Swamiye Saranamaiyya | Tamil Devotional Video | Bangalore A. R. Ramani Ammal | Ayyappan Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 16

  • @venkataramanikrishnan7025
    @venkataramanikrishnan7025 หลายเดือนก่อน +1

    Swami saranam ayyappa❤

  • @girijagopalakrishnan7422
    @girijagopalakrishnan7422 3 วันที่ผ่านมา

    Divine. 🙏

  • @madhumitha4797
    @madhumitha4797 2 ปีที่แล้ว +2

    சுவாமியே சரணம் ஐயப்பா
    சுவாமியே சரணம் ஐயா
    தர்ம சாஸ்தாவே சரணம் ஐயா
    அணுதினம் பூஜை செய்தோம்
    உமக்கு அனந்த கோடி நமஸ்காரம்
    வன்புலியின் மீதினிலே ஏறி வீரமணிகண்டனே வா
    உன் வீர விளையாடல்களை பாட வானில் தடை கூறவில்லை
    கொஞ்சி கொஞ்சி பேசி முதல்
    பிஞ்சு மொழி கேட்டிடவே
    அந்த பந்தலத்தோர் செய்த தவம்
    இந்த பாமரன் நான் செய்யவில்லையா
    பாலெடுக்க புலி எதற்கோ
    உன் பார்வையின் பால் சக்தி எட்டதோ
    உன் பார்வை ஒன்றே போதுமையா
    எங்கள் மேல் பால் பொழிய வேண்டுமையா
    வில்லும் அம்பும் கையில் எதற்கோ
    அந்த வாமரை நீ வெற்றி கொள்ளவா
    பக்தர் வினைகளின் துயர்களையே
    வேட்டையாடி விரட்டிடவோ
    காந்தமலை ஜோதி எங்களை
    காந்தமென்று இழுக்குதப்பா
    அதை சாமக்கோடி நாதன் உருவில் காண அருள் வேண்டுமையா
    சுவாமியே சரணம் ஐயா
    தர்ம சாஸ்தாவே சரணம் ஐயா
    அணுதினம் பூஜை செய்தோம்
    உமக்கு அனந்த கோடி நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்

    • @boominathanboominathan620
      @boominathanboominathan620 ปีที่แล้ว +1

      பலன் உள்ளதாக இருந்து
      மிக்க மகிழ்ச்சி 🙏

  • @rahulmogaveera4054
    @rahulmogaveera4054 2 ปีที่แล้ว +1

    Swami saranam🙏🙏🙏🙏

  • @cvenkateshdall7478
    @cvenkateshdall7478 5 ปีที่แล้ว +5

    super meanig

  • @preejarajeev1514
    @preejarajeev1514 2 ปีที่แล้ว +1

    🙏Swamiye Saranam Ayyappaa♥️

  • @sudhansudhan8074
    @sudhansudhan8074 5 ปีที่แล้ว +1

    super songs

  • @gopigovindaraj2557
    @gopigovindaraj2557 4 ปีที่แล้ว +10

    f: samiye
    co: saranam iyappa
    f: samiye saranam iyya darma sasthaave saranamaiya
    anudinamum poojai saithom umakku ananda kodi namaskaram
    vanpuliyin meethinile aeri veeramani kandane vaa
    unn veera vilaiyadalgalai paada vanithadai kooravillai
    konji konji pesi muthal pinju moli ketidave
    antha panthalaththore saitha davam intha pamaran nan saiya villaiya

    co: samiye
    f: saranam iyappa?(2)
    f: palledukka pullietharkko unn parvaiyin pallsakthiyatratho
    unn parvai ondrae pothummaiya udane pall poliya vendumaiya
    co: samiye
    f: saranamiyappa

    f: villum ambum kaiyil etharko
    antha vabarai nee vetri kollava
    bakthar vinaigalin thuyargalaiye vettaiyadi virattidavo

    f: kanda malai jothiyangalai kanthamendru ilakkuthaiyya
    athai thoomakodi nathan uruvil kanna arul vendumaiya
    samiye saranam ayya tharma sasthave saranammaiya
    anuthinammum poojai saithom umakku ananda kodi {namaskaram...(3)}

  • @gokulraj2894
    @gokulraj2894 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sivanarayananramachandran7733
    @sivanarayananramachandran7733 ปีที่แล้ว +1

    Namaskaram

  • @premalathavinoth2774
    @premalathavinoth2774 3 ปีที่แล้ว

    I SAW THE SONG 1000000000000 TIMES

  • @kamatchikamatchi8394
    @kamatchikamatchi8394 ปีที่แล้ว

    🙏🙏🙏🥺🥺🥺🥺

  • @chengaiahychengaiahy9849
    @chengaiahychengaiahy9849 5 ปีที่แล้ว +2

    Hi

  • @ganeshgaksh3619
    @ganeshgaksh3619 4 ปีที่แล้ว

    🙏🙏🙏