நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நண்பர்களே.
சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் எங்களை போல இசை கலைஞர்கள் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது ஒரு ஆண்டு சரியாக நிகழ்ச்சிகள் இல்லாமல் தவிக்கிறோம்.. இந்த கட்டுப்பாட்டை தேர்தல் நேரத்தில் அறிவித்து இருந்தால் தேர்தலை புறக்கணித்திருப்போம்.
@@sairam-zn2qd apadi soladinga ji avnga age la elarukum epaditan erukum ... Bcz nambaluku education oda awarwness sutama illa ... Avngaluke puriyanum ellana oru nal puriya varum ji ...
ஞாயிற்றுக்கிழமை ஊருக்குள்ள வீதிவீதியாக போய் கஷ்டப்பட்டு வியாபாரம் செஞ்சா தான் எங்களுக்கு நாலு காசு கிடைக்கும்..... இப்ப அதுக்கும் வழி இல்லாம போச்சு.... sad 😔
இரவு நேர ஊரடங்கு வீணான ஒன்று. பொதுமக்கள் அனைவரும் தூங்கும்போது ஊரடங்கு போடுவது பெரிய அளவில் பயன்தராது. மேலும் இரவு நேரங்களில் வெகுசிலரே வெளியே வருவார்கள், கொரோனா தோற்று பரவும் வாய்ப்பு மிக மிக குறைவு. அப்படி வெளியே வரும் மக்கள் மிக முக்கியமான காரணங்களுக்காக மட்டுமே வருவார்கள். அவர்களை முடக்கு வதன் மூலம் ஒரு பயனும் இல்லை.
இரவு நேர ஊரடங்கு என்ற செய்தியை கேட்ட செய்தியாளர் வேல்ராஜ் திடீர் மரணம் அடைந்தார் அவர் இருதி ஊர்வலம் இரவு 10 மணி முதல் 4மணி வரை நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறோனம்.... ஆழ்ந்த வருத்தத்துடன். செருப்படி வாங்கி செத்த செய்தியாளர் சேகர்....
எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவே மாட்டேங்குது... பகலில் தான் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியே வருகிறார்கள், இரவில் ஒரு சதவிகிதம் கூட வெளியே வருவதில்லை. பிறகு எதற்கு இரவு ஊரடங்கு?
ஊரடங்கும் சொல்லி கொஞ்சம் கொஞ்சமாய் கொள்ளுவதற்கு பதில் ரேஷன் கடையில் இலவசம் விஷம் கொடுத்து எல்லோரையும் ஒரேடியாக கொன்றுவிடுங்கள் யார் சார் உங்ககிட்ட கேட்டது ஊரடங்கு வேணும்னு எனக்குத் தெரிஞ்சு நீங்க ஊரடங்கு போடும் போது தான் வியாதிகள் அதிகமாகுது எங்களை ஃப்ரீயா விடுங்க நீங்கள் ஆயிரம் தடை போடுறீங்க அப்படியே இந்த தடியும் போட்டுருங்க வீட்டு வாடகை வாங்க வேண்டாம் ஸ்கூல் பீஸ் வாங்க வேண்டாம் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் இலவசம் கரண்ட் பில் இலவசம் மளிகைப் பொருட்கள் இலவசம் காய்கறிகள் இலவசம் இதெல்லாம் உங்களால பண்ண முடியுமா முடியாதுல்ல அப்ப ஏன் ஊரடங்கு ஊரடங்கு போடுற நீங்கள் இரண்டு நாள் எங்கள் இடத்திலிருந்து ஊரடங்கு போட்டு உட்கார்ந்து பாருங்கள் எங்கள் வழி என்னவென்று அப்போது தெரியும்
They should have do lockdown between 8pm to 8 am. All marriage halls, theatres, public places should be closed, hotels should provide parcels only, all educational institution should be conduct online classes. 50% employees should allowed to work in companies other can do work from home or they can do alternative schedule to avoid 100 percentage occupancy. These are all just one month so we can avoid infections
அப்ப EVM..!? கொரோனாவால் மக்களுக்கு வரும் ஆபத்தைவிட அதிக ஆபத்து லாக்டௌண் நேரத்தில் EVM-களுக்கு. வாக்குகள் எண்ணி தமிழக தேர்தல் முடிவுகளை அறிவித்துவிட்டு லாக்டௌண் பண்ணுங்கள்.
