சரியில்லாத டிரைவர்.. கால்வாயில் விழுந்த வண்டி..! காலியாகும் மநீம கூடாரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ค. 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video சரியில்லாத டிரைவர்.. கால்வாயில் விழுந்த வண்டி..! காலியாகும் மநீம கூடாரம்
    அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 650

  • @solairajsolairaj8561
    @solairajsolairaj8561 3 ปีที่แล้ว +274

    இந்த எலவு எல்லாம் நடக்கும் தெரிந்து தான் ரஜினி கட்சியே தொடங்கல கிரேட் எஸ்கேப் 🙄

    • @suryaaaryakavya6098
      @suryaaaryakavya6098 3 ปีที่แล้ว +5

      உண்மையில் அவர் ஒரு புத்திசாலி.

    • @arulmozlivarman4321
      @arulmozlivarman4321 3 ปีที่แล้ว +4

      Puthisalj illa tirutu paiyen rajini

    • @subramaniamsubra5052
      @subramaniamsubra5052 3 ปีที่แล้ว +2

      avan oru kirukubpayan ...arasiyal mudiyathu.

    • @MrJayandan
      @MrJayandan 3 ปีที่แล้ว

      MNM vote ah pirika vantha oru katchi

    • @fabianterrence6
      @fabianterrence6 2 ปีที่แล้ว

      i realize it's kind of off topic but do anyone know a good website to stream newly released movies online?

  • @vaigaikarthi
    @vaigaikarthi 3 ปีที่แล้ว +86

    நமக்கு ஒழுங்கா குடும்பமே நடத்த தெரிவில்லை பின் அரசியல் எப்படி?

    • @KarthikKarthik-dd5zk
      @KarthikKarthik-dd5zk 3 ปีที่แล้ว +6

      Super ji 🇮🇳

    • @VenkateshSrini
      @VenkateshSrini 3 ปีที่แล้ว +5

      Very good bro

    • @gardentricksforall1781
      @gardentricksforall1781 3 ปีที่แล้ว +3

      Super

    • @RamuRamu-lr1xv
      @RamuRamu-lr1xv 3 ปีที่แล้ว +2

      Veedoo Nalla irnthaal Thaan Naduu Nalla irukkum, so ithuu pendaavaar koo saripattu varaathooo, anti hindu and Paavadai poorampokku politician payaal group.

    • @layajayamusics1686
      @layajayamusics1686 3 ปีที่แล้ว

      Inga family ya sir olunga pakuringala

  • @astergarden968
    @astergarden968 3 ปีที่แล้ว +382

    நடுவுல கொஞ்சம் கட்சியினரை காணோம்😜

  • @vetrivel4434
    @vetrivel4434 3 ปีที่แล้ว +65

    மாற்றம் வேண்டும் என்று சொல்லிட்டு தேவை இல்லாத கட்சியின் கூட கூட்டணி வைத்தால் மக்களுக்கும் உங்களை நம்பியவர்களுக்கும் உங்கள் மீது உள்ள நம்பிக்கை போய்விடும்....

  • @mano23421
    @mano23421 3 ปีที่แล้ว +10

    அது மக்கள் நீதி மையம் அல்ல, கமலஹாசன் நீதி மையம்..கமல் ஒரு திருத்த முடியாத நார்சிஸ்ட்...

    • @RamuRamu-lr1xv
      @RamuRamu-lr1xv 3 ปีที่แล้ว +1

      Well very correct brother about kamma hassan pavaadaai kutty.

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 ปีที่แล้ว +396

    எவ்வளவு கஷ்ட நஷ்டங்கள் வந்தாலும் கடைசி வரைக்கும் கூட இருக்கிறவன் தான் சிறந்த நண்பன்.... !!!!

    • @cinewibes5285
      @cinewibes5285 3 ปีที่แล้ว +4

      @phonix phonix palukatha marathila ukaratha veyil athigama adiccha ukara pothu

    • @arunadevi4846
      @arunadevi4846 3 ปีที่แล้ว +24

      Mahendran is new to politics he is a very good doctor in pollachi.... Only coz of him MNM has got this many votes in coimbatore

    • @cinewibes5285
      @cinewibes5285 3 ปีที่แล้ว

      @phonix phonix seekiram poi puthu videola comment podu naan thitanum

    • @rajakaif.m5593
      @rajakaif.m5593 3 ปีที่แล้ว

      தவறு செய்வது மனித இயல்பு

    • @cinewibes5285
      @cinewibes5285 3 ปีที่แล้ว

      @@rajakaif.m5593 crtu

  • @VAZHGANERMAI6
    @VAZHGANERMAI6 3 ปีที่แล้ว +98

    நாம் உண்டு நம்ம வேலை உண்டு பார்க்கறதோட சரி..

