பயண காணொளி மிகவும் அருமை அண்ணா...முன் பின் அறியாதவரை கூட திண்ணையில் அமர வைத்து விருந்தளித்து வழி தெரியா இடத்திற்கு வழித்துணையாய் சென்று வழிப்பனும் தமிழரின் பண்பாடு உங்களின் பயண காணொளி வாயிலாக அறிய முடிகிறது... நாங்கள் பயணிக்க இனி ஓர் வழிகாட்டியாக அமைந்தது இந்த காணொளி... உங்களது பயணம் இனிதாய் அமைய வாழ்த்துகள்... மேலும் வாழ்வினில் மென்மேலும் வளர மனதார வாழ்த்துகிறேன்..
Very useful to know the food timings on this train. I think this is the only video covering Madurai to Chennai route. Most other videos cover only the Chennai to Madurai leg of the trip.
Why you kept airhosters in thumbnail is it private train or government train. Did tt come and check ticket. Many have dough of tejas is private or government. First clear that dough. We no need any private train vlogs.

நல்ல வர்ணனை. குரல் மிகவும் ரசிக்ககூடியதாக இருக்கிறது. வாழ்த்துக்கள் தம்பி.
Good piece of information about Madurai station. Super
Thanks a lot
New traveller friend first time
Very nice informative and professional videoclip in simple straightforward Tamil.
K S venkataraman
தங்களின் கருத்திற்கு மிகவும் மகிழ்ச்சியுடன் நன்றி
அருமை. சிறந்த பயணநூல் ஆசிரியனாக விரைவில் வலம்வர வாழ்த்துக்கள்
நன்றிகள்
Semma super Anna🤩🤩
புதிய முயற்சியில் பயணிக்கும் அன்பு தம்பிக்கு வாழ்த்துக்கள் பல
நன்றிகள்
Super anna
பயண காணொளி மிகவும் அருமை அண்ணா...முன் பின் அறியாதவரை கூட திண்ணையில் அமர வைத்து விருந்தளித்து வழி தெரியா இடத்திற்கு வழித்துணையாய் சென்று வழிப்பனும் தமிழரின் பண்பாடு உங்களின் பயண காணொளி வாயிலாக அறிய முடிகிறது... நாங்கள் பயணிக்க இனி ஓர் வழிகாட்டியாக அமைந்தது இந்த காணொளி... உங்களது பயணம் இனிதாய் அமைய வாழ்த்துகள்... மேலும் வாழ்வினில் மென்மேலும் வளர மனதார வாழ்த்துகிறேன்..
நன்றிகள் தமிழ் கற்போம்
நல்ல வீடியோ, நான் பலமுறை முயற்சி செய்தும் என்னால பயணம் செய்ய முடியல. இந்த வீடியோ பார்த்ததே நான் பயணம் செய்தது போல் ஒரு அனுபவம் தந்தது.
நன்றிகள் Mr.vinoth kamal
Very useful to know the food timings on this train. I think this is the only video covering Madurai to Chennai route. Most other videos cover only the Chennai to Madurai leg of the trip.
Super bro👏👌🙏
Arumai
Super Da.. 👌🏻👏🏻
Starting TV work pannuchi makkal repair pannitanga
Are they checking vaccination certificate in yrain
No sir
Super sir ,
Sir new subscriber
super
Nice posting.
5:34 sir please correct shaking
நன்றி சரி செய்கிறேன்
does it stop at Tambaram in Madurai to Chennai route?
Sorry to say this.....It won't stop at Tambaram thank you sir
Super
Bro ethana maniku train Madurai to chennai
3pm bro
Vera level anna
Brother இருக்கைக்கு மேல் பெரிய luggage வைப்பதற்கு இடம் இருக்கிறதா?
இருக்கிறது சகோ
மிக்க நன்று சகோ
Super sir
Super 👍
Station status lacking bro
We were traveled with you only bro u did well .... do bold and well
Ok bro thanks
@@Maduraisivasankaran t
I want to go in this 🚃 train
super sir
Is this private or goverment train
This is private train
Loco shots kaamikavae illa
Rs.850 இல்லையா bro charge?
கிட்டத்தட்ட 1200 க்கும் மேல் தோழர்
@@Maduraisivasankaran ok thank you
Madurai to Chennai all train speed 110kmph only
www.google.com/search?q=tejas+express+speed&sxsrf=APq-WBvfSrizEGL7wO3OZjzqPv2WpSwrxw%3A1643337341936&ei=fVbzYdznLcrG4-EP2PewiAU&oq=tejas+express+spee&gs_lcp=ChNtb2JpbGUtZ3dzLXdpei1zZXJwEAEYADIFCAAQgAQyBQgAEIAEMgUIABCABDIFCAAQgAQyBggAEBYQHjIGCAAQFhAeMgYIABAWEB4yBggAEBYQHjoHCCMQsAMQJzoJCAAQsAMQBxAeOgsIABCwAxAHEAoQHjoHCCMQ6gIQJzoRCAAQjwEQ6gIQjAMQ5QIQiwM6BAgjECc6BAgAEEM6CggAELEDEIMBEEM6CwgAEIAEELEDEIMBOgUIABCRAjoECC4QQzoLCC4QgAQQsQMQgwE6CgguELEDEIMBEEM6BwgAELEDEENKBAhBGAFQmBBY_mlgxnRoAnAAeACAAf8BiAHYIJIBBDItMTiYAQCgAQGwAR7IARG4AQLAAQE&sclient=mobile-gws-wiz-serp
Why you kept airhosters in thumbnail is it private train or government train.
Did tt come and check ticket.
Many have dough of tejas is private or government.
First clear that dough. We no need any private train vlogs.
Ticket price rate konjam less pannanguna innum aathigama members varuvaanga
Yes
உணவுக்கு தனியாக.330.ரூபாய் கேட்கிறார்கள்.
வணக்கம் நான் பயணிக்கும் போது உணவிற்காக தனியாக பணம் கேட்கவில்லை தோழி …
R.isaac livingston
Bro museum trip vido make bro Iam isaac livingston Thankyou bey
வாழ்த்துகள் நண்பா🥰🥰🥰🥰
Aaripona bonda, inmugamillatha upsarippu, puriyatha mozli pessum paniyalargal, mochithinarum a/c, thaneer adaithukollum kali varai, adikadi customer care iku koopidavendiya avasiam, kadaisi seatil matikonda avasthai , seithi illatha newspapers ithai than perthukiran thambi 😢
Maximum speed is 110kmph that is track capacity.but coach can handle up to 160kmph
Shaju Bala Thank you sir for usefull information
பாத்தீங்கன்னா .... நீங்க நல்லா பேசறீங்க பாத்தீகன்னா..... நீங்க தேஜஸ் ரயிலைபத்தி பார்த்தீங்கன்னா..... நல்லா பேசறீங்க... பாத்தீங்கன்னா 😊😊
பாத்தீங்கன்னா …… உன்னி கிருஷ்ணன். பாத்தீங்கன்னா ……நன்றி …..
தம்பி மூஞ்சையே காட்டனா எப்படி பேசு சுத்திகாட்டி பேசு கேமராவை முடிஞ்ச அளவு ஆட்டாமல் எடுக்க முயற்ச்சி செய்யவும்.
👍