions like this.
@@nk2021-qi7xv Rich dad Poor dad is the Basic one to start with for motivation......Intelligent investor and One up on wall street is for investing (You will get the interest to read a lot if you complete these both)...before reading these books please try to understand the basic terms like PE ratio, EPS etc....For trading u have to learn candle sticks, oscilators and indicators...Varsity from zerodha is basic and good one for learning and its free...You can learn everything for free without paying anyone but you have to be dedicated...All the best
இந்த மாதிரியான Business க்கு சரியான மனிதர்களில் ஒரு மனிதரை கண்டறிந்து, பேட்டி கண்டு அதை வெளியிட்ட BehindWoods Air க்கு உள்ளார்ந்த நன்றிகள்.இந்த Business ல் அதிகப்படியான நபர்கள், "என்னிடம் இவ்வளவு பணம் கட்டி Trading கற்றுக்கொண்டால் நீங்கள் மார்க்கெட்டில் சரியான இடத்தில் மட்டுமே உள்ளே நுழைந்து மிக சரியான உயரத்தில் விற்று வெளியே வந்து கோடி கோடியாக அள்ளலாம்"னு கதைகட்டி விடும் நபர்களுக்கு இடையில், அட மார்க்கெட்டுங்கிறது நீங்க பயப்படுற அளவுக்கு ரொம்ப பெரிய விசயம் இல்லைபா, இந்தா இதான் மார்க்கெட். இத இத நீ சரியா பண்ணுனா போதும் உன்னாலயும் சம்பாதிக்க முடியும்னு ரொம்ப தெளிவாகவும், சரியாகவும், இலவசமாகவும், அவர்களுக்கு புரிகிற மாதிரி எதார்த்தமான காமெடியா பேசி சொல்லி கொடுக்கிறார். Trading கற்றுக்கொள்ள விருப்பமுள்ள எவரும் அவரோட TH-cam Channel (Search "Mr Money" in TH-cam) க்கு போய் வீடியோக்களை பார்த்து அடிப்படையான Trading பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ள முடியும். Negative Commenters. இவங்களாம் பொதுவா யாரா இருப்பாங்கன்னு நினைக்கிறீங்க?.. என்னோட (ஒரு பைசாக்கு கோட பிரயோஜனபடாத) Course ஐ வித்து காசு பண்ணுவதை இவன் எப்படி தடுக்கலாம்னு எண்ணம் கொண்டவர்கள் இங்க வந்து அதையும் இதையும் பேசி எப்படியும் ஒரு புள்ளியளவாச்சும் Negative எண்ணத்தை விதைக்கணும்னு நினைக்கிறவங்கதான்.. 1 மாசம் டிரேட் பண்ணிணேன் 2 மாசம் பண்ணினேன் Profit எங்க வருது?, சரியா வேலை செய்யவே இல்லைன்னு சொல்கிறவர்களுக்காக.. ஒரு விமானத்தை நீங்க இலகுவாக ஓட்ட அதில உள்ள ஒவ்வொரு Swithches பற்றி எந்த அளவுக்கு சரியாக தெரிந்து கொள்ளவேண்டுமோ அந்தளவுக்கு(ஏன் அதைவிட அதிமாக அளவுக்கு) முக்கியமானது Trading ல் உள்ள நுணுக்கங்களை தெரிந்து கொள்வதும். விமான ஓட்டி Licese க்கு ஒரு குறிப்பிட்ட கால அளவு விமானத்தை ஓட்டிஇருந்தால் கொடுப்பார்கள். ஏனென்றால் அந்த கால அளவில் விமானத்தில் பறந்திருந்தால், விமானத்தை திறம்பட கையாளும் அறிவையும் அவர்கள் பெற்றிருப்பார்கள் என நம்புகிறார்கள். Geometry box ல இருக்கிற கவராயம் (Compasses) ஒரு கருவி அதை வச்சி எப்படி ஒரு சரியான வட்டம் வரைவது எப்படின்னு ஆசிரியர் சொல்லி கொடுத்தா, கற்றுக்கொண்ட மாணவன் அதில பென்சிலை கோணையாக வைத்து கருவியை தவறாக கையாண்டு ஒரு நீள்வட்டம் வரைந்துவிட்டு.. ஆகா!!!.. என்னுடைய வாத்தியார் தவறாக எனக்கு சொல்லி கொடுத்துவிட்டார். என கூறுபவர்கள் மாதிரி நடந்துகொள்ளவேண்டாம். கடைசியாக ஒன்று. Trading is like playing Golf. Some times you'll hit the goal in a single shoot. But most of the time you need to hit again and again to reach the goal. Trading is Not Rocket Science. இந்த புள்ளியில் கிளம்ப ஆரம்பிச்சு அந்த புள்ளிவரை மிகச்சரியாக போய் இறங்கும்னு நினைச்சுக்கிட்டு Trade பண்ணாதீங்க. Enjoy the trading as much as you enjoying life. Happy trading brothers!!!.
Enakennamo indha Sathuranga Vettai padathula vara MLM program pakra mathiri ye Iruku.. "Sir'a follow pannadhaala na.inga iruken, enoda BMW car velila nikkudhu"🙄
Intha video la solra mathrilam 100%.. profit la edukarathu luck uh than ...apdi panna 100% loss um agum... constant trader's yarum intha method la trade panna matanga... intha mathri yarayum nambi emarathinga
வருடத்திற்கு எத்த னை கம்பெனிகள் காணாமல் போனது..பங்குச் சந்தை எத்தனை கம்பெனிகளை திமிர் சஸ்பெண்டு செய்து உள்ளனர். சத்தியம். ரேன்பக்ஸி. சேட்ஏர்வேஸ் போல எத்தனை கம்பெனிகள் நிலை என்ன.
Super serupadi to Indian Education system degree complete pannavangaluku bank challan fill Panna theriyathu useless Education system pengalidam epdi behave pannanumnu solli kodunga because padipu illama evlo vendumnalum sambaarikalam but ozukam illaina jail-ku than poganum😯
@@logan_RoyalEnfieldbro I am not telling about individuals and nowadays Google is there so any body can learn anything in Earlier days in 1990's no source is available to learn only way available is schools teachers I am speaking about these things
@@cryptoangelinvestor4003 i have studied in school 90's nobody teach how to fill bank challan of-course now every body in you tube channels so any body can learn
Thanks for sharing such great information with simple words, Tesla have reached 3000$ on 08/31/2020. 5:1 split made the stock value to trade again for lesser value.
Very genuine & TRUSTED person. Neraya per life la nalla oru munetram adaya neraya help panni irukar 1rupee kuda fees vangama. Nan en life la Partha dhu la best gendleman& my life changer🙏🙏
மிகப் பெரிய ஜவுளி கடைகளில் விற்கப்படும் 40 ஆயிரம் ரூபாய் சுத்தப்பட்டு சேலையை 22 ஆயிரம் ரூபாய்க்கு தருகிறேன் என்று சொன்னேன் நான் தருவது சொந்தத் தொழில் விற்பனை இப்போது நன்றாகத் தான் போய்க் கொண்டிருக்கிறது.
Yes... Crct ah invest pana returns will more than expected... For example Year starting relaince 1000 below tha irunthuchu now it's above 2k Athu kuda vendam tanla platform lockdown la 85rs tha irunthuchu ipo 905rs ... Just imagine 85000 invest panirunthu now it turned into 9lakhs
Every year you can't expect these kind of bull markets. Market is all time high just coz of foreign institutional investors. Once they pull thier money out all day traders suffer !! But strong fundamental investors will not suffer
பங்கு சந்தையில சுலபமா சம்பாதிக்க முடியாது, ஆனா பங்கு சந்தையை பத்தி பேசி சுலபமா சம்பாதிக்கலாம். பங்கு சந்தை கிளாஸ் எடுத்து சுலபமா சம்பாதிக்கலாம். மக்கள் எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டாங்க.
Trading மது மாது இதை விட பெரிய போதை தெரியாமல் யாரும் விழந்து விட வேண்டாம் 100 ல 2 பேர் மட்டும் தான் எதையும் இழக்காமல் லாபம் அடைகிறார்கள் 8 பேர் இழந்து மீண்டு விடுகிண்றனர் 90 பேர் இழந்து விட்டு வெறும் கையொடு திரும்புகிறார்கள்
உலகிலே மதிப்புவாய்ந்தது நம்பிக்கை அத எல்லார்க்கிட்டையும் எதிர்ப்பார்க்க முடியாது One of the most expensive thing in the world is trust cheap people can't afford it - harshed mehta
Education system me mathanum bro... 10 age varaikum normal la solli tharanum athumela ozhukatha solli tharanum apram vazhkai nadaimuyil illatha soli tharanum..namba life la survive panna ena enna thevayo atha solli kuduthale pothum...
Its a stupid interview.....I am in stock market for 10 years....100% profit every month is all luck...it is not a standard fact.....Behindwood, do not misguide people for your TRP and benefits.....
"Innaiku varaiku savings kadugu dappa la tha irku"..... Those lines are very good sir actually 😌😇❤️.... Surely we will take out from kadugu dappa and invest it sir ❤😅😅😅
எல்லாரும் பாருங்க.. எந்தெந்த கமெண்ட் "நான் எல்லாத்தையும் loss பண்ணிட்டேன், Trading ன்னாவே எல்லாம் பொய், பித்தலாட்டம். புரட்டு, நீ மொதல்ல சம்பாதிச்சதை காட்டு, சொல்ற நீ 1000 கோடி சம்பாதிச்சயா?, சீக்கிரம் நாமம் போடுவாங்க, டிரேடிங்ல சம்பாதிக்கரதா?. என்ன தமாஷ் பண்ணீங்களா?,..." இது மாதிரி இருக்கோ, இதுக்கு மட்டும் அதிக லைக்ஸ் இருக்கும்.. இவங்களோட வாழ்க்கையில வெறும் தோல்விகள் மட்டுமே இருக்கும். நான் தோல்வியாயிட்டேன். அவனும் அவனோட தோல்வியை பற்றிதான் கமெண்ட் போட்டிருக்கான். போடு அதற்கு ஒரு லைக்ன்னு மெண்டாலிட்டியில இருக்காங்க.. மேலும் ஒரு சிலர் ஒரு படி மேலே சென்று, நான் பெறாத வெற்றியை இவன் பெற்று அதை பற்றி பறைசாற்றிக்கொண்டு வேறு இருக்கிறான் என்ற வயிற்றெரிச்சல் வேறு. இவங்களுக்கெல்லாம் நிச்சயம் தோல்வியே கைக்கு கிட்டும்.. உங்களுடைய எண்ணங்களை மாற்றுங்கள். நிச்சயம் உங்கள் வாழ்வில் மாற்றம் நிகழும். நான் மாற்றிவிட்டேன் எங்கு மாறியது என்று விவாதத்திக்காக மாறியவர்களாக நீங்கள் இருக்ககூடாது. உண்மையிலேயே நீங்கள் யார் என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும். அந்த ஒருவனை முற்றிலுமாக மாற்றுங்கள். உங்களுடைய வாழ்க்கையே மாறிப்போகும். நீங்கள் பெறாத ஒரு வெற்றிறை மற்றவர் பெற்றிருக்கும்போது, அதை மனமாற வாழ்த்த பழகுங்கள். உங்களுக்கு அது எப்படி என்று கற்றுக்கொள்ள விருப்பமிருந்தால் தாராளமாக கேட்டுத்தெரிந்துகொள்ள தயங்காதீர்கள். உங்கள் வாழ்வில் வெற்றிநிச்சயம் நீங்கள் உங்கள் எண்ணங்களை மாற்றினால்.
