Comedy Speech l Entertainment l Laughing l Shanmugha Vadivelu l Humourclub Triplicane Chapter

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 482

  • @jayaravi6675
    @jayaravi6675 5 ปีที่แล้ว +9

    எத்தனை முறை கேட்டாலும், ஐயாவின் பேச்சு அருமை, இனிமை.
    இரண்டு வருடங்களுக்கு முன்பு முதல் முறையாக கேட்டோம். இடையே பல முறை கேட்டிருக்கிறோம்.
    இன்று கேட்ட போதும் மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி 🙏

    • @jayaravi6675
      @jayaravi6675 4 ปีที่แล้ว

      இன்னும் பல முறை கேட்டுக் கொண்டிருக்கிறோம், ஐயா அவர்களின் உரையைக் கேட்கச் செய்த நகைச்சுவை மன்றம் மேலும் வளர வேண்டும். This speech is reflected with 1.3M views, great job and joy... please convey our sincere wishes to Mr Shanmuga Vadivel, Sir!🙏🙏🙏

  • @mariyappank6304
    @mariyappank6304 4 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா

  • @prabhurajan9448
    @prabhurajan9448 4 ปีที่แล้ว +13

    ஒரு மணி 20 நிமிடம் எப்படி போனதென்றே தெரியவில்லை. அருமை.அற்புதம்.

  • @savithiriravikumar4697
    @savithiriravikumar4697 4 ปีที่แล้ว +7

    ரொம்ப அருமையா பேச்சு ஐயா...சிரிக்க வைப்பது என்ற அருமையான பணியை செய்கிறீர்கள்... நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் ஐயா‌..

  • @ariffghouse
    @ariffghouse 4 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள் , அருமை, வாழ்த்துக்கள்..

  • @madhavan9711
    @madhavan9711 4 ปีที่แล้ว +4

    ஐயா - நான் முதல் முறையாக தங்கள் பேச்சை இந்த TH-cam காணொளி மூலம் கண்டு ரசித்தேன். எவ்வளவு சுவை ஐயா - அதை நகைச்சுவையாக சொல்லும் உங்கள் பாணி, மிக பிரமாதம். எனக்கு வயது 51 . உங்களிடம் மாணவனாக இல்லாமல் போனது எனது துர்பாக்கியம் என்று கருதுகிறேன்.
    தாங்கள் சொன்ன திருவாசகம் பாடல் -
    "நாடகத்தால் உன் அடியார் போல நடித்து
    நான் நடுவே வீடகத்தே புகுந்திடுவான்
    மிக பெரிதும் விரைகின்றேன்
    ஆடகசீர் மணிக்குன்றே
    இடையறா அன்புனக்கு என்
    ஊடகத்தே நின்று உருக
    தந்து அருள் எம்முடையானே". என்னை மிகவும் கவர்ந்தது, ஏன் என்றால் அதை தான் நானும் செய்து கொண்டு இருக்கிறேன். நன்றாக நடித்து கொண்டு.
    சர்க்கரை பொங்கலும், புளியோதரையும் மிகவும் ருசியாக இருந்தது.
    அடுத்த முறை நண்பர் சொன்னது போல, சுண்டலும் சேர்த்து கொள்ளவும் :)
    பல நாட்களுக்கு பிறகு என்னை மறந்து நான் சிரிக்குமாறு செய்த தங்களை போற்றி வணங்குகிறேன். மிக்க நன்றி என்று இரு வார்த்தைகளால் முடித்து விட முடியாத பேச்சு, உங்கள் சிறப்பு.

