(பகுதி-4)18 சித்தர்களாலும் வழிபாடு செய்யப்பட்ட புவனேஸ்வரி தேவி வழிபாட்டு ரகசியம் ...!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024
  • குருஜி புலிப்பாணி மு.இளங்கோ
    ஜோதிட ஆன்மீக உளவியல் ஆய்வாளர்
    26m/9 சிவன் கோயில் தெரு தூத்துக்குடி-2
    செல்:-98943 85933

ความคิดเห็น • 23

  • @bairavamoorthys6583
    @bairavamoorthys6583 4 ปีที่แล้ว +3

    அருமை குருஜி அன்னை புவனேஸ்வரியை பற்றி கேட்டு கொண்டே இருக்க மனம் என்னுகிறது. அன்னையின் அருளால் இப்புவனம் சிறக்க அன்னையையும் குருநாதரையும் வணங்குகிறேன் நன்றி குருஜி 🙏🙏🙏

  • @gayathrir7053
    @gayathrir7053 4 ปีที่แล้ว +1

    புவனேஸ்வரி வழிபாடு பற்றிய அரிய தகவல்களை தந்து உலக மக்கள் இதை செய்து உயர்வு அடையும் பொருட்டு பல நுண்ணிய தகவல்களை தந்ததற்கு
    நன்றி ஐயா.

  • @mrgeetha3092
    @mrgeetha3092 2 ปีที่แล้ว

    வெற்றி தரும் வழிபாடு என்னும் தலைப்பில் நீங்கள் சொல்வது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நீங்கள் கூறிய பழநீ தணடாயுதபாணி மந்திரத்தை நான் தினமும் கூறி வருகிறேன்

  • @kanagarajraj2649
    @kanagarajraj2649 4 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் மிகவும் அற்புதமான மிக்க பயனுள்ள அன்னை மந்திர பிரயோகத்தை பதிவிட்டமைக்கு மிக்க மிக்க நன்றி ஐயா 💐💐💐🌹💐🌷

  • @subramaniansrithaar7425
    @subramaniansrithaar7425 6 หลายเดือนก่อน

    நீங்கள் மட்டுமே விளக்கம் சரியாக தந்து
    இருக்கிறீர்கள் . நன்றி

  • @vasu999thota8
    @vasu999thota8 4 ปีที่แล้ว +1

    Well done
    Thanks for your kind information.

  • @karthick1227
    @karthick1227 4 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu sir🙏🙏🙏

  • @sivachidambarm4572
    @sivachidambarm4572 3 ปีที่แล้ว

    வணக்கம் வணக்கம் ஐயா நன்றி மிக அருமை அற்புதம் தங்கள் புவனேச்வரி பூஜைக்கு மேல குறிப்பிட்ட மந்திரம் ஜெபம் செய்தாலே போதுங்களா வேற எதுவும் செய்ய வேணுமா என்பதை அறிய காத்திருக்கிறேன் என்னுடைய ஊர் கரூர் உதவி செய்யவும் நன்றி வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @gurujimysticselvamtv7728
      @gurujimysticselvamtv7728  3 ปีที่แล้ว

      மேலே கூறியுள்ள மந்திரம் போதும் வாழ்க வளமுடன்

  • @swasthikplus4357
    @swasthikplus4357 4 ปีที่แล้ว +2

    ஓம் சிவ சிவ ஓம்
    ஓம் சிங் ரங் அங் சிங் தவத்திரு மிஸ்டிக் செல்வம் ஆசானாய சிவயநம
    வாழ்க வளமுடன்

  • @lourduraj8932
    @lourduraj8932 4 ปีที่แล้ว

    தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
    ஓம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    ஓம் அறிவோம் அம்மை அப்பா துணை அருள் ஆனந்த செந்தில் விநாயகப்பெருமான் துணை
    ஓம் ஈஸ்வர் பட்டர் துணை
    நன்றிகள் கோடி
    குருவே சரணம் குருவே துணை திருவடிகள் போற்றி

  • @nagasankar8032
    @nagasankar8032 4 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு ஐயா 🙏🙏🙏

  • @PradeepPradeep-bl7cl
    @PradeepPradeep-bl7cl 4 ปีที่แล้ว +1

    Nandri ayya🙏🙏🙏🙇

  • @bruce1247
    @bruce1247 3 ปีที่แล้ว

    Super sir 👌🙏🙏🙏

  • @suveeproductions6483
    @suveeproductions6483 4 ปีที่แล้ว

    சிறப்பு

  • @nlpcyclone730
    @nlpcyclone730 8 หลายเดือนก่อน

    Iyaa puvansawesri Amman photo

  • @suzanags9752
    @suzanags9752 4 ปีที่แล้ว +1

    அண்ணா முருக வழிபாடு பற்றி தயவு கூர்ந்து கூறவும்

    • @gurujimysticselvamtv7728
      @gurujimysticselvamtv7728  4 ปีที่แล้ว

      வணக்கம் ஏற்கனவே முருகர் வழிபாடு பற்றிய வீடியோக்கள் பதிவு செய்து உள்ளேன் நீங்கள் உள்ளே சென்று பாருங்கள் கிடைக்கும்

    • @suzanags9752
      @suzanags9752 4 ปีที่แล้ว

      @@gurujimysticselvamtv7728 நன்றி அண்ணா

  • @vijianand1157
    @vijianand1157 3 ปีที่แล้ว

    எப்படி வழிபாடு செய்வது என்று சொல்லுங்கள் அய்யா

  • @prathapprathap8376
    @prathapprathap8376 3 ปีที่แล้ว

    Bhuvaneswari mandhiram solluga sir please replay panu sir

  • @rajeshnr5271
    @rajeshnr5271 4 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா, மாதா புவனேஸ்வரி வழிபாடு நடத்த எனக்கு தங்களின் அருள் கிடைக்குமா

    • @rajeshnr5271
      @rajeshnr5271 4 ปีที่แล้ว

      அய்யா, தங்களை சந்திக்க விரும்புகிறேன்.