சீமான் அண்ண்ணுக்கு ஒரு குறும்படம் 🤔🤔🤣🤣

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 พ.ย. 2024

ความคิดเห็น • 285

  • @SahayaPoongodi
    @SahayaPoongodi 3 วันที่ผ่านมา +64

    வெல்வார் விஜய் 👍

  • @keerthanaa853
    @keerthanaa853 2 ชั่วโมงที่ผ่านมา +3

    நான் தல அஜித் ரசிகன் வெறித்தனமாக, சீமானுக்கு தான் வாக்காளித்தேன். இப்போ சொல்கிறேன் இனி விஜய் தான் எல்லாம்

  • @SofiyaSofiy-j9o
    @SofiyaSofiy-j9o 3 วันที่ผ่านมา +31

    Tvk ❤️❤️❤️❤️தளபதி ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @mpvrmpvr6408
    @mpvrmpvr6408 3 วันที่ผ่านมา +29

    எங்க வீட்டு அண்ணன் விஜய் எங்க வீட்ல ஒரு ஆள் நின்றா நாங்க தான் ஓட்டு போடுவோம்j

  • @Raaja-l3n
    @Raaja-l3n 3 วันที่ผ่านมา +30

    முன்னே ஒரு பேச்சி பின்னர் ஒரு பேச்சி கேட்டால் தமிழ் தேசியம் சீமான்

  • @Jessij13
    @Jessij13 2 วันที่ผ่านมา +11

    சீமானை பற்றி பேசி அவரை பெரிய ஆளாக ஆக்கக் கூடாது தோழரே ....கண்டுக்கவே கூடாது ....நொந்து போய் அவரே சைலண்ட் ஆயிடுவாரு ....

    • @noorabuthahir1306
      @noorabuthahir1306 2 วันที่ผ่านมา

      Yaaru avana kandippa nippatamaataan. "Aduna kaalum peasuma vaaiyum chumma irukaadu" 2026 la thani maran thoppu aagum appo theriyum TVK na enna nu.

    • @யாஎல்
      @யாஎல் วันที่ผ่านมา +1

      😂😂😂😂😂 என்னடா காமெடி பண்ணிட்டு இருக்கீங்க

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 วันที่ผ่านมา

      அப்படியெல்லாம் சும்மா இருக்கமாட்டான் ஏதாவது ஒன்று குடைச்சல் குடுத்துக்கிட்டே தான் இருப்பான் திரள்நிதி திருடன்

  • @kandasundari2727
    @kandasundari2727 3 วันที่ผ่านมา +20

    Tvk ❤️❤️❤️

  • @RLY_TVT
    @RLY_TVT วันที่ผ่านมา +3

    Ennoda vote Vijay annakku tha

  • @sanchanadharjith1154
    @sanchanadharjith1154 3 วันที่ผ่านมา +8

    Good speech brother nenka soldrathu correct bro 👌👌👌👌💯💯💯💯

    • @Edi_minnal_boys
      @Edi_minnal_boys  3 วันที่ผ่านมา

      நன்றி நண்பா 😍

  • @KAVINSANGEETHA-i3z
    @KAVINSANGEETHA-i3z วันที่ผ่านมา +1

    MY VOTE TVK🎉🎉.intha mari avar pesuna videos lam podunga bro ..appatha arivu varum .

  • @somasundaramv1072
    @somasundaramv1072 3 วันที่ผ่านมา +24

    seeman 8.0% to 0.8% (2026)

  • @Boobal7790
    @Boobal7790 3 วันที่ผ่านมา +96

    இத்தனை காலமாக நான் சீமானுக்கு தான் ஓட்டு போட்டேன் ஆனால் இனிமேல் விஜய்க்கு தான் என் ஓட்டு. TVK👍👍👍👍

    • @arulvelank.g6630
      @arulvelank.g6630 3 วันที่ผ่านมา +2

      என்னா அண்ணே அவரு மாத்தி பேசுன மாதிரியே நீங்களுமா? நீங்க ஓட்டு மாத்தி போட்டுடா உங்களப்பாத்து எல்லோருமே மாத்தி போட்டுட்டுவாங்கண்ணே. அதனால நீங்க மாறாதிங்கண்ணே.

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 3 วันที่ผ่านมา +1

      என்ன காரணம் கொஞ்சம் சொல்லுங்க.....முதலில் கொள்கையை பார்த்துவிட்டு பேசுங்கள்

    • @mahaprabu4943
      @mahaprabu4943 3 วันที่ผ่านมา +2

      திருந்திட்டியா?