makkalea ivara nadathum company pathi 3 years ah theriyum .... 1.Ithu MLM mari company evalo invest panalum 10% returns tharenu soli kaasu vangikuvanga .... yarachum police or advocate eruntha ivanga ena panuranganu konjam follow makkalai kapathavum. 2.Its just a paid promotion so that they can reach more people.
In simple terms, stock market gives you high returns than fixed deposit and other investment things. It does not mean you'll get 100% returns. this is not gambling to get the full amount after winning. Don't fall into dis kinda prey. It's not that easy to pick stock and look profit. U need min 6 months experience to understand market. this cannot be learnt theoretically but by practical experience and building ur own strategy tht suits u. And you cannot look for profit everyday. PLZZZZZ educate urself about market before entering.
Your My 😇Inspiration and My Bussiness Guru🙏 Love you VIMAL BRO 💐 Ippo na ungala financial freedom💰 ha iruken😎 Anna 🙏 💐Thank for your knowledge and Financial support💰🙏 Future la unga mathiri nanum niraiya perku support pannuven anna 💐💐💐
Stock market is not dangerous lack of knowledge is dangerous In school/college we read books and write xams but in trading u read charts and then u would trade Don't go for any courses and don't waste ur money Just spend some time and u vl go way ahead in future My pro tip : u should fix ur risk % and not ur reward becoz let ur winners run Even 30 to 40 % accuracy is enough to gain minimum 10 % I m gonna start my utube channel and I vl start it within 6 months
Because of your channel so many people lost money, you made this video with a person is not certificate by SEBI, YOUR CHANNEL HAVE TO INTERVIEW A RIGHT PERSON
My humble opinion - If you're planning for investing long-term in the Stock market, it's gold mine. If you're planning to trade intraday, its no different than casino. I've been into this for around 15 years, thank me later. Please understand that this video is a sponsored video, don't get carried away. There is nothing called as easy money.
1) Share market is good for investing 2) Forex is best for trading In tamilnadu every one knows about stock market , but no one knows about Forex trading and it's benefits.. Youngsters must have to know about Forex market. It's very helpful for middle class people bcoz of their financial situation . Everyone can overcome their financial crisis in their life doing Trading ......... Our education system must have to teach about trading and financial markets.... DON'T MAKE EMPLOYEES ... MAKE ENTERPRUNERS.........🤫🤫🤫
This is not likely to be a Technical interview.. its just a time pass video .. talking general things... This video will never give the path to the emerging traders
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
I think it's an advertisement I'm correct
Very good content. Thanks for Vimal bro interview.
Don't promote stock market it will destroy 99% people life.. 1% people may get profit...
Put some finicial development videos behindwoods 🙌
Stock market Nithyananda
Amazing interview!!
My suggestion for beginners,
உங்கள் பணத்தை முதலீடு Investments செய்யாமலேயே செய்தது போல் நினைத்துக் கொண்டு உண்மையான சந்தையின் Real Market முன் அமர்ந்து ஒரு பங்கை வாங்கியது Buy போலும் விற்றது Sell போலும் காகிதத்தில் எழுதி பயிற்சி Paper trading எடுத்து அதில் வெற்றி Success பெற்றபின் நிஜ பங்கு வர்த்தகத்தை துவங்குவதுதான் புத்திசாலித்தனம்.
எதுக்கு
@@ajaisurya1 un muunji ku
@@Bliss_Harish hehehe Good joke
Athai engi eppadi seivathu bro
Law of attraction... Bro ?
Came here after a Scam news :) பஸ்ல போற டைம் தான் ..யாருக்கு? ஹீஹீ, யாருக்கோ
😊
Dei thumbnail potu ore ematura Tiruppur badu
@@devimm9122 💘TAMILSHARE💘 Paarunga bro...Dailyum News and Updates and Information kedaikum..EXPERIENCED Person
@@yuvanrahul7302 💘TAMILSHARE💘 Paarunga bro...Dailyum News and Updates and Information kedaikum..EXPERIENCED Person
I have read this book "Reminiscence of Stock Operator", book about Jesse Livermore. Jesse Livermore made millions and gone bankrupt thrice and made millions again, still he lost all money and assets. And he was found hanging in a hotel Room. Morale of the story: There is a risk factor and depends on your personal needs and wants. Trading is not for quick money or for compounding your money. FYI.
Super
Yes,true story
Bro ethula Trade account open panalam
@@rajcisfpolice6969 I have different accounts, one with zerodha and HDFC. Based on your needs you choose it.
