பொண்ணுங்க மனசு புரிஞ்சுக்க முடியலம்பாங்க இந்த மாதிரி மனசு இருந்தா எப்படி தெரியும் நமக்கெல்லாம் அன்புத் தோழியே உன் கண்களை கலங்க விடாதே. அன்பு சகோதரன் 🎉❤❤❤❤❤
Vera level bro Neenga Azha vekkurathu easy ana serikka vekkurathu romba kastam bro Ungala mathiri person la eruika veraikum Feel pandravanga kuda serichiduvanga love you bro ❤
மிக அருமையான ஒரு வீடியோ பதிவுங்க இந்த காலத்தில் இப்படி ஒரு பொண்ண பார்க்குறது ரொம்ப அதிசயம் படிச்ச பொண்ணு குடும்ப பாரத சம்மந்தம் இருக்கக்கூடிய பார்க்கும்போது நீங்க போட்ட வீடியோவிலேயே 5 ஸ்டார் கொடுக்குற ஒரே வீடியோ இதுக்கு மட்டும் தான் வார்த்தைகள் இல்லை உண்மையில இந்த பொண்ணோட மனசுக்கு நல்லா இருப்பாங்க எந்த குறையும் இருக்காது சொல்றதுக்கு வார்த்தையே இல்லை உண்மையிலேயே இது நான் அழுதுகிட்டே தான் உங்க வீடியோ எவ்வளவோ பார்ப்பேன் இனிமேல் இது மாதிரி ஒரு வீடியோ வர வாய்ப்பு இல்ல நீங்க போடவும் முடியாது அந்த பொண்ணு ரொம்ப நல்லா இருப்பாங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
எத்தனை தடைவை பார்த்தாலும், சலிப்புத் தட்டாத ஒரு ஏழையின் அற்புத நிகழ்வு. மிகவும் த்த்துவமான காட்சி.இவ்விதமான பெண்கள் வெகு விரைவில் உயர்ந்த நிலைக்கு செல்வார்கள். இந்தப் பெண்ணை குரு உயர்ந்த நிலைக்கு செல்ல உதவி செய்வான் என்பது என்னுடைய ஆணித்தரமான எண்ணம்.🎉
Dedicate to Kanmani Girl பெண்னே நீ கலங்குவதற்காக பிறக்கவில்லை கதிரவன் போல் எங்கும் பிரகாச-தோற்றத்தோடு இருப்பவள் மற்றவர்கள் நிழலில் நீ வாழ பிறக்கவில்லை உன் நிழலில் மற்றவர்கள் வாழ பிறந்துள்ளாய் மாற்றங்கள் பல சாதனை அடைய நாட்கள் சில ஆக.. சாதனைகளோடு சரித்திரம் படைக்க கடவுளால் படைக்கப்பட்ட கற்பகவிருட்சம் தான் பெண்கள். By கவியரசன்💖📝🙌💐💐
கண்களில் ஏனோ கண்ணீர்... உன்னமையாகவே கண்மணி நீங்க பேரழகு.... உங்களை avoiding பன்ன தோழிகள் எல்லாருமே இதயமில்லாத ஜென்மங்கள்... Hats off to you Mr. Guru... This is a oneof the Best video shoot for ever ...
Unga videos ellam pathu rumba sirichirikken. Ana inda video pathu manasum nirajidichu bro. Avagalk oru nalla life kedachidichu na inum sandoshapeduven broo❤️🩹🥰
ഹായ് ചേട്ടായി എനിക്ക് തമിഴ് എഴുതാനൊന്നും അറിയില്ല എന്നാലും പറയൂവ നിങ്ങളുടെ എല്ലാ വിഡിയോസും ഞാൻ കാണാറുണ്ട് എല്ലാം ഒന്നിനൊന്നു മെച്ചം ആണ് സൂപ്പർ ആണ് എന്തോ... ഈ വീഡിയോ ക്ക് കമന്റ് ഇടാൻ തോന്നി പാവം ആ ചേച്ചി... ഞങ്ങളുടെ നാട്ടിലും ഒരുപാട് പെൺകുട്ടികൾ ഉണ്ട് ന്നാലും അതിൽ കുറച്ച് പേര് മാത്രമേ ആ ചേച്ചിയെ പോലെ ഉള്ളും... ഇത് കാണുന്ന എല്ലാവർക്കും ആ ചേച്ചി ഒരു മാതൃകയാണ് ഇനിയും നല്ല വീഡിയോ ചെയ്യാൻ ആവട്ടെ എന്ന് ആശംസിക്കുന്നു എന്ന് ഒരു ചെറിയ ആരാധകൻ ❤️
தமிழ் மண்ணை சுத்தம் செய்ய வந்த மங்கையே என் தங்கையே என் தமிழ் மண்ணை சுத்தம் செய்கிறாயோ இல்லையோ உன் மனதை சுத்தமாக வைத்திருக்கிறாய் அன்புத் தங்கையே நீ வாழ்க வளமுடன்
Super girl bro ...she should reach great hights ..all the best for her ..bro support her to get her a good job .that the best thing you can do if you want to help her .....hope you will do it and make a nother vedio with her after her success
This is my first comment for you, pleases innum intha mathiri family la kashta padra girls ah indha ulagathu kku arimuga paduthunga. This was amazing.. thanks Guru
இந்த மாரி கஷ்டபடுற பொண்ணுங்கள பாத்து அவங்கள prank panitu...apadye konjam job vangi kuduthenga na nallarukumm....society ku nenga yedhachu pana Maari irukum😍😍😍😍😍😍....So sweet of u brooo😍😍
She is an inspiration to many for sure 👍🏻 . And wish her the best in her life. The irony is, her job which made her friends to distance from her is making her a social media inspiration. And I'm sure that will bring much needed breakthrough in her life. YT doesn't allow exchange of contact info. May assit in directing her to proper contacts to get into IT field . Does Guru has other social media to get in touch ? It's a shame to know in current times one looks for family background to offer job , that too with qualifications
I'm honestly telling bro ninga panna videos yallathiyum Nan watch panniruken Nan patha videos yallam jolly ya enjoy panniruken BUT ippodhan yenna Madhiri pasanga heart ❤️ touch pannitinga super bro idhe Madhiri vungalala mudinja vudhavi pannunga bro 🙏🙏🙏👍Nan watch pannite irupen ya friends ku yallarukume kovai 360 ya suggest panren .... Ninga super keep it up brother ❤️💫
Bro ungaloda most of the vedios ellam pathurukkuren ungalukku prank mattum than panna theriyumnu nenachen but athayum thandi vera etho nalla vishyam ungakitta erukku brother❤
மனசுக்க பல சோகத்தை தாங்குபவர்களை சிரிக்க வைக்க நினைக்கிறியே..அந்த மனசு தான் கடவுள் bro❤
Ama bro
🤣🤣🤣
Neenga kamal sir fan aa 😂
Relyally
Exactly 💯
பொண்ணுங்க மனசு புரிஞ்சுக்க முடியலம்பாங்க இந்த மாதிரி மனசு இருந்தா எப்படி தெரியும் நமக்கெல்லாம் அன்புத் தோழியே உன் கண்களை கலங்க விடாதே. அன்பு சகோதரன் 🎉❤❤❤❤❤
இந்த காலத்தில் இப்படி ஒரு பொண்ணா❤❤அருமை❤
உண்மையாகவே இந்த மாதிரி பொண்ணுங்க இருக்க நாளதான் பெண் இனமே புனிதம்னு சொல்ற வார்த்தையே முழுமை பெறுது❤❤❤❤
உண்மையான சிங்கபெண் நீங்கதான் தோழி
இந்த மாதிரி கஷ்டப்படுற பொண்ணுங்கள ரொம்ப நல்லா இருக்கணும்
குடும்ப கஷ்டம் தெரித நல்ல பொண்ணு 😢😊
ss💯👌
அண்ணா இதுவரை பாத்ததில உங்களை பிடிக்க காரணமான ஒரே ஒரு video இதுதான்❤
True true ❤❤
மனசுக்கு நிறைவா இருக்கு இந்த வீடியோ பாத்து குரு அண்ணா வேறமாறி❤❤
Out of the thousands of videos....this is is best ever one you have made bro ❤ .....That Girl deserves more ✨....Huge Respect for both of you 💐
அவங்களுக்கு ஒரு வேலை வாங்கி கொடுத்து வீடியோ எடுத்து போட்டா ரோம்ப திருப்தியா இருக்கும் ❤❤❤❤❤
Ama bro.....
So super girl..OMG real woman. I respect U...
Nanum continuously watch panndren kovai 360* but this video it's my favorite video ❤❤❤❤
Yaa bro 🙂
Yes❤❤❤
Hlo
வேலை கிடைச்சா நீங்க அது ஒரு video வா போடுங்க bro really heart touching ❤❤❤
அந்த வீடியோவை நான் காத்திருக்கிறேன்!