    • @Edi_minnal_boys
      @Edi_minnal_boys  3 วันที่ผ่านมา +4

      Super bro 🙏

    • @KanimozhiR-y6u
      @KanimozhiR-y6u 2 วันที่ผ่านมา +1

      தன் கொள்கையில் உறுதியா நில்லு

  • @sowntharvs1815
    @sowntharvs1815 3 วันที่ผ่านมา +22

    எங்கள் தளபதி விஜய் அவர்கள் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது செய்ய கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆதலால் அவர் என்றென்றும் மக்களின் மனதில் நிலைத்து நிற்கும் நிலையில் உள்ள மாமனிதன் அவருக்கு வாழவைத்துத் தான் பழக்கம் அழிக்க தெரியாது ❤❤❤❤❤❤❤❤

  • @PavithraJayaprakash-u2l
    @PavithraJayaprakash-u2l 2 วันที่ผ่านมา +6

    Vote for Vijay anna❤❤❤❤🎉

  • @ThangamThangam-p1x
    @ThangamThangam-p1x 3 วันที่ผ่านมา +28

    எனக்கு பாக்க சீமான் அண்ணன் போதையில் பேசுற மாதிரியே தெரியுது

  • @mohannaveenk4528
    @mohannaveenk4528 3 วันที่ผ่านมา +6

    Thalapathy cm 👌👌👌👌👌👌👌👌👌👌👌💚💚

  • @vinothj1313
    @vinothj1313 4 วันที่ผ่านมา +20

    Cm thalapathy 🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸

  • @shakeershakeer7562
    @shakeershakeer7562 3 วันที่ผ่านมา +7

    Ivan kedakuran thambi😂😂😂namma vote tvk 🇪🇸ku than💯

  • @NAVINKUMAR-wf3ic
    @NAVINKUMAR-wf3ic 3 วันที่ผ่านมา +27

    TVK 🇪🇸

  • @v.venketesonv.venketeson5376
    @v.venketesonv.venketeson5376 3 วันที่ผ่านมา +5

    உண்மையான விஷயம் சொன்னாங்க ப்ரோ

  • @UmaVelmurugan-ox2oi
    @UmaVelmurugan-ox2oi 3 วันที่ผ่านมา +18

    Superma

  • @KaranthamalaiKaranthamalai-j4n
    @KaranthamalaiKaranthamalai-j4n วันที่ผ่านมา +2

    👍👌👌👌👍👍👍👍👍

  • @saravanan3285
    @saravanan3285 3 วันที่ผ่านมา +56

    சீமான் அரசியல் வாதியே இல்ல

    • @arulvelank.g6630
      @arulvelank.g6630 3 วันที่ผ่านมา +5

      கண்டிப்பா?
      கெஞ்சம் தான் மாத்தி பேசுகிறார்.
      சுத்தமான அரசியல் வாதியாக இருந்தால் முழுசா மாத்தி பேசியிருப்பாரு?
      I Appreciate You

    • @Vijay-v6n6l
      @Vijay-v6n6l 2 วันที่ผ่านมา +2

      Theeviravathi😂

    • @mahendranr7772
      @mahendranr7772 วันที่ผ่านมา +2

      சீமான் அரசியல் .....வியாதி😂🎉

  • @SelvakumarSelvakumar-dg4mk
    @SelvakumarSelvakumar-dg4mk วันที่ผ่านมา +4

    இந்த ஆளு பேச்சை கேட்டு நானும் கொஞ்ச நாள்ல மயக்கத்தில் இருந்தேன் ப்ரோ என்ன மாதிரி எத்தனை இளைஞர்களை கேன்வாஸ் பண்ணி இருப்பாரு அத நெனச்சா தான் கவலையா இருக்கு பயமா இருக்கு ஒவ்வொரு மனுஷனுக்கும் சுயமா சிந்திக்கிற தன்மை இருக்கணும் 😢😢😢

  • @SudhakarP-r8l
    @SudhakarP-r8l วันที่ผ่านมา +3

    Naaan ntk il thaan paiyanithen.. Anaal 2026 la promise ha tvk ku thaan en vote

  • @mariaprakash1727
    @mariaprakash1727 วันที่ผ่านมา +1

    Nice speech bro ❤

  • @muniyarajmuni5368
    @muniyarajmuni5368 3 วันที่ผ่านมา +35

    விடு தலைவா சீமான் ஒரு சில்லறை காசு அதை நாம கண்டுக்க கூடாது தலைவா😅😅😅😅

    • @Edi_minnal_boys
      @Edi_minnal_boys  3 วันที่ผ่านมา

      👍👍👍

    • @chezliyan.8889
      @chezliyan.8889 2 วันที่ผ่านมา +1

      Semman annanla thanda naga sathi, matham pakkama, irukkom. Unmai orunal win pannum da

    • @Edi_minnal_boys
      @Edi_minnal_boys  วันที่ผ่านมา

      2226 லயா😂😂​@@chezliyan.8889

  • @josephjoseph626
    @josephjoseph626 วันที่ผ่านมา +2

    சீமானுக்கு ஜோலி முடிஞ்சது.