@@vishagan92 grow nalla irukumaa
அனைவருக்கும் வணக்கம். திரு. விமல் குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இவர் யாரையும் தன்னிடம் முதலீடு செய்யுங்கள் மூன்று மடங்காக தருகிறேன் என்ற சொல்லவில்லையே. நீங்களே முயன்று பாருங்கள் என்று தானே சொல்கிறார். இதனை நன்கு புரிந்து கொண்டு விமர்சனம் செய்ய வேண்டும். விமர்சனங்களே வேண்டாம் என்பதல்ல. அது ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் வரவேற்க்கதக்கதே. இன்றைய போட்டி நிறைந்த உலகில் விமர்சனங்களின்றி வெல்ல முடியாது என்பதை அவரும் அவரை சார்ந்தவர்களும் அறிந்தவர்களும் நன்கு அறிவர். அவரால் பயன் பெற்ற பலரில் நானும் ஒருவன் என்ற முறையில் நன்றி கூறி முடிக்கிறேன்.
இகழ்வார் இழிநிலையார் ஏனையோரை
யான்வேண்டா இந்நிலை.
Super Bro
Thank you very much sathish kumar Bro and liked all viewers.
Any Harshad Mehta fans ? 🔥🔥❤️
💥💥🔥🔥
Fire
Harshad Mehta op 🔥🔥
😇😅😂
Bgm podu
இங்க பணம் சம்பரிக முடியாது நடக்காதுனு சொல்றவங்களுக்கு எந்த தொழிலிலும் சரிப்பட்டு வராது உங்களின் மனநிலை தான் காரணம். முயற்சி செய்து கொண்டே இருங்க கண்டிப்பாக வெற்றி அடையலாம் ஷேர் மார்க்கெட்ல வெற்றி அடைய ஒரு எளிய வழி Money management.
இலாபம் சம்பாரிக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👍
100%
How manage bro pls yarum solla maturaga
He is telling that Technical analysis is Easier than fundamental analysis, then why most of them are not successful. If you want to do trading please learn by studying from books, Articles, news and then Practice using small amount of money to control your greed and fear rather than following any one like this....He can trade well but you cannot copy his methods it will only suit him and his Psychology...The Training institutions like this make more money in teaching than they do in trading...Please think before going behind any institutions like this.
True
Can you suggest a book to start and also article 😊
@@nk2021-qi7xv Rich dad Poor dad is the Basic one to start with for motivation......Intelligent investor and One up on wall street is for investing (You will get the interest to read a lot if you complete these both)...before reading these books please try to understand the basic terms like PE ratio, EPS etc....For trading u have to learn candle sticks, oscilators and indicators...Varsity from zerodha is basic and good one for learning and its free...You can learn everything for free without paying anyone but you have to be dedicated...All the best
@@eswaranpaneerselvam9883 can you tell how i can start from scratch 😊
@@abineshabi632 download Varsity app in play store and start reading. It will be boring but it's a good start
Bijili ramesh brother aa irupaaro🤔
😂🤣🤣🤣😂
Stock market Nithyananda
தம்பிகளா அண்ணன பத்தி தெரியாம பேசாதீங்க
@@teacup921 🙏🙏
😅😅😅
You trade You lose. Buy good companies and repeat for 10 yrs. You will become wealthy.
How many of u want basic financial knowledge as a subject in school education system..Like this comment if u guys also want
There is 0 probability that our govt will teach us
En ungappa education minister ah?
பங்கு சந்தையில் சம்பாதிக்க ஒரே வழி அத சொல்லிக்குடுக்கிறேன்னு காசு பாக்கிறது தான்
Correct ji
Correct
100% true.
Stock market la sambathikkaravana vida stock market a vechi sambathikkaravan tha adhigam.
Appo trading sambathikaa mudiyathaa bro.....
@@BharathKumar-jj2qt romba kastam bro ovorunalaiku ovoru logica pogum
இந்த மாதிரியான Business க்கு சரியான மனிதர்களில் ஒரு மனிதரை கண்டறிந்து, பேட்டி கண்டு அதை வெளியிட்ட BehindWoods Air க்கு உள்ளார்ந்த நன்றிகள்.இந்த Business ல் அதிகப்படியான நபர்கள், "என்னிடம் இவ்வளவு பணம் கட்டி Trading கற்றுக்கொண்டால் நீங்கள் மார்க்கெட்டில் சரியான இடத்தில் மட்டுமே உள்ளே நுழைந்து மிக சரியான உயரத்தில் விற்று வெளியே வந்து கோடி கோடியாக அள்ளலாம்"னு கதைகட்டி விடும் நபர்களுக்கு இடையில், அட மார்க்கெட்டுங்கிறது நீங்க பயப்படுற அளவுக்கு ரொம்ப பெரிய விசயம் இல்லைபா, இந்தா இதான் மார்க்கெட். இத இத நீ சரியா பண்ணுனா போதும் உன்னாலயும் சம்பாதிக்க முடியும்னு ரொம்ப தெளிவாகவும், சரியாகவும், இலவசமாகவும், அவர்களுக்கு புரிகிற மாதிரி எதார்த்தமான காமெடியா பேசி சொல்லி கொடுக்கிறார். Trading கற்றுக்கொள்ள விருப்பமுள்ள எவரும் அவரோட TH-cam Channel (Search "Mr Money" in TH-cam) க்கு போய் வீடியோக்களை பார்த்து அடிப்படையான Trading பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ள முடியும்.
Negative Commenters.