  • @dureshdfk4251
    @dureshdfk4251 4 ปีที่แล้ว +2

    சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றி வணக்கம்

  • @muthukrishnansathappan8715
    @muthukrishnansathappan8715 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமையான பதிவு

  • @villageboystakatak6037
    @villageboystakatak6037 3 ปีที่แล้ว +3

    Ayya unga speach semma ayyyaaaa

  • @Sathishkumar-md8ox
    @Sathishkumar-md8ox 4 ปีที่แล้ว +3

    அற்புதமான பதிவு அற்புதம் அற்புதம்

  • @raramathayalan5434
    @raramathayalan5434 5 ปีที่แล้ว +3

    அருமை அருமை இப்படி சிறப்பான வார்த்தைகள் கேட்டாலே போதும் மனிதன் மனிதனாக வாழ்வார்கள்

  • @kittusamys7963
    @kittusamys7963 3 ปีที่แล้ว +2

    terribly fun speech by sri. shanmugavadivel AYYA. GREAT THANKS. I enjoyed greatly during this covid19 lockdown.

  • @sadiqsadiq8780
    @sadiqsadiq8780 3 ปีที่แล้ว +4

    அய்யா ரொம்ப அருமை
    வாழ்த்துக்கள்

  • @nkamaraj
    @nkamaraj 5 ปีที่แล้ว +5

    அற்புதமான நகைச்சுவை உணர்வு , நன்றி ஐயா

  • @thirukachurk.arumugam9449
    @thirukachurk.arumugam9449 4 ปีที่แล้ว +1

    சிறப்பான நகச்சுவை பேச்சு எ ளிமையானபேச்சில் இனிமையான நகச்சுவை

  • @mrsvasupradavijayaraghavan5839
    @mrsvasupradavijayaraghavan5839 6 ปีที่แล้ว +3

    அருமையான பேச்சு

  • @donaldxavier6995
    @donaldxavier6995 5 ปีที่แล้ว +9

    ஐயா அவர்கள் பேச ஆரம்பித்ததிலிருந்து நிறைவடையும் வரை சிரித்துக் கொண்டே தான் இருந்தேன் ஐயா அவர்களை தெரிந்து கொள்ள you tube.சேனல்ஒரு முக்கிய காரணம்.அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி..

  • @m.muthuraman7403
    @m.muthuraman7403 4 ปีที่แล้ว +3

    அருமை .ஐயா

  • @asubramanian2738
    @asubramanian2738 6 ปีที่แล้ว +5

    அமிழ்தினினும் இனிது என் தமிழ்மொழி.அன்பின். அய்யாவின் பேச்சு இனிது....இனிது

  • @kalyanasundaram340
    @kalyanasundaram340 5 ปีที่แล้ว +4

    அருமை.......கேட்கக் கேட்க திகட்டாத உண்மைக் கதை.......சொல்லச் சொல்ல திகட்டவில்லை.

  • @krishnakrishnaraj2671
    @krishnakrishnaraj2671 6 ปีที่แล้ว +3

    உங்கள் சொர்பொழீவு மிகவும் அற்புதமாக உள்ளது நன்றி

  • @BossBoss-tu4jq
    @BossBoss-tu4jq 5 ปีที่แล้ว +1

    அய்யா ஷண்முகவடிவேலு க்காக subscribed

  • @jayaramanpalanisamy8746
    @jayaramanpalanisamy8746 4 ปีที่แล้ว +7

    மிகவும் இனிமை, வயிறு குலிங்கியது. நன்றி அய்யா.

  • @ravinaidu9193
    @ravinaidu9193 4 ปีที่แล้ว +12

    எனக்கு சோர்வு
    இருக்கும் போது
    உங்கள் பேச்சை
    கேட்டவுடன்
    சோர்வு தீர்ந்துவிடும்

  • @dravidamanidm7811
    @dravidamanidm7811 6 ปีที่แล้ว +10

    ரொம்ப தரமான, உயர்தரமான நகைச்சுவை. சிரிப்பை அடக்க முடியவில்லை. அருமை. வாழ்த்துகள் சார்.

  • @senthilp1453
    @senthilp1453 5 ปีที่แล้ว +3

    அருமை மனம் விட்டு சிரித்தேன் ஐயா நீங்கள் நீடூழி வாழவேண்டும்

  • @n.ksomanath5142
    @n.ksomanath5142 3 ปีที่แล้ว +4

    அருமையான நகைச்சுவை நன்றி
    😄😄

  • @abhisexports3461
    @abhisexports3461 8 ปีที่แล้ว +1

    Shanmugha vadivelu sir, you are great and realistic speech . I like very much. Thanks. God bless you.

  • @jebarajgnanamuthu1848
    @jebarajgnanamuthu1848 3 ปีที่แล้ว +2

    ஓர் ஆசிரியர் மகன் என்ற வகையில் உங்கள் பேச்சை மிகவும் இரசித்தேன்.
    சிரித்து மகிழ்ந்தேன். கவலைகள் மறந்தேன். என் மகனை எப்படியாவது படிக்க வையுங்கள். என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள் என்று சொல்லும் பெற்றோரை மட்டுமே பார்த்திருக்கிறேன்

  • @kam635
    @kam635 4 ปีที่แล้ว +2

    Sir it's great......enjoyed the full length of ur Humaros speech it's great....and iam from Hosur a Telugu student.......1996-97 its

  • @rajaselvam6506
    @rajaselvam6506 5 ปีที่แล้ว +2

    அதிகாலை நேரத்தில் பல முறை ஐயா அவர்கள் பேச்சினை கேட்ட பின்னர் தான் விழிப்பேன் . நன்றி ஐயா

  • @ramamoorthybabu786
    @ramamoorthybabu786 4 ปีที่แล้ว +10

    நானும் ஒரு முதுநிலைத் தமிழாசிரியர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் .மிக்க நன்றி அய்யா.

  • @arumugamkannan4266
    @arumugamkannan4266 5 ปีที่แล้ว +1

    Sir Neenga nasukka porumaiya cholvadhu miga chirappu... aanalum ungalai vida ungaloda manaividhan talentnu ninaikkiren... Great ayya..

  • @lokeshloki147
    @lokeshloki147 4 ปีที่แล้ว +1

    Super sir excellent speech sir

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 2 ปีที่แล้ว +2

    18.7.22: இன்று அய்யாவின் பேச்சைக் கேட்டேன். நகைச்சுவை அனைத்தும் இயல்பாக ரசனைமிக்கதாக உள்ளது.

  • @ramalingamlakshmanan9634
    @ramalingamlakshmanan9634 2 ปีที่แล้ว +2

    Pulavar Shanmugasundaram sir's comedy is high level ; His style is unique and class apart. Timing, Openness and the way he makes you to think apart from the comedy is excellent. I would have watched this more than 25 times and enjoys it...
    Hats off to his comedy..

    • @karnanchinnaswamy7646
      @karnanchinnaswamy7646 2 ปีที่แล้ว

      P

    • @raghavansn6413
      @raghavansn6413 2 ปีที่แล้ว

      Yes
      Simply outstanding

    • @sadagopancr3679
      @sadagopancr3679 ปีที่แล้ว

      நல்ல நகைச்சுவை.எல்லோரையும் ஏமாற்றி சிரிச்ச முகத்தோடு செத்து இருக்கிறார் என்று சொல்லியிருக்கலாம். நாமம் போட்டு போயிட்டான் என்பதை தவிர்க்கலாம் ்நீரில்லா நெற்றி பாழ். இது மங்களகரமான சொல் நாற்றம் வாசனை என்ற பொருள் தவறுதலாக பயன்படுத்துவதை போல

  • @sunands9795
    @sunands9795 3 ปีที่แล้ว

    NICHAYAMAI SOLREN. TIME
    PONADE THERIALE. AVAR PESINA
    VIDAM , SUPERO SUPER.
    INDA MADIRI TIME LE NICHAYAMAI KEKANUM, SIRIKANUM, PARATANUM.
    LIKE IT VERY MUCH .THANKS
    TO ALL.

  • @vijairengampg1258
    @vijairengampg1258 4 ปีที่แล้ว +17

    தெளிந்த நீரோட்டம் போன்ற நகைச்சுவை கொண்ட அருமை யான பேச்சு!!!!!.😁😁

  • @க.பா.லெட்சுமிகாந்தன்

    ரொம்ப யதார்த்தமான நகைச்சுவை பேச்சு. மிக அருமை.

  • @Balaji_Marutharaj
    @Balaji_Marutharaj 4 ปีที่แล้ว +1

    அருமை அய்யா

  • @ramesh.raccount1236
    @ramesh.raccount1236 4 ปีที่แล้ว +1

    I am your fan sir. Super.

  • @rp225
    @rp225 5 ปีที่แล้ว +2

    மிக அருமையாக பேசுகிறார்.

  • @bossmanager
    @bossmanager 6 ปีที่แล้ว +12

    I am really addicted his speech and i am proud about his speech

  • @rajalakshmij8400
    @rajalakshmij8400 8 ปีที่แล้ว +2

    மிகவும் அற்புதமான மனிதர் திரு.ஷண்முக வடிவேலு ஐயா அவர்கள்.
    "கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு " என்பதற்கேற்ப
    சிறையில் 22 நாட்கள் காபி பொடி வாங்கப்போனவர் அடைபட்டபோதும் திருக்குறள் , பட்டிமன்றம் என்று திளைத்து சந்தோஷமாக இருந்த அற்புதமான மனிதர்.

  • @SRILAKSHMIHINDIVIDYALAYA1705
    @SRILAKSHMIHINDIVIDYALAYA1705 3 ปีที่แล้ว +14

    I heard his speech so many times but i was not getting bored

  • @nayan35
    @nayan35 4 ปีที่แล้ว +1

    Very good speech.

  • @jegajothipandian3037
    @jegajothipandian3037 7 ปีที่แล้ว +4

    Really wonderful ,meaningful speech.

  • @orkay2022
    @orkay2022 3 ปีที่แล้ว +7

    Wow சிரிச்சி சிரிச்சி வயிறு வலித்து விட்டது. அருமை ஐயா 😂😂கருத்தும் நகைச்சுவையும் பிணைந்த ஒரு பேச்சு. உங்கள் பணி இப்பபடியே தொடர எங்கள் வாழ்த்துக்கள் 🎉🎉

  • @ashokrajan2076
    @ashokrajan2076 8 ปีที่แล้ว +2

    excellent sir wonder full speech

  • @seshadri5285
    @seshadri5285 4 ปีที่แล้ว +2

    excellent speech. Surprising to see how 969 dislikes clicked when no single dislike is deserved in this speech. Obviously it may be probably by mistake instead of clicking like button they clicked dislike button

  • @ramjigames
    @ramjigames 4 ปีที่แล้ว +8

    Watched it completely and watching it for the second time. Maybe 3rd time too. A true medicine when to make a heart feel like a feather. Long live Shanmuga vadivelu.

  • @v.ravikumarv.ravikumar6457
    @v.ravikumarv.ravikumar6457 5 ปีที่แล้ว +1

    நீங்கள் பேச்சை நிறுத்திவிட்டு ,கூட்டத்தை பார்த்து ஒரு பார்வை பார்ப்பீர்கள்,அதுமிக சிறப்பு .

  • @makkanbeda7962
    @makkanbeda7962 8 ปีที่แล้ว +43

    SHANMUGA VADIVEL is one of the best speaker in tamil nadu. thank u sir. god bless u sir. it is little sad fr me that u r not popular as solomon poppaiya

  • @vimalkrsna
    @vimalkrsna 6 ปีที่แล้ว +3

    Very great man👍

  • @Angarayan
    @Angarayan 9 ปีที่แล้ว +29

    Shanmugha vadivelu Sir, you are a top rate comedian, and it is a great blessing for me to have come across this video by chance. Your ready wit and your comedic sense astound me. The wisdom you evince from your life-experiences makes you a uniquely interesting speaker. Your comedy whips up the buried memories of my youthful days at Tiruchi in the 50's. Thank you and God bless you. This is from a very grateful fan from Norman, Oklahoma, U.S.A.