  • @rajurk1419
    @rajurk1419 2 วันที่ผ่านมา +3

    சீமான் சில்லறை பயா 😂😂😂
    ..... TVK 🇪🇦💀✅😈

    • @Suganya-n1q
      @Suganya-n1q 23 ชั่วโมงที่ผ่านมา

      Super bro

  • @NeranjanaGandhi-vi4vf
    @NeranjanaGandhi-vi4vf 23 ชั่วโมงที่ผ่านมา +1

    Seelari seman

  • @ravikarthigesu3207
    @ravikarthigesu3207 8 นาทีที่ผ่านมา

    விஜயின் ரசிகர்கள் அறிவை வளர்க்க வேண்டும். உங்களுக்கு திரை மயக்கம் போகும்போது சீமானின் அருமை புரியும். விஜய் உங்கள் அறியாமையை பயன்படுத்துகிறார்.

  • @bapithar1781
    @bapithar1781 2 วันที่ผ่านมา +7

    ப்ரோ இந்த மாதிரி வீடியோ எல்லாம் இருந்தா நிறைய போடுங்க ப்ரோ தெரியாத மக்களுக்கும் தெரியட்டும் நானும் போன தாண்டா அவருக்கு தான் ஓட்டு போட்டு வந்துரும்

  • @AsnaArsath-l1u
    @AsnaArsath-l1u 3 วันที่ผ่านมา +3

    👍👍👍👍விஜய் 👍👍👍👍

  • @sankardurai6511
    @sankardurai6511 วันที่ผ่านมา +2

    For Tvk fly vote 36

  • @Cris14375
    @Cris14375 3 วันที่ผ่านมา +3

    சொல்றதெல்லாம் கரெக்டா கொஞ்சம் சத்தமா பேச வேண்டியதுதானே

  • @AsnaArsath-l1u
    @AsnaArsath-l1u 3 วันที่ผ่านมา +14

    சூப்பர் ஸ்பீச் அண்ணா....

  • @GloryOfJesus-rw7oo
    @GloryOfJesus-rw7oo วันที่ผ่านมา +2

    2026 சீமான் கச்சி மயானத்தில் புதைக்கப்படும்

  • @j.sanjana1920
    @j.sanjana1920 3 วันที่ผ่านมา +10

    அவன் திமுக வின் கை கூலி வாழ்க தமிழக வெற்றிக் கழகம் 🔥

  • @RLY_TVT
    @RLY_TVT วันที่ผ่านมา +1

    Semma🎉

  • @VaidhiG
    @VaidhiG 3 วันที่ผ่านมา +2

    TVK வ தொட்டான்.. அவன் கெட்டான் 😂😂 எங்கள சீண்டி பாத்துட்டு வெளில சுத்தாத போற்றுவோம்.😂😂

  • @JV-zq3dh
    @JV-zq3dh 3 วันที่ผ่านมา +18

    சீமான் : திமுக கொடுத்த காசுக்கு , ஏதோ கொஞ்சமாதாப்பா பேசினேன் , 😭😭😭 ,

  • @Jaikumar-x7g
    @Jaikumar-x7g ชั่วโมงที่ผ่านมา +1

    சீமான்னுக்கு... எத்தனை தாத்தா... எத்தனை அப்பா., எத்தனை அம்மா..... ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்க.... ப்ளீஸ்.......

  • @prabur5020
    @prabur5020 ชั่วโมงที่ผ่านมา +1

    super Thalivaaaaa 👌🆗🆗🆗

  • @gnanasoundari8924
    @gnanasoundari8924 2 วันที่ผ่านมา +1

    Tvk support super anna vijay anna decent ah பேசணும்னு sona nala elarum porumaya pesaranga ilati seeman innerathuku vijay fans elam pirichu vittrupanga😂😂😂

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 3 ชั่วโมงที่ผ่านมา

    Super tampy Super Canada Kumar valka naam tamilar valka Seeman Anna valka Seeman Anna valka Seeman Anna valka Seeman Anna 👍

  • @jeyaananthshandrabalan-uc9yn
    @jeyaananthshandrabalan-uc9yn 3 วันที่ผ่านมา +11

    சீமான் மீது இருந்த மரியாