"பிச்சைகாரியாய்" இருந்த என்னை "முதலாளி" ஆக்கிய ரஜினி.! அனைவரும் கண் கலங்கும் story.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2019
  • #கண் கலங்கும் கதை#rajnikanth#truestory#"பிச்சைகாரியாய்" இருந்த என்னை "முதலாளி" ஆக்கிய ரஜினி.! அனைவரும் கண் கலங்கும் ஒரு பெண்ணின் கதை..!
  • บันเทิง

ความคิดเห็น • 287

  • @mohamedanwar.inshaallaha5566
    @mohamedanwar.inshaallaha5566 ปีที่แล้ว +7

    கண் கலங்கினேன் கதை கேட்டு தலைவரின் செயலுக்கு 🙏👌👌👍❤❤❤🌟🌟🌟

  • @RAHMAN-qu3cs
    @RAHMAN-qu3cs 5 ปีที่แล้ว +18

    கண் கலங்க வைத்த தலைவரின் செயல் நன்றி தலைவா....

  • @godisgreatp.v.rmediaminist6776
    @godisgreatp.v.rmediaminist6776 ปีที่แล้ว +4

    Great Thalaivar ❤❤❤

  • @kannanr4617
    @kannanr4617 ปีที่แล้ว +7

    என் அம்மா சொல்லுவாங்க ரஜினி மாமா சின்ன வயதில் இருந்தே ரொம்ப கஷ்டப்பட்டு இருந்தாங்க நு அப்புறம் bus டிக்கெட் வொர்க் பாக்கும் போது என்னமோ ஸ்டைலை பாத்து சினிமாவிக்கு கூட்டிட்டு வந்தாங்க வாழ்த்துக்கள் ரஜினி மாமா பல்லாண்டு வாழ்க வளமுடன் என்றும் உங்கள் ரசிகன் நான் ❤️ லவ் யூ சூப்பர் ஸ்டார் 🙏 நீங்க நல்லா இருக்கனும் 👍

  • @pathmasridharan6738
    @pathmasridharan6738 2 ปีที่แล้ว +8

    மனிதன் என்பவன் தெய்வமாகலாம். இந்த கதையை கேட்டு மிகவும் கண்கலங்கி நெகிழ்ந்து போனேன் 🥺😢

  • @seoduramanevanji7775
    @seoduramanevanji7775 5 ปีที่แล้ว +6

    திரு. ரஜினிகாந்த் அவர்கள்
    உன்னத
    குணம் கொண்ட தூய்மையான
    மனம் படைத்தவர்.
    இவர் பல்லாயிரம்
    ஆண்டுகள் வாழ வேண்டும்!

  • @aroulmariechabier1451
    @aroulmariechabier1451 5 ปีที่แล้ว +13

    Super sir👍Rajini sir is great👏

  • @jayarajjayaraj1453
    @jayarajjayaraj1453 5 ปีที่แล้ว +13

    Great

  • @user-eq9jw5gp1n
    @user-eq9jw5gp1n 12 วันที่ผ่านมา +1

    சூப்பர்

  • @Naga3004
    @Naga3004 5 ปีที่แล้ว +12

    ஒரு சிலர் விமர்சனம் செய்யும்போது வேதனையாக இருக்கும், நீங்கள் அவரை பாராட்டவில்லை என்றாலும் சரி, விமர்சனம் செய்யதீர்கள், எந்த சூழலிலும் ரஜினியை விட்டு கொடுக்கமாட்டோம்.

    • @tamilthendrel4021
      @tamilthendrel4021 10 หลายเดือนก่อน

      இந்த கதை ஏற்கனவே கேட்டது ஆனால் பெயர் வேரு இப்ப எப்படி ரஜினி வந்தார் கதைக்கு

    • @panthayilunnisajeevanjeeva8188
      @panthayilunnisajeevanjeeva8188 9 หลายเดือนก่อน

      Nagaaa!!🗣🗣🗣🗣🗣

    • @AbbasAli-lg7np
      @AbbasAli-lg7np 9 หลายเดือนก่อน

      ​@@tamilthendrel4021😊😊

  • @suvendhirandhiran6336
    @suvendhirandhiran6336 5 ปีที่แล้ว +8

    எவ்வளவு உதவி செய்கிறார் கடவுளுக்கு நன்றி

  • @iswaryarravi3344
    @iswaryarravi3344 5 ปีที่แล้ว +6

    god bless you rajini sir

  • @masoodjesimajesima7197
    @masoodjesimajesima7197 5 ปีที่แล้ว +21

    இந்த கதையை கேட்டால் கண்கள் கலங்குகிறது. Rajini is great.

  • @mahalakshmi-nl4ep
    @mahalakshmi-nl4ep 5 ปีที่แล้ว +17

    Well done super star well done

  • @prakashduraisamy2279
    @prakashduraisamy2279 5 ปีที่แล้ว +3

    இது உண்மையாக இருந்தால் சந்தோஷம்

  • @kpraja3513
    @kpraja3513 5 ปีที่แล้ว +11

    Super sir...

  • @user-mq3eq2bj5i
    @user-mq3eq2bj5i 5 ปีที่แล้ว +14

    ரஜினி மனிதரில் மாணிக்கம்.அவர் ஒரு வாழும் தெய்வம்.

  • @kabalimohan5980
    @kabalimohan5980 5 ปีที่แล้ว +6

    எத்தனையோ ரசிகர்களுக்கு தாய் தந்தையாக கடவுளாக இருப்பவரும் எங்களின் தலைவர்

  • @surendranathgopal9464
    @surendranathgopal9464 5 ปีที่แล้ว +7

    Very touching... Rajni sir is a great human being

  • @joecardoza578
    @joecardoza578 5 ปีที่แล้ว +8

    Superstar....not only in cinema ..but in real life also...

  • @vigneshkumar6922
    @vigneshkumar6922 2 ปีที่แล้ว

    Thanks for inviting

  • @jeikamal9099
    @jeikamal9099 5 ปีที่แล้ว +10

    Super thalaivar

  • @JaiKumar-lu9ut
    @JaiKumar-lu9ut 5 ปีที่แล้ว +2

    Thlaiva always great vera level semma

  • @sawoodahmed5291
    @sawoodahmed5291 5 ปีที่แล้ว +2

    Very nice sir

  • @vasukivasuki7980
    @vasukivasuki7980 5 ปีที่แล้ว +3

    Super thalaiva god bless you Thalaiva. 💟

  • @kumars5454
    @kumars5454 5 ปีที่แล้ว +15

    God of Indian cinema

  • @pugazhs5474
    @pugazhs5474 2 ปีที่แล้ว +2

    தலைவர் மாஸ் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rpr9794
    @rpr9794 5 ปีที่แล้ว +3

    I am really happy that i am fan of Super Star since 1978

  • @kasturirangan6635
    @kasturirangan6635 5 ปีที่แล้ว +8

    *என் கண்ணில் கண்ணீர் தாரை தாரையாக!*

  • @rshanmugasundaram861
    @rshanmugasundaram861 5 ปีที่แล้ว +4

    Super great thalaivaaaa great super

  • @srisusansusan909
    @srisusansusan909 5 ปีที่แล้ว +6

    அருமை சார்

  • @BalaKrishnan-pr3we
    @BalaKrishnan-pr3we 5 ปีที่แล้ว +13

    Good bleesed

  • @manokaran3333
    @manokaran3333 5 ปีที่แล้ว +8

    தமிழ்நாட்டின் கடவுள் rajni

  • @sriraghavendraswamysevasam4600
    @sriraghavendraswamysevasam4600 5 ปีที่แล้ว +24

    Sejkar sir!!! Ur well said,❤ ❤ Very touching .really u r suitable to speak abt Rajini sir

  • @akilaarun6521
    @akilaarun6521 5 ปีที่แล้ว +19

    only superstar thank u for info sir

  • @Tamil_Chelvan
    @Tamil_Chelvan 5 ปีที่แล้ว +26

    Thalaivar Rajini will be the best CM of TamilNaadu❤️

  • @ravichandran_
    @ravichandran_ 5 ปีที่แล้ว +2

    நல்ல கதை

  • @mithulamash7525
    @mithulamash7525 5 ปีที่แล้ว +16

    The great kind hearted person

  • @kumaresank4475
    @kumaresank4475 5 ปีที่แล้ว +9

    கண்கள் கலங்கியது நண்பா தலைவர் தலைவர்தான் நண்பா

  • @nagalingam745
    @nagalingam745 ปีที่แล้ว

    Thalaiva r vera level

  • @manivelarumugam3899
    @manivelarumugam3899 5 ปีที่แล้ว +3

    மக்கள் தலைவர் ரஜினிகாந்த் வாழ்க நூறு ஆண்டுகளுக்கு

  • @sriarunachalatransportssac1162
    @sriarunachalatransportssac1162 5 ปีที่แล้ว +3

    Great thalaivar

  • @balakrishnanvandaiyar5318
    @balakrishnanvandaiyar5318 5 ปีที่แล้ว +8

    மனித கடவுள் தலைவர்

  • @srinivasan-uq1me
    @srinivasan-uq1me 5 ปีที่แล้ว +10

    Manidha kadavul nam thalaivar!!!!
    Kulandhai manam kondavar!!!!
    Thalaiva neengal valevendum pallandu!!!!

