குடும்பங்கள் பாதிக்கப்பட காரணம் என்ன ? | Special Message By Bro. Mohan C. Lazarus

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Share with us the blessings that you receive from this program. May your testimony glorify God!
    bit.ly/JRSocia...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
    Email: prayer@jesusredeems.org
    Like, Follow, Subscribe, and Join us to spread the Gospel to the ends of the earth!
    ►►►Jesus Redeems Ministries
    ►FACEBOOK -- / jesusredeemsministries
    ►TH-cam -- / jesusredeemsministries
    ►INSTAGRAM - / jesusredeems_ministries
    ►TWITTER - / jesusredeems_
    #familyblessingtime #jesusredeems #mohanclazarus #joyfulfamily #blessedfamily #Jesusfamily #prioritizeJesus #prayanddecide #loveyourinlaws
    Visit us @ www.jesusredee...

ความคิดเห็น • 171

  • @AntonyVimal-kg1cu
    @AntonyVimal-kg1cu ปีที่แล้ว +1

    குடும்பங்களின் தலைவராகிய என் ஆண்டவரே. நீரே குடும்பத்தையும் ஆளுகை செய்து அன்பு சமாதான மகிழ்ச்சி குடும்பத்தின் மேல் பொழிந்து அனைவரும் சந்தோஷமாக வாழ ஆசிர்வதிங்கப்பா.. ஆமென்..

  • @chandrlal9481
    @chandrlal9481 ปีที่แล้ว

    அப்பா,என் குடும்பம் மகிழ்ச்சி,ஆசீர்வாதத்தோடு வாழ ஆசீர்வதியுங்கள் இயேசப்பா.

  • @gayathrigayathri8634
    @gayathrigayathri8634 ปีที่แล้ว

    Amen Appa Nandri Appa hallelujah hallelujah

  • @senthilmangai7047
    @senthilmangai7047 ปีที่แล้ว +1

    இயேசுப்பா ஸ்தோத்திரம் என் இளைய மகள் பள்ளியில் நன்றாக படிக்க கிருபை வேணும் கணக்கு சமுக அறிவியல் தமிழ் பாடத்தை ஞானமாக படிக்க. இயேசுவின் நாமத்தில் ஒரு அற்புதம் நடக்கனும் உம்மை நம்புகிறேன்

  • @DeviDevi-zi3gg
    @DeviDevi-zi3gg ปีที่แล้ว +30

    அப்பா என் கணவர் என்னை புரிந்து கொள்ளும்படி செய்யும் அப்பா 😭😭😭😭😭 என் கணவருக்கு ஆயுசு நாட்களைக் கூட்டித் தாங்க அப்பா 😭😭😭😭😭

    • @vanamp4234
      @vanamp4234 ปีที่แล้ว +2

      உங்கள் தேவை சந்திக்கப் படும் அக்கா கவலை வேண்டாம். கர்த்தர் நன்மையானதைத் தருவார் God bless you.

    • @MuthukumarKumar-yz9xk
      @MuthukumarKumar-yz9xk ปีที่แล้ว

      .

    • @ponniariyavel9780
      @ponniariyavel9780 ปีที่แล้ว +1

      Amen 🙏

    • @dhanushanissi9092
      @dhanushanissi9092 ปีที่แล้ว

      Ĺ

    • @reenareynold4894
      @reenareynold4894 ปีที่แล้ว

      En husband erandu pillaigal retchikkapadanum prayer pannunga brother please 🙏🙏🙏🙏🙏

  • @smhelapaulraj8695
    @smhelapaulraj8695 ปีที่แล้ว +7

    கர்த்தாவே எங்கள் குடும்பத்தையும் பாதுகாத்து வழிநடத்தும் இயேசுவின் நாமத்தில் ஆமென்.....ஆமென்