இவங்களாம் பொதுவா யாரா இருப்பாங்கன்னு நினைக்கிறீங்க?.. என்னோட (ஒரு பைசாக்கு கோட பிரயோஜனபடாத) Course ஐ வித்து காசு பண்ணுவதை இவன் எப்படி தடுக்கலாம்னு எண்ணம் கொண்டவர்கள் இங்க வந்து அதையும் இதையும் பேசி எப்படியும் ஒரு புள்ளியளவாச்சும் Negative எண்ணத்தை விதைக்கணும்னு நினைக்கிறவங்கதான்..
1 மாசம் டிரேட் பண்ணிணேன் 2 மாசம் பண்ணினேன் Profit எங்க வருது?, சரியா வேலை செய்யவே இல்லைன்னு சொல்கிறவர்களுக்காக.. ஒரு விமானத்தை நீங்க இலகுவாக ஓட்ட அதில உள்ள ஒவ்வொரு Swithches பற்றி எந்த அளவுக்கு சரியாக தெரிந்து கொள்ளவேண்டுமோ அந்தளவுக்கு(ஏன் அதைவிட அதிமாக அளவுக்கு) முக்கியமானது Trading ல் உள்ள நுணுக்கங்களை தெரிந்து கொள்வதும். விமான ஓட்டி Licese க்கு ஒரு குறிப்பிட்ட கால அளவு விமானத்தை ஓட்டிஇருந்தால் கொடுப்பார்கள். ஏனென்றால் அந்த கால அளவில் விமானத்தில் பறந்திருந்தால், விமானத்தை திறம்பட கையாளும் அறிவையும் அவர்கள் பெற்றிருப்பார்கள் என நம்புகிறார்கள். Geometry box ல இருக்கிற கவராயம் (Compasses) ஒரு கருவி அதை வச்சி எப்படி ஒரு சரியான வட்டம் வரைவது எப்படின்னு ஆசிரியர் சொல்லி கொடுத்தா, கற்றுக்கொண்ட மாணவன் அதில பென்சிலை கோணையாக வைத்து கருவியை தவறாக கையாண்டு ஒரு நீள்வட்டம் வரைந்துவிட்டு.. ஆகா!!!.. என்னுடைய வாத்தியார் தவறாக எனக்கு சொல்லி கொடுத்துவிட்டார். என கூறுபவர்கள் மாதிரி நடந்துகொள்ளவேண்டாம்.
கடைசியாக ஒன்று. Trading is like playing Golf. Some times you'll hit the goal in a single shoot. But most of the time you need to hit again and again to reach the goal. Trading is Not Rocket Science. இந்த புள்ளியில் கிளம்ப ஆரம்பிச்சு அந்த புள்ளிவரை மிகச்சரியாக போய் இறங்கும்னு நினைச்சுக்கிட்டு Trade பண்ணாதீங்க. Enjoy the trading as much as you enjoying life. Happy trading brothers!!!.
Exactly said
Trading makes stock broker great not the trader.
5 மாதத்துக்கு முன்னாடி பார்த்த காணொளி. என்னை ஒரு Forex Trader ஆக மாற்றிய காணொளி இது.👍🏻👍🏻👍🏻🤝🤝🤝
How to learn
Enakennamo indha Sathuranga Vettai padathula vara MLM program pakra mathiri ye Iruku..
"Sir'a follow pannadhaala na.inga iruken, enoda BMW car velila nikkudhu"🙄
செம கமெண்ட் மக்கா, எனக்கும் சதுரங்க வேட்டை படம் பார்க்கற மாதிரியே இருக்கு,
😂😂enakum
Sooper ji...
வணக்கம் சார்....
நன்றாக கேள்விகள் கேட்டு நன்றாக பதிலை பெற்று தந்தீர்கள்
அருமையான பயனுள்ள நேகானல்
நன்றி சார்... 🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝🤝
33:23 Thanks for asking this question
Thanks bro
Intha video la solra mathrilam 100%.. profit la edukarathu luck uh than ...apdi panna 100% loss um agum... constant trader's yarum intha method la trade panna matanga... intha mathri yarayum nambi emarathinga
Sir semmaya interview panreenga. Naanga manasula enna keakanum nu nenaikiromo adha correcta keakireenga. Vera level sir.
வருடத்திற்கு எத்த னை கம்பெனிகள் காணாமல் போனது..பங்குச் சந்தை எத்தனை கம்பெனிகளை திமிர் சஸ்பெண்டு செய்து உள்ளனர். சத்தியம். ரேன்பக்ஸி. சேட்ஏர்வேஸ் போல எத்தனை கம்பெனிகள் நிலை என்ன.
Super serupadi to Indian Education system degree complete pannavangaluku bank challan fill Panna theriyathu useless Education system pengalidam epdi behave pannanumnu solli kodunga because padipu illama evlo vendumnalum sambaarikalam but ozukam illaina jail-ku than poganum😯
Not everyone
@@logan_RoyalEnfieldbro I am not telling about individuals and nowadays Google is there so any body can learn anything in Earlier days in 1990's no source is available to learn only way available is schools teachers I am speaking about these things
10 th std la idu soli taruvanga bro nan 2015 la padicha apavey
Hello they will teach in school bro...
@@cryptoangelinvestor4003 i have studied in school 90's nobody teach how to fill bank challan of-course now every body in you tube channels so any body can learn
Thanks for sharing such great information with simple words,
Tesla have reached 3000$ on 08/31/2020. 5:1 split made the stock value to trade again for lesser value.