  • @jaisankarl1785
    @jaisankarl1785 ปีที่แล้ว +1

    Thalaivar always great

  • @cafe5691
    @cafe5691 5 ปีที่แล้ว +2

    Thalaivar always

  • @menonmohan4524
    @menonmohan4524 5 ปีที่แล้ว +15

    Super super star 😍😍😚😚

  • @jeyanthitherce7274
    @jeyanthitherce7274 5 ปีที่แล้ว +2

    Woooooooow what a. Great rajanikanth sir very very great god blessing have any time for rajikamth sir

  • @p.dhamotharan6830
    @p.dhamotharan6830 5 ปีที่แล้ว +3

    Super

  • @s.d.tamilarasan1551
    @s.d.tamilarasan1551 5 ปีที่แล้ว +14

    அதனால்தான் கடவுள் எப்போதும் ரஜினி பக்கம் இருக்கிறார்.

  • @srisusansusan909
    @srisusansusan909 5 ปีที่แล้ว +3

    Mass

  • @sivamsuresh4583
    @sivamsuresh4583 5 ปีที่แล้ว +1

    நான் கூட ரஜினி வெறியன் தான் ....அவர் நல்ல மனிதன் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை .... ஆனால் இந்த அரசியலில் எப்போ அவர் வர போகிறார் என்று அறிவித்தாரோ அன்றிலிலிருந்து அவரை வேறு யாரோ ஆட்டுவிக்கிறாரோ என்று ஐயப்படுகிறேன் .... அவர் தமிழ் நாட்டு மக்களுக்கு சொல்வது ஒன்றும் தெளிவில்லை ... இனியும் தமிழர்கள் ஏமாற கூடாது அவர் நீடுளி காலம் சிறப்புடன் வாழ நான் நெஞ்சார வாழ்த்துகிறேன் ....
    ஆனால் சீமான் தான் இப்போதைக்கு தமிழ் நாட்டை ஆழ வேண்டும் இதற்கு ஆயிரம் காரணம் என்னிடம் உண்டு ....
    தமிழ் நாட்டு தமிழர்களுக்கு இது புரியும் என்று எண்ணுகிறேன்
    இப்படிக்கு
    ஈழத்தமிழன்

  • @leojustin3632
    @leojustin3632 5 ปีที่แล้ว +16

    Thalaiva ....
    I love you
    Naan un rasigana irruppathil perumaiyadaigiren

  • @nalanr9006
    @nalanr9006 5 ปีที่แล้ว +5

    Thalaivar is great always

  • @abdulrahemindian169
    @abdulrahemindian169 5 ปีที่แล้ว +2

    Good God Blessing t your Family

  • @saravanans3229
    @saravanans3229 2 ปีที่แล้ว +1

    Rajinikanth very great gentlemen God blessing u,

  • @n.balakumar9071
    @n.balakumar9071 ปีที่แล้ว +1

    It was 1978
    I studied in 8th,barsvi shooting in our farm near METTUPALAYAM
    I came inside farm
    One person sleeping on the bullet cart using for manute transport
    Without any bed spread
    A simple man with big heart
    So now also he is a super star
    The people in world is still living such big heart people

  • @joeebi5034
    @joeebi5034 5 ปีที่แล้ว +5

    God Never expect anything from us. God have giving habits.but human have saving habits.
    God bless you Thalaivar. We need you happy long live.

  • @viswanaththyagarajan8690
    @viswanaththyagarajan8690 5 ปีที่แล้ว +8

    A model man for humanity He is beyond compare 🙏

  • @shanmugamsomanathan8358
    @shanmugamsomanathan8358 5 ปีที่แล้ว +3

    Super boss...

  • @venkateshmuniappan9202
    @venkateshmuniappan9202 5 ปีที่แล้ว +6

    The living god. My Thalaivar

  • @amirthadevikrishnamoorthy9237
    @amirthadevikrishnamoorthy9237 5 ปีที่แล้ว +27

    இது தான் தலைவர்.

  • @manivannanc7621
    @manivannanc7621 5 ปีที่แล้ว +4

    சூப்பர்ஸ்டார் ரஜினி என்றுமே சூப்பர்ஸ்டார்தான்

  • @sasiinpanathan
    @sasiinpanathan 5 ปีที่แล้ว +1

    10 தையல் இயந்திரம், 1 வாடகை கடை, 1 பாட்டு (வெற்றி நிச்சயம் இதுவே என் லட்சியம்). அந்த பெண் இப்போது ஒரு பில்லியனுக்கு அதிபதி ஆகியிருப்பார். நீங்கள் இவரிடம் நாட்டை கொடுங்கள். ஒரு பாட்டில் உங்கள் அனைவரையும் நல்லாக்கி விடுவார்!!!!

  • @gnkaan2000
    @gnkaan2000 5 ปีที่แล้ว +2

    I viewed this video with tears

  • @iyerdeepa1
    @iyerdeepa1 9 หลายเดือนก่อน

    God bless you Thalaivaa

  • @sinnapillainagendran684
    @sinnapillainagendran684 5 ปีที่แล้ว +2

    Let God bless Rajani sir

  • @surendar9861
    @surendar9861 5 ปีที่แล้ว +23

    adanaladhan avara thalaivar nu solrom

  • @muruganm1637
    @muruganm1637 5 ปีที่แล้ว

    Really super excellent

  • @thillaichidambaramt434
    @thillaichidambaramt434 5 ปีที่แล้ว +9

    கண்கள் குளமாகி விட்டது சகோ

  • @mariaraja7844
    @mariaraja7844 5 ปีที่แล้ว +20

    கண் கலங்கி விட்டது நண்பரே

    • @stephenraj3326
      @stephenraj3326 5 ปีที่แล้ว +1

      Please inform to that lady because he met that day human of God God of human

    • @sharmeelam5200
      @sharmeelam5200 9 หลายเดือนก่อน

      Super man Super star 🌟

  • @devijoseph3394
    @devijoseph3394 2 ปีที่แล้ว

    Super thalivar neenga 100 varusam nalla iruppinga antha kadavul ungal pakkamthan

  • @r.navaneethakrishnanr.nava931
    @r.navaneethakrishnanr.nava931 5 ปีที่แล้ว +50

    அவரது ரசிகனாக இருப்பது பெரும் பாக்கியமே

  • @kaala7865
    @kaala7865 4 ปีที่แล้ว +1

    🥺🥺🥺🥺🥺🥺🥺anna arumai annna 👉🤘🙏

  • @miraclesdohappen6235
    @miraclesdohappen6235 5 ปีที่แล้ว +4

    Really I cried 😭 lots

  • @antonyprathab9128
    @antonyprathab9128 5 ปีที่แล้ว +2

    Thalaivaaaaaa

  • @gayutharundhiya2848
    @gayutharundhiya2848 5 ปีที่แล้ว +2

    Thalaivaaaa neeenga Manushan ila Deivam ... Ungala thalaivar nu kupdarathula thape ila ..... Love u Thalaivaaa

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 2 ปีที่แล้ว +2

    ஒரு நிமிடம் மனம் கலங்கி விட்டேன் கண்ணும் கலங்கி விட்டது

  • @vinayakamurthi100
    @vinayakamurthi100 5 ปีที่แล้ว +2

    Rajni sir. Great Human being 💐

  • @appurajesh8916
    @appurajesh8916 5 ปีที่แล้ว +1

    Rajni sir great நீங்க,,, i love you !!

  • @fazlinathariq7558
    @fazlinathariq7558 5 ปีที่แล้ว

    Super talaiva

  • @thirumoorthvenkatesan2171
    @thirumoorthvenkatesan2171 2 ปีที่แล้ว

    Supper sir

  • @rajac8849
    @rajac8849 5 ปีที่แล้ว +1

    என்றும் தலைவரின் ஆசை

  • @nknazim6247
    @nknazim6247 5 ปีที่แล้ว +10

    Thalaivaa nee anmbu magan ungal thaai thaivam God bless you

  • @kirubagarankdvjskirubagara653
    @kirubagarankdvjskirubagara653 5 ปีที่แล้ว +8

    என்றென்றும் உயர்ந்த உள்ளம் கொண்ட மாமனிதர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பணிகள் என்றென்றும் உலகம் போற்றும்