  • @AlsonAlson-qp6vw
    @AlsonAlson-qp6vw ปีที่แล้ว

    Yesappa enakum en kanavarukum samathaam thanga yesappa nantri yesuve

  • @kavithapillai171
    @kavithapillai171 ปีที่แล้ว

    Ennudaiya kudumpam Rasigapadanum, Asirvathiganum Yesappa. Engaludaiya kadan pirasanai maranum, sisters kulanthaipakkitharanum, engaludaiya home Rigester pannanum, engaludaiya 🚑service business asirvathiganum Yesappa and naga Ellenthai Marupadium peranum Yesappa sthothiram Yesappa neegathan Kiruppai thanga. Amen

  • @thenmozhivikashini8811
    @thenmozhivikashini8811 ปีที่แล้ว +9

    இயேசுவே எங்க குடும்பம் பிரிந்து இருக்கிறது நாங்கள் அனைவரும் சேர்ந்து வாழ வேண்டும் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் ஆமென்🙏🙏🙏

  • @jebajames5505
    @jebajames5505 ปีที่แล้ว

    இயேசு அப்பா நீர் கொடுத்த பிள்ளைகள் கணவர் குடும்பத்தில் சமாதானம் தேவ கிருபை சமாதானம் ஆசீர்வாதம் நிறைந்து இருப்பதாக குடும்பத்தை தேவா கண்ணின் மணியே போல காத்து இரத்த கோட்டைக்குள் மூடி மறைத்து பாதுகாத்து கொள்ளும் கர்த்தர் கொடுத்த குடும்பம் எப்பவும் சந்தோசமா மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் இயேசு ராஜா எல்லா தேவைகள் யாவும் கர்த்தர் சந்தித்து எல்லா காரியத்தையும் சேனைகளின் கர்த்தர் வாய்க்க செய்து கைகளின் பிராயாசத் தை ஆசீர்வதித்து உயர்த்தி வைக்கணும் மேன்மை படுத்த வேண்டும் கோடா கோடியாக பெருக செய்யணும் இயேசு கர்த்தர் கொடுத்த பிள்ளைகள் ஜீவன் டயானா படிப்பில் வேலையில் சிறந்து விளங்க வேண்டும் படிப்பில் வேலையில் கர்த்தர் உயர்வை கொடுத்து அநேகருக்கு அதிபதியாக உயர்த்தி வைக்கணும் மேன்மை படுத்த வேண்டும் கன படுத்த வேண்டும் கோடா கோடியாக பெருக செய்யணும் படிப்பில் வேலையில் ஞானத்தில் அறிவில் தேவ தயவில் மனித தயவில் வலர்த்தியில் சவுந்தரியத்தில் மண விருத்த்தியில் தெளிந்த புத்தியில் அதிக அதிகமாக விருத்தி அடைய செய்யும் இயேசு ராஜா

    • @berrinbj2782
      @berrinbj2782 ปีที่แล้ว

      Pls pray for my family
      Pls pray my husband alltrin

  • @selvajeba
    @selvajeba ปีที่แล้ว

    ஆண்டவரே என் கணவர்க்கு சுகம் தாரும் &அன்பு சந்தோசம், சமாதானம், மகன் Antrue-vin சுகம் தாரும் ஆமென்.

  • @p.lydiafestuskanmani337
    @p.lydiafestuskanmani337 ปีที่แล้ว

    ஆமென் 🙏

  • @SinekaSineka-cp7ru
    @SinekaSineka-cp7ru ปีที่แล้ว

    Easeppa en kanevar pirinthu sendru viddar. Aver ennodu serenum appa en valkeiye santhosema madrum appa .en kanneerai .thukkem.vethenai ellam madrungkeppa easeppa Amen appa.....

  • @rammiyabaster3920
    @rammiyabaster3920 ปีที่แล้ว

    AMEN AMEN JESAAPPA AMEN JESAAPPA AMEN

  • @JesusJesus-tn4df
    @JesusJesus-tn4df ปีที่แล้ว

    Pls pray for my family. Aenjal, ponselvan. Rendu perum pirinchu irukom yesappa

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 4 หลายเดือนก่อน

    Appa unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa mana mattam thaga appa nalla velai kudugna appa nalla puthi kudugna appa please prayer pannuga father ❤❤❤❤