கொரோனோ ; 🤔10 மணிக்கு வந்து 4 மணிக்கு போறதுக்கு நான் என்ன ஐட்டமா😊
Vera Level Vera Level 😂
Vera level kalai.....
super O super
Vera level yaa😂
Ha ha ha ha
முதலில் ஊடகங்களுக்கு ...ஊரடங்கு போடுங்கடா.....இவனுக தொல்லை தாங்க முடியவில்லை....
Unmai
இவனுங்கள ஒழிச்சா எல்லாம் இந்த அரசியல்வாதிகளும் அடங்கிடுவானுங்க😠😠
Semma bro
உண்மை
Bro library and koil yellam thirandhu irrukkuma ?
இந்த முறை ஆளுக்கு ஒரு லட்சம் கொடுத்துட்டு ஊரடங்கு போடுங்கடா 🥺😢
வாய்ப்பில்ல ராஜா, உன்ன பிச்சை எடுக்க வைப்பதுதான் அவனுங்க பிளான்
Vaipilla raja😂😂🤣
👍👍👍
Oru vazhi இருக்கு அதன் என்னனு எனக்கே தெரியலை
நம்ம எல்லாம் ஒன்னு சேர்ந்து mp MLA வீட்டில் போய் நமக்கு தேவையானவை எடுக்க வேண்டும்
அதில் முதல் கட்டுப்பாடு அனைவருக்கும் குடும்ப கட்டுப்பாடு 😆😆😆😆😆🤭
🙄
@@jkerg8124 😆😆😆😆😆
🤭🤭🤭🤭
@@jenitha9807 ஐயோ அம்மா நான் இல்லை😆🤭🏃♀️🏃♀️🏃♀️🏃♀️
@@jkerg8124 🙄😆😆😆😆😆😏😆😆😆😆
சண்டே ஏன்டா லாக்டவுன் போட்டிங்க.... மகிழ்ச்சி அளிப்பதே அந்த ஒரு நாள் தான்.....🔥🔥🔥🔥
ஆம் 👍🏻 ⛪⛪⛪
போதும் போதும்
லிஸ்ட்டு பெருசா
போகுது 👊👊✋😲
😂😂
@@riyashanu942 😂🍫🍫🍫🍫🍫🍫
😆🤣🤣
@krithik.r enna yosanai
டாஸ்மாக் & பார் ஆகியவை அத்தியாவசிய சேவை ஆயிடுச்சோ🤔🤔..
ஏற்கனவே போட்ட ஊரடங்குனால தான் வேலை இல்லாம இருக்கேன்.திரும்பவும் ஊரடங்கு போட்டா என்னய மாதிரி மக்கள் என்ன பண்றது
இதுக்கு பேசாம பருத்தி மூட்டை குடோன் லயே இருக்கலாமே 🤣🤣
ஆபிசர் நான் நைட் சர்விஸ் வண்டி Driver.....மொத்தமா மண் அள்ளி போட்டிங்க! நல்லா இருங்க ஆபிசர்.
இதற்கு பெயர்தான் வெற்றி நடை போடும் தமிழகமே
அப்ப 10மணில இருந்து 4 மணிக்குள்ள எதிர்கடசிகாரன துரத்தி விட்டுட்டு ஓட்டு பெட்டிய மாத்திக்கலாம்
😳😳😳😳
Ama kandipa bro🤣😂
12 th ethachu comment panuga please😂
@@baheerathanc5802 K
@@tirlokm3605 April 2 date next nadakkum
நைட்ல தூங்குரவங்களுக்கு எதுக்குடா ஊரடங்கு ஏன்டா இப்படி அக்கபோரு பன்றிங்க ......😣😖😫
பகலிலும் முழு ஊரடங்கு போடப்படும் என்பதற்கு முன்னெச்சரிக்கைதான் இந்த இரவு நேர ஊரடங்கு
சாமியோவ்.. அந்த வெற்றி நடை போடும் தமிழகமே... விளம்பரத்தை காணோம் 🙄 போடுங்க 😡
Stalin thana vararu...veetuku 10k kuduparu
தேர்தல் முடிந்து விட்டது அதனால் காணம்
@@rgfdeepak3832 எடப்பாடி வந்தா ரேஷன் கார்டுக்கு மொபைல் போன் கொடுத்தது போல் ஆறு சிலிண்டர் கொடுப்பாரு
@ZERO TO INFINITY ஏன் மகனே 😁 உங்கம்மா கிட்ட சொல்லு😃 நல்லா பண்ணுவா😃😃
Inemel stalin tha varar makala sagadika porar
போலீஸ்க்கு முதலில் ஊரடங்கு போடுங்க அவங்கதா கூட்டம் கூட்டமா நின்னு பிச்சை எடுக்கிறார்கள்..
Very good bro
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நண்பர்களே.
Actor விவேக் sir death நியூஸ் அவ்ளோதான் இனி அவருக்கும் நியூஸ் சேனல் கும் எந்த சம்மந்தமும் கிடையாது
S
ஒ..இனி ஞாயிற்றுக்கிழமை
கொரானா கிட்ட தான் இருக்கணுமா🙄தலைவிதி
மக்கள் எல்லோரும் முட்டாள் என்று நினைக்கிறார்கள் போல
Covid 19 is real
@@sujijanu9102 corona 100% poi
I am in medical field enna nadakuthunu we know
Ebola bandaging erukananum for people like you
@@sujijanu9102 Unna maari aalunga dhan makkala emaathittu irukkinga? Enga pochu corona last 7 masama? Corona epdi positive podringa? Detail-ah sollu keppom... Kasukkaga unakku mela irukkavanga enna sonnalum kekra koottam neenga. Ungalala dhan ivlo problem.
Dai 10p.m to 4 am already ஊர் அடங்கிதாண்டா இருக்கும்
சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் எங்களை போல இசை கலைஞர்கள் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது ஒரு ஆண்டு சரியாக நிகழ்ச்சிகள் இல்லாமல் தவிக்கிறோம்.. இந்த கட்டுப்பாட்டை தேர்தல் நேரத்தில் அறிவித்து இருந்தால் தேர்தலை புறக்கணித்திருப்போம்.
இந்த ஊடகங்களுக்கு ஊரடங்கு போடணும் அப்போ தா இந்த நாடு நல்லா இருக்கும்
டேய் டேய் சந்தோஷமா ஒரே ஒரு வாட்டி 10000 நிவாரண தொகை வழங்கப்படும் சொல்லுங்கடா
லிஸ்ட் ல
எங்காவது டாஸ்மாக் பத்தி அரசாங்கம் சொல்லிஇருக்கா?😁
வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை தான் கறி எடுத்து சமைத்து சாப்பிடலாம் அன்று முழு அளவில் ஊரடங்கு என்றால் என்ன செய்வது🙄🙄🙄
Yes athukum appu vatchitanga😠😠😠😠😠😠😠😠😠😠😠
Saturday poi vaanghi fridge la vechi sapdunga
2020 வந்த கொரோனா ஒரு வேலை பகல் கொரினவா இருக்குமோ 2021 நைட் கொரோனவா எப்படி எப்படி யோசிசைனை வருதோ
பலன் கிடைக்காது..
Govt : +2 exam......
+2 Students : அதை உள்ள வை யா .இப்போ அதை பத்தி கேட்டேனா உங்கிட்ட 😂😂😂
இவர்களே தேர்தல்ன்னு கொரோனவ பரப்புவாங்கலாம் அப்புறம் அதிகமாகிடுச்சுனு பொது முடக்கம் போடுவாங்கலாம் என்ன இதுயெல்லாம் ஏ ஏ ஏ
அய்யா பாலிமர் இதை சண்டே அன்னிக்குத்தான் வோட் என்ன படுகுறது அப்போ பாப்போம் இந்த விதி முறை
எத வேனுனாலும் பண்ணுங்க மாதம் பத்தாயிரம் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் கொடுங்க நாங்க வீட்ட விட்டே போகல.
Aammanga athan sari 🤗🤗namma sonna evan ketukuran oru 5000 mavathu thaanga da daiiiiiiii
கொரோன என்ன டா நைட் ல தா மக்கள் ஹா புடிக்குமா அது என்ன டா புதிய கொரோனவா🤔
டேய் என் டா தேர்தல் நேரத்துல எங்க டா போனிங்க இந்த உறடங்கு அப்ப போட வேண்டியதுதானே இப்ப எதுக்கு டா போற்றிங்க பாவம் டா இந்த மக்கள்
நாடகம் நடை போடும் தமிழகமே
ஐயா எங்களுக்கு நிதி உதவி🙄
Government: வாய்ப்பில்ல ராஜா😜
நிதி வாங்க வேனா வறோம் குடுக்க ஒன்னும் இல்லை...😆😆
@@jkerg8124 சில்லரை வேணாம் பணமா கொடுங்க போதும்😆
@@jenitha9807 🙄😯
@Suganya Kumaravadivel 😊😆
கூழ் குடிக்க வேணும்னா வரோம்
ஊடகம் ஞாயிற்றுக்கிழமையும் செயல்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, ஞாயிற்றுக்கிழமை என்ன புடுங்க போறீங்க டா நீங்க
Govt teachers kku eppovume jollythaan kasta padravungalluku eppovume kastam thaan
Cinema la kuda evalo twist vaikamataga ana tamilnadu government daily daily oru twist vaikuthu
Bangam ji
இனி இரவு தூங்கும் போது விழிப்புணர்வுடன் தூங்கவேண்டும் டோய்..
இது ஓட்டு பெ ட் டி மாத்த சாதகமா கா இருக்கும்
வாங்கி வச்சிருக்க கடனுக்கு
உங்க தாத்தா வ.. வட்டி காட்டுவாரு....
🙈🙈🙈🙈🙈😡😡😡😡😡😡☝️☝️☝️☝️☝️
இறைவா இதற்கு ஒரு முற்று புள்ளி வைங்க .
இனி வயசுக்கு வந்தா என்ன வாரட்டி என்ன
அனைத்து வேட்பாளர்உசாராக இருக்கவேண்டும்பிஜேபியின்வேலைபாடு
நல்லா இருந்த ஊர எலக்சன் வச்சி நாசம் பண்ணிட்டானுக...🤬
கடும் கட்டுபடா. டேய் சும்மா இறுங்கட சிரிப்பு தான் வருது
12ம் வகுப்பு மாணவர்களே சந்தோஷமா 😃😃🙌
dai paithiyam
Ji education oda importants tariyumah ....
@@fairydramas7283 paithiyam kita keta ena therium... sago
@@sairam-zn2qd apadi soladinga ji avnga age la elarukum epaditan erukum ... Bcz nambaluku education oda awarwness sutama illa ... Avngaluke puriyanum ellana oru nal puriya varum ji ...
@@fairydramas7283 wow... super... neenga lum +2 ah
பலேதமாஷான அறிவிப்புக்களால் மக்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்நுள்ளனர். கொரோனா இந்த அறிவிப்புக்களைப் பார்த்து மிரண்டுபோய் உள்ளது.
Yen pa entha wineshop ku mattum kattupaadey ellaya😛😛😛
West bengal ல எல்லாம் பரவலையா....
அங்க பரவாது... ஏன்னா அங்கே தேர்தல் நடக்குது.
தேர்தல் முடிந்த பின்பு ஊடக துறையால் அங்கும் கோரோணா பரப்பப்படும்.
Well said
Clg final year students ku ellam viva online vetcha nalla erukum ,clg vara solli savadikiringa,😭😭😭😭
இந்த ஊரடங்கால் எந்த பயனும் இல்லை
ஞாயிற்றுக்கிழமை ஊருக்குள்ள வீதிவீதியாக போய் கஷ்டப்பட்டு வியாபாரம் செஞ்சா தான் எங்களுக்கு நாலு காசு கிடைக்கும்..... இப்ப அதுக்கும் வழி இல்லாம போச்சு.... sad 😔
@ZERO TO INFINITY already irukku but matha selavu epdi manage pandrathu?
btw.... enga business ee rice 🍚 🙋♀️ business dhaa paa
ஊர் அடங்கிய பின் ஊரடங்கு எதற்கு...
Electronic Voting Machines badhirama irukkaannu 2nd May varaikkum paarthukkanga Appu.....
இரவு நேர ஊரடங்கு வீணான ஒன்று. பொதுமக்கள் அனைவரும் தூங்கும்போது ஊரடங்கு போடுவது பெரிய அளவில் பயன்தராது. மேலும் இரவு நேரங்களில் வெகுசிலரே வெளியே வருவார்கள், கொரோனா தோற்று பரவும் வாய்ப்பு மிக மிக குறைவு. அப்படி வெளியே வரும் மக்கள் மிக முக்கியமான காரணங்களுக்காக மட்டுமே வருவார்கள். அவர்களை முடக்கு வதன் மூலம் ஒரு பயனும் இல்லை.
மீண்டும் இரண்டு தாயக்கட்டை வாங்க வேண்டியதுதான் 😁😂
இரவு நேர ஊரடங்கு என்ற செய்தியை கேட்ட செய்தியாளர் வேல்ராஜ் திடீர் மரணம் அடைந்தார் அவர் இருதி ஊர்வலம் இரவு 10 மணி முதல் 4மணி வரை நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறோனம்.... ஆழ்ந்த வருத்தத்துடன். செருப்படி வாங்கி செத்த செய்தியாளர் சேகர்....
போண வருசம் லாக்டாவுன் போட்டு நாங்க எவலொ கச்டபட்டோம் இதுள 2ஆவது அலை நனச்சா பயமாஇருக்கு
எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவே மாட்டேங்குது... பகலில் தான் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியே வருகிறார்கள், இரவில் ஒரு சதவிகிதம் கூட வெளியே வருவதில்லை. பிறகு எதற்கு இரவு ஊரடங்கு?
Satthankulam incident cannot forgotten by Tamilnadu people. Oh ultimate god save people from curfew.
இவனுங்க என்ன பைத்தியம் ஹா எதுக்கு டா எந்த இரவு நேர ஊரடங்கு 🤔
wine shopkku no lockdown ellarum wineshopla safetyaa irunga
What about Star Hotel Industries ?
????
பகல்- 12மணிக்குமெலஇரவு10 வரைகொரனதுங்கபொவுதா
ஊரடங்கும் சொல்லி கொஞ்சம் கொஞ்சமாய் கொள்ளுவதற்கு பதில் ரேஷன் கடையில் இலவசம் விஷம் கொடுத்து எல்லோரையும் ஒரேடியாக கொன்றுவிடுங்கள் யார் சார் உங்ககிட்ட கேட்டது ஊரடங்கு வேணும்னு எனக்குத் தெரிஞ்சு நீங்க ஊரடங்கு போடும் போது தான் வியாதிகள் அதிகமாகுது எங்களை ஃப்ரீயா விடுங்க நீங்கள் ஆயிரம் தடை போடுறீங்க அப்படியே இந்த தடியும் போட்டுருங்க வீட்டு வாடகை வாங்க வேண்டாம் ஸ்கூல் பீஸ் வாங்க வேண்டாம் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் இலவசம் கரண்ட் பில் இலவசம் மளிகைப் பொருட்கள் இலவசம் காய்கறிகள் இலவசம் இதெல்லாம் உங்களால பண்ண முடியுமா முடியாதுல்ல அப்ப ஏன் ஊரடங்கு ஊரடங்கு போடுற நீங்கள் இரண்டு நாள் எங்கள் இடத்திலிருந்து ஊரடங்கு போட்டு உட்கார்ந்து பாருங்கள் எங்கள் வழி என்னவென்று அப்போது தெரியும்
ஊடகத்து 15 நாள் ஊரடங்கு போட்டா..... கொரோனா முழுவதும் அழிந்துவிடும்......