  • @venkraje
    @venkraje 6 ปีที่แล้ว +8

    I KEPT THIS VIDEO IN MY MOBILE TO OFTEN HEAR WHEN I USE TO TRAVEL BETWEEN CHENNAI TO BANGALORE DURING 2016 JAN TO MARCH. THIS VIDEO TAKES ME BACK TO THOSE YEARS AND MOMENTS I SPENT IN BANGALORE

  • @bluishsunnyk
    @bluishsunnyk 8 ปีที่แล้ว +3

    such a brilliant humours speech sir

  • @Ashwin-1334
    @Ashwin-1334 5 ปีที่แล้ว +1

    அற்புதம்

  • @ggobikrish1
    @ggobikrish1 4 ปีที่แล้ว +1

    Excellent speech Sir. Enjoyed very much. Thanks a lot.

  • @bharathys7165
    @bharathys7165 7 ปีที่แล้ว +5

    Watched this 3 times in 2 days ... wonderful narrative...... :)

  • @MuthuKumar-up3pg
    @MuthuKumar-up3pg 4 ปีที่แล้ว +2

    ஐயா, அருமையான நிகழ்ச்சி, யாரையும் புன்படுத்தாத நகைச்சுவை.

  • @rameshbaburameshbabu7794
    @rameshbaburameshbabu7794 6 ปีที่แล้ว

    Ramar vil kathai... Awesome

  • @vtamilselvam9809
    @vtamilselvam9809 4 ปีที่แล้ว

    Excellent, Fantastic, Super speech

  • @sunandinisankar8421
    @sunandinisankar8421 2 ปีที่แล้ว

    1ST GOOD POINT.
    ROMBA NATURAL.
    MANY TIMES KETTAL
    KUDA , SIRUPU NANNA
    VARADU. NANMANY TIMES
    HEARD. IVAR PECHUKSGAVE,
    SIRIKA, AGAIN AGAIN
    HEARD.
    ADUVUM JANAKAR VILLAI
    ODITHA JOKE KETKANUM .
    REALLY INTERESTING.
    ALL MUST HEAR JOKES
    SOLLANUM. KETKANUM.
    MANAM NIRAINDU IRUKUM.

    • @sunandinisankar8421
      @sunandinisankar8421 2 ปีที่แล้ว

      TUNBANGALAI
      ELIDAGA VELLALAM .
      NAGAI SUVAI UNARVU
      MANIDANUKU ,KANDIPAI
      IRUKANUM.
      MANAM VITTU SIRITHAL
      NOI VITTU POGUM.
      SIRITHU VAZA VENDUM
      PIRAR SIRIKA VAZA KUDADU.

    • @sunandinisankar8421
      @sunandinisankar8421 2 ปีที่แล้ว

      Nagaisuvai speech, kandipai
      Ketkanum. Adu natural
      Ah IRUKANUM.
      All ketkumpadi irukanum.
      No Vulgar jokes.
      INTERESTING ah IRUKANUM.

    • @sunandinisankar8421
      @sunandinisankar8421 2 ปีที่แล้ว

      Enough

  • @bhaskaranramamurthy750
    @bhaskaranramamurthy750 4 ปีที่แล้ว

    Wònderful.very nice. Thanks sir

  • @priyaanandes
    @priyaanandes 7 ปีที่แล้ว

    Wonderful speech sir. Thanks. Nalla thiruvarur bhaashai. Oor manam

  • @syedharoonahmed2081
    @syedharoonahmed2081 4 ปีที่แล้ว +5

    Sir many diverse information I am able recall from your speech since I always loved by my teachers and remember them and meet when ever I get chance most of them are not alive I am 69+ now

  • @bhagiyarajedward7243
    @bhagiyarajedward7243 4 ปีที่แล้ว

    Super super ayya

  • @aravindhant327
    @aravindhant327 8 ปีที่แล้ว +3

    excellent, and thank-you for your speech.

  • @RAHAKUMAR
    @RAHAKUMAR 8 ปีที่แล้ว +7

    Very interesting to listen...We must THANK God Almighty for having given us the opportunity to listen such speaches....which gives us immense pleasure...&...Happiness....

  • @ramchandru8149
    @ramchandru8149 5 ปีที่แล้ว

    Sir janagan villu kathai super..Semma comedy speech..

  • @minirangan
    @minirangan 7 ปีที่แล้ว

    அருமையான பேச்சு.

  • @shak7430
    @shak7430 7 ปีที่แล้ว +1

    I really enjoyed your speech. I like to listen to your speech again and again. it so good. This is the first time , I saw your vedio just today. thank you very much . from Canada

  • @narayananra1237
    @narayananra1237 3 ปีที่แล้ว

    அருமை, அருமை, அருமை

  • @Ravi210245
    @Ravi210245 9 ปีที่แล้ว +42

    20.5.2015
    Dear Sir,
    I just now saw your video.I don't have Tamil font in my computer to express in my mother tongue. I felt as if i was physically present during your one hour excellent program. Me and my wife enjoyed totally. -Ravichandran from Canada

    • @mohamedsadik015
      @mohamedsadik015 9 ปีที่แล้ว +6

      Ravi Chandran சண்முக வடிவேலு அய்யா அவர்களின் இந்த பேச்சை கேட்டதும், அப்படியே நான் என் ஊரில் இருப்பது போன்ற ஒரு பிரம்மை, எங்க ஊர் பகுதி மக்கள் பேசுகின்ற வட்டார மொழி இது
      நாட்டை விட்டு பிரிந்து இருக்கும் நம் போன்றோக்கு இது ஒரு பெரிய ஆறுதல்
      தாங்களை போலவே நானும் ரசித்து மகிழ்ந்தேன்
      சவுதி அரேபியாவில்லிருந்து, திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரம், எஸ்.எம்.சாதிக்

    • @kcpragash
      @kcpragash 9 ปีที่แล้ว +1

      Plz download Tamil font from Here Ravi chandran Sir:
      www.freepcclinic.com/free_download_tamil_fonts.html

    • @balasubramaniannaras6332
      @balasubramaniannaras6332 7 ปีที่แล้ว

      jannal .marrabu kavidhaigAL

    • @dwarakanathv1957
      @dwarakanathv1957 6 ปีที่แล้ว

      Ravi Chandran. O

  • @pannalaljoshi9562
    @pannalaljoshi9562 2 ปีที่แล้ว

    அருமை! அருமை!

  • @sivananthamsivakolunthu2786
    @sivananthamsivakolunthu2786 8 ปีที่แล้ว +13

    This is the first time I listen to Mr.Shanmugha Vadivelu's speech.Extremely humorosus.

  • @muralivenkataraman4036
    @muralivenkataraman4036 6 ปีที่แล้ว +1

    Excellent.

  • @hariharanc3823
    @hariharanc3823 2 ปีที่แล้ว

    Super arumai ayya

  • @rangarajan4975
    @rangarajan4975 4 ปีที่แล้ว +2

    Listening to this speech for more than 50th time. Its really mind blowing and also a real stress relieving speech... Hats off sir...

  • @raghavanms3945
    @raghavanms3945 ปีที่แล้ว

    Super speech delivered 😊

  • @karuppananp9086
    @karuppananp9086 5 ปีที่แล้ว +1

    Very useful jokes.

  • @vasudevanvasu1853
    @vasudevanvasu1853 6 ปีที่แล้ว +1

    Excellent speech and super comedy jokes. Good talented person.

  • @kumarguru8585
    @kumarguru8585 8 ปีที่แล้ว +2

    only the purest of hearts can have childlike laugh...funny how experience can actually make you a child once again all over....looking at him laugh fills you with so much of happiness!

  • @hajaabubucker9089
    @hajaabubucker9089 6 ปีที่แล้ว +2

    Very Nice and So Hilarious :) Hats Off !

  • @christking1689
    @christking1689 4 ปีที่แล้ว

    Very good speaker

  • @jai-jj6jj
    @jai-jj6jj 4 ปีที่แล้ว +4

    சிரிச்சி சிரிச்சி வயரு வலிக்குது.... அருமையான பேச்சு.....

  • @rosebella7022
    @rosebella7022 2 ปีที่แล้ว

    செம செம செம

  • @madhavan9711
    @madhavan9711 4 ปีที่แล้ว +6

    @59:50 - நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே
    வீடு அகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்
    ஆடகம் சீர் மணிக்குன்றே இடை அறா அன்பு உனக்கு என்
    ஊடு அகத் தேநின்று உருகத் தந்தருள் எம் உடையானே. (THIRUVASAGAM)

  • @g.rajasekaranjcbsekar9583
    @g.rajasekaranjcbsekar9583 2 ปีที่แล้ว

    சூப்பர் அய்யா

  • @johnbritto8761
    @johnbritto8761 5 ปีที่แล้ว +1

    I have seen this video many number of times, I still like it without any hour.

  • @Seenu-j6t
    @Seenu-j6t 3 ปีที่แล้ว

    Sir,your humour is very beautiful and also gives good meaning

  • @cinimatrack588
    @cinimatrack588 5 ปีที่แล้ว +9

    உங்கள் பேச்சை கேட்டு நான் சிறிது நேரம் நிம்மதியாக இருந்தேன். நான் பள்ளிக்கு சென்ற நாட்கள் நினைவிற்கு வந்தது. நினைவுகள் தான் நிம்மதியைத் தரும். நன்றி ஐயா 🙏🙏🙏

    • @Ramsay8850
      @Ramsay8850 ปีที่แล้ว

      ஶ்ரீ.ஶ்ரீஶ்ரீஶ்ரீ

  • @nirmalarajesh3938
    @nirmalarajesh3938 4 ปีที่แล้ว

    Really super sir .I enjoyed throghly

  • @srinivasanpackirisamy119
    @srinivasanpackirisamy119 4 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @wajithan
    @wajithan 7 ปีที่แล้ว +1

    How could people dislike this......superb speech

  • @sulaimanm5804
    @sulaimanm5804 5 ปีที่แล้ว

    'Thirukkural' joke very very nice...

  • @vsheikh
    @vsheikh 4 ปีที่แล้ว +1

    நமஸ்காரம் ஐயா! உங்ககளது இந்த தமிழ் விகட திறன் மேலும் ஓங்க இறைவனிடம் வேண்டுகிறேன்

  • @sekharsubramanian5663
    @sekharsubramanian5663 3 ปีที่แล้ว +3

    எத்தனை முறை கேட்டாலும் அலுக்காமல சிரித்து சிரித்து கண்ணில் நீர் வருவதைத்தடுக்க முடியாது

    • @subramanians6382
      @subramanians6382 3 ปีที่แล้ว

      ⁰⁰⁰0⁰⁰⁰⁰⁰⁰0⁰⁰0⁰0⁰0000000⁰000000⁰00⁰0000⁰0⁰0000000000⁰0000000000⁰⁰0000⁰9008008000000000⁰070⁰0⁰0000000000000000000000000000090000009000000000000009000000000000007000000700000000000000000000070p00000000p000000⁰⁰00000000⁰0000⁰0⁰00000⁰00000⁰000⁰p⁰00060⁰6pp00070pp0070pp0000p00000p⁰0000080000000000000000000000000000⁰000⁰0⁰000000000⁰000000⁰0000000000000000⁰0000000000000⁰0000000000000000000⁰0000000000000000006000000⁰000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000006000060000000000000006000000⁰88887777788pp6⁰⁰006000⁰00000⁶⁶⁶⁶

  • @veeredde8101
    @veeredde8101 5 ปีที่แล้ว

    what a speech.........not just hilarious also need to think of it