"என்னால ஏன் முடியாது..🥺Vetrimaaran சொன்ன அந்த வார்த்தை"😲ரகசியத்தை உடைத்த Actor Dinesh Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @Behindwoodstv
    @Behindwoodstv  3 หลายเดือนก่อน +7

    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.

    • @isaig892
      @isaig892 3 หลายเดือนก่อน +1

      Very good boy ✔️ 👌👍💯✔️God blessings you my son

  • @SriHiranyaVarna
    @SriHiranyaVarna 3 หลายเดือนก่อน +44

    Underrated actor. Talented actor. Nalla varuveenga sir. 🎉🎉🎉

  • @Happygoperson
    @Happygoperson 3 หลายเดือนก่อน +16

    Dinesh is definitely an underrated actor in Kollywood..He deserves more..He has definitely given justice to every role he choose

  • @botsbucketlist9515
    @botsbucketlist9515 3 หลายเดือนก่อน +25

    Pleas ivara Oru periya actor akungaya 🥹

  • @jeevaanandham5834
    @jeevaanandham5834 3 หลายเดือนก่อน +21

    மலையாள சினிமாவில் பகத் பாசில் எப்படி கொண்டாடப்படுகிறாரோ அதே அளவு தமிழ் சினிமாவில் கொண்டாடப்படுகிற நடிகர் தினேஷ். பரவாயில்லை இப்போதாவது கொண்டாடப்படுகிறது இவரது நடிப்பு திறன். மகிழ்ச்சி.

  • @Dharshanraja750
    @Dharshanraja750 3 หลายเดือนก่อน +10

    நான் கேப்டன் ரசிகன் ரப்பர் பந்து படத்தை பார்த்தேன் எங்கள் கேப்டன் பாடலை கேட்கும்போது ரொம்ப சூப்பரா இருந்தது ரப்பர் பந்து படம் ஓட டீமுக்கு ரொம்ப நன்றி❤❤❤

  • @bwin628
    @bwin628 3 หลายเดือนก่อน +7

    My one of the fav actor dinesh all the very best for the next project

  • @San123as
    @San123as 3 หลายเดือนก่อน +9

    He is really underrated...needs to go reach high success...

  • @babukaruppasamy2892
    @babukaruppasamy2892 2 หลายเดือนก่อน +2

    நன்றாக நடித்துள்ளார் என்பதைவிட திறமையான நபரை யாராலும் தடுத்து வைக்க முடியாது என்பதற்கு இவர் உதாரணம். Great

  • @deivakumar9482
    @deivakumar9482 3 หลายเดือนก่อน +15

    எனக்கு இவரை ரொம்ப பிடிக்கும்....

  • @MohammadMohammad-x5b
    @MohammadMohammad-x5b 3 หลายเดือนก่อน +3

    Attakathi to Gethu Dinesh semma massive performance congratulations

  • @missmarvellous2247
    @missmarvellous2247 3 หลายเดือนก่อน +4

    He is such a talented actor ❤

  • @Mala12-u7k
    @Mala12-u7k 3 หลายเดือนก่อน +2

    தினேஷ் நல்ல அழகன்... நடிகன்🎉🎉❤

  • @ananthnandhu1923
    @ananthnandhu1923 3 หลายเดือนก่อน +6

    Lupper pandhu vera lvl movie..❤❤❤❤❤❤❤❤❤

  • @anithasankar918
    @anithasankar918 3 หลายเดือนก่อน +5

    Anchor is asking sensible questions

  • @vipervishnu8538
    @vipervishnu8538 3 หลายเดือนก่อน +2

    One of the best actor in India... 😇💥

  • @ramakrishnannatarajan2393
    @ramakrishnannatarajan2393 3 หลายเดือนก่อน +1

    ரப்பர் பந்து எல்லா வகையிலும் சிறந்த படைப்பு . தமிழ் திரையில் இது போன்ற படங்கள் வெளிவந்து மெருகேறட்டும்.