    • @baluarchitect312
      @baluarchitect312 3 ปีที่แล้ว +1

      Indian people yar venalum nikkalam natla development panaum ennam iruntha
      Neengalum nikkalam 👍

  • @bhishmakaliyuga371
    @bhishmakaliyuga371 3 ปีที่แล้ว +26

    முதலில் சினிமா துறையில் களை எடுங்க பார்ப்போம்...🙄
    ஒரு புல்லும் புடுங்க முடியாது... 😂
    ஆனா நாட்டையாயே மாற்ற போறாங்களாம்...
    இது சுயேட்சை கட்சி அல்ல சுயநல கட்சி 😭

  • @Anupriya0007
    @Anupriya0007 3 ปีที่แล้ว +120

    காலையில் ஒரு கட்சி மாலையில் ஒரு கட்சி மொத்தத்தில் அது மக்களின் மாயக்கட்சி 🙄🙄🙄🙄🙄

  • @naveen0856
    @naveen0856 3 ปีที่แล้ว +49

    Sarath Kumar சோர்ந்த வுடனே வேளைய ஆரம்பிச்சிடாரு.. 😂😂😂

  • @srm4836
    @srm4836 3 ปีที่แล้ว +273

    அப்ப நீ பிரச்சாரத்துல டார்ச்லைட்ல அடிச்சது இவனதானா??😂😂😂😂

  • @ek8872
    @ek8872 3 ปีที่แล้ว +259

    அதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.😁😁😁

  • @HameedsPoint
    @HameedsPoint 3 ปีที่แล้ว +42

    பாலிமருக்கு ஒரே கொண்டாட்டம் தான்..😂😂

  • @Kamaludeen2
    @Kamaludeen2 3 ปีที่แล้ว +7

    கடைசியில் மக்கள் இல்லாம கமல் மட்டும்தான் இருப்பார் இனிமேல் மக்கள் இல்லாத மையம் ஆகப்போகிறது

  • @vasivasi98
    @vasivasi98 3 ปีที่แล้ว +53

    வண்டியும் ரோடும் நல்லா இருந்தாலும் ஒரு பக்கம் டிரைவர் கூட நல்லாயிருந்தாலும் நேரம் னு ஒன்று இருக்கு... முக்கியமா அது நல்லா இருக்கனும் சார்....

    • @mukeshkanna955
      @mukeshkanna955 3 ปีที่แล้ว

      Inuma intha neratha nambittu irukenga koduma

  • @vinayan5762
    @vinayan5762 3 ปีที่แล้ว +54

    அரசியல் பயணம் நீண்ட நெடிய தூரம். காலம் ஆகும். .அரசியல் உடனடி லாட்டரியோ. நூடுல்ஸ்சோ அல்ல...

    • @Yamu89i
      @Yamu89i 3 ปีที่แล้ว

      Yes

  • @kannanp188
    @kannanp188 3 ปีที่แล้ว +31

    உன்மையை சொன்னால் தொரோகியா மிஸ்டர் கமல்ஹாசன் 😁😁

    • @mrindicator
      @mrindicator 3 ปีที่แล้ว

      அவர் ஆண்டவர் அல்லவா?

    • @hajasaihaja3826
      @hajasaihaja3826 3 ปีที่แล้ว

      கட்சியில் மகேந்திரன் யார் இவனுக்கு கொடுத்த பொறுப்பிற்கு என்ன வேலை செய்திருக்கிறான் தொண்டர்களை பற்றி தெரியுமா எல்லாம் தெரிந்துகொண்டு கமெண்ட் போடு. ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
      அதுபோல பதி விடாதே இது நேர்மையின் கட்சியின் நான்கு பேர் இருந்தாலும் பெருமையாக இருப்பதே பெருமை 100 திருடர்கள் உள்ள இடத்தில் நானும் ஒருவன் இருக்கிறேன் என்று சொல்வதை விட எங்கு நேர்மை இருக்கிறதோ அங்கு நாலு பேரில் ஒருவராக நானும் இருக்கிறேன் என்று சொல்வதே நேர்மையாளர் களுக்கு பெருமை

    • @kannanp188
      @kannanp188 3 ปีที่แล้ว

      @@hajasaihaja3826 மக்கள் நிதி மய்யத்தின் நிதி அமைச்சர் இதுக்கு மேல என்ன செய்யனும்

    • @smilesmile657
      @smilesmile657 3 ปีที่แล้ว

      தொரோகியா இல்லை துரோகியா?

  • @pazhamalai1025
    @pazhamalai1025 3 ปีที่แล้ว +30

    கமலுக்கு ஏற்பட்ட தோல்வி ஒட்டு மொத்த நடிகர்களுக்கு ஏற்பட்ட தோல்வியாகும் இனி எந்த நடிகருக்கும் அரசியல் ஆசை வரக்கூடாது

    • @mnajdo
      @mnajdo 3 ปีที่แล้ว

      👍👍👍👍❤️❤️❤️

    • @ramachandran427
      @ramachandran427 3 ปีที่แล้ว

      Pazha
      Appa Udayanithium varakkoodatha?

    • @pazhamalai1025
      @pazhamalai1025 3 ปีที่แล้ว

      @@ramachandran427 aama

  • @user-bt1zu7je4z
    @user-bt1zu7je4z 3 ปีที่แล้ว +39

    அரசியல இதெல்லாம் சாதாரப்பா 🙄🙄🙄 இதை கடந்துதான் செல்ல வேண்டும்.

  • @user-bk2ct1rt9m
    @user-bk2ct1rt9m 3 ปีที่แล้ว +15

    ஆரம்பமே அமோகமா இருக்கு போல 😄...

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 3 ปีที่แล้ว +23

    Rajini mind voice: namma yaaru vambukkum poadhulla....kha....naama undu namma soali undunu poayirradhu....ennaaa polappu.....😁😁😁😁

  • @arunakutty67
    @arunakutty67 3 ปีที่แล้ว +40

    கட்சில இருக்கும் போது புகழ்வதும் கட்சிய விட்டு விலகியதும் விமர்சனம் செய்வதும் சகஜம் தானப்பா

  • @geetharangarajan7761
    @geetharangarajan7761 3 ปีที่แล้ว +10

    கவுதமி மனது எவ்வளவு கஷ்ட பட்டு இருக்கும்.

  • @lenovott3100
    @lenovott3100 3 ปีที่แล้ว +15

    Election முடிஞ்சாச்சு... கட்சிய கலாச்சாச்சு.. போங்க போங்க போய் வேலைய பாருங்க... நான் big boss கு poran big boss கு poran big boss கு poran....

  • @saishankar8187
    @saishankar8187 3 ปีที่แล้ว +77

    கமலுக்கு கெட்ட காலம் ஆரம்பிச்சு ரொம்ப காலம் ஆகுது. அதக்கூட தெரிஞ்சுக்க முடியல கமலால. உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டே என்று குட்டிக்கோங்க.

    • @subramaniankandan3933
      @subramaniankandan3933 3 ปีที่แล้ว +13

      Avar hindu theeviravathi eandru sonnappthey thotruvittar

    • @vadivelnatarajan4775
      @vadivelnatarajan4775 3 ปีที่แล้ว

      நண்பரே கமலுக்கு நல்ல காலம் இதில் கமல் எதையும் இழக்கவில்லை. சில கட்சிகளிடம் இருந்து இவருக்கு வரவேண்டியது எல்லாம் வந்திருக்கும். ஆனால் இவரை நம்பி கட்சி க்காக செலவு செய்தவர்கள் தான் பாவம். ஓட்டை பிரிப்பதற்காக கொண்டு வரப்பட்டதே கமலின் கட்சி .இது மற்றவர்களுக்கு தெரியாது கமல்ஹாசன் தெரிந்தே துரோகம் செய்திருக்கிறார் அவரின் அசைன்மென்ட் அதிமுக பிஜேபி அணி தோற்க வேண்டும் வந்த வேலை முடிந்தது நாடக கம்பெனியை களைத்து விட்டார்

  • @sss-og8zf
    @sss-og8zf 3 ปีที่แล้ว +24

    கமல் கான் அவர்களே நீங்க அரசியலில் புடுங்குனது போதும் கெளம்புடா காத்து வரட்டும்

    • @RamuRamu-lr1xv
      @RamuRamu-lr1xv 3 ปีที่แล้ว +2

      Super brother, pudunkee pudunkka mudiyaaleee, kamma hassan pendaavaar ayitaaru. Paavadai poorampokku prostute pavaadaai politician enapravee.

    • @narayananv6998
      @narayananv6998 3 ปีที่แล้ว

      Super bro

  • @M.A.kalandhar
    @M.A.kalandhar 3 ปีที่แล้ว +71

    மற்ற கட்சிகளுக்கு சீட் கொடுக்காமல் இருந்திருந்தால் எல்லா இடத்திலும் நாமே தோற்று சாதனை வைத்திருக்கலாம்.

  • @user-vi7jg7do7f
    @user-vi7jg7do7f 3 ปีที่แล้ว +48

    போச்சா சோனமுத்தா போச்சா 😂😂😂😂

    • @notjudgebyname2543
      @notjudgebyname2543 3 ปีที่แล้ว +5

      நாம் தமிழர் விவசாயி சின்னம்

    • @ajithpappusurya7904
      @ajithpappusurya7904 3 ปีที่แล้ว +4

      NTK.....

