மீதமான துண்டு ஒயரை தூக்கிப் போடாமல் இந்த மாதிரி அழகான பூக்களை செய்யுங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 97

  • @Nagascreativewirecraft
    @Nagascreativewirecraft  5 หลายเดือนก่อน +7

    👇Trending new model basket 👇
    th-cam.com/video/CgzWSDjHai4/w-d-xo.htmlsi=BtQ2hpZWXDdF4yMB

  • @deepa4320
    @deepa4320 ปีที่แล้ว +4

    Romba romba romba thanks sister...unga videos ellame romba use fulla irukku. Thank u ...

  • @Dheeshi488
    @Dheeshi488 ปีที่แล้ว +5

    Wow nice colour sema cut video 👍🎊👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @Karthikakarthikakarthika-ug7mc
    @Karthikakarthikakarthika-ug7mc ปีที่แล้ว +1

    Akka romba alaga sollurenga..❤❤ supera puriuthu akka thankyou akka ...😊🙂🙂

  • @kanniyammala2358
    @kanniyammala2358 ปีที่แล้ว +3

    அருமையான பூ கொத்து. நன்றி.

  • @sivapoovizhi6367
    @sivapoovizhi6367 10 หลายเดือนก่อน +1

    👌👌👌ka. Video nalla close ah potu irukanga. Thanks ka

  • @muneeswari5636
    @muneeswari5636 ปีที่แล้ว +1

    beautiful romba supera erukku sister

  • @sathyarajchitra3879
    @sathyarajchitra3879 ปีที่แล้ว +1

    Super sister I like so you video sister thank so much

  • @gajagaja4945
    @gajagaja4945 ปีที่แล้ว +4

    Ippa irukiravargal bour adikithu endravargal indha kai velai seidhal payanulladhaga irukum 👌✋️

  • @BAK56
    @BAK56 3 หลายเดือนก่อน +1

    Chinna vayasula school pogumbothu nan poturuken but ippa maranthuten.unga video parathathum niyabagam vandhuchi super sister and thanks 🎉❤❤like

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  3 หลายเดือนก่อน +1

      Most welcome 🙏

    • @BAK56
      @BAK56 3 หลายเดือนก่อน

      @@Nagascreativewirecraft ok

  • @zaherunnisa920
    @zaherunnisa920 ปีที่แล้ว +1

    மாஷா அல்லா சூப்பர் மேம்

  • @gsasi503
    @gsasi503 ปีที่แล้ว +4

    Super akka....tq

  • @TeacherBairavi
    @TeacherBairavi ปีที่แล้ว +1

    Enakku entha idathil doubt vanthaalum
    Unga video than parpean
    Neengatha theliva solli kodukkireenga
    Entha confuse m illama
    Thank you sister
    Thank you so much

  • @muthukannan1224
    @muthukannan1224 ปีที่แล้ว +1

    Super sister. Very beautiful

  • @rojabanu3852
    @rojabanu3852 ปีที่แล้ว +1

    சூப்பர் சகோதரி

  • @usap3281
    @usap3281 ปีที่แล้ว +1

    Take care your health super colour combination 👍👍

  • @s.k.mwirebaskets3867
    @s.k.mwirebaskets3867 ปีที่แล้ว +4

    திறமையா இருக்கீங்க நான் எல்லாம் wasteநீங்க vera level

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  ปีที่แล้ว +2

      யாரையும் குறைவாக மதிப்பிடக் கூடாது நீங்களும் நிச்சயமாக திறமையானவர்கள் தான் உங்களுக்கும் ஏதோ ஒரு தனித்துவம் இருக்கும்

    • @s.k.mwirebaskets3867
      @s.k.mwirebaskets3867 ปีที่แล้ว

      Thank u sister

    • @Justtrysamayalwithsameera
      @Justtrysamayalwithsameera ปีที่แล้ว

      @@Nagascreativewirecraft well said

    • @santhy4646
      @santhy4646 ปีที่แล้ว

      @@Nagascreativewirecraft aaaaAAAaaaaaAaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaAaAAAAaaaAAaAaAaaAAaaaaaAaaaaaaAaaaaaaaaaaaaaaaaAaaa'aaaaaaaaaaaaaaaaaaaa'aaaaaaaaAA'AAAAAAAAAAAAAAAAAAaaAAAAaAAaAAaaaAAAAAAAaaaa'aAaaaa'''aaa'a''aa'aaaa'a''aaAaaaAAaaaaaaaaaaAaaaaaaaaaaAaAaaaaa''''

  • @SavithriSavithri-ux5zy
    @SavithriSavithri-ux5zy ปีที่แล้ว +1

    சூப்பர்
    கலர்அருமை
    💐💐👌👌👍👍💐💐

  • @KanagalakshmiKanagalakshmi-b1o
    @KanagalakshmiKanagalakshmi-b1o 4 หลายเดือนก่อน +1

    Super sister ❤

  • @rsami9108
    @rsami9108 ปีที่แล้ว +2

    Super sister

  • @m.r.divyacreation8153
    @m.r.divyacreation8153 ปีที่แล้ว +1

    Very nice explain 💐👌💖👌

  • @poornimaca964
    @poornimaca964 ปีที่แล้ว +1

    Super sister ❤️❤️❤️ we can sell thank you so much sister your sharing your idea's.

  • @dhanachelvivijayaraghavan9132
    @dhanachelvivijayaraghavan9132 ปีที่แล้ว +23

    1980ல வந்த மாடல் இது.