  • @ramyam6806
    @ramyam6806 4 หลายเดือนก่อน

    Appa en kudumbathai um iratchium appa samathanam kodunga appa

  • @elizmary881
    @elizmary881 ปีที่แล้ว +2

    ஏசப்பா நாங்கள் பிழைத்து இருப்பது உங்கள் கிருபை நீங்கள் இல்லை என்றால் குடும்பமே சிதைந்து போயிருக்கும் ஆமென் ஆமென் ஆமென்

  • @sendamaraia3158
    @sendamaraia3158 ปีที่แล้ว

    Yeasappa en kudumbathil en magan family members ennudan pasamal sandai pottu sariyagava ennidam pasamal erukkiran appa karthava
    En kudumbathil samathanathi undakkith tharum appa karthava yeasuva family members ennudan pirinthu eruppathi neeki, engal methu erukkum kobathi,sandaiyai yeasu krishthuvin namathal kadinthu kolgiran engali vittu odipo
    Karthava yeasuva samathanathi undakkith tharum appa karthava yeasuva umaku isthothram isthothram isthothram amen

  • @rochegilbert3014
    @rochegilbert3014 ปีที่แล้ว

    இயேசுவே நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ கிருபை செய்யுங்கள் அப்பா.
    என் மனைவிக்கு மனமாற்றம் தாங்க அப்பா

  • @aaronaalen9628
    @aaronaalen9628 ปีที่แล้ว +2

    ஆண்டவரே எங்கள் குடும்பத்தையும் உம்முடைய உம்முடைய கரத்தில் கொடுக்கிறேன் இயேசப்பா

  • @jeikeerthi8873
    @jeikeerthi8873 ปีที่แล้ว

    Engalukku kulanthai paakkiyam kidaikkum padi udhavi pannuigappa pleespa jaisudha yesappa nanri appa pleespa

  • @fighterworld4738
    @fighterworld4738 ปีที่แล้ว +1

    Praise the lord🙏 en kudumtil pala prachanai ,ellaram ennai avamanam Panduranga mukkiyama en kanavan.avrai thodunga appa pillaigalai asirvadiyum appa samadanum undakum🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😩😩😩😩

  • @amudhad7953
    @amudhad7953 ปีที่แล้ว

    Amen Alleluya prise the Lord paster Thank you paster

  • @DeviDevi-zi3gg
    @DeviDevi-zi3gg ปีที่แล้ว +5

    அப்பா என் கணவருக்கும் எனக்கும் எனக்கும் அன்பும் சமாதானத்தையும் தாங்க அப்பா 😭😭😭😭😭

    • @Sulo_1964
      @Sulo_1964 ปีที่แล้ว

      தருவார் சகோதரி. ஆமென்.

    • @nancyedwyn
      @nancyedwyn ปีที่แล้ว +1

      சகோதரி உங்களுக்கு நாங்களும் பிரேயர் பண்ணுகிறேன் சிஸ்டர்.. கர்த்தர் சமாதானம் நிச்சயம் தருவார் 💞🙏🏻💞

    • @Sulo_1964
      @Sulo_1964 ปีที่แล้ว

      நேற்று வரைக்கும் ஒரு வாரமாக பயங்கர தலைவலி என்னை அதிக வேதனைப் படுத்துதியது. இயேசு சாமிதான் பரிபூரண சுகம் கொடுத்தார். அவருக்கு ஸ்தோத்திரம். மகிழ்ச்சியாக இருக்கிறேன் சகோ.

    • @Sulo_1964
      @Sulo_1964 ปีที่แล้ว

      🙏🙏

    • @vanamp4234
      @vanamp4234 ปีที่แล้ว

      நான் உன்னை ஆசீர்வதித்து உன் பேரைப் பெருமைப்படுத்துவேன் நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். ஆமென் அல்லேலூயா

  • @NadeeshaNadeesha-fw5ty
    @NadeeshaNadeesha-fw5ty 10 หลายเดือนก่อน

    இயேசுவே என் குடும்பம் பிரிந்து இருக்கிறது நானும் என் கணவரும் சேர்ந்து வாழ வேண்டும் எங்களுக்காக வேண்டிக் கொள்கிறேன்

