Puli vendha saaru | புத்துணர்ச்சி தரும் புளி வெந்த சாறு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 14

  • @mythilireghunathan6435
    @mythilireghunathan6435 11 ชั่วโมงที่ผ่านมา +1

    பாட்டி காலத்து சமையல் நினைவு படுத்துவதாக அருமையான விளக்கத்துடன் நிதானமாக தெளிவாக கற்றுத் தருவது அருமை❤❤

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 11 ชั่วโมงที่ผ่านมา +1

    நமஸ்காரம் மாமி 🙏 மிகவும் அருமை 👌 உபயோகமான பதிவு நன்றி 👌👏👏🌹

  • @pdamarnath3942
    @pdamarnath3942 11 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமை அருமை. இவை எல்லாம் பழைய காலத்து சமையல்கள் .

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl 6 ชั่วโมงที่ผ่านมา +1

    நன்றி மாமி

  • @vijayalakshmimohan3737
    @vijayalakshmimohan3737 12 ชั่วโมงที่ผ่านมา

    உங்கள் குறிப்புக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். என் பாட்டி அத்தைப் பாட்டியின் கை மணம்.

  • @umabalaji3120
    @umabalaji3120 6 ชั่วโมงที่ผ่านมา

    இதனுடன் சிறிய வெங்காயம் மற்றும் முருங்கைக்காய் சேர்க்கும் போது மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.

  • @padmavathyvenkatraman3259
    @padmavathyvenkatraman3259 7 ชั่วโมงที่ผ่านมา

    Arisi uppuma with this Puli saru best combination.I make it at home

  • @shivayanama2309
    @shivayanama2309 6 ชั่วโมงที่ผ่านมา +1

    அம்மா நான் மதுரை எங்க பக்கம் இது களனி புளிச்சாறு

  • @haasiniis5821
    @haasiniis5821 11 ชั่วโมงที่ผ่านมา

    அம்மா உங்க வீடியோ ஆரம்ப இசை கேட்டாலே மனதுக்குள் ஒரு காட்சி
    என்ன சொல்ல

  • @PyKnot
    @PyKnot 9 ชั่วโมงที่ผ่านมา +1

    எங்காத்தில் இதை புளித்தண் என்று சொல்வோம். பச்சைமிளகாய் போடமாட்டோம். வெல்லம் கொஞ்சம் போடுவோம். கடலைபருப்பு, நிலக்கடலை கொஞ்சம் போடுவோம். கிட்டதட்ட புளிக்காய்ச்சலை நீா்க்கப் பண்ணினது மாதிாி இருக்கும்.

  • @rajalakshmis2961
    @rajalakshmis2961 12 ชั่วโมงที่ผ่านมา

    மாமி🙏நமஸ்காரம் மிக நன்று புளி சாறு . மாமி

    • @rajalakshmis2961
      @rajalakshmis2961 12 ชั่วโมงที่ผ่านมา

      மாமி சாப்பாடு டிபன் மேல் பொடி போடு்ங்க பிளீஸ வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mythili9487
    @mythili9487 12 ชั่วโมงที่ผ่านมา

    Good nice

  • @ananthisankaran2351
    @ananthisankaran2351 10 ชั่วโมงที่ผ่านมา

    Dry Chilli one kilo 350 rs than Intha kalathil chillies poda mudiyathu