மிக குறைந்த விலையில் வீடு தேடிவரும் பித்தளை மற்றும் வெண்கல சிலைகள் ( part -4)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น • 154

  • @Super-mp9xw
    @Super-mp9xw 3 ปีที่แล้ว +9

    பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட வேண்டும் மிக குறைந்த விலையில் உள்ளது

  • @karthigasathish8730
    @karthigasathish8730 3 ปีที่แล้ว +6

    சூப்பரா இருக்கு சாமி சிலைகள்.எனக்கு கண்ணாடி box ல இருக்க மீனாட்சிஅம்மன்
    ரொம்ப பிடிச்சிருக்கு

  • @parvathyk2139
    @parvathyk2139 3 ปีที่แล้ว

    I bought around 6 idols from this shop through whatsup. Very good service. Nice packing and idols are all very nice with good finish and detailed workmanship.

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 3 ปีที่แล้ว

    சிவ சிவ🙏 சிவாய நம🙏❤ அத்தனை சிலைகளும் அருமை விலையும் ஞாயமாகத்தான் இருக்கிறது நல்ல பதிவுக்கு மனமார்ந்த 🙏💕நன்றிகள் சகோ

  • @kalyanikarpagam6496
    @kalyanikarpagam6496 3 ปีที่แล้ว +1

    Superb sir. Arumaiyana pathivugal nandri niraintha valthukkal. 👏👌

  • @nandan183
    @nandan183 3 ปีที่แล้ว +3

    பித்தலையை கொடுத்தால் உருக்கி சிலை செய்து தர முடியுமா

  • @manjulanaidu4846
    @manjulanaidu4846 3 ปีที่แล้ว

    Excellent collection... Defnatly buy from here...

  • @karthigasathish8730
    @karthigasathish8730 3 ปีที่แล้ว +1

    இனிய தமிழ் புத்தாண்டு
    வாழ்த்துக்கள் சகோதரி
    வாழ்க வளமுடன்!

  • @manobala9955
    @manobala9955 3 ปีที่แล้ว +1

    6th like 👍👍
    தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரி அவர்களுக்கு ❤️❤️❤️🙏🙏🙏

  • @MiniFoodsTreat
    @MiniFoodsTreat 3 ปีที่แล้ว +1

    Very nice collections👌🏻👌🏻

  • @rgiyer8271
    @rgiyer8271 3 ปีที่แล้ว +1

    Thank you for taking us through this lovely pieces of art 👌👌
    Have you personally shopped at their place?? Are the reliable to shop for ppl living in another state of India???

  • @marimari1925
    @marimari1925 2 ปีที่แล้ว

    Very good vera leval

  • @telanganaruchulubylk3465
    @telanganaruchulubylk3465 3 ปีที่แล้ว +1

    4:20
    Lingam small size is available ?

  • @rrajagopalanramaswami4375
    @rrajagopalanramaswami4375 ปีที่แล้ว

    Can i get dattatreya statue height 5 inches pancha loka? Pl intimate the cost.

  • @indhumathiindhumathi567
    @indhumathiindhumathi567 28 วันที่ผ่านมา +1

    நடராஜர் சிலை இருக்கிறதா?

  • @tamilselvi8435
    @tamilselvi8435 3 ปีที่แล้ว +2

    Nice collections mam 👌👌 if they have latest vessels collection in bronze like vibuthi sandhanam kinnam urli pls upload that also mam

  • @magnusbane5548
    @magnusbane5548 2 ปีที่แล้ว

    Andal சிலை 2 feet கிடைக்குமா.
    ப்ரிஸ் pl

  • @nithyan4238
    @nithyan4238 3 ปีที่แล้ว

    Sami silai yella super iruku,naa amman silai vaanguna romba nalla iruku 🙏

  • @alphageek2869
    @alphageek2869 3 ปีที่แล้ว

    Srilanka ku delivery pannuringala

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 3 ปีที่แล้ว

    சிவ சிவ சிவ🙏 காரைக்கால் அம்மையார் சிலை வேண்டும் ஐயா இருந்தால் விலையுடன் பதிவிடுங்கள் சிவ சிவ🙏

  • @kowsalyak1339
    @kowsalyak1339 3 ปีที่แล้ว

    Sir andal silai evalvu Varum

  • @Rajgobi
    @Rajgobi 3 ปีที่แล้ว

    Use full video

  • @manjuraja4703
    @manjuraja4703 3 ปีที่แล้ว

    7 inch thirupthi silai enna rate varum copper &pitthalai rate plese

  • @hemamalini3162
    @hemamalini3162 3 ปีที่แล้ว +2

    Anna enaku saaligramam venum na.... Evalo rate la irundhu kidaikum ....

  • @malarkodisuresh1684
    @malarkodisuresh1684 3 ปีที่แล้ว

    Sir mahalakshmi silai small si a e vendum

  • @g.vimalagajendran4411
    @g.vimalagajendran4411 3 ปีที่แล้ว

    I want. Lakshmi kubera brass idol wl I get the rate mam

  • @pandipandi9900
    @pandipandi9900 3 ปีที่แล้ว +1

    சுவாமி இந்திரன் சிலை கிடைக்குமா நண்பா

  • @bhuvanabhuvana8296
    @bhuvanabhuvana8296 2 ปีที่แล้ว

    Vishnu maya sela eruntha kattunga

  • @santhoshraopower4401
    @santhoshraopower4401 3 ปีที่แล้ว +1

    Hi I need a Rajarajeshwari idols panchaloha

  • @maheswarir6834
    @maheswarir6834 3 ปีที่แล้ว

    Hi akka.. Unga videos patha... All good.. Enaku konjam silaikal venum.. Small size.. How to get the product...

  • @selviradhaselviradha807
    @selviradhaselviradha807 3 ปีที่แล้ว +1

    Hi. Sivan peedam price yena sir

  • @palanisamy9159
    @palanisamy9159 3 ปีที่แล้ว +4

    Mari amman silli pic iruntha sent pannunka bro

  • @sathyasowmimanju7468
    @sathyasowmimanju7468 3 ปีที่แล้ว +1

    Varagi Amman silai irukka sir

  • @MMTQ
    @MMTQ 7 หลายเดือนก่อน

    Do you have narashimha

  • @vetrivel7442
    @vetrivel7442 3 ปีที่แล้ว +1

    Miniature set irukka akka

  • @abhuvika5357
    @abhuvika5357 7 หลายเดือนก่อน

    ஐயா நமசிவய. பூரண புஷ்கல அய்யனார் சிலை 9 இன்ச் கிடைக்குமா? என்ன விலை?

  • @avinaashiyengar5555
    @avinaashiyengar5555 3 ปีที่แล้ว

    Pitthalayil paid kidaikka

  • @svkmsvkm5618
    @svkmsvkm5618 2 ปีที่แล้ว

    பண்டரிநாதன் சிலை iruka

  • @வாழ்வித்துவாழ்டிரஸ்ட்

    கடையின் முகவரி & ஃபோன் நம்பர் தாருங்கள் சகி...

  • @balubalu3107
    @balubalu3107 ปีที่แล้ว +1

    சோமாஸ்கந்தர் சிலை அண்ணா ❤❤

  • @ganeshganesh5096
    @ganeshganesh5096 3 ปีที่แล้ว +1

    வாராகி ஐம்பொன் சிலை வேண்டும்.