Crrt
ஓட்டு இயந்திர வாகனங்கள் செல்லுமா? இயந்திரங்களை மாற்றும் ஊழியர்களுக்கு அனுமதி உண்டா?
Yen election ku pracharam seiyum podhu corona teriliya 😒
ஒயின்சாப்க்கு ஒன்னுமில்லையே!!
Intha vaaram Crorona night shift pola... 🤔
Ovvoru veetukum government rs 5000 kudunga appurama lock down podunga illana makkal romba kastapaduvanga
They should have do lockdown between 8pm to 8 am. All marriage halls, theatres, public places should be closed, hotels should provide parcels only, all educational institution should be conduct online classes. 50% employees should allowed to work in companies other can do work from home or they can do alternative schedule to avoid 100 percentage occupancy. These are all just one month so we can avoid infections
Jeika porathula so ethukku...
Ama pa athellama pannalam ana engalaukku athu mokkiyam illa naanga intha election la jaika porathu illa ipadikku admk.
ஒட்டு பொட்டியா மாத்த இந்த லாக் டவுன். வெற்றி நடை போட வேண்டாமா தமிழகம் அதுக்கு தான் ஊரடங்கு
10 maniku ethukuda ooradanku.....
Ila enaku puri la.. 😁
Tasmac close panranu solrana paaru... 🤦🏻♀️
aduthavanga santhosathula yen mannu alli podringa
Night shift work nadakum endral own vehicle than allowed ah illa industry bus viduvaangala?continuos processing industries
நிவரணம் பத்தி முச்சு விட்டுறாத
Tasmac la sarakku Adichittu Road la, platform la padukka vidamattingala da😟
Medical students enna panrathu engaluku innum clg than nadanthutu irukuthu😑
Bro neengalaam theivathukku samam bro
We all to work no other go
அப்ப EVM..!? கொரோனாவால் மக்களுக்கு வரும் ஆபத்தைவிட அதிக ஆபத்து லாக்டௌண் நேரத்தில் EVM-களுக்கு.
வாக்குகள் எண்ணி தமிழக தேர்தல் முடிவுகளை அறிவித்துவிட்டு லாக்டௌண் பண்ணுங்கள்.
12th students : nanga ennu peerusa ethirpathoom 🐔
12th exam...vera lvl felt happy 😉🙃
Please yaroda places la yavathu corono irutha solluga..because enga area la ellarum normal ah tha irukaga..Enna nadakuthu nu therila..mukkiyama nammala mathiri kastapatta makkal saga porathu conform..
10:00 manila irunthu 4:00 manivarakkum already oore adangithaan irukkum
என்னது
இரவு 10 - 4 பொட்டி மாத்ற ஊரடங்கா?
இப்படியா ஓபனா பண்றது?🤔
ஆள் நடமாட்டமில்லாத நேர ஊரடங்கால் என்ன லாபம்?
வேலைக்கு போய்ட்டு இரவு பத்துமணிக்கு பிறகு வீட்டுக்கு போய்சேர முடியாதவர்கள் என்னசெய்வார்கள் ஏழையின் நிலை நாடு அவளவுதான் முடிந்து கடவுளே🙏🙏🙏
Velai neraththai maarri amaikka solvaarkal
Morning la Corona irukathu paa night laa tha irukum..😎 so atha night la lockdown 😂
So sad
நான்ஊரங்டகைபார்த்துபுளித்துவிட்டதுஇதைதவிர.வேறுவழிஇல்லை.கொரனாவைசரிசெய்ய.தமிழக.அரசுஎங்களுக்கு10000வேண்டும்.😂
Morning busla district to district ooduma pls yaarachum reply pannunga itha padicha
இவனுங்க வாழவே விடமாட்டானுங்க... 😨😨
எதுக்குடா ஓரங்கட்டி புட்டி மாதவா
Coronavum madham ,maadham parthey varugiradhu😔😔😔
என்னதான் நடக்கபொதோ😡
பெட்டி ..... மாத்துவதற்கு....... ரெடி...... ஆகிட்டானுங்க.....
Tasmac pathi sollave illa
News channel la lock pannuga plz
வெற்றி நடை போடும் தமிழகமே 😁😁😁😁