  • @abishekdharmaraj1275
    @abishekdharmaraj1275 3 หลายเดือนก่อน +7

    Thala Nee Vera level ❤️😍💯🥰

  • @muthukumaran9952
    @muthukumaran9952 3 หลายเดือนก่อน +4

    அண்ணா நீங்க பொதுவான நடிகராக இருங்க அண்ணன் அது போதும்

  • @mustafabasith1404
    @mustafabasith1404 3 หลายเดือนก่อน +5

    இந்த படத்திற்கு Award கொடுப்பார்களா என்று தெரியாது. ஆனால் பாரதிராஜா sir ஒரு நாலு அனாவிற்கு inland letter வாங்கி தன் கைப்பட Such a wonderful movie என்று எழுதி வாழ்த்து அனுப்பினால் அது மிகப்பெரிய Award ஆகும். ஏனெனில் வேதம் புதிது படத்தில் சிறுவன் கேள்வி கேட்டிருந்தார். இந்த படத்தில் பாட்டி மருமகளிடம் பசிக்கிறது என்று கேட்டு அன்பை விருந்தளித்து இருப்பார்.

    • @Anonymous-zs7wt
      @Anonymous-zs7wt 3 หลายเดือนก่อน

      முட்டா பயலே

  • @invisibledon4060
    @invisibledon4060 3 หลายเดือนก่อน +2

    Pottu vacha thanga kudam song vijaykanth song again hit ❤
    Vijaykanth in theevira rasigan ❤
    Best man 😢missing him more
    In every film vijaykanth Anna coming means I will be happy❤🎉🎉 goat also vijaykanthaanna

  • @ALAGURaj-d6o
    @ALAGURaj-d6o 3 หลายเดือนก่อน +1

    Gethu dinesh🎉🎉🎉🎉🎉🎉

  • @kasin3325
    @kasin3325 3 หลายเดือนก่อน +6

    Neenga vera leval bro

  • @rabertrabert5149
    @rabertrabert5149 3 หลายเดือนก่อน +1

    Vijay antony ku apparam ennakku Romba pidicha actor Dhinesh😍

  • @Siva0510cloud
    @Siva0510cloud 3 หลายเดือนก่อน +1

    Congrats Dinesh

  • @sivasankari3044
    @sivasankari3044 3 หลายเดือนก่อน +1

    Good Dinesh 💐💐💐

  • @mahalakshmiravindran8927
    @mahalakshmiravindran8927 3 หลายเดือนก่อน +1

    Pls use him Tamil cinema oda muthu da ivaru,Ayo manushana enama nadichirukaru❤❤❤

  • @botsbucketlist9515
    @botsbucketlist9515 3 หลายเดือนก่อน +1

    Oru nalla interview ❤

  • @prakashrajnsp9463
    @prakashrajnsp9463 3 หลายเดือนก่อน +5

    Super Anna

  • @flimerthamizh105
    @flimerthamizh105 3 หลายเดือนก่อน +1

    எனக்கு ரொம்ப புடிக்கும் இவரை, அப்பாவி இவர்

  • @n.dineshkumar2476
    @n.dineshkumar2476 3 หลายเดือนก่อน +7

    V2 அண்ணா இனி மேல்
    கெத்து தினேஷ் தான்... அண்ணா 💐🙏🏼

  • @ABHlSHEK
    @ABHlSHEK 3 หลายเดือนก่อน +20

    anyday dinesh >> cringe SK

  • @ShankarSubramanian-x5c
    @ShankarSubramanian-x5c 2 หลายเดือนก่อน

    You should become so popular sir tis is my hearty wishes

  • @palanikd85
    @palanikd85 3 หลายเดือนก่อน

    Excellent actor❤❤❤❤❤

  • @gopalg2k872
    @gopalg2k872 3 หลายเดือนก่อน

    My fvt movie 2024❤❤❤❤❤

  • @RamKumar-qr1uv
    @RamKumar-qr1uv 3 หลายเดือนก่อน +1

    16:33 Gopi Sudhakar 😂

  • @madhavan2400
    @madhavan2400 3 หลายเดือนก่อน +7

    He is Next vijaysedhupathy

  • @kathick2284
    @kathick2284 3 หลายเดือนก่อน +2

    Ipadi paakura ponnungalam ye thalaivana annanu sollidurathala than innum attakathiyave suthavendi iruku😅

  • @r.tamilselvi3348
    @r.tamilselvi3348 3 หลายเดือนก่อน

    Super

  • @tamil1492
    @tamil1492 3 หลายเดือนก่อน

    Thale🎉🎉🎉

  • @ClementLeo-i2y
    @ClementLeo-i2y 3 หลายเดือนก่อน

    Dai puriyala

  • @vs9194
    @vs9194 3 หลายเดือนก่อน

    கிருஷ்ண காந்த் திருடா திருடி டைரக்டர்

  • @love-fr2wg
    @love-fr2wg 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤கெத்து ❤❤❤❤