Very genuine & TRUSTED person. Neraya per life la nalla oru munetram adaya neraya help panni irukar 1rupee kuda fees vangama. Nan en life la Partha dhu la best gendleman& my life changer🙏🙏
Bro, Avar youtube channel name sollunga bro. Eppudi avar training attend panradu
@@alliswellfromthanjavur8797
Mr money u tube channel or thiru panam. kandipa win pannalam follow pannuga
@@balamuruganbalamurugan645 mikka nandri bro
மிகப் பெரிய ஜவுளி கடைகளில் விற்கப்படும் 40 ஆயிரம் ரூபாய் சுத்தப்பட்டு சேலையை 22 ஆயிரம் ரூபாய்க்கு தருகிறேன் என்று சொன்னேன் நான் தருவது சொந்தத் தொழில் விற்பனை இப்போது நன்றாகத் தான் போய்க் கொண்டிருக்கிறது.
ஒரு நாள் வேர லெவல்ல பிசினஸ் பண்ண வாழ்துக்கள்.மேன்மேலும் வளர்க
Yes... Crct ah invest pana returns will more than expected... For example
Year starting relaince 1000 below tha irunthuchu now it's above 2k
Athu kuda vendam tanla platform lockdown la 85rs tha irunthuchu ipo 905rs ... Just imagine 85000 invest panirunthu now it turned into 9lakhs
Every year you can't expect these kind of bull markets. Market is all time high just coz of foreign institutional investors. Once they pull thier money out all day traders suffer !! But strong fundamental investors will not suffer
😂🤣
30 minutes la onnum pudunga mudiyathu, ana yarayavathu emathalam,
நீங்க சொன்னது இப்ப நடக்குது
Yaaaryaaa neeee
😂😂😂🤣🤣🤣 Andrae kaniththaar Zero Life
@@nagendrababubalu9553 🤣🤣🤣
Ena nee super naa Apo ve kandupidichita Ivan fraud nu
Vimal bro.. transparent person in market..
He is number one fraud now 😂 like MLM , great work behindhood 👏
ennachu boss, enakku ennamo intha video pakkum pothu sathuranga vettai thaan naabagam varuthu
Andrey kanitha nabar 🔥🔥
@@prabus2126 💘TAMILSHARE💘 Paarunga bro...Dailyum News and Updates and Information kedaikum..EXPERIENCED Person
பங்கு சந்தையில சுலபமா சம்பாதிக்க முடியாது, ஆனா பங்கு சந்தையை பத்தி பேசி சுலபமா சம்பாதிக்கலாம். பங்கு சந்தை கிளாஸ் எடுத்து சுலபமா சம்பாதிக்கலாம். மக்கள் எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டாங்க.
உண்மை வலிமை
10 குடும்பங்களை வாழ வைப்பவர் கடவுளுக்கு சமம்மானவர் வாழ்க வளர்க
😄
Trading மது மாது இதை விட பெரிய போதை தெரியாமல் யாரும் விழந்து விட வேண்டாம் 100 ல 2 பேர் மட்டும் தான் எதையும் இழக்காமல் லாபம் அடைகிறார்கள் 8 பேர் இழந்து மீண்டு விடுகிண்றனர் 90 பேர் இழந்து விட்டு வெறும் கையொடு திரும்புகிறார்கள்
Sapar
ASA PADANUM.. ATHA ADAIYA MUYATCHI PANANUM THOTHU PONA THUVANDU POGA KOODATHU... PORUMAI VENUM... ITHELLAM IRUNTHA THAN .. UNGALUKU LABAM KIDAIKUM NANBA ❤️🔥
Just saw, vimal vimal vimal.... Natty natty natty.... 😄😄😄😄😄 emanthavan nethiyila namamthanaaa super
Investing is Good ,Stocks ,Mutual funds ,Crypto ,Fixed deposit ,RD diversify YOUR investments
Be a investors Not trader
Super bro
Crct a sonna thala
Vimal Sir Neenga unmaiyave profit sambarikaringana please share your Profit and Loss Statement for last 3 financial year.
உலகிலே மதிப்புவாய்ந்தது நம்பிக்கை அத எல்லார்க்கிட்டையும் எதிர்ப்பார்க்க முடியாது
One of the most expensive thing in the world is trust cheap people can't afford it
- harshed mehta
Education system me mathanum bro... 10 age varaikum normal la solli tharanum athumela ozhukatha solli tharanum apram vazhkai nadaimuyil illatha soli tharanum..namba life la survive panna ena enna thevayo atha solli kuduthale pothum...
If you want proper learning for advanced patterns with its techniques for stock market kindly call me 9566218203
Its a stupid interview.....I am in stock market for 10 years....100% profit every month is all luck...it is not a standard fact.....Behindwood, do not misguide people for your TRP and benefits.....
yes agree..1 in 1000 bet lucky in trading...
10 years you have wasted and doing wrong trading
See point number one he is saying after crono fall that is possible
Bro ennku stock market ta pathai full la explain panniringa la bro
@@bmroyce6267 yes bro
"Innaiku varaiku savings kadugu dappa la tha irku"..... Those lines are very good sir actually 😌😇❤️.... Surely we will take out from kadugu dappa and invest it sir ❤😅😅😅
உண்மையான மனிதர் விமல் ப்ரோ தான்
Avaru u tube channel name enna bro
எல்லாரும் பாருங்க.. எந்தெந்த கமெண்ட் "நான் எல்லாத்தையும் loss பண்ணிட்டேன், Trading ன்னாவே எல்லாம் பொய், பித்தலாட்டம். புரட்டு, நீ மொதல்ல சம்பாதிச்சதை காட்டு, சொல்ற நீ 1000 கோடி சம்பாதிச்சயா?, சீக்கிரம் நாமம் போடுவாங்க, டிரேடிங்ல சம்பாதிக்கரதா?. என்ன தமாஷ் பண்ணீங்களா?,..." இது மாதிரி இருக்கோ, இதுக்கு மட்டும் அதிக லைக்ஸ் இருக்கும்.. இவங்களோட வாழ்க்கையில வெறும் தோல்விகள் மட்டுமே இருக்கும்.