  • @biblequiztamizhchannel5436
    @biblequiztamizhchannel5436 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @thenmozhivikashini8811
    @thenmozhivikashini8811 ปีที่แล้ว +2

    என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஆசிர்வாதம் செய்ய வேண்டும் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் ஆமென்🙏🙏

  • @Gunavathi-vo6te
    @Gunavathi-vo6te 10 หลายเดือนก่อน

    Praise the lord ❤❤

  • @thenmozhivikashini8811
    @thenmozhivikashini8811 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி நன்றி இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் ஆமென்🙏🙏🙏🙏

  • @renukasubbu-ql4er
    @renukasubbu-ql4er ปีที่แล้ว +1

    Prise the lord yenkudumbathrkaga prayer pannunge poster

  • @Bargavi-jq8ns
    @Bargavi-jq8ns ปีที่แล้ว

    My name is kalpana from Andhra Pradesh Chittoor my pregnancy confirmation with Jesus only please pray for my pregnancy confirmed I will send a major saksham to church

  • @Bargavi-jq8ns
    @Bargavi-jq8ns ปีที่แล้ว

    My sister son had suffering from low platelet please pray 🙏🙏🙏🙏 for my son for tommarrow have a good news to her health

  • @michealjoswa6147
    @michealjoswa6147 ปีที่แล้ว +3

    மகிழ்ச்சியான குடும்பம் மைய இருக்க வேண்டும் 👏👏 இயேசுவை நோக்கி ஆமேன் 👏

  • @devaanbu1548
    @devaanbu1548 ปีที่แล้ว +1

    Amen 👏 amen 👏 amen 👏 amen 👏 amen 👏 amen 👏 thanks bro

  • @Ajmichael
    @Ajmichael ปีที่แล้ว

    Thx my Jesus Christ

  • @abishajain2977
    @abishajain2977 ปีที่แล้ว

    Yesappa ..en pillaiku fever ,cough sariyakanum ...nalla sugathai kodunga.....amen ...praise the lord

  • @mekalathiru3668
    @mekalathiru3668 ปีที่แล้ว

    Yes Amen Amen hallelujah🌹🌷👍🔥💪👏🙏🙌

    • @mekalathiru3668
      @mekalathiru3668 ปีที่แล้ว

      ஆண்டவரே என் குடும்பத்தில் மேல் எவ்வாளவு அன்பு உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா என் குடும்பத்தை காப்பாற்றி இருக்கிரிர் அதற்கு நன்றி ஜயா ஆமென் அல்லோலுயா 🌺🌹🌷🌸👍🔥💪👏🙏🙌

  • @jeyaluxmithiyagarajah2857
    @jeyaluxmithiyagarajah2857 ปีที่แล้ว

    Pastor please pray for my family to be united and happy. My husband’s name is Nelson. Please pray that our lord will provide all are needs ms make a happy family. Also pastor we are praying for money for my son’s school. Pray pastor that my husband can get money so my son could back to school. He is supposed to write is O/L exam next year.

  • @staffandass9783
    @staffandass9783 ปีที่แล้ว

    Yan kanavar thappana vazhil pogamal pathukkathukollunga appa

  • @samrajarathinam9760
    @samrajarathinam9760 ปีที่แล้ว

    Amen 🙏

  • @daisybai3302
    @daisybai3302 ปีที่แล้ว

    Amén Amén கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @malinil9371
    @malinil9371 ปีที่แล้ว

    Prayer for jebasingh depression and nervous problems and benjamin leg wounds malar devil problems.