  • @rpr9794
    @rpr9794 5 ปีที่แล้ว +2

    Thalaivar is a great man in the world

  • @bonjourtamizha912
    @bonjourtamizha912 5 ปีที่แล้ว +36

    சாமி இடா எங்கள் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடவுள்

  • @kalanithipandian3640
    @kalanithipandian3640 5 ปีที่แล้ว +2

    Theiva thirumagan nama thalaivar super star

  • @prakashpalani1405
    @prakashpalani1405 5 ปีที่แล้ว +2

    unmayave avar theivam than verathuvum solla varthai Illa thalaiva nenga eppovome nallaieukkanum

  • @sundaramurthy4589
    @sundaramurthy4589 5 ปีที่แล้ว +2

    solla varthaigal illa Rajini Sir ,unmayilliya kaneer vara vechiteenga , Hat's off Sir , simply you are amazing person , ungala vazhtha yennaku vayathu illai sir

  • @bonjourtamizha912
    @bonjourtamizha912 5 ปีที่แล้ว +32

    கண்கலங்க வைத்து விட்டிர்

  • @SKMSCreation2022
    @SKMSCreation2022 5 ปีที่แล้ว

    வாழ்க வாளமுடன்

  • @abubakkersiddeek618
    @abubakkersiddeek618 5 ปีที่แล้ว +3

    real life hero rajini

  • @haemanthhaemanth3822
    @haemanthhaemanth3822 5 ปีที่แล้ว +1

    Rajini sir great

  • @mvnathan4260
    @mvnathan4260 5 ปีที่แล้ว +9

    God.. of Tamil Nadu THALAIVAA.. you are great..enn deivame

  • @ganesanev9257
    @ganesanev9257 5 ปีที่แล้ว +31

    ரஜினி ரஜினிதான்

  • @jeyaseelanethirajulu9602
    @jeyaseelanethirajulu9602 ปีที่แล้ว

    Mr. Rajini is very great man.

  • @velayuthamvelayutham1163
    @velayuthamvelayutham1163 ปีที่แล้ว +1

    Manitha deivam Rajini

  • @jaihindu8817
    @jaihindu8817 5 ปีที่แล้ว +23

    மணம் வலிக்கத்தான் செய்கிறது, சில சமூக விரோத சக்திகள் செய்கின்ற வேலை...

  • @arunsk88
    @arunsk88 5 ปีที่แล้ว +50

    சிறு வயதில் படித்தது...
    தன் கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் பல மாதம் ஓய்வு எடுப்பார். அப்போது காரில் செல்லும் போது ஒரு வயதான மூதாட்டி தெருவில் படுத்திருந்தார். அப்போது மாறுவேடத்தில் இருந்த ரஜினி அவரை அழைத்து ஏன் இங்கே படுத்திருக்கிறீர்கள் என்று கேட்டார். அப்போது அந்த மூதாட்டி அய்யா எனக்கு ரெண்டு பசங்க. என் கணவர் இறந்து விட என் பசங்க என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டுட்டாங்க. அதனால இங்கே இருக்கேன் அய்யா என்று கண் கலங்கி உள்ளார் மூதாட்டி. அதை கேட்டு சென்ற ரஜினி எதுவும் பேசாமல் சென்று விட்டார். மறு நாள் காலை இருவர் வந்து அந்த அம்மாவிடம், அம்மா நீங்கள் இங்கே இருக்க வேண்டாம். உங்களை ஒரு தனியார் முதியோர் இல்லத்தில் சேர்க்கிறோம். உங்கள் பெயரில் ஒரு தொகை வைப்பு நிதியாக வங்கியில் போட்டு உள்ளோம். இனிமேல் நீங்கள் உங்கள் பசங்களை நம்பி வாழ வேண்டாம் என்று கூறியுள்ளனர். நீங்கள் யார், என் கஷ்டம் உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்க, அம்மா நேற்று இரவு ஒரு வயதான பெரியவரிடம் உங்கள் கஷ்டத்தை கூறினீர்கள். அவர் தான் இந்த ஏற்பாடு செய்து உள்ளார் என்று வந்தவர்கள் கூறினார்கள். அய்யா அந்த பெரியவர் யார், அவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும் என்று கேட்டு உள்ளார். அம்மா அவர் தான் மா நம்ம ரஜினி என்று அவர்கள் கூறியுள்ளனர். இது கேளம்பாக்கம் ஊரில் விகடன் அல்ல குமுதம் இதழ் பேட்டி எடுத்த போது அந்த ஊர் காரர் கூறியது.