Enakum than bro rompa heart touching ah irukku😢😢😢
She is Inspiration to all womens...
yes but this video looks like acted
Vera level bro Neenga Azha vekkurathu easy ana serikka vekkurathu romba kastam bro Ungala mathiri person la eruika veraikum Feel pandravanga kuda serichiduvanga love you bro ❤
மிக அருமையான ஒரு வீடியோ பதிவுங்க இந்த காலத்தில் இப்படி ஒரு பொண்ண பார்க்குறது ரொம்ப அதிசயம் படிச்ச பொண்ணு குடும்ப பாரத சம்மந்தம் இருக்கக்கூடிய பார்க்கும்போது நீங்க போட்ட வீடியோவிலேயே 5 ஸ்டார் கொடுக்குற ஒரே வீடியோ இதுக்கு மட்டும் தான் வார்த்தைகள் இல்லை உண்மையில இந்த பொண்ணோட மனசுக்கு நல்லா இருப்பாங்க எந்த குறையும் இருக்காது சொல்றதுக்கு வார்த்தையே இல்லை உண்மையிலேயே இது நான் அழுதுகிட்டே தான் உங்க வீடியோ எவ்வளவோ பார்ப்பேன் இனிமேல் இது மாதிரி ஒரு வீடியோ வர வாய்ப்பு இல்ல நீங்க போடவும் முடியாது அந்த பொண்ணு ரொம்ப நல்லா இருப்பாங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
This is the Best episode ever in your channel. ❤❤❤
அண்ணா முடிந்த அளவுக்கு அந்த பொண்ணுக்கு சப்போர்ட் பண்ணுங்க❤pls 🙏
Naa parratha videlo la best video...in your chennel ❤❤ and my first comments ❤❤
கண்டிப்பா அவங்களுக்கு நல்ல வேலை வாங்கி கொடுங்க ப்ரோ. நானே எமோஷனல் ஆகிட்டேன்.❤️
Currect 💯
Bro ungalode ella video vum parthuruke but intha video ta ennode fav avangalauku work kedaichirucha bro
இந்த காலத்தில் படிச்சிட்டு இந்த வேலைக்கு போய் சாம்பாரிக்குது அந்த பொண்ணு. இது மிக அரிது. மனதைதொட்டுவிட்டது. வாழ்த்துக்கள் தோழி ❤️ ❤️
எத்தனை தடைவை பார்த்தாலும், சலிப்புத் தட்டாத ஒரு ஏழையின் அற்புத நிகழ்வு. மிகவும் த்த்துவமான காட்சி.இவ்விதமான பெண்கள் வெகு விரைவில் உயர்ந்த நிலைக்கு செல்வார்கள். இந்தப் பெண்ணை குரு உயர்ந்த நிலைக்கு செல்ல உதவி செய்வான் என்பது என்னுடைய ஆணித்தரமான எண்ணம்.🎉
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Dedicate to Kanmani Girl
பெண்னே நீ கலங்குவதற்காக
பிறக்கவில்லை
கதிரவன் போல் எங்கும் பிரகாச-தோற்றத்தோடு இருப்பவள்
மற்றவர்கள் நிழலில் நீ வாழ பிறக்கவில்லை
உன் நிழலில் மற்றவர்கள் வாழ
பிறந்துள்ளாய்
மாற்றங்கள் பல
சாதனை அடைய நாட்கள் சில
ஆக.. சாதனைகளோடு சரித்திரம் படைக்க
கடவுளால் படைக்கப்பட்ட
கற்பகவிருட்சம் தான் பெண்கள்.
By கவியரசன்💖📝🙌💐💐
கண்களில் ஏனோ கண்ணீர்...
உன்னமையாகவே கண்மணி நீங்க பேரழகு....
உங்களை avoiding பன்ன தோழிகள் எல்லாருமே இதயமில்லாத ஜென்மங்கள்...
Hats off to you Mr. Guru... This is a oneof the Best video shoot for ever ...
Really great😊
Keep rocking Guru Vera level❤🎉
Beautiful Episode
Love from Bangalore ♥️💯
குரு அண்ணா இந்த மாதிரி நிறைய உதவி பண்ணுங்க அண்ணா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Unga videos ellam pathu rumba sirichirikken. Ana inda video pathu manasum nirajidichu bro. Avagalk oru nalla life kedachidichu na inum sandoshapeduven broo❤️🩹🥰
இந்த விடியோ பாக்கிற நல்ல உள்ளம்கள் அந்த பெண்ணுக்கு ஒரு நல்ல வேலை வாங்கி குடுங்க. குரு bro your really supper. முடிஞ்சா ஒரு வேலை வாங்கி குடுங்க❤❤❤
❤🎉
I want to help her. I don't know how to contact Guru or that girl. Guru can you please help?