  • @estherhenry1777
    @estherhenry1777 ปีที่แล้ว

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Hallelujah hallelujah Hallelujah!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 4 หลายเดือนก่อน

    Appa en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga appa nalla velai kudugna appa nalla puthi kudugna appa please prayer pannuga father ❤❤❤❤❤

  • @maestromusicals3411
    @maestromusicals3411 ปีที่แล้ว

    Appa jesus, en Mahal, son in law santhosam , samathanam give to their family

  • @gganesan5770
    @gganesan5770 ปีที่แล้ว

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்ரம்

  • @ruthgnanamani7903
    @ruthgnanamani7903 ปีที่แล้ว +1

    யார் மேலேயும் கசப்பு இல்லப்பா, எல்லாவற்றிற்காகவும் நன்றி🙏💕 சொல்கிறேன்

  • @Sulo_1964
    @Sulo_1964 ปีที่แล้ว

    உண்மை ஐயா. என்னுடைய தம்பியின் திருமண நிகழ்ச்சியில் இதே போன்ற செய்தியை எங்கள் போதகர் ஐயா கொடுத்தார்கள். இப்படிப்பட்டவர்கள் தாங்கள் உபவாசித்து ஜெபிப்பது குடும்பங்களைப் பிரிக்கத்தான் என்று அவர்கள் சிறிதும் தயக்கமே இல்லாமல் கூறினார்களாம்

  • @josephinegct7802
    @josephinegct7802 ปีที่แล้ว

    Pray for hour family

  • @mohanakumari4296
    @mohanakumari4296 ปีที่แล้ว

    Please pray for my son marriage problem yesappa pray my family amen

  • @sasikala4253
    @sasikala4253 ปีที่แล้ว

    இயேசப்பா என் வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்கள் பிரச்சினைகள் எல்லாவற்றையும் மேற்கொண்டு 26 வருசமாய் நான் ஜீவனோடு இருக்க உம்முடைய கிருபை மாத்திரமே ஆண்டவரே இனியும் என்னையும் என் பிள்ளைகளையும் எந்த சாத்தானுடைய சூழ்ச்சியும் சத்துருக்களுடைய‌ சூழ்ச்சியும் என் குடும்பத்தை மேற்கொண்டு விழ்த்தாதபடி பாதுகாத்தருலும் அப்பா

    • @chandraraj4862
      @chandraraj4862 ปีที่แล้ว +1

      என் குடும்பமும் இதே போல சிதறிக்கிடக்கிறது, தேவன் தந்த ஆலோசனைகளுக்காக நன்றி, எனக்காகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள்

  • @arokiasheela6916
    @arokiasheela6916 ปีที่แล้ว +3

    Thank you Jesus for everything 🙏🏻 Amen ❤️

  • @jenni4163
    @jenni4163 ปีที่แล้ว

    Praise the Lord please pray for my brother daughter riya she is suffering from brain injury and undergone a operation and in observation doctor did not give any hope. God has to do maracle pls pray pastor🙏🙏

  • @glorysukirtha3669
    @glorysukirtha3669 ปีที่แล้ว +1

    Thanks to Jesus Amen 🌹🌹🌹💐💐🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐💐🍁

  • @estherhenry1777
    @estherhenry1777 ปีที่แล้ว

    Glory to God Almighty!! Hallelujah!! Hallelujah hallelujah Hallelujah!! Hallelujah hallelujah Hallelujah!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kalag4363
      @kalag4363 ปีที่แล้ว

      Kala🙏🙏🙏🙏🙏🤝🤝👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @petchiammalm1638
    @petchiammalm1638 ปีที่แล้ว

    Ennoda husband manasu mara vendum appa nanga family aaga ummai thuthikkanum ppa

  • @DeviDevi-zi3gg
    @DeviDevi-zi3gg ปีที่แล้ว

    அப்பா என் அம்மாவிற்கு கால்வலியை குணமாக்கும் அப்பா

  • @devanesar3634
    @devanesar3634 ปีที่แล้ว +2

    PRAISE THE LORD PASTOR🙏🏼 AMEN HALLELUJAH 🛐

  • @jesus-cl3ok
    @jesus-cl3ok ปีที่แล้ว

    Amen appa 🙏🙏🙏🙏🙏😢

  • @ananthanananth2117
    @ananthanananth2117 ปีที่แล้ว

    என் மனக்கண்களையும் வார்த்தையின் கண்களையும்(தெளிவையும்) உங்கள் பிரசங்கங்கள் எனக்கு தெளிவுபடுத்தியது அதற்கு பகேரடி நன்றிகள் உங்களுக்கு உங்கள் கிறிஸ்தவ பணிக்கு பலகேரடி நன்றிகள் ஐயா!மனித தெய்வமே ! லாசரஸ் ஜயா உங்களுக்கு நன்றி ஸ்தேத்திரம் ஆமென் அல்லேலூயா ஆமென்.❤️