    • @arputhamarputham-rt7yw
      @arputhamarputham-rt7yw 7 หลายเดือนก่อน

      2K kidsல தேரியாதுல இவுக்க சொல்ரது கரக்டு

  • @selvakumarlakshmi7774
    @selvakumarlakshmi7774 ปีที่แล้ว +1

    Beautiful ka❤️❤️🌹💐

  • @karthickselvi9915
    @karthickselvi9915 ปีที่แล้ว +1

    Super sister😍👌👌👌

  • @amuthas6233
    @amuthas6233 ปีที่แล้ว +1

    Superb sister 💕💕💕

  • @banuls6245
    @banuls6245 ปีที่แล้ว +1

    Take care of u...ur health sister... super... flower...

  • @j.alfiyafathimax-a1007
    @j.alfiyafathimax-a1007 ปีที่แล้ว +2

    Wow soo beautiful flowers 💐 👌👌👌

  • @ayubrugana3977
    @ayubrugana3977 ปีที่แล้ว +1

    Easy tutorial sis..... Superb 👏🏻👏🏻

  • @Shiny.g.k
    @Shiny.g.k ปีที่แล้ว +1

    Wow semma akka

  • @BalaBala-to3ry
    @BalaBala-to3ry ปีที่แล้ว +13

    மீதமான ஒயர்னு சொன்னிங்க அக்கா ஆனா 10 அடினு சொல்றிங்க 🙂 ஆனா சூப்பரா இருக்கு🎉😁

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  ปีที่แล้ว

      பத்து அடியில் ஒரு ஒயர் இருந்தாலும் அதுவும் மீதமான ஒயர் தானே அதை வைத்து ஒரு கூடை பின்ன முடியாது அல்லவா அதனால்தான் இப்படி சொன்னேன்
      நன்றி keep watching 😊

  • @Muthubalakrishnan-v1p
    @Muthubalakrishnan-v1p 8 หลายเดือนก่อน +1

    Excellent

  • @UmaDhina-y9e
    @UmaDhina-y9e 8 หลายเดือนก่อน +1

    Nise❤

  • @rehana1271
    @rehana1271 ปีที่แล้ว +1

    Nice

  • @TeacherBairavi
    @TeacherBairavi ปีที่แล้ว +1

    Vanakkam sister
    Unga video parthu koodai pottukittu irukkean
    English alphabet pottu irukkeengalla athu pola numberic 0-9
    Tamil alphabets potta nalla irukkum
    Podalama
    Try pannittu podunga sister

  • @vijip9169
    @vijip9169 ปีที่แล้ว +1

    Supper

  • @thangamraja3159
    @thangamraja3159 ปีที่แล้ว +1

    Sema Sema super what about your health. Take care sis

  • @Hakkeem-ts5vd
    @Hakkeem-ts5vd 7 หลายเดือนก่อน +1

  • @freshkolam6723
    @freshkolam6723 ปีที่แล้ว +1

    Beautiful flowers.

  • @neelavenimanikkamhandcrafd
    @neelavenimanikkamhandcrafd ปีที่แล้ว +1

    Super colour flower,s samma good mam மேம் உங்களுக்கு உடம்புசரிட்பட சர் இல்லையா மேம் நான் வேண்டும் என்றாள் என் குல தெய்வத்திடம் வேண்டிக் கொள்கிறேன் சீக்கிரம் நலம் பெற வேண்டும் நன்றி மேம் எடப்பாடி

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி வெளியூருக்கு சென்று வந்தேன் தண்ணீர் ஒத்துக் கொள்ளவில்லை அதுதான் சளி பிடித்து விட்டது thank you so much

  • @renukac3739
    @renukac3739 ปีที่แล้ว +2

    🌼 🌸 🌻

  • @Hakkeem-ts5vd
    @Hakkeem-ts5vd 7 หลายเดือนก่อน +1

    ,👌

  • @p.sumathiravi6922
    @p.sumathiravi6922 9 หลายเดือนก่อน +3

    Beats கிடைக்குமா விலை எவ்வளவு

  • @maheshwariayyappan6987
    @maheshwariayyappan6987 ปีที่แล้ว +1

    நீங்க போடற கூட எல்லாமே சூப்பரா இருக்கு அருமையா சொல்லிக் கொடுக்கிறீர்கள் ஒரே கலர்ல கூட போடுறீங்க அதே அளவுல டபுள் கலர் கூட போடணும்னா என்ன அளவு எடுக்கிறது கொஞ்சம் சொல்லுங்க

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  ปีที่แล้ว

      அளவில் எந்த மாற்றமும் வேண்டாம் உங்களுக்கு விருப்பமான கலர்களில் போட்டுக் கொள்ளுங்கள் நன்றி 🙏

  • @vdswirebags
    @vdswirebags ปีที่แล้ว +2

    Beautiful

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 ปีที่แล้ว +1

  • @rukmaniharikrishna8537
    @rukmaniharikrishna8537 หลายเดือนก่อน +1

    அருமையாஙசொல்லித்தகங்கிபேத்திவாழ்கவளமுடன்கோவையிலிருந்துருக்மணி❤

  • @selvavijayalakshmi3025
    @selvavijayalakshmi3025 7 หลายเดือนก่อน +2

    😢

  • @kalpanamn5554
    @kalpanamn5554 ปีที่แล้ว +1

    Enakku varala sister😭

  • @jayaranirajendran4184
    @jayaranirajendran4184 6 วันที่ผ่านมา +1

    10, 11 ரோ சுத்துவதற்கு பதிலாக ஒரு குழந்தை வளயல் உபயோகிக்கலாம்

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  6 วันที่ผ่านมา

      பூ வேண்டும் என்றால் இப்படித்தான் செய்ய வேண்டும்

  • @chandruranjani2600
    @chandruranjani2600 ปีที่แล้ว +1

    👑👑👑👑👑👑👑🤝🤝🤝🤝🤝🤝

  • @sridharnanthu8317
    @sridharnanthu8317 ปีที่แล้ว +2

    Super sister