நான் தோல்வியாயிட்டேன். அவனும் அவனோட தோல்வியை பற்றிதான் கமெண்ட் போட்டிருக்கான். போடு அதற்கு ஒரு லைக்ன்னு மெண்டாலிட்டியில இருக்காங்க.. மேலும் ஒரு சிலர் ஒரு படி மேலே சென்று, நான் பெறாத வெற்றியை இவன் பெற்று அதை பற்றி பறைசாற்றிக்கொண்டு வேறு இருக்கிறான் என்ற வயிற்றெரிச்சல் வேறு. இவங்களுக்கெல்லாம் நிச்சயம் தோல்வியே கைக்கு கிட்டும்..
உங்களுடைய எண்ணங்களை மாற்றுங்கள். நிச்சயம் உங்கள் வாழ்வில் மாற்றம் நிகழும். நான் மாற்றிவிட்டேன் எங்கு மாறியது என்று விவாதத்திக்காக மாறியவர்களாக நீங்கள் இருக்ககூடாது. உண்மையிலேயே நீங்கள் யார் என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும். அந்த ஒருவனை முற்றிலுமாக மாற்றுங்கள். உங்களுடைய வாழ்க்கையே மாறிப்போகும். நீங்கள் பெறாத ஒரு வெற்றிறை மற்றவர் பெற்றிருக்கும்போது, அதை மனமாற வாழ்த்த பழகுங்கள். உங்களுக்கு அது எப்படி என்று கற்றுக்கொள்ள விருப்பமிருந்தால் தாராளமாக கேட்டுத்தெரிந்துகொள்ள தயங்காதீர்கள். உங்கள் வாழ்வில் வெற்றிநிச்சயம் நீங்கள் உங்கள் எண்ணங்களை மாற்றினால்.
Yes sir correct only trainers and brokers and government and institutions can make money
Nice information thank you soo much behindwoods Air
Behindwoods Air : teaser la, in-between la emmaam promotion பண்ணனுமா என்ன ?
Thank you alpha institute arun sir very use full interview for me and every one thank you Behindwoods air
Super Motivation Thanks Nisar Chennai Tamil Nadu India
கம்மாடிட்டில நாலாயிரம் இருந்தா ஒரு ஆர்டர் போடலாம் ,ரெண்டு பாயிண்ட் பிடிச்சாலே 2.500 சம்பார்த்தித்தோம் ஆனா இப்ப ஒரு ஆர்டர் போட 25000 ஆக்கிட்டான் . forex mt4 pannalaam 5$ iruntha koda trade pannalaam , aana inthiyavila forex unauthorized,
trade panravankaloda atha solli tharenu than neraia samparikranunka , 95 % trader loss money be careful before invest..
makkalea ivara nadathum company pathi 3 years ah theriyum ....
1.Ithu MLM mari company evalo invest panalum 10% returns tharenu soli kaasu vangikuvanga .... yarachum police or advocate eruntha ivanga ena panuranganu konjam follow makkalai kapathavum.
2.Its just a paid promotion so that they can reach more people.
True
Bhagyaraj movie name Oru Oorla Oru Rajakumari (ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி)
திரு.விமல்குமார் நீங்கள் எவ்வளவு முதலீடு செய்து எப்படி லாபம் எடுத்து கெரண்டு இருக்கிறீர்கள். தெளிவாக எடுத்து செரல்லவும்
Brother be honest always Tey to help poor needed Tamil people too God bless always honest good helping people yes ok
Don’t trade in when you are in travelling because if signal cut then difficult to close your order
12:08 Mr.Aavudai you know his answer is not you expected.
Ada paavi... neeyaaa..😀😂😂.
In simple terms, stock market gives you high returns than fixed deposit and other investment things. It does not mean you'll get 100% returns. this is not gambling to get the full amount after winning. Don't fall into dis kinda prey. It's not that easy to pick stock and look profit. U need min 6 months experience to understand market. this cannot be learnt theoretically but by practical experience and building ur own strategy tht suits u. And you cannot look for profit everyday. PLZZZZZ educate urself about market before entering.
First time I seen tiz concept oriented video.i'll utilize .
@@visible1298 thnks bro
@@sathishkannan1067 would u like to know abt affiliate programme.....
Contact my above WhatsApp number
சலாம்,தலைவா 🙏
உங்களிடம் நான் எத்தனத்தை கண்டேன்,இந்த பண்பு தான் எனக்கு உங்களிடம் பிடித்திருக்கிறது
Harshad Mehta 🔥
Inspiration
I love harshad mehta😎😎
Thalaiven epovum mass tha
@@Samivino99😂
Yaru na trading account start panna porigalo like here...😎
yean thalivan vanthutar MR VIMAL cell biology
Thanks... Oru idea kedachuchu bro
Any one after teddy movie 😂
Yaru Saamy Nee
Really bro
Before Teddy
Me too bro
Your My 😇Inspiration and My Bussiness Guru🙏 Love you VIMAL BRO 💐
Ippo na ungala financial freedom💰 ha iruken😎 Anna 🙏
💐Thank for your knowledge and Financial support💰🙏
Future la unga mathiri nanum niraiya perku support pannuven anna 💐💐💐
How to do bro?..
@@randomrider12 பணத்தோட ஓடிட்டான் இந்த விமல்
Scam 1992 movie yaaru pathurikkinga ivarthan antha hardshad mehta from tamilnadu 🔥
En bro
Ivaru ena panaru bro ivaru channel than na ipo follow panitu varen
Oralavuku profit eduthutu than bro irukuren
@@hariharan-eq2kj bro iam beginer ...konjam trading pathi solunga
Inime than trading pathi therinjikanum ! Work pandrom !
Intradayனு சொல்லி clint கிட்டே brokerage பார்க்கனும்
பேசுற விசயம் புரியல ஆனால் பேசுற விதம் நல்லா இருக்கு
போதும்டா சாமி.. எவனோ நாலு பணக்காரனோட விளையாட்டுல நாம சம்பாதிச்ச காச விட்டது
@@arulabi8639 evanda sikkuvanu pathutu iruka pola...
@@arulabi8639 antha one week free trial eh mandaya kaluvarathu tha...
கோட்டு போட்டு எவன் வந்து என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்புர கூட்டத்த என்ன சொல்ல😑
Ena solla varinga
திரு.பணம் விமல் இவர் தானா,, 💐💐🙏
Another profit of 900 in cholafin stock
What's that
Vimal Sir meeting Chennai la yepa nadathuvaru... Atha yepdi therinjukurathu.... Please guys yeravathu solunga...
Stock market is not dangerous lack of knowledge is dangerous
In school/college we read books and write xams but in trading u read charts and then u would trade
Don't go for any courses and don't waste ur money
Just spend some time and u vl go way ahead in future
My pro tip : u should fix ur risk % and not ur reward becoz let ur winners run
Even 30 to 40 % accuracy is enough to gain minimum 10 %
I m gonna start my utube channel and I vl start it within 6 months
Hii bro I need trading experience help me bro
You should know One thing about stock market if you earn 1Rs profit it's means someone lose 1Rs
This is correct . திருடுவதை சரி என்று சொல்லும் கூட்டம். ஆனால் எனக்கும் இந்த மாதிரி பணம் வந்தால் நல்லா இருக்கும் என்ற எண்ணம் சில சமயங்களில் வரும்
வாழ்த்துகள் சார்! தங்கள் பணி தொடர வாழ்த்துகள்...
நன்றிகள்
Risk hai toh ishq hai ♥️
Harshad Sayings🔥
Very positive maind person good explain super sir
behindwoods Air doing great job....thanks
Because of your channel so many people lost money, you made this video with a person is not certificate by SEBI, YOUR CHANNEL HAVE TO INTERVIEW A RIGHT PERSON
Who is here after scam 1992 😅 🤑
What is procedure to join the alpha learning institute
My humble opinion - If you're planning for investing long-term in the Stock market, it's gold mine. If you're planning to trade intraday, its no different than casino. I've been into this for around 15 years, thank me later. Please understand that this video is a sponsored video, don't get carried away.
There is nothing called as easy money.
sir i want to make a knowladge of stock market which u online course to learn
pls tell
Bayangarama pesurapale.....with lots of humar sense 😎
இப்படி பேசி பேசியே எல்லாத்தையும் நம்ப வச்சி கடைசியா வைப்பாரு பாருங்க ஆப்பு..
Sir, groww app la na invest panniruken. But yethum enakku puriyavillai... Pls explain
In trading only invest 10% money
1) Share market is good for investing
2) Forex is best for trading
In tamilnadu every one knows about stock market , but no one knows about Forex trading and it's benefits..
Youngsters must have to know about Forex market. It's very helpful for middle class people bcoz of their financial situation . Everyone can overcome their financial crisis in their life doing Trading ......... Our education system must have to teach about trading and financial markets....
DON'T MAKE EMPLOYEES ...
MAKE ENTERPRUNERS.........🤫🤫🤫
Behindwoods indgamadri affiliate marketing interview poringa
Investment panni panni eppadi athu analysts pandrethunu konjam kude avar solli tharale paathinggela. Athule pannalaam ithule pannelaamnuthan sonnaru thavire. Epaadi kandu pudichi pannenumnu avar sollaleye.
I’m also beginner in crypto ippethan oru 2months own prediction konjamkonjama therinjikiren. I’m from malayan-Malaysian
Super bro .. congratulations 🎉🎉🎉
Hello
Thank you sir I am I want more idea information
1st Forex company Tamilan.
Unga vetri kku menmelum valara valthukkal
kojam youtube ads kammi pannuga pls 30min video paakurathuku 20times ads varuthu
Reading all the comments from the past 😂😂😂
😂
@@tiruppurbulls Bro, Neengaluma ? 😂🤝
Welcome Sir, Chandrasobana Nuwaraeliya
guys....
Stock market is good for investing , not for trading.. bcz trading needs big experience and techniques....
Unmai
💯
.Sir,
மீட்டிங் என்று எப்போது எங்கே
நடைபெறும்.எவ்வாறு கலந்து கொள்வது தெரிவிக்கவும்
Enna ya Behindwoods.... Casa Grande, Alpha Institute nu Promotions adhigama iruku..... 😂😂
99 percent of traders loses money in market . Trading is definety not a career option . On a Long run no traders survive.
This is not likely to be a Technical interview.. its just a time pass video .. talking general things... This video will never give the path to the emerging traders