    • @kasiraman.j
      @kasiraman.j 3 ปีที่แล้ว +3

      Onnum pogala vote a pirikka dmk kitta panam vaangiyruppaar.

    • @kasiraman.j
      @kasiraman.j 3 ปีที่แล้ว +1

      @@notjudgebyname2543 👍👍

  • @gpmuthupacific7748
    @gpmuthupacific7748 3 ปีที่แล้ว +39

    my friend mom got corona and serius my friend work now Singapore pray for her to get well soon friends 😭😭😭

    • @vinayavinaya683
      @vinayavinaya683 3 ปีที่แล้ว +3

      Sure friend don't worry she will get well soon

    • @gbwatchingu1858
      @gbwatchingu1858 3 ปีที่แล้ว +2

      🙏don't worry bro...we will pray. 👍

    • @gbwatchingu1858
      @gbwatchingu1858 3 ปีที่แล้ว +2

      🙏don't worry bro...we will pray. 👍

    • @sca7663
      @sca7663 3 ปีที่แล้ว +3

      will pray

    • @tnpsctamil7852
      @tnpsctamil7852 3 ปีที่แล้ว

      He will get well soon ❤️❤️❤️

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 3 ปีที่แล้ว +27

    ஊடகங்கள் மிக குஷியாகியிருக்குமே ,😡😠🤬

  • @dheenasurya1489
    @dheenasurya1489 3 ปีที่แล้ว +7

    இனிமே நீ கட்சிக்கு ஆள் சேர்த்து கட்சிய சீரமைக்குறதுகுல்ல அடுத்த எலக்சன் வந்துடும்... அடுத்த முறையும்... தோல்வியை சந்திக்க என் வாழ்த்துக்கள்...

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 ปีที่แล้ว +136

    கார் டயர் சரி இல்லனாலும் அனைவரும் போய் மண்ணைக் கவ்வ வேண்டியதுதான்... 😐

    • @gopalkrishnan4543
      @gopalkrishnan4543 3 ปีที่แล้ว

      டயர் ல காத்து இல்லனா கூட வண்டி ஓடாதுப்பா... 😂😂

    • @Simon_Sebastian_Yakobu
      @Simon_Sebastian_Yakobu 3 ปีที่แล้ว

      அந்த காரே சரி இல்லை பா

  • @selvakumar9448
    @selvakumar9448 3 ปีที่แล้ว +13

    கொஞ்சம் நாளைக்கு இந்த காமெடி நடக்கும்....

  • @gn5674
    @gn5674 3 ปีที่แล้ว +52

    எங்கடா இங்க இருந்த கட்டிலை காணோம் 😂😂😂

    • @notjudgebyname2543
      @notjudgebyname2543 3 ปีที่แล้ว +5

      நாம் தமிழர் விவசாயி சின்னம் 👍

    • @RajaRaja-rc9fw
      @RajaRaja-rc9fw 3 ปีที่แล้ว

      தீர்ப்பு சொல்ல நாட்டாமை கட்டிலை அட்டயை பொட்டு

    • @notjudgebyname2543
      @notjudgebyname2543 3 ปีที่แล้ว +2

      @@user-de8uw6pr9v எங்கள் பயணம் தொடரும் தாங்கள் புரியும் வரை

    • @pazlaniyogesh9145
      @pazlaniyogesh9145 3 ปีที่แล้ว +2

      @@user-de8uw6pr9v சூப்பர் சூப்பர் சூப்பர்

    • @notjudgebyname2543
      @notjudgebyname2543 3 ปีที่แล้ว +1

      @@user-de8uw6pr9v ஏன்னா திருட்டு திராவிட உருட்டு அப்படி.... 😁

  • @tienskasthuri
    @tienskasthuri 3 ปีที่แล้ว +45

    கமல்ஹாசன்:
    மனம் மாறலாம், மணம் மாறாதே...
    மாண்டவருக்கு இருள் இல்லையே...
    காத்தவருக்கு கற்பு என்றும் பண்பே...
    மக்கள்: ஆண்டவரே ஒன்னும் புரியல...
    கமல்ஹாசன்: அட போங்கடா என்ன நடக்குனு எனக்கே ஒன்னும் புரியல...

    • @fugitiveondarun2209
      @fugitiveondarun2209 3 ปีที่แล้ว +1

      😂😂

    • @thirumuruganbalu8202
      @thirumuruganbalu8202 3 ปีที่แล้ว +1

      ஐயோ,,,,,,,

    • @cartoonlife9810
      @cartoonlife9810 3 ปีที่แล้ว +1

      Lite ah purila konjam explain panreengala unga comment ah!!

    • @tienskasthuri
      @tienskasthuri 3 ปีที่แล้ว +4

      @@cartoonlife9810 சத்தியமா சொல்றேன்... எனக்கே ஒன்னும் புரியல... சும்மா ஆண்டவர் கமல்ஹாசன் மாதிரி யோசிச்சேன் So எழுதினேன்...

    • @cartoonlife9810
      @cartoonlife9810 3 ปีที่แล้ว +1

      @@tienskasthuri oh apdiya ....naa konjam deep ah yosichitu irunthen😄

  • @prabahars7822
    @prabahars7822 3 ปีที่แล้ว +6

    மகேந்திரன் தவிர மற்ற நிர்வாகிகள் கமல் சொல்லித்தான் பதவி விலகினர்

    • @bossraaja1267
      @bossraaja1267 3 ปีที่แล้ว

      Yapppa makendran taaan roomba nattkal munbey direction iil irundu -------

  • @vsubramanian3441
    @vsubramanian3441 3 ปีที่แล้ว +30

    இனி அடுத்த நடிகரை அரசியலில் களம் இறக்கிவிடுகள் தமிழக மக்களே

  • @Aardra2687
    @Aardra2687 3 ปีที่แล้ว +33

    MGR ஐத் தவிர அரசியலில் மற்ற யாரும் முழு வெற்றிபெற்றதாக வரலாறு இல்லை.

  • @balasubramaniamt6198
    @balasubramaniamt6198 3 ปีที่แล้ว +19

    நடிப்பு அவருக்கு உகந்தது! அதை திறமையாக செய்யவும். இப்பத்தான் ஒருத்தரை நியமிக்கிறார் பின் உடனேயே அவர் சரியில்லை என்றால், அது தேர்வு செய்தவர் சரியாக ச் செய்யவில்லை என்று தானே ஆகும் 😂😂😂

  • @ananthanarayananv6008
    @ananthanarayananv6008 3 ปีที่แล้ว +2

    தோல்வியை தலைவன் ஏற்பது பண்பு வெற்றியை பகிறவெண்டும் சர்வாதிகாரியாக இருக்க வேண்டாம்

  • @entertainmentshrots7224
    @entertainmentshrots7224 3 ปีที่แล้ว +7

    மநீம தெவல்லாத கட்சி

  • @neerajaram8198
    @neerajaram8198 3 ปีที่แล้ว +36

    இல்லுமினாட்டி கமலை தமிழர்கள் நம்பினால் இப்படி கட்சிக்குள் பிரச்சினை வரும் என தமிழ் தேசியம் பேசியவர்களுக்கு முன்பே தெரியும்.
    Always Twitter 🤣🤣🤣. People r not goat.

  • @ebenezerc2504
    @ebenezerc2504 3 ปีที่แล้ว +4

    இன்னும் டார்ச் லைட்டை தேடிக்கொண்டிருக்கும் வேல்ராஜ்

  • @murugesangf4098
    @murugesangf4098 3 ปีที่แล้ว +4

    தலைவரே மக்களை புரிந்து கொள்ளுங்கள். மக்கள் பனி செறப்பாக செய்தா கேப்னை மக்கள் புரிந்து கொள்ள விலை...

  • @muthuprasanna5312
    @muthuprasanna5312 3 ปีที่แล้ว +1

    தோல்வி தான் வெற்றிக்கு அடித்தளம் துரோகிகளை களையெடுக்க வேண்டியது முக்கியம்

  • @fredricrk7962
    @fredricrk7962 3 ปีที่แล้ว +1

    இவனுங்கள நம்பி ஓட்டுபோட்ட மக்கள் பாவம்

  • @naturesworld5373
    @naturesworld5373 3 ปีที่แล้ว +1

    வாரிசு அரசியல் நடத்தும் திமுக, அதிமுகா அல்ல மக்கள் நீதி மையம் அடி மட்ட தொண்டனும் தலைவர் ஆகலாம். அனைவரும் சமம் என்பதே மக்கள் நீதி மையம்

  • @rockstarraghavan9198
    @rockstarraghavan9198 3 ปีที่แล้ว

    மநீம மீண்டு வரும் கமல் அரசியல் கற்றுக்கொண்டார்

  • @ALLINONE-dj2sv
    @ALLINONE-dj2sv 3 ปีที่แล้ว +3

    வண்டி சரியில்லாமல் இருந்தாலும் கால்வாயில் விழும் தலைவரே...

  • @aswin..6276
    @aswin..6276 3 ปีที่แล้ว +3

    கட்சியை நடத்துவது ஒன்னும் சினிமா மாதிரி அல்ல

  • @naveen0856
    @naveen0856 3 ปีที่แล้ว +21

    முதல்ல கட்டிபுடி சினேகன் தூக்குங்க.. 😊

  • @mariyaduraim1953
    @mariyaduraim1953 3 ปีที่แล้ว +7

    உங்களுக்கு நடிப்பு தான் சிறந்தது

  • @thirumuruganbalu8202
    @thirumuruganbalu8202 3 ปีที่แล้ว +1

    கமல் ஒரு மஹா தருதலை ஒருவன் தாத்தியா இருக்கலாம் ஆனா தறுதலை யா இருக்க கூடாது

    • @pazlaniyogesh9145
      @pazlaniyogesh9145 3 ปีที่แล้ว

      ஆமாம் தத்தியை கூடநாலு பேர் சேர்ந்து கரை சேர்த்து விடுவார்கள் ஆனால் தருதலையை கண்டால் தெறித்து ஓடிவிடுவார்கள்.

  • @neelakandankkneelakandan378
    @neelakandankkneelakandan378 3 ปีที่แล้ว +1

    மய்யம் என்பதற்கு பதில் கழகம் என்ற வைத்தால் கட்சி தேறு்்ம்

  • @user-vi7jg7do7f
    @user-vi7jg7do7f 3 ปีที่แล้ว +30

    சரியில்லாத கட்சி தலைவர் 😂😂😂😂

  • @AkbarAli-nc5pl
    @AkbarAli-nc5pl 3 ปีที่แล้ว +2

    அட போங்கப்பா சினேகனூக்கு தான் ரூ 10 கோடி நஷ்டம்

  • @moorthimurugesan8530
    @moorthimurugesan8530 3 ปีที่แล้ว +1

    அரசியலில் இதுவெல்லாம் சாதாரணமப்பா

  • @gopiraj9170
    @gopiraj9170 3 ปีที่แล้ว +7

    தேர்தல் பிரச்சாரத்தின் போது டார்ச் கொண்டு யாரையோ அடித்தாரே
    அப்போதே வேஷம் கலைந்தது...தோல்வியும் தொடங்கிற்று
    மிகவும் திறமையான நடிகர் அவ்வளவே

  • @rajivghandhi9511
    @rajivghandhi9511 3 ปีที่แล้ว +6

    போச்சா 😂😂😂😂😂

  • @sounakaramia1396
    @sounakaramia1396 5 หลายเดือนก่อน

    தலைவர் ஒழுக்க சீலர்
    என்பது உலகமே அறியும்

  • @baladhana8969
    @baladhana8969 3 ปีที่แล้ว +2

    😀டார்ச்லைட் இன் பேட்டரியை எடுத்து சென்றுவிட்டார் மகேந்திரன் 😀👈👉அதனால் டார்ச்லைட் பீஸ் போய் எரியாமல் போனது 😀😀😀

  • @gbwatchingu1858
    @gbwatchingu1858 3 ปีที่แล้ว +66

    அடுத்தவன் கஷ்டம் உனக்கு content
    கிடைச்ச குஷில தல கால் புரியல ஏன் டா
    பாலி 😁😁😁😁

    • @gbwatchingu1858
      @gbwatchingu1858 3 ปีที่แล้ว

      @Najima Banu gud mng sisteru. Enna pudhu dp name.. 😁

    • @notjudgebyname2543
      @notjudgebyname2543 3 ปีที่แล้ว +1

      நாம் தமிழர் விவசாயி சின்னம்

    • @gbwatchingu1858
      @gbwatchingu1858 3 ปีที่แล้ว

      @Najima Banu oh 😂

    • @pandiraj5086
      @pandiraj5086 3 ปีที่แล้ว

      கரெக்ட்

  • @user-kb9nj8vo9q
    @user-kb9nj8vo9q 3 ปีที่แล้ว +19

    பாவம்.. என்ன பண்றதுன்னு தெரியல😏 இப்போ மையம் மட்டுமே இருக்கு😏😏

    • @notjudgebyname2543
      @notjudgebyname2543 3 ปีที่แล้ว +1

      நாம் தமிழர் விவசாயி சின்னம்

    • @user-kb9nj8vo9q
      @user-kb9nj8vo9q 3 ปีที่แล้ว +2

      @@notjudgebyname2543 😏🙏

    • @user-kb9nj8vo9q
      @user-kb9nj8vo9q 3 ปีที่แล้ว

      @Najima Banu காலை வணக்கம் சகோதரி 😂🙏

    • @Maricryptoearning
      @Maricryptoearning 3 ปีที่แล้ว +2

      இன்னும் கொஞ்ச நாள் ல மையம் மாயமா போய்டும் 😅

    • @user-kb9nj8vo9q
      @user-kb9nj8vo9q 3 ปีที่แล้ว +2

      @@Maricryptoearning யோவ்..😂😂

  • @tienskasthuri
    @tienskasthuri 3 ปีที่แล้ว +8

    நல்ல வேளை வண்டி சரியில்லை னு சொல்லி நிப்பாட்டிட்டீங்க...
    இல்லனா கால்வாய் ல கழுவ போன **டி சரியில்லனு சொல்லிருப்பாங்க...

  • @vishnun9016
    @vishnun9016 3 ปีที่แล้ว +8

    என்னப்பா இது ஒரே குஷ்டமா இருக்குப்பா,

  • @sivasiva2310
    @sivasiva2310 3 ปีที่แล้ว +2

    கட்சியை கலைத்து விட்டு பிக்பாஸ் போய் விடுவார்

  • @user-rp5lo3rl7g
    @user-rp5lo3rl7g 3 ปีที่แล้ว +6

    சோனமுத்தா போச்சா........😂🤣😂

  • @srinivasan5820
    @srinivasan5820 3 ปีที่แล้ว +14

    உறுப்பினர்கள் இல்லனு சொல்லாதீங்க கமல்..... ....கமல்:இல்லனு எங்க சொன்னேன் இருந்தா நல்லாஇருக்கும் தானே சொன்னேன்

    • @sureshkumarsuresh6918
      @sureshkumarsuresh6918 3 ปีที่แล้ว

      😄😄😄😂😂😂😂😂

    • @sridhar6080
      @sridhar6080 3 ปีที่แล้ว

      இந்த டயலாக்கை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே🤔

  • @kingmaker2182
    @kingmaker2182 3 ปีที่แล้ว

    இது சினிமா படம் அல்ல!
    அரசியல்! மக்கள் மனம் என்ன என்பது தெரியாமல் மற்றவர்களை குறை சொல்வது நியாமல்ல....

  • @user-dm3kl3cl4m
    @user-dm3kl3cl4m 3 ปีที่แล้ว

    கமல் உனக்கு அரசியல் வோணாம் பா....

  • @premanadhanjanarthanan7222
    @premanadhanjanarthanan7222 3 ปีที่แล้ว

    அரசியலில் வெற்றி"பெற"பொறுமை தேவை

  • @aksmemorize
    @aksmemorize 3 ปีที่แล้ว +1

    Kamal sir சோர்ந்து poidathinga .தோல்வியே வெற்றிக்கு முதல் படி

  • @hariharannatarajan7208
    @hariharannatarajan7208 3 ปีที่แล้ว +4

    Winner padam vadivelu template😅😂...

  • @palpandi3652
    @palpandi3652 3 ปีที่แล้ว +3

    தப்சிக்கு தப்சிக்கு big boss

  • @vmarunagirichettiar4087
    @vmarunagirichettiar4087 3 ปีที่แล้ว +4

    முதலாளியே சரி இல்லை

  • @ansarijabbar5117
    @ansarijabbar5117 3 ปีที่แล้ว +8

    CM KANAVU KANDA KAMAL, T.T.V, VIJAYKANTH , ANBUMANI & SEEMAN EVARGALUKU MAKKAL SAMATTI ADIKUDUTHANAR...TAMILNADU MAKKALGALUKU VAZHTHUKKAL.

  • @pazlaniyogesh9145
    @pazlaniyogesh9145 3 ปีที่แล้ว +3

    ஒரு டாக்டரும்...... ஒரு ஆக்டரும்....

    • @RamuRamu-lr1xv
      @RamuRamu-lr1xv 3 ปีที่แล้ว +1

      Dr nalla at hero, actor kettavaar villan oliyattum anti hindu inthaa paavadai kutty kamma hassan ennum pendaavaar.

  • @hi5892
    @hi5892 3 ปีที่แล้ว +2

    கமல் கு சினிமா தான் சரி வரும்

  • @cheche7027
    @cheche7027 3 ปีที่แล้ว

    ஓட்டு பிரிப்பதற்கு தேர்தலுக்கான ஒரு அரசியல்

  • @tamilandaa2587
    @tamilandaa2587 3 ปีที่แล้ว +1

    இதெல்லாம் ஒரு கட்சி.... கமலுக்கு ஒண்ணுமே தெரியாது....

  • @piratetech4687
    @piratetech4687 3 ปีที่แล้ว +1

    All grandpa are coming into politics 😂😂

  • @save-world.786
    @save-world.786 3 ปีที่แล้ว +7

    Good Morning Rise up, start fresh see the bright opportunity in each day🙏❤️

    • @save-world.786
      @save-world.786 3 ปีที่แล้ว +2

      @phonix phonix good morning 😊

  • @johnk2968
    @johnk2968 3 ปีที่แล้ว +5

    நாம்'தமிழரே மாற்று . 2026 நாம் தமிழர் வெற்றி

    • @anandhivenkatachalam5458
      @anandhivenkatachalam5458 3 ปีที่แล้ว

      மண்ணை மொழியை மக்களை நேசிக்கும் நாம் தமிழர் அதிகாரத்திற்கு வர வேண்டும்

  • @prabahars7822
    @prabahars7822 3 ปีที่แล้ว +3

    சரியா தெரிஞ்சு நியூஸ் போடுங்க polimer

  • @srinath3450
    @srinath3450 3 ปีที่แล้ว

    கமல்.. சரியான முடிவை..எடுக்க வேண்டும்.இனிமேல்..நிதானம்..
    தேவை.... இளைஞர்கலை..அழைக்க வேண்டும்..

  • @moorthyvajjiravel7825
    @moorthyvajjiravel7825 3 ปีที่แล้ว +7

    யாருக்கும் பொருமை இல்லை , நவின காலம் வேகம் ,பதவி ஆசை , இதே இரண்டு தொகுதி கிடைத்தது ருந்தார் ஆஹா ஓஹோ கூவி இருப்பார்கள் பாதியில் கழட்டி விட்டது துரோகம்

  • @thamizha8094
    @thamizha8094 3 ปีที่แล้ว +1

    Asaignment முடிஞ்சதும் கிளம்பிட்டானுங்க..!🥱

  • @aravindanr5695
    @aravindanr5695 3 ปีที่แล้ว +1

    இவரை போய் இல்லுமினாட்டி உருட்டுனங்க😂😂😂

  • @user-ImmortalRavan
    @user-ImmortalRavan 3 ปีที่แล้ว +1

    ஆண்டவர் நடுத்தெருவில்

  • @mnajdo
    @mnajdo 3 ปีที่แล้ว

    உதவாத கட்சியில் யாரு போனா என்ன😁😁😁😁

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 3 ปีที่แล้ว

    இது ஒரு திரைப்படம் தான் கமலூக்கு.

  • @sselvakumar7296
    @sselvakumar7296 3 ปีที่แล้ว +1

    Dr.Magendran Sir nallavar

  • @harishhakon9600
    @harishhakon9600 3 ปีที่แล้ว +11

    Dei adhu ena bigboss kathava da... innum adhe nenapula iruka

    • @notjudgebyname2543
      @notjudgebyname2543 3 ปีที่แล้ว +2

      நாம் தமிழர் விவசாயி சின்னம்

  • @krishnaprabha3292
    @krishnaprabha3292 3 ปีที่แล้ว +2

    தோத்தவுடனே விட்டு போறானுங்க....

  • @Sivakumar-rl7sy
    @Sivakumar-rl7sy 3 ปีที่แล้ว

    கொடுத்த வேலை வெற்றிகரமாக முடிந்தது. அவுங்க அவுங்க அடுத்த வேலைய பாக்க போறது நியாயம்தானே?

  • @nagajothim1409
    @nagajothim1409 3 ปีที่แล้ว +1

    மக்கள் ‌நீதி‌ மய்யம் ‌

  • @loganathan7713
    @loganathan7713 3 ปีที่แล้ว

    மக்கள் நீதி மய்யத்தில் இருப்பவர்கள் அனைவரும் பணக்கார்கள்

  • @hameed269
    @hameed269 3 ปีที่แล้ว +1

    Big boss அரசியலுக்கு நீ சரி வரமாட்டாய்

  • @raviswaminathan8275
    @raviswaminathan8275 3 ปีที่แล้ว +5

    ஜெயலலிதா கோபம் வந்தால்தான் வார்த்தைகள் உதிரும் கமல் எப்பவுமே தான் என்ற அகங்காரம் உண்டு அவரிடம் இருப்பவர்கள் எல்லாவற்றையும் இழந்தவர்கள் தான் இருக்க முடியும் கட்சியில் பலன் உண்டு என்றால் தலைவிதி என இருப்பார்கள் கட்சியே தலைவலி என்றால்.
    அவர் குடும் நடத்துவது போல கட்சி நடத்துகிறார். விலகியவர்களில் இவரும் ஒருவர்😘

  • @hajasaihaja3826
    @hajasaihaja3826 3 ปีที่แล้ว

    இந்தக் கட்சியில் 10 பேரில் ஒருவராக இருந்தால் கூட நேர்மையாக இருந்தோம் என்று சொல்லிக்கொள்ள முடியும் பெரிய கட்சிகளாக ஊழல் கட்சிக்கு பின்னே நிற்கின்றவர்களையும்
    பதவிக்காக காலில் விழுந்து டயர்நக்கி என்று அவர்களை எல்லாம் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளும் பொழுது நேர்மையாக ஒரு கட்சியில் இருக்கிறோம் என்பது பெருமைதான்.