கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு ஆம்பூரில் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- வாழ்க கேப்டன் வளர்க தேசிய முற்போக்கு திராவிட கழகம் மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு இன்று ஆம்பூர் நகரத்தில் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
திருப்பத்தூர் மாவட்ட கேப்டன் மன்ற துணைச் செயலாளர் D.கணேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது
முன்னிலை
திருப்பத்தூர் மாவட்ட கழக அவை தலைவர் G.கண்ணன் முன்னிலை வைத்தனர்
வரவேற்பு ஆம்பூர் நகர கழக செயலாளர் C.K.தேவேந்திரன், ஆம்பூர் நகர கழக அவைத் தலைவர் P.மனோகரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்
சிறப்பு அழைப்பாளர்கள்
திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் M.K.ஹரிகிருஷ்ணன், அவர்கள்
கேப்டன் அவர்களின் திருஉருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்
தலைமை பொதுக்குழு உறுப்பினர் L.குணபாலன்,
ஆம்பூர் வார்டு கழகச் செயலாளர்கள்
N.நிர்மல் குமார் S.கலைவாணன்,
P.ராஜீவ்காந்தி,
S.சஞ்சீவ் காந்தி, திருப்பத்தூர் மாவட்ட ஐடிவி துணை செயலாளர் V.சரத்குமார், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்
J.சந்தோஷ் குமார், மாதனூர் ஒன்றிய பிரதிநிதி
P.சாமிகண்ணு, மாதனூர் மேற்கு ஒன்றிய கழகப் பொருளாளர்
C.சின்னப்பையன்,
நன்றியுரை
மாதனூர் மத்திய ஒன்றிய கழகச் செயலாளர் G.ஜான்சன் நன்றி உரையாற்றினார் வார்டு செயலாளர்கள் ஒன்றிய நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் கேப்டன் மன்ற நிர்வாகிகள்
பத்மபூஷன் கேப்டன் அவர்களின் திருஉருவுப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்
கலந்து கொண்ட அனைத்து பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்களுக்கு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது....