சரியாக சொன்னீர்கள் அண்ணாமலை..நாம் நம் சுய விஷயம் செய்தால் கூட அது பெரியார் நாள் தான் என்று சொல்லுவார்கள்...நாம் அப்பா.மற்றும் அம்மா வால் என்று ஒரு போதும் சொல்ல மாட்டார்கள் 😂
அண்ணாமலை.. விதைத்துள்ள கலவர விதைகளில் சில துளிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இவன் காமெடி பீஸ் அல்ல..கலவரம் செய்ய விதை தூவும் ஓர் குற்றவாளி.🥷🏿🚫⚠ தமிழ்நாட்டில் பணிபுரியும் பிஹாரி தொழிலாளர்கள் தமிழர்களால் தாக்கப் படுகிறார்கள் என்ற காணொளிகளை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்தான். அது பொய் என்று தமிழ்நாடு அரசும் தேஜஸ்வி யாதவும் நிரூபித்தார்கள். ஒரு ராணுவ வீரரின் மனைவியை பலரும் சேர்ந்து தாக்கினார்கள் என்று காணொளியை பரப்பினான். அது பொய் என்று நிரூபிக்கப்பட்டது. மைக்கேல்பட்டி மாணவியின் காணொளியை பரப்பி மதமாற்றத்தினால் அவள் தற்கொலைக்கு முயன்றாள் என்றான். சித்தி கொடுமையால் தற்கொலைக்கு முயன்றாள் என்று நிரூபிக்கப்பட்டது. விலை உயர்ந்த ரபால் கை கடிகாரத்தை கட்டிகொண்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த கடிகாரத்தின் விலையை பற்றி கேள்வி எழுந்தவுடன், கைகளால் எழுதப்பட்ட ஒரு invoice ஐ காட்டி இது தான் அந்த கடிகாரத்தின் விலை என்று மக்களின் காதுகளில் பூ சுற்ற நினைத்தான். மருதமலை கோவிலில் 1962 வரை மின்சாரம் வராததிற்கு திமுக தான் காரணம் என்றான். திமுக ஆட்சிக்கு வந்ததே 1967 ல் தான் என்பது கூட தெரியாமல். 1956 மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிகழ்ச்சியில் நாத்திகம் பேசியதால் முத்துராமலிங்க தேவரின் கோபத்திற்கு பயந்து அறிஞர் அண்ணா மன்னிப்பு கேட்டார் என்ற செய்தி ஹிந்து நாளிதழில் வந்தது என்றான். அடுத்த நாளே அப்படி ஒரு செய்தியை தாங்கள் வெளியிடவேயில்லை என்று ஹிந்து நாளிதழே மறுத்தது. TR பாலு 100 ஆண்டு கால பழமையான கோவில்களை இடித்ததாக கூறினார் என்று சொன்னான். TR பாலு GST சாலை விரிவாக்கத்தின் பொழுது இடித்த கோவில்களுக்கு பதிலாக பெரிய கோவிலாக கட்டிக்கொடுத்தேன் என்று தான் பேசி இருந்தார். 2022ல் காமன்வெல்த் போட்டியில் இந்தியா வெல்வதற்கு முன்பு வரை அது ஒரு கனவாகவே இருந்து வந்தது என்றான். அதற்கு முன்னர் 2010ல் இந்தியா 101 பதக்கங்களை வென்ற சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை. EWS இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டவர்களும் பயன்பெறலாம் என்றான். EWS இடஒதுக்கீடு பொது பிரிவு என்னும் முன்னேறிய ஜாதியினருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. தமிழ்நாடு உளவுத்துறையில் 60% மேற்பட்டவர்கள் மாற்று மதத்தினர் என்றான். வெறும் 18% மட்டுமே மாற்று மதத்தினை சேர்ந்தவர்கள். ஜல் ஜீவன் திட்டத்தை தமிழ்நாடு 50% கூட நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினான். 2022ஆம் ஆண்டு ஒன்றிய அரசு ஜல் ஜீவன் திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றியகற்காக தமிழ்நாடு அரசிற்கு விருது வழங்கியுள்ளது. இந்திய அளவில் 180000 முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதினால் percentile 0% குறைக்கப்பட்டது என்றான். ஒன்றிய அரசின் இணையதளத்தில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான மொத்த எண்ணிக்கை 67,802 என்றிருக்கிறது. முதுநிலை மட்டும் இல்லாமல் , மொத்த மருத்துவ படிப்பிற்கான இடங்களை மொத்தமாக கூட்டினால் கூட 180000 இடங்களுக்கு குறைவாகவே வருகிறது. பொது அறிவு தான் கொஞ்சம் கம்மி போல, மற்ற படி அறிவாளியாக இருப்பான் போல என்று எண்ணி ஏமாந்து விட வேண்டாம். தான் பணி செய்த 11 ஆண்டுகளில் 2 லட்சம் வழக்குகள் பதிவு செய்துள்ளதாக சொன்னான். அவன் ips ஆக பணி செய்தது வெறும் 9 வருடங்கள். அதில் 20,000 குறைவான வழக்குகளே பதிவாகியுள்ளன. இதுவரை 20000 நூல்களை படித்துள்ளதாக தெரிவித்தான். அவனின் வயதை கணக்கிட்டு அவன் பிறந்ததில் இருந்து தினம் ஒரு நூல் என்று வைத்தால் கூட 20000 வராது என்பதை யாரும் கணக்கிட்டு தெரிந்து கொள்ளலாம். தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்டதை இணையதளம் காமெடி ஆக்கி கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அதை விட பெரிய பெரிய காமெடிகள் எல்லாம் அண்ணாமலை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறான். அண்ணாமலை செய்வது காமெடி அல்ல, கலவரங்கள் செய்வதற்கான விதை.. அண்ணாமலை சொன்ன பொய்களில் மிகச்சிலதான் மேற்சொன்னவை. மொத்த பட்டியலும் இடவேண்டும் என்றால் பல பதிவுகளை தாண்டும். *அண்ணாமலை ஒரு காமெடி பீஸ் அல்ல கலவரம் செய்ய திட்டமிட்டு செயல்பட்டு வரும் ஓர் வழக்கமான குற்றவாளிக்கு உரிய அனைத்து அம்சங்களும் பொருந்திய நபர்.⚠🚫
நீங்க எவ்வளவு துப்பினாலும் அதை பன்னீர் தெளிப்பதாகவே எடுத்துக் கொள்பவர்களுக்கு எப்படி உணர்வு இருக்கும்? யாரு கைய பிடிச்சு இழுத்தாங்க nnu Vadivelu திரும்ப திரும்ப கே க்கரது தான் gyabagam வருது 😂😂😂
உமக்குஒருRSSஒருBJPமுட்டுக்கொடுத்ததையும்மறந்துவிடக்கூடாது அண்ணாமலை சார் அவர்களே திமுக வைத்தொடாமல்அரசியல்நடத்தமுடியாது முயற்சிசெய்துபாருங்கள்பார்க்கலாம் நிச்சயம்முடியா 0:07 துஎந்தகட்சியாலும்🎉🎉🎉
நல்ல மனிதர் என்று கூறி கூள்ளிர் ரெம்பா நன்றி அண்ணா 🎉🎉🎉 AK 🎉❤ AM
பாச தலைவனுக்கு பாராட்டு விழா அப்பவே எங்க தல காரி துப்பிடாறு...
Ultimate ya 😂😂
உண்மை 👌👌👌👌
மக்குராஜா அப்புறம் போய் தனியாக ரச்சுனி கூட போய் காலை நக்குனது உனக்கு தெரியாது பாலாவிடம் பல்பு வாங்கியது உனக்கு தெரியாது
சரியாக சொன்னீர்கள் அண்ணாமலை..நாம் நம் சுய விஷயம் செய்தால் கூட அது பெரியார் நாள் தான் என்று சொல்லுவார்கள்...நாம் அப்பா.மற்றும் அம்மா வால் என்று ஒரு போதும் சொல்ல மாட்டார்கள் 😂
சரியான செருப்படி அண்ணாமலை அவர்கள😂😂😂
Final punch 😂😂😂
Superb reply 🎉❤
Good talk
Great speech
Super thala 🎉🎉
கடைசியாகசொன்னது வேற லெவல்
I love you Annamalai sir, ur my all time inspiration ❤️
No Balls Club
You are from no pienus club right 😂@@jammygalaxy
@@praveenmathieu6681 First type without spelling mistake... Cow Brain fellow... You and that fellow from VEGINA Club right.. Now Ok 😂😂🤣🤣🤣😜😜😝😝
Super Annamalai ji..well said..
அண்ணாமலை.. விதைத்துள்ள கலவர விதைகளில் சில துளிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
இவன் காமெடி பீஸ் அல்ல..கலவரம் செய்ய விதை தூவும் ஓர் குற்றவாளி.🥷🏿🚫⚠
தமிழ்நாட்டில் பணிபுரியும் பிஹாரி தொழிலாளர்கள் தமிழர்களால் தாக்கப் படுகிறார்கள் என்ற காணொளிகளை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்தான். அது பொய் என்று தமிழ்நாடு அரசும் தேஜஸ்வி யாதவும் நிரூபித்தார்கள்.
ஒரு ராணுவ வீரரின் மனைவியை பலரும் சேர்ந்து தாக்கினார்கள் என்று காணொளியை பரப்பினான். அது பொய் என்று நிரூபிக்கப்பட்டது.
மைக்கேல்பட்டி மாணவியின் காணொளியை பரப்பி மதமாற்றத்தினால் அவள் தற்கொலைக்கு முயன்றாள் என்றான். சித்தி கொடுமையால் தற்கொலைக்கு முயன்றாள் என்று நிரூபிக்கப்பட்டது.
விலை உயர்ந்த ரபால் கை கடிகாரத்தை கட்டிகொண்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த கடிகாரத்தின் விலையை பற்றி கேள்வி எழுந்தவுடன், கைகளால் எழுதப்பட்ட ஒரு invoice ஐ காட்டி இது தான் அந்த கடிகாரத்தின் விலை என்று மக்களின் காதுகளில் பூ சுற்ற நினைத்தான்.
மருதமலை கோவிலில் 1962 வரை மின்சாரம் வராததிற்கு திமுக தான் காரணம் என்றான். திமுக ஆட்சிக்கு வந்ததே 1967 ல் தான் என்பது கூட தெரியாமல்.
1956 மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிகழ்ச்சியில் நாத்திகம் பேசியதால் முத்துராமலிங்க தேவரின் கோபத்திற்கு பயந்து அறிஞர் அண்ணா மன்னிப்பு கேட்டார் என்ற செய்தி ஹிந்து நாளிதழில் வந்தது என்றான். அடுத்த நாளே அப்படி ஒரு செய்தியை தாங்கள் வெளியிடவேயில்லை என்று ஹிந்து நாளிதழே மறுத்தது.
TR பாலு 100 ஆண்டு கால பழமையான கோவில்களை இடித்ததாக கூறினார் என்று சொன்னான். TR பாலு GST சாலை விரிவாக்கத்தின் பொழுது இடித்த கோவில்களுக்கு பதிலாக பெரிய கோவிலாக கட்டிக்கொடுத்தேன் என்று தான் பேசி இருந்தார்.
2022ல் காமன்வெல்த் போட்டியில் இந்தியா வெல்வதற்கு முன்பு வரை அது ஒரு கனவாகவே இருந்து வந்தது என்றான். அதற்கு முன்னர் 2010ல் இந்தியா 101 பதக்கங்களை வென்ற சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.
EWS இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டவர்களும் பயன்பெறலாம் என்றான். EWS இடஒதுக்கீடு பொது பிரிவு என்னும் முன்னேறிய ஜாதியினருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு உளவுத்துறையில் 60% மேற்பட்டவர்கள் மாற்று மதத்தினர் என்றான். வெறும் 18% மட்டுமே மாற்று மதத்தினை சேர்ந்தவர்கள்.
ஜல் ஜீவன் திட்டத்தை தமிழ்நாடு 50% கூட நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினான். 2022ஆம் ஆண்டு ஒன்றிய அரசு ஜல் ஜீவன் திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றியகற்காக தமிழ்நாடு அரசிற்கு விருது வழங்கியுள்ளது.
இந்திய அளவில் 180000 முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதினால் percentile 0% குறைக்கப்பட்டது என்றான். ஒன்றிய அரசின் இணையதளத்தில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான மொத்த எண்ணிக்கை 67,802 என்றிருக்கிறது. முதுநிலை மட்டும் இல்லாமல் , மொத்த மருத்துவ படிப்பிற்கான இடங்களை மொத்தமாக கூட்டினால் கூட 180000 இடங்களுக்கு குறைவாகவே வருகிறது.
பொது அறிவு தான் கொஞ்சம் கம்மி போல, மற்ற படி அறிவாளியாக இருப்பான் போல என்று எண்ணி ஏமாந்து விட வேண்டாம்.
தான் பணி செய்த 11 ஆண்டுகளில் 2 லட்சம் வழக்குகள் பதிவு செய்துள்ளதாக சொன்னான். அவன் ips ஆக பணி செய்தது வெறும் 9 வருடங்கள். அதில் 20,000 குறைவான வழக்குகளே பதிவாகியுள்ளன.
இதுவரை 20000 நூல்களை படித்துள்ளதாக தெரிவித்தான். அவனின் வயதை கணக்கிட்டு அவன் பிறந்ததில் இருந்து தினம் ஒரு நூல் என்று வைத்தால் கூட 20000 வராது என்பதை யாரும் கணக்கிட்டு தெரிந்து கொள்ளலாம்.
தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்டதை இணையதளம் காமெடி ஆக்கி கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அதை விட பெரிய பெரிய காமெடிகள் எல்லாம் அண்ணாமலை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறான்.
அண்ணாமலை செய்வது காமெடி அல்ல, கலவரங்கள் செய்வதற்கான விதை..
அண்ணாமலை சொன்ன பொய்களில் மிகச்சிலதான் மேற்சொன்னவை. மொத்த பட்டியலும் இடவேண்டும் என்றால் பல பதிவுகளை தாண்டும்.
*அண்ணாமலை ஒரு காமெடி பீஸ் அல்ல கலவரம் செய்ய திட்டமிட்டு செயல்பட்டு வரும் ஓர் வழக்கமான குற்றவாளிக்கு உரிய அனைத்து அம்சங்களும் பொருந்திய நபர்.⚠🚫
சூப்பர் 👍👍
நீங்க எவ்வளவு துப்பினாலும் அதை பன்னீர் தெளிப்பதாகவே எடுத்துக் கொள்பவர்களுக்கு எப்படி உணர்வு இருக்கும்?
யாரு கைய பிடிச்சு இழுத்தாங்க nnu Vadivelu திரும்ப திரும்ப கே க்கரது தான் gyabagam வருது 😂😂😂
🤣
😂😂
All time is Well inspired Ak For all motivation success only one ultimate Star ✨⭐✨⭐ Ak❤🎉❤🎉❤ Love you so much AK ❤❤❤❤❤❤
AK holds Indian flag on his hand. It’s proud to india, he is not holding DMK flag.
Avanunga appadithan. Credit mattum engalakkuthan varanumnu ninaippanu😊nga
Super 👍
Semma sir
🇮🇳Ak sir mass🇮🇳
Bedankt
தலய போல தெய்ரியம்மா பேச ஒரு ஆள நம்ம அண்ணாமலை அண்ணா மட்டும் தான்🎉
தரமான பதில்❤❤❤
Masss na😂😂😂
அஜித்.ரசிகன்சார்பாக.வாழ்த்துகள்.அண்ணாமலை.சார்
AK ❤❤❤❤❤❤
FRADULENT VAYA THIRANDHALE POI
அஜித் குமார் வாழ்க
அரசியல் தல அண்ணாமலை.
Correct ah sonniga anna.. Ak❤
DEI ANDHA POTTA NAAYA ASK TO CONTEXT IN ERODE ELECTION THIRUTU NAAYE ODUGRAANDAA
Proud to have Ajith and Annamalai as inspiration :)
❤❤❤❤Ak❤❤❤❤
சரியான அடி haha super Annamalai anna ❤
Always AK thalai Great 😃
அனல் பறக்கும் அண்ணாமலை❤❤❤
DEI ANDHA POTTA NAAYA ASK TO CONTEXT IN ERODE ELECTION THIRUTU NAAYE ODUGRAANDAA !! MAYIR PARAKKUM ANNAMALAI PAYANDHA POTTAI
Last punch 🤣🔥
அண்ணாமலை அண்ணா நீ வாழ்க...🎆💥🙏🎆💥🙏🎆💥🙏🎆💥🙏
தரமான பதில் 👌👌👌👍am.. Sir 👍👍
Ak❤️
நல்ல மனிதர் 🎉🎉🎉🎉🎉🎉
ஏகே ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thala and Annamalai
😅😅
Only ak 💯
Thala mass ❤❤❤❤❤
ANNAMALAI 👍
தல....❤❤❤🔥🔥🇮🇳🇮🇳🇮🇳
Superb speech sir. Hat,s off.
Super 🎉🎉🎉🎉
சூப்பர் பதில்
Ajith sir திராவிடம் என்ற சொல்லை ஆதரித்தால் அவரை தமிழர் இல்லை என்று சொல்லும் கும்பல் தானே நீங்கள்😂😂😂
😂😂😂 சின்னது..... உனக்கு இந்த அசிங்கம் தேவையா
Vera level 😂😂😂😂
I am not a follower of any political party. But the last punch line was so funny. Can't stop laughing...
Good speech annamalai
🔥🔥🔥🔥
😂😂 last comment Semma
Ak♥️🦋
நான் என்ன நினைத்தேனோ அப்படியே சொல்கிறீர்கள். வாழ்த்துக்கள் திரு அண்ணாமலை அவர்களே 🎉🎉🎉🎉
Super sir
மாஸ் யா நீ
சூப்பர் அண்ணா தரமான செருப்படி
🔥
Very well said, Annamalai ji! 😂 Ak sir is considered a self-made icon
First time unga mela respect vanthuchu ....thank u sir .....ak my role model❤️
Thala❤
உமக்குஒருRSSஒருBJPமுட்டுக்கொடுத்ததையும்மறந்துவிடக்கூடாது அண்ணாமலை சார் அவர்களே திமுக வைத்தொடாமல்அரசியல்நடத்தமுடியாது முயற்சிசெய்துபாருங்கள்பார்க்கலாம் நிச்சயம்முடியா 0:07 துஎந்தகட்சியாலும்🎉🎉🎉
@@RamaSamy-1952 2026 கூப்பு தயார் செய்து வைத்து இருகிறார்கள் தமிழக மக்கள்.. 200 ரூபாய் கொத்தடிமை ஜால்ரா. வருமா பாரு
😂😂 உனக்கு என்ன பா நீ சாவும் வரை திமுகல ஊ பிழைக்க வழி இருக்கு 😂😂🎉
AK💛
AM. Ak❤
அஜித்துக்கு காட் ஃபாதர் கிடையாது... உண்மைதான். ஆனால் நீ யாரோட support ல ஆடுறன்னு எல்லா மக்களுக்கும் நல்லா தெரியும்😀😆😂🤣
சினிமாவில் தல மாஸ் 🎉🎉🎉 அரசியலில் தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் என்றுமே மாஸ் 🎉🎉🎉 வாழ்த்துக்கள்
Good speech 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
💕❤️🙏
Final punch super anna ❤❤❤
What did udayani say ?
Can anyone translate in English..
Thala da❤
Ajith sir 👍
super 👍👍
Super Sir
Your IT wing is excellent
Super thalaiva ❤😂
அருமையான பேச்சு சூப்பர்.
Mass reply
எப்போதும் மாஸ் அண்ணன் அண்ணாமலை IPS ❤
அண்ணாமலை சார் நீங்க சொல்றீங்க ஆனா அஜித் சொல்லாமலே செஞ்சார்😅😅😅😅😅
இந்த மைக் இருக்கு காரி துப்ப முடியாது நான் வெளியே போயிட்டு காரி துப்புரன் 😂😂😂👌🏻👌🏻
AK❤❤❤❤❤❤❤❤❤
Super
Ak holding indian glag in podium.pure goosebumps
Vera level answer. Final touch😂
Its true annamalai sir. ❤❤❤ mr. Ak sir always one man army❤❤🙏🙏🏅
உண்மை
😅😅கடைசி வேற லெவல் தலைவா நீ😂😂
❤❤❤அண்ணா ❤❤
தலைவரே மிக அருமையான பதிலடி 😂😂🎉
அண்ணாமலைக்கு இப்போ தான் நல்ல coments வரத பாக்குறேன் 😅😅😅
Thala mass
Super speach annamai sir&Ajith super congraulation.
இதையெல்லாம் நம் முதன்மை துணை முதன்மை பாத்தாங்கனா எப்படி இருக்கும்😂
உண்மை உண்மை உண்மை 🤝👍🔥🔥🔥🔥🔥
Ak❤❤❤❤❤🎉🎉🎉🎉
Final punch😂😂
அண்ணா சூப்பர்
Super..... Super..... Yengal deivame....... 🙏🙏🙏
Stalin naayai kaari thuppanum
Surprising thanthi tv has got guts to put this news, that too against Prince of TN
சூப்பர் பதில் அண்ணாமலை சார்