  • @sasikala4253
    @sasikala4253 ปีที่แล้ว +1

    நானும் என் கணவரும் பிரிஞ்சி இருக்கும் என் கணவரோடு இருக்கும் பொம்பள என் பிள்ளைங்களோடு என் கணவர ‌பேசகூட விடமாட்டேங்குது நான் ஆலயத்துக்கு போகமுடியாம சூனியம் மந்திரம் பண்ணிகிட்டு இருக்கு என் குடும்பத்துக்காக ஜெபம் பன்னுங்க ஐய்யா

  • @ponnarasijayakumar7580
    @ponnarasijayakumar7580 ปีที่แล้ว

    Paryar for my family

  • @paulusverghes
    @paulusverghes ปีที่แล้ว +1

    Praise The lord All 💒 Amen

  • @fatimachristy8492
    @fatimachristy8492 ปีที่แล้ว +1

    Thank you Jesus Christ. Amen

  • @saradadevi5425
    @saradadevi5425 ปีที่แล้ว

    Praise the lord brother please pray kijiye mera beta Jatin ke liye uska manshik tanaav theek ho jaaye yeshu mashi uska depression theek ho jaaye jaldi se uska health problem theek kar dijiye yeshu mashi aameen aameen aameen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maryrosly4293
    @maryrosly4293 ปีที่แล้ว

    Praise the lord thankyou jeses amen 🙏

  • @sarojinisarojini9970
    @sarojinisarojini9970 ปีที่แล้ว

    Pray for my family

  • @kalaivani2479
    @kalaivani2479 ปีที่แล้ว

    Amen amen amen amen amen

  • @jtamilarasi578
    @jtamilarasi578 ปีที่แล้ว +1

    Thank you Jesus

  • @mahima9181
    @mahima9181 ปีที่แล้ว

    Thank you daddy ❤️

  • @saradadevi5425
    @saradadevi5425 ปีที่แล้ว

    Praise the lord brother please pray kijiye mera bhai Gopal ke liye uska health problems theek kar dijiye Yesappa usko changai do Yesappa uska har mushkil kaam Aasan kar dijiye yeshu mashi aameen aameen aameen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkateshjansi4328
    @venkateshjansi4328 ปีที่แล้ว

    Please pray for my wife,myDaughter,my son and for me my parent in laws and my uncles.pray for my disturbances

  • @santhoshkumari4738
    @santhoshkumari4738 ปีที่แล้ว

    Lord give your salvation in my husband and family peace

  • @thenmozhivikashini8811
    @thenmozhivikashini8811 ปีที่แล้ว

    என் கணவர் குடிபழக்க இருந்து விடுபட வேண்டும் என. அவருக்கு நிரந்தர வேளை கிடைக்க வேண்டும் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் ஆமென்🙏🙏

  • @Ajmichael
    @Ajmichael ปีที่แล้ว

    Pls forgive me my sin father

  • @kumari1490
    @kumari1490 ปีที่แล้ว

    Amen hallelujah
    Thank you Jesus

  • @geetharanjani102
    @geetharanjani102 ปีที่แล้ว

    Selvam.Amen.Praise the lord.

  • @vimalap1952
    @vimalap1952 ปีที่แล้ว

    Praise the Lord amen Yesappa

  • @m.uthayaprakash9077
    @m.uthayaprakash9077 ปีที่แล้ว

    கர்த்தர் நம்மை நித்தமும் காத்து வழி நடத்துவார் ஆமென் அல்லேலூயா, கர்த்தரின் ஆசீர்வாதமும் அவரின் அணுக் கிரகமும் எப்பொழுதும் நம்மோடு இருப்பதாக ஆமென் அல்லேலூயா.

  • @devaabelraj9880
    @devaabelraj9880 ปีที่แล้ว

    Thank you very much🙏🙏🙏🙏🙏 praise the Lord.Deva

  • @anusuya7380
    @anusuya7380 ปีที่แล้ว

    Pray for me my family my daughter and son studying understand and healthy and safety my daughter MDS exam perpetuation Please pray for me my son studying BTEC 3year exam results good Mork Please pray for me my husband daily drinks Please pray for me my hand finger injury pain Please pray for me amen thank you lord amen 🙏

  • @shajinsajini
    @shajinsajini ปีที่แล้ว +1

    என் சகோதரனின் ஆறாவது கீமோதெரபி இயேசுவின் பெயரில் நன்றாக நடந்தது!! அடுத்த வாரம் மார்ச் 3-ம் தேதி ஸ்கேன் எடுக்கும் போது எந்தவொரு கேன்சர் கட்டியும் இல்லை என்று ரிப்போர்ட் வரச் செய்யும் இயேசுப்பா!! அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்!!
    ஆமென்

  • @pandieswaria2372
    @pandieswaria2372 ปีที่แล้ว

    Amen, halleluah

  • @rochechris9963
    @rochechris9963 ปีที่แล้ว

    APPA nanum en wifeum sernthu vala arputham seiunkal appa. En wifeku manamatram thanka pa

  • @r.gomuhir.gomuhi8532
    @r.gomuhir.gomuhi8532 ปีที่แล้ว

    Kudumbathla oru manam vara kiruba thanga easappa

  • @jayanthikennedy152
    @jayanthikennedy152 ปีที่แล้ว

    True ur words ..amen

  • @nalayinixx1744
    @nalayinixx1744 ปีที่แล้ว

    Amen Amen Thank you Brother 🙏

  • @yvonnebalan1436
    @yvonnebalan1436 ปีที่แล้ว

    Amen. I receive blessings for my family

  • @hellanjoy565
    @hellanjoy565 ปีที่แล้ว

    Amen Amen hallelujah 🙏🙏🙏

  • @kirenanesa7333
    @kirenanesa7333 ปีที่แล้ว

    Yesappa en husband Ennai purinthu kolluthal venttum

  • @silormary7235
    @silormary7235 ปีที่แล้ว

    Amean

  • @rahulebi9666
    @rahulebi9666 ปีที่แล้ว

    Amen amen 🙋🖐️ ஹில் ஆன்லைன் விளையாட்டு

  • @manashkennedy2113
    @manashkennedy2113 ปีที่แล้ว

    Amen.. I hope in GOD that my family will be happy and peaceful

  • @deephaanand6969
    @deephaanand6969 ปีที่แล้ว

    Pls pray for my mother and my son and my family and my son studying 12 th std brother

  • @monirajmoniraj8659
    @monirajmoniraj8659 ปีที่แล้ว

    நானும் அப்படி‌ தான் சந்தோஷம் இல்லாமல் ஏனோ ஒரு வாழ்க்கை வாழ்கிறேன்.ஒரு குழந்தை இருக்கு‌ இருந்தாலும் பல நேரங்களில் இறந்து விடனும் என்று தான் தோன்றுகிறது

  • @vinothak6514
    @vinothak6514 ปีที่แล้ว

    Praise the Lord

  • @stellamoses5271
    @stellamoses5271 ปีที่แล้ว

    Praise the Lord
    Yes brother we will pray for our families. Thank you for this wonderful message. I pray for you and your family and your ministry.

    • @HaiHai-ll1mi
      @HaiHai-ll1mi ปีที่แล้ว

      Praise the lord anna plz pray for my family members salvation. Samathanam and family blesssings dad

  • @sonubhai8837
    @sonubhai8837 ปีที่แล้ว

    நன்ாி

  • @jayanthikennedy152
    @jayanthikennedy152 ปีที่แล้ว

    Pray for my daughter to live happy married life..my sil have to change into Christianity soon..my younger daughter is losing her peace too..pray that both my daughters shld back to thier home..pray for thier pet dog too