150 கோடிக்கு வியாபாரம் செய்யும் மளிகை கடை 🔥குவியும் மக்கள். விலை ரொம்ப குறைவு 😱kudikadu maligai shop

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 135

  • @vaseer453
    @vaseer453 ปีที่แล้ว +72

    இவ்வளவு பணியாளர்களை வாழ வைக்கும் இந்த முதலாளிக்கு ஒரு நன்றி . வாழ்க வளர்க .

  • @sivashreeyuvakutty939
    @sivashreeyuvakutty939 7 หลายเดือนก่อน +5

    நானும் கடை வைத்து உள்ளேன் ஆனால் இந்த வழிமுறை சூப்பர் சந்தோஷமாக உள்ளது

  • @krishipalappan7948
    @krishipalappan7948 ปีที่แล้ว +17

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க 💖💖💞

  • @vijayakumarrathna4710
    @vijayakumarrathna4710 ปีที่แล้ว +16

    உழைப்பால் உயர்ந்தவர் அண்ணன் கந்தசாமி

  • @ananthanarayanan913
    @ananthanarayanan913 ปีที่แล้ว +9

    Origination is super
    It’s beats supermarket 👏👏👏🌷🌺
    Valthukal

  • @truehdvideos507
    @truehdvideos507 ปีที่แล้ว +16

    I went here and bought for my marriage. Reasonable price.❤

  • @selvarajl410
    @selvarajl410 ปีที่แล้ว +6

    Rate very very cheap and best
    Rice bags Rs 800 only 🎉
    Oil 130 only Red chilli 180
    Dhall 120 urad dal 115

  • @abdulkader4798
    @abdulkader4798 ปีที่แล้ว +8

    we should support their business model , great salute to entire team. இவ்வளவு பணியாளர்களை வாழ வைக்கும் இந்த முதலாளிக்கு ஒரு நன்றி . உழைப்போம் ஊயர்வோம்,
    உழைப்பாள் உயர்ந்தவரை வாழ்த்துக்கள்

  • @anbesivan6499
    @anbesivan6499 ปีที่แล้ว +18

    எவ்வளவு அருமையா இருக்கு.
    வாழ்த்துக்கள்.❤

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 ปีที่แล้ว +9

    மிகவும் அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.

  • @mjayakimarkumar808
    @mjayakimarkumar808 ปีที่แล้ว +21

    கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே கடையில் மளிகை பொருட்களை வாங்கி வந்துள்ளேன் பொருட்கள் தரமானதாகவும் விலை குறைவாகவும். இல்லத்தரசிகளுக்கு மன நிறைவை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது
    ம.ஜெயக்குமார்.
    6/33 தில்லை ஸ்தானம்
    திருவையாறு
    தஞ்சை மாவட்டம்.

    • @Selvaraj-l8v
      @Selvaraj-l8v ปีที่แล้ว

      தஞ்சாவூர்லா இது போல் கடை இல் லயா அர்யாலூர்லேர்ந்து எத்தனை k m

    • @palaibalaji4671
      @palaibalaji4671 ปีที่แล้ว

      அருமை. நான் அடுத்த வாரம் சென்று வரலாம் என்று இருக்கிறேன் அண்ணா. திருவையாறுக்கு அருகில் பாளையப்பாடி கிராமம்.

    • @rajarenu705
      @rajarenu705 6 หลายเดือนก่อน

      முதல்ல nenga சிதம்பரம் பஸ்டாண்ட் vanthudunum அதற்கு apparam சிதம்பரம் பஸ்டாண்ட் irunthu லோக்கள் ஊரு காட்டுமன்னார்கோவில் bus la ஏறி பஸ்டாண்ட் iranganum athukku அப்பறம் அங்க irunthu kodikaadu மலிகை கடைக்கு போகனும் சொன்ன ஆட்டோ வரும் ஓகே

  • @sankarsubramanian9054
    @sankarsubramanian9054 ปีที่แล้ว +16

    வியாபாரம் இப்படி செய்தால் தான் வெற்றிபெறலாம்

  • @kandasamyr7023
    @kandasamyr7023 ปีที่แล้ว +28

    உழைப்போம் ஊயர்வோம்,
    உழைப்பாள் உயர்ந்தவரை வாழ்த்தி
    வணங்குவோம்,

  • @senkamalam
    @senkamalam 11 หลายเดือนก่อน +1

    Nalla...porutkal...mattumaey...makklukku..thripthi...adhanaal dhaan...ungal vyaabaaram...sezhikkiradhu.bless u..anna.

  • @velliengirigiri5360
    @velliengirigiri5360 ปีที่แล้ว +4

    40 கிலோமீட்டர் தொலைவில் இருந்து வந்தது வாங்கிச் செல்கின்றனர் சூப்பர்

  • @WorldzMovies
    @WorldzMovies 2 หลายเดือนก่อน +1

    EB cost savings multiple zones 😮 he saves lot hidden profit 😊

  • @thanuss2002
    @thanuss2002 ปีที่แล้ว +6

    சூப்பர் கடை வளமுடன் வாழ்க

  • @AMIBAVANI
    @AMIBAVANI ปีที่แล้ว +3

    This business model suitable for Rural areas...Unsuitable for City area..Urban customers want choice in every item they buy and new brands introduced..Since land is cheap in rural area this model will work out

  • @srikumaranumanji2072
    @srikumaranumanji2072 ปีที่แล้ว +4

    Good competition against chain shops like more shops Relains சூப்பர் our business man

  • @arpudukkottaipacs
    @arpudukkottaipacs ปีที่แล้ว +10

    வாழ்த்துக்கள்

  • @anusrianujasri56
    @anusrianujasri56 ปีที่แล้ว +8

    நாங்கள் குடிகாடு தான் super

  • @sureshparamasivam3505
    @sureshparamasivam3505 ปีที่แล้ว +2

    Congrats bro.. really good video

  • @muralimanikam1210
    @muralimanikam1210 ปีที่แล้ว +11

    Salute 🫡 bro excellent job God-bless your family and team members ❤

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      Thanks❤

  • @rajanbabu3448
    @rajanbabu3448 ปีที่แล้ว +3

    Vaazhga Tamilar Thozhil vanigam 👍👍👌👌❤️❤️❤️🤩🤩🤩💪💪💪👏👏👏🙏🙏🙏 maarvaadi oozhiga

  • @aravindk.r9113
    @aravindk.r9113 ปีที่แล้ว +4

    Intha Orula Ore Kadai ana Panruti la Gandhi Road la ega patta Wholesale& Retailer Maligai Kadai iruku Tharamana Porul Neyamana Vilayil Kidaikum Cuddalore & Vilupuram Dist la irunthu pothu Makkal Maligai Saman Vanguvanga

  • @MagudamPoliceAcademy
    @MagudamPoliceAcademy ปีที่แล้ว +9

    மிக்க மகிழ்ச்சி

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว +1

      ❤️❤️

  • @A.B.C.58
    @A.B.C.58 ปีที่แล้ว +2

    vanakkam. oru oozhiyar talayil 2 white sakku moottaiyai vaithukondu neenda thooram selvathai parthen.😢😢😢😢. thangal raikwsy stationil 2 tyre vaithu kayyal porutkalai vaithu thallikondu selvathai parthu iruppeergal. athupole oru dozen vangi use pannalam. romba usrlefula irukkum. workers health muga mukkiam. avargalalum unga business nadakkirathu. udaney vangavum. bandri. unfa busibess melum melum sirakka vazthukkal.

  • @ganeshg8379
    @ganeshg8379 ปีที่แล้ว +5

    அருமை நண்பா 😮

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      🙏🙏

  • @kotteg6266
    @kotteg6266 ปีที่แล้ว +2

    Inda process sari ah for business ku ni therila, aana ivlo peruku velai iruku, that too many ladies.. All good for their family, evlo peru oru nala life lead pana help panringa!

  • @fowmithabanu6367
    @fowmithabanu6367 ปีที่แล้ว +1

    மேலும் வளர வாழ்த்துகள்

  • @ksubramani-nv9jc
    @ksubramani-nv9jc 11 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் நன்றி ❤

  • @selvarajl410
    @selvarajl410 ปีที่แล้ว +3

    Straight forward kandha Sami ,
    Sadha Puli 100 only poondu 80 Whole sale price in retail 🎉
    Oil 5ltr 500 ghee 500 only

  • @prabaharanpakkirisamy
    @prabaharanpakkirisamy ปีที่แล้ว +10

    Kudigadu kandhan kadai maligai ... Pride of our Area ❤❤❤❤

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      👍👍

  • @ManiKandan-dp4cw
    @ManiKandan-dp4cw ปีที่แล้ว +5

    Anna meensuruti matu santhai vedio poduinga.

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      Ok bro

  • @nazeeralaudeen2246
    @nazeeralaudeen2246 ปีที่แล้ว +2

    Makkal thilagam endra peyar vangiya mamanithar nedudi vala valthukkal

  • @baluthiru6611
    @baluthiru6611 ปีที่แล้ว +1

    Excellent information Thank you

  • @gobinathsubramaniam6541
    @gobinathsubramaniam6541 ปีที่แล้ว +1

    Tamizha, its a challenge to Dmart❤

  • @ramteja3623
    @ramteja3623 10 หลายเดือนก่อน

    Great shop with good staff

  • @venkateshbabu5170
    @venkateshbabu5170 ปีที่แล้ว +4

    Security speech super

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      ❤❤

  • @MallikaKrish-oi8mh
    @MallikaKrish-oi8mh ปีที่แล้ว +1

    Very good my brother daughter marriage purchase chaidullan

  • @Comebackgalatta
    @Comebackgalatta ปีที่แล้ว +2

    Ada namma ooru❤ nangalum ingatha varuvom.original quality

  • @chandrasekaranmr4561
    @chandrasekaranmr4561 ปีที่แล้ว +2

    Maharashtra osmanabad dist. UDGIR Motilal Ramchander And Sons Maligai and general 800 cross investment 120 years shop wholesale and retail

  • @VelarulVelusamy-mw3ln
    @VelarulVelusamy-mw3ln 11 หลายเดือนก่อน +1

    super sir*

  • @selvammani5100
    @selvammani5100 ปีที่แล้ว +1

    🎉 super Anna I'm going,,

  • @sakhader4537
    @sakhader4537 ปีที่แล้ว +1

    Congratulations

  • @BASKARV-nq8dy
    @BASKARV-nq8dy ปีที่แล้ว +1

    Very super 👌

  • @k.vmohan7427
    @k.vmohan7427 ปีที่แล้ว +9

    மளிகைபொருள்விலைபதிவுபோடவும்

    • @arunak9638
      @arunak9638 หลายเดือนก่อน

      மனநிறைவா இருக்கும் தரமான பொருள் கிடைக்கும்

  • @rockdhina829
    @rockdhina829 11 หลายเดือนก่อน +1

    My native place

  • @kumargiri7714
    @kumargiri7714 ปีที่แล้ว +2

    தொழில் இது போல்பலரும்பயன்பெறவேண்டும்

  • @KarikalaCholan-q5w
    @KarikalaCholan-q5w ปีที่แล้ว +9

    உங்கள் ஒவ்வொரு
    பதிவும்
    பாராட்டுக்குரியது
    கரிகால சோழன்

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி அண்ணா ❤️

  • @sakthivelparthasarathy828
    @sakthivelparthasarathy828 ปีที่แล้ว

    Great ❤

  • @SelvaRaj-s5i
    @SelvaRaj-s5i 4 หลายเดือนก่อน

    விலை பட்டியல் போடுங்கள் அண்ணா

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 ปีที่แล้ว

    சிறப்பு

  • @NaveenS-k4h
    @NaveenS-k4h ปีที่แล้ว +1

    வ்லீஎ.பட்டியல்.போடுங்க
    வறென்

  • @samychangedistricviseredor7014
    @samychangedistricviseredor7014 ปีที่แล้ว +1

    Valthugal

  • @sankariraman6453
    @sankariraman6453 ปีที่แล้ว

    Is it in ernakulam???

  • @devakianna2969
    @devakianna2969 ปีที่แล้ว +2

    Bro online delivery available

  • @munisamyramasamy8874
    @munisamyramasamy8874 ปีที่แล้ว

    இந்த கடையில் விலை மலிவு தான் இந்த கடையின் முதலாளி அங்கே தான் இருப்பார் அங்கு வேலை செய்யும் அனைத்து பேர் நல்ல பணியாற்றினார் கள் ஆனால் நாம் என்ன கம்பெனி வேண்டும் என்றால் அது இல்லை ஒரு சில பொருட்கள் மாற்றம் செய்ய வேண்டும் இதற்கு மாற்றம் செய்ய வேண்டும் 40000 +90000 இவ்வளவு பணம் கொடுத்து வாங்கும் போது சில பொருட்கள் கிடைக்க வில்லை என்றால் வேறு கடைக்கு செல்ல வேண்டும்

  • @PLANETBOOK115
    @PLANETBOOK115 ปีที่แล้ว +1

    Subhanallah nice

  • @vijayar1568
    @vijayar1568 4 หลายเดือนก่อน

    சென்னைக்கு.வீட்டில்.டெலிவரி.கொரியர்.அனுப்புவீங்களா

  • @ramachandran7333
    @ramachandran7333 11 หลายเดือนก่อน

    Great

  • @rrrbabu2705
    @rrrbabu2705 ปีที่แล้ว

    Advertisement all over India no business no game no pain no work

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 ปีที่แล้ว

    Audio is not clear

  • @VckarthiKeyan
    @VckarthiKeyan 5 หลายเดือนก่อน

    Kutikadu shop address

  • @jamalmohamed2059
    @jamalmohamed2059 ปีที่แล้ว

    Voice very solu

  • @balajis3290
    @balajis3290 ปีที่แล้ว

    kada Mobile app name sir

  • @நான்பரமசிவம்Sசுரேஷ்குமார்

    ஆச்சரியம்

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 11 หลายเดือนก่อน

    Cost

  • @sureshkumutha-g1x
    @sureshkumutha-g1x ปีที่แล้ว

    பொருள் விலை சொன்ன நல் இருக்கும் என் என்றால் மற்ற கடைக்கு இந்த கடைக்கும் எப்படி என் மக்கள் அறிய வாய்ப்பஉள்ளது சிறு கடை பெட்டி கடைகளுக்கு உதவியாக இருக்கும் விலை பதிவிடவும்

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 ปีที่แล้ว +5

    ஆச்சர்யம்

    • @selvaselva4953
      @selvaselva4953 ปีที่แล้ว

      Yes mam ,lowest price high quality products.enga vedu indha shop ku pakkaththula dha sis irukku....once try panni parunga apram neengle solluvinga shanmuga Vilas maligai ah pathi

    • @sureshkumar-zo5sl
      @sureshkumar-zo5sl ปีที่แล้ว

      @@selvaselva4953 will they deliver to Coimbatore

  • @tamilismail1264
    @tamilismail1264 ปีที่แล้ว +3

    Ulaipu ulaipu ulaipu

  • @pachiyappand8740
    @pachiyappand8740 ปีที่แล้ว +16

    எனக்கு வேலை இல்லை சார் கல்லூரி படிச்சிட்டு முடிச்சிட்டு வேலை இல்லை.

    • @anthonychamylsk75chamy31
      @anthonychamylsk75chamy31 ปีที่แล้ว

      Ì⁹oòóý​@@selvaselva4953

    • @PrasanthiPrasanthi-qo2kq
      @PrasanthiPrasanthi-qo2kq ปีที่แล้ว +6

      Nee welaiku poratha wida 4perukku welai kudu bro

    • @rahmadhullam2567
      @rahmadhullam2567 ปีที่แล้ว +8

      கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே நம் சிறு தேவைக்காவது செலவுக்கு சில மணி நேரமாவது வேலை செய்து சம்பளம் பெற்று தன் சுய தேவையை ஓரளவாவது குறைத்திருந்தால்தான் திறமையை வளர்த்துக் கொள்ள ஏதுவாக இருந்திருக்கும் அல்லவா ??

    • @sekarb5434
      @sekarb5434 ปีที่แล้ว

      இப்படி பேசிக்கிட்டு இருந்தா வேலைக்காவாது!

  • @sekarsubramani5480
    @sekarsubramani5480 ปีที่แล้ว +1

    In this method, customer cannot see goods individually,rate analysis, expiry etc.
    Not suitable for city.

    • @Sivakumar-v3z
      @Sivakumar-v3z 3 หลายเดือนก่อน

      Loose payala

  • @nagarajana5833
    @nagarajana5833 ปีที่แล้ว +1

    நேர்மையான முறையில் வியாபாரம்

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 8 หลายเดือนก่อน

    😍😍

  • @vijayakumarjayaraman1771
    @vijayakumarjayaraman1771 ปีที่แล้ว +1

    ❤❤❤❤

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      🙏

  • @Sarathi-p1v
    @Sarathi-p1v ปีที่แล้ว

    Ithu enthey ooruley irrikuthaiya

    • @SunnyAkira
      @SunnyAkira 11 หลายเดือนก่อน

      Please see the description Ariyalur mavattam Kudigadu gramma m

  • @moorthiagora6412
    @moorthiagora6412 ปีที่แล้ว

    Check the price.

  • @vairamp834
    @vairamp834 4 หลายเดือนก่อน

    விலைப்பட்டியல் போர்டு வைத்துள்ளார்களா?வெளியில் விட இங்கு விலையை பார்த்தால்தான் இங்குகறைவா இல்லையா என்பது தெறியும்.

  • @anandgaming2711
    @anandgaming2711 หลายเดือนก่อน

    🙏🙏🙏💐💐🤗🤗🙂🚩🚩🚩

  • @baluramudu2802
    @baluramudu2802 ปีที่แล้ว

    ஒலி பதிவு ரொம்ப மோசம். இரைச்சல் அதிகமாக உள்ளது. பேசுவது சரியாக புரியவில்லை.

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 11 หลายเดือนก่อน

    Cheaper

  • @SuthaharSuthaharp
    @SuthaharSuthaharp ปีที่แล้ว

    Sir ethu which area

  • @VaseeharanJohnM
    @VaseeharanJohnM ปีที่แล้ว

    Audio single Chanel

  • @coimbatore9739
    @coimbatore9739 ปีที่แล้ว +2

    வாடிக்கையாளர் தனக்கு தேவையான பொருளை தானே எடுத்தால் பணியாளர்கள் எண்ணிக்கை குறைக்கலாம். அதுபோல நேரடியாக எடுக்கும் போது எழுதி வந்த பொருட்களை விட கூடுதலாக விற்பனை ஆகும். பெரிய நகரங்களில் இந்த முறை செட் ஆகாது நேர விரயம் ஏற்படும்

    • @EHPADservice
      @EHPADservice ปีที่แล้ว

      பணியாளர் பாவமில்லையா. ஒரேயடியாக இந்த கடைக்குள் 1000பேர் சுப்பர்மார்க்கட் வண்டியுடன் வந்தால் கடை தாங்குமா ?

  • @SowndharyaMari
    @SowndharyaMari ปีที่แล้ว

    Nan poerukkan

  • @KalaiSelvan-qi6wr
    @KalaiSelvan-qi6wr 11 หลายเดือนก่อน

    5e TV
    ex

  • @vijiyanjino4302
    @vijiyanjino4302 4 หลายเดือนก่อน

    All items 2 quality

  • @KNATARAJANKNATARAJAN-hc6cy
    @KNATARAJANKNATARAJAN-hc6cy ปีที่แล้ว

    🎉

  • @balamanickam6609
    @balamanickam6609 ปีที่แล้ว

    உபயோகம் இல்லாத போன் நம்பரை பதிவு செய்து உள்ளீர்கள் தேவையற்ற வேலை

  • @balamanickam6609
    @balamanickam6609 ปีที่แล้ว

    பதிவு செய்தவர் எதற்கும் தகுதியற்றவர் சரியான விபரம் தெரிவிக்கப்படவில்லை

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 ปีที่แล้ว +2

    இதைத் தான் சரவணா ஸ்டோர்ஸ்லேயே பண்றாங்களே.

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      இது கிராமம்

    • @s.ganesh9475
      @s.ganesh9475 ปีที่แล้ว

      அதனாலென்ன?

    • @palaibalaji4671
      @palaibalaji4671 ปีที่แล้ว +1

      சரவணா ஸ்டோரில் பண்றாங்களா??
      அதனாலென்ன?....

  • @PalanivelS-y8v
    @PalanivelS-y8v 7 หลายเดือนก่อน

    Entha video poduravan oru tevadti thue

  • @parameswariparameswari4173
    @parameswariparameswari4173 ปีที่แล้ว +1

    Rentha

  • @parameswariparameswari4173
    @parameswariparameswari4173 ปีที่แล้ว

    😂😂😂😂❤❤❤

  • @SP-et7fu
    @SP-et7fu 6 หลายเดือนก่อน

    வாட்டர் 300 mli evlo, table role 1kg evlo price list sollunga 🙏🙏🙏🙏

    • @arunak9638
      @arunak9638 หลายเดือนก่อน

      தன்னிர் டப்பா 3'50காசு தான்

  • @SP-et7fu
    @SP-et7fu 6 หลายเดือนก่อน

    300 mli bottle பேரளம், டெலிவரி உண்டா

  • @sivasubramanian521
    @sivasubramanian521 ปีที่แล้ว

    சூப்பராக இருக்கு

  • @Govindaraj-fy4yu
    @Govindaraj-fy4yu ปีที่แล้ว +4

    அப்படியே எந்த பொருள் என்ன விலை எவ்வளவு என்று சொல்வது நன்றாக இருக்கும்

  • @Albert-001.ACADEMY
    @Albert-001.ACADEMY 2 หลายเดือนก่อน

    Phone number kedaikkuma