Nothing to feel sorry Rekha,As U r doing great, jus wanted to inform U so tht this doesn't hinder anyone's viewing interest,U r doing great,keep going...👍
@@SIMPLYSAMAYAL5 நிமிடம் மீடியம் flameல் வைத்து பிறகு மூடிய தட்டை திறந்து ஒரு நிமிடம் கழித்து தேங்காய் துருவலை போட்டு ஒரு நிமிடம் கழித்து இறக்கியதில் பீன்ஸ் வேகவில்லை. மெல்லும் போது சற்று வேகாதது போல கடினமாக இருந்தது. இத்தனைக்கும் நான் 200 கிராம் பீன்ஸ் தான் செய்தேன்.
Very good taste thanks sister
❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻👍👍👍
Hello mam.going to try it now.your voice is very cute like airhostess voice.thanks for sharing.take care mam.
Easy, tasty yummy recipe
1st like & 1st comment
❤❤❤
your cooking amazingmadam
?
try pannunen thanks sister
Hi mam , my childrens are in sports, daily they ll go for practice to keep them strong.. health mix recipe podunga.... health mix recipe
Rekha,d font looks stylish but not clear & is too big too,blocking the view of the cooking,pls take care of tht part,stay blessed 🙌
Nothing to feel sorry Rekha,As U r doing great, jus wanted to inform U so tht this doesn't hinder anyone's viewing interest,U r doing great,keep going...👍
ok madam thankyou
துருவிய தேங்காய் அல்லது தேங்காய் பூவா?
துருவிய தேங்காயைத்தான் தேங்காய்ப்பூ என்று சொல்வார்கள் 😀
நீங்க பேசுற style க்காகவே subscribe பண்ணினேன் madam unga photo pls
வெங்காயம் சேர்க்க கூடாதா. சேர்த்த taste மாறுமா.
5 நிமிடம் தட்டு போட்டு மூடும் போது ஸ்டவ்வை சிம்மில் வைக்கணுமா என சொல்லுங்கள்
@@SIMPLYSAMAYAL5 நிமிடம் மீடியம் flameல் வைத்து பிறகு மூடிய தட்டை திறந்து ஒரு நிமிடம் கழித்து தேங்காய் துருவலை போட்டு ஒரு நிமிடம் கழித்து இறக்கியதில் பீன்ஸ் வேகவில்லை. மெல்லும் போது சற்று வேகாதது போல கடினமாக இருந்தது. இத்தனைக்கும் நான் 200 கிராம் பீன்ஸ் தான் செய்தேன்.
@@SIMPLYSAMAYAL முதல் முறை செய்ததால் இப்படி. அடுத்த முறை சரியாக செய்வேன். ஆனால் நீங்கள் சொன்னபடி பீன்ஸ் நிறம் மாறாமல் இருந்தது பாராட்டுக்குரியது.
நீங்க பேசுற style க்காகவே subscribe பண்ணினேன்.
Me roo
Itho ipo seiya poren athan video pathen..
Mam panen aftn super vanthuchi poriyal..but nan Onion add paniten light ah enaku pudikum so..