Nice girl,,lenient heart she has definitely she will succeed in her life soon..
Part 2 yarukulam venum like podunga
Yes part 2
Idhula continuity panna mudiyadhu vro Avlodhan 🌚😂
Work arrange panni kudutha news avdharana sollalam
👍👍👍
❤
Mr. குரு. நான் பார்த்த வீட
விடியோஸ்ல இது தான் பெஸ்ட் வீடியோ. வாழ்த்துக்கள்
❤bro ethuvarai neenga pannuna prank lam no use bro ......eppa neenga pannunathu seema worth video in ur playlist 💯 percent God bless you keep it up ❤
Yes bro❤
She is a really great girl
Nice Guru bro❤
அவங்களுக்கு வேலைக்கு ரெடி பண்ணியாச்சா சகோ 🥰🥰
உண்மையில் ஹீரோயின் இவங்கதான்
அந்த செல்லத்துக்கு வேலை வாங்கி கொடுத்த பின்பு நீங்களும் அந்த பெண்ணும் சேர்ந்து ஒரு வீடியோ போடுங்க குரு ❤
Guru bro super video entha video elaruku kandipa pudeku 100 persan worth this video good jop an Keepetap
Na adhiga videos pathen idhu vera level feel hats off girl❤❤🤝indhamadhiri ponnu enakku kedaikka kadavulkitta vendikkiren🙏🏾
She is Gem❤.. All dad's lil princess should learn from her 😂
At the middle of the video I thought your going to hurt her feelings but you ended smoothly thank you brother😇
Reality of all people in the world...⚡💯 Hats off guru broo..summa publicity kaga matum video Panama intha maari person ku help panunga...✨💯💯..
Dey paithiyam
Paathadhula a edhu dhaan ya semma video ....po ...solla vaartha illa..hatsoff to that mam❤
She is an Inspiration 💓💓💓💓
ഹായ് ചേട്ടായി
എനിക്ക് തമിഴ് എഴുതാനൊന്നും അറിയില്ല എന്നാലും പറയൂവ നിങ്ങളുടെ എല്ലാ വിഡിയോസും ഞാൻ കാണാറുണ്ട് എല്ലാം ഒന്നിനൊന്നു മെച്ചം ആണ് സൂപ്പർ ആണ് എന്തോ... ഈ വീഡിയോ ക്ക് കമന്റ് ഇടാൻ തോന്നി പാവം ആ ചേച്ചി...
ഞങ്ങളുടെ നാട്ടിലും ഒരുപാട് പെൺകുട്ടികൾ ഉണ്ട് ന്നാലും അതിൽ കുറച്ച് പേര് മാത്രമേ ആ ചേച്ചിയെ പോലെ ഉള്ളും... ഇത് കാണുന്ന എല്ലാവർക്കും ആ ചേച്ചി ഒരു മാതൃകയാണ്
ഇനിയും നല്ല വീഡിയോ ചെയ്യാൻ ആവട്ടെ എന്ന് ആശംസിക്കുന്നു
എന്ന് ഒരു
ചെറിയ ആരാധകൻ ❤️
மனசுக்கு நிறைவா இருக்கு இந்த வீடியோ பாத்து குரு அண்ணா super
❤❤
Na pathadhliye worth aan vdo i love itt🥰🥰
The most of best video in Kavi 360
சகோதரிக்கு நல்ல எதிர்காலத்தை கடவுள் நிச்சயமாக கொடுப்பார் 🙌
கவங்காதே பாரதிப்பெண்ணே👍
Hope to see her in some high position in life. Really impressed!
yes she is inspiration to other girls
Prank nu solama iruntha nalla irunthurukum 😌
One of the best bro.....💫♥️
Hat’s off brother .. Thankz for making her happy❤️god bless u
தமிழ் மண்ணை சுத்தம் செய்ய வந்த மங்கையே என் தங்கையே என் தமிழ் மண்ணை சுத்தம் செய்கிறாயோ இல்லையோ உன் மனதை சுத்தமாக வைத்திருக்கிறாய் அன்புத் தங்கையே நீ வாழ்க வளமுடன்
😊நீங்க தான் உண்மையான சிங்கப் பெண் நீங்க எப்பவும் சந்தோசமா இருக்கணும்🎉
Bro semma bro neenga plz awangalukku vela kedachiruchina adha oru video va podunga bro
Part 2 potaa nalla erukum 😌
Super girl bro ...she should reach great hights ..all the best for her ..bro support her to get her a good job .that the best thing you can do if you want to help her .....hope you will do it and make a nother vedio with her after her success
Super cute Guru Devan❤😍Love from Kerala ❤🥰
Really i respect and appreciate the loving girl...
really heart touching guru brother🥰🥰🥰🥰 i want to know about kannamma details plzs help 🙏🙏🙏
This is my first comment for you, pleases innum intha mathiri family la kashta padra girls ah indha ulagathu kku arimuga paduthunga. This was amazing.. thanks Guru
Nice guru anna .. helping mind ❣️💥✨💯
தாய் தந்தையின் நல்ல வளர்ப்பு ... SKY is the limit my dear daughter dont bother to any one in this world. Work work work. God bless you
From the heart she is the most beautiful woman ❤ guru anna you’re also the cute one
one of the best live prank.... Kanama.... she is great and beautiful wishing from sri lanka.
Really emotional Aitan na ,Kannama ka lyf la nenga semmaya irupinga atb🎉
super naa your great😊💥
serious itha video pathu naa kojam inspiration aruka😉💖
Teachers prank part 2 enga guruuu❤
Waiting ....the part2
இந்த மாரி கஷ்டபடுற பொண்ணுங்கள பாத்து அவங்கள prank panitu...apadye konjam job vangi kuduthenga na nallarukumm....society ku nenga yedhachu pana Maari irukum😍😍😍😍😍😍....So sweet of u brooo😍😍
1st comment Love from sri lanka ♥️ Guru
Superb video ever bro... support guru..
Legendry and king maker Kannama...
Wishing u to have a bright future kannama...
She is an inspiration to many for sure 👍🏻 . And wish her the best in her life. The irony is, her job which made her friends to distance from her is making her a social media inspiration. And I'm sure that will bring much needed breakthrough in her life.
YT doesn't allow exchange of contact info. May assit in directing her to proper contacts to get into IT field . Does Guru has other social media to get in touch ?
It's a shame to know in current times one looks for family background to offer job , that too with qualifications
❤
Really No words ....😍🤩 Antha ponnu ku Periya Hands off
Genuine person fan of her with respect ❤❤❤❤
She is a gem of a person 😊😊🥰🥰❤️
Matha videos vida intha video nice 👌
This is the best video of all❤
Na comment lam pannamatan epavum, ana indha ponna pakrapa, rmba perumaiya iruku.. Lots of love ❤
She is a really rare ruby bro
And wish her to have great future.
Guru hats off you man
Guru... Intha vedio tha best...
Kannama life super ah irukum.
Feel panna vendamnu sollunga. Avanga brother na irukenu sollunga guru...
She needs some good recongization 🥺 Guru bro 👏👏 neenga manushan ela Dheivam 🤝
Deyyyy
Dai ithuna romba over da
@@closeview230
Ama bro... Ethana pera mutttaaal akran ivan 🤦🤦🤦
@@coolguy0719 ivan kuda parava illa bro nelai360 nu oruthen irukan avan itha vida moson bro
@@closeview230
Pachaya theriyum actingnu avan pannurdhu 🤣🤣🤣🤣🤣
HEART TOUCHING BRO... HATS OFF TO HER FOR BEING WHO SHE IS.. NOTHING.MORE OR LESS... A GOOD MOTIVATIONAL PERSON..
உயர்ந்த உள்ளம் குரு
Woow....Adipolli chetta....your fan...😘😘😘
Guru bro i am watching your all videos this is one of the my favorite video...supperbbb..👌👌👌👌👌👌👌
Super , inspiration to all youngsters
I'm honestly telling bro ninga panna videos yallathiyum Nan watch panniruken Nan patha videos yallam jolly ya enjoy panniruken BUT ippodhan yenna Madhiri pasanga heart ❤️ touch pannitinga super bro idhe Madhiri vungalala mudinja vudhavi pannunga bro 🙏🙏🙏👍Nan watch pannite irupen ya friends ku yallarukume kovai 360 ya suggest panren ....
Ninga super keep it up brother ❤️💫
Worth complement bro👍🏻.. She Deserve it
அந்த பொண்ண பத்ரமா பாத்துக்க ❤ குரு ❤
I am proud to watch this channel today. Guru please help her...
She is cute bruh... She as golden heart🥰
Speechless...gud one ❤
hiii
Bro enna solrathunu theriyala.....verum video kaga pannama.....😢vera level bro neee❤❤❤
Heart touchable bro🥺
Bro ungaloda most of the vedios ellam pathurukkuren ungalukku prank mattum than panna theriyumnu nenachen but athayum thandi vera etho nalla vishyam ungakitta erukku brother❤
Keep doing this guru ,such a girl with good soul( with beauty)😁