  • @santhoshkalimuthu8211
    @santhoshkalimuthu8211 3 ปีที่แล้ว

    Dhachenamurty irruka 3inch

  • @g.vimalagajendran4411
    @g.vimalagajendran4411 3 ปีที่แล้ว

    Can u tell me the rate and photos mam

  • @sundaramsundaram4134
    @sundaramsundaram4134 2 ปีที่แล้ว

    காப்பர் எந்திரம் கிடைக்குமா

  • @umapathia6436
    @umapathia6436 2 ปีที่แล้ว

    Nice

  • @swathisudalai-
    @swathisudalai- 2 หลายเดือนก่อน

    பேச்சியம்மன் சிலை கிடைக்குமா அண்ணா

  • @thiruvasagamlover..3425
    @thiruvasagamlover..3425 2 ปีที่แล้ว

    அண்ணா தொடர்பு எண் செண்ட் மி

  • @anuradhaswami4672
    @anuradhaswami4672 3 ปีที่แล้ว

    I want " kanchi kamashi" amma idol of thumb size for daily pooja at home

  • @saravanan56-eg3
    @saravanan56-eg3 3 ปีที่แล้ว

    Akka na banglore la irukken anga supply pannuvangala

  • @arulmani2202
    @arulmani2202 2 ปีที่แล้ว

    Epti contact bantrathu

  • @policeravichandran5707
    @policeravichandran5707 3 ปีที่แล้ว

    Hlo ennku 11" la natarajar salai vadum

  • @sheeladevendran3779
    @sheeladevendran3779 3 ปีที่แล้ว

    Valamburi vinayagar iruka

  • @saravanaravidharma5953
    @saravanaravidharma5953 3 ปีที่แล้ว

    Saligrama original uh madam

  • @SreeVlogs9.9lakh
    @SreeVlogs9.9lakh 3 ปีที่แล้ว

    Hi amma they can send courier to hyderabad

  • @manikandanmanikandan1721
    @manikandanmanikandan1721 3 ปีที่แล้ว

    அக்கா நால்வர் சிலைகள் விடியோ வேண்டும்

  • @mahalakshmiesa1692
    @mahalakshmiesa1692 3 ปีที่แล้ว

    Address of this shop please

  • @barathraj6866
    @barathraj6866 3 ปีที่แล้ว

    ஐம்பொன் நடராஜர் சிலை காட்டுங்க with price oda

  • @Mariamman8547
    @Mariamman8547 2 ปีที่แล้ว

    மாரியம்மன் சிலை வேண்டும் விலை எவ்வளவு

  • @muthumariamman8182
    @muthumariamman8182 2 ปีที่แล้ว

    Thurowpathi Amman silai 700-800 irukka anna

  • @umaumasriram7098
    @umaumasriram7098 3 ปีที่แล้ว +1

    Order kutha anupuvingala perumalum thayarum venam 770 ' 850 antha silaikal venum

  • @balamanikandanm6372
    @balamanikandanm6372 3 ปีที่แล้ว

    அங்காளம்மன் சிலையை பற்றி சொல்லவும்

  • @devarajraj5069
    @devarajraj5069 20 วันที่ผ่านมา

    அய்யா தங்கள் போன் நம்பர் உடனே வேண்டும்
    மேலும் சிவன் குடும்பமாக அப்செட்டாக வேண்டும்

  • @arulmani2202
    @arulmani2202 2 ปีที่แล้ว

    Enakku meenatchi venum

  • @nandan183
    @nandan183 3 ปีที่แล้ว

    எனக்கு லட்சுமி சிலையும் மாடு கண்ணுக்குட்டி சிலையும் வேண்டும் ..என்ன விலை...

  • @robysathish1968
    @robysathish1968 3 ปีที่แล้ว

    Uchista GanApathy silai iruka

  • @sripremkuttykutty9378
    @sripremkuttykutty9378 3 ปีที่แล้ว

    நின்ற கோலத்தில் மாரியம்மன் சிலை இருக்கா ....

  • @Mariamman8547
    @Mariamman8547 2 ปีที่แล้ว

    அம்மன் சிலை விலை எவ்வளவு

  • @raghupathy3079
    @raghupathy3079 3 ปีที่แล้ว

    மகா காளி சிலை இருக்கிறதா...
    விலை....

  • @fbjanuckshahanaccount1687
    @fbjanuckshahanaccount1687 3 ปีที่แล้ว +1

    வீரபத்திரர் சிலை இருக்கா

  • @shabaris912
    @shabaris912 3 ปีที่แล้ว

    Meenakshi 850 rs statue allowable in flight without receipt reply pls

  • @SujathaSujatha-rl9yg
    @SujathaSujatha-rl9yg 8 หลายเดือนก่อน

    🙏🙏

  • @சிவ_சக்தி_ரேணுகா
    @சிவ_சக்தி_ரேணுகா 3 ปีที่แล้ว

    Anna ennaku vanum eappdi

  • @murukavel6838
    @murukavel6838 3 หลายเดือนก่อน

    போன் நம்பர்

  • @murugananthampalanivel5026
    @murugananthampalanivel5026 3 ปีที่แล้ว

    பெரிய சிலை காளியம்மன் கருப்பசாமி முனீஸ்வரன் துர்க்கை அம்மன் 5000&10000காட்டுங்கள் அக்கா

  • @sivasivasiva6711
    @sivasivasiva6711 2 ปีที่แล้ว

    காளி சிலை இருக்கா

  • @kithulithu4136
    @kithulithu4136 2 ปีที่แล้ว

    துர்கை அம்மன் சிலை இருக்கா

  • @kcpremkumar6021
    @kcpremkumar6021 3 ปีที่แล้ว

    பிரதோஷ நாயகர்‌ சிலை சூப்பர்

  • @srikailash4830
    @srikailash4830 3 ปีที่แล้ว

    அற்புதம்

  • @sivaSadhu-wn9ik
    @sivaSadhu-wn9ik ปีที่แล้ว

    சிவாய நம உங்களுடைய போன் நம்பர் எனக்கு கிடைக்குமா ஐயா

  • @prasanths7503
    @prasanths7503 3 ปีที่แล้ว

    மாரியம்மன் நின்ற மாதிரி இருக்கா அன்னா

  • @perumalvalli-ce3kd
    @perumalvalli-ce3kd 3 ปีที่แล้ว

    ஆமை உருவம் கிடைக்குமா?

  • @MohanKumar-rf1nl
    @MohanKumar-rf1nl 3 ปีที่แล้ว

    சூப்பர்

  • @g.vimalagajendran4411
    @g.vimalagajendran4411 3 ปีที่แล้ว

    Five pieces I want mam to gift

  • @vadivela673
    @vadivela673 3 ปีที่แล้ว

    Perumal stathu thayarudan rate

  • @murugananthampalanivel5026
    @murugananthampalanivel5026 3 ปีที่แล้ว +1

    காளி சிலை இல்லை

  • @bakkiarajt1759
    @bakkiarajt1759 2 ปีที่แล้ว

    மாடு இல்ல நந்தி பெருமான் அப்படி சொல்னும் ச்சும்மா கடைமைக்கு பேசுராங்க...

  • @santhoshraopower4401
    @santhoshraopower4401 3 ปีที่แล้ว

    How is our number Akka

    • @homemakerdreams9913
      @homemakerdreams9913  3 ปีที่แล้ว

      7010064762,9095363345

    • @vigneshkumar964
      @vigneshkumar964 3 ปีที่แล้ว

      பிரம்மன் சிலை கிடைக்குமா

  • @induindu7384
    @induindu7384 3 ปีที่แล้ว

    Hi nanaa

  • @bhuwanesha2313
    @bhuwanesha2313 3 ปีที่แล้ว

    மதுரை வீரன் சிலை இருக்கா 500ரூக்கு

  • @SenthilKumar-gj6cc
    @SenthilKumar-gj6cc 3 ปีที่แล้ว

    Contact number please for order the God Statues தொடர்பு கொள்ள மொபைல் எண் குறிப்பிடவில்லை தெரியப்படுத்தினால் தொடர்புகொள்ள நன்றாக இருக்கும்

  • @arulmani2202
    @arulmani2202 2 ปีที่แล้ว

    Hiii

  • @MohanKumar-rf1nl
    @MohanKumar-rf1nl 3 ปีที่แล้ว

    Amman piece

  • @salemcitypropertysalemcity904
    @salemcitypropertysalemcity904 3 ปีที่แล้ว

    Share condact number karippusamy silai veanum

  • @rajeammulu8767
    @rajeammulu8767 2 ปีที่แล้ว

    V.

  • @வாராகிபீடம்
    @வாராகிபீடம் ปีที่แล้ว

    தங்களை தொடர்பு கொள்ள வேண்டும் தங்களின் மொபைல் நம்பர் தாருங்கள்

  • @balamanikandanm6372
    @balamanikandanm6372 3 ปีที่แล้ว +4

    அங்காளம்மன் சிலையை பற்றி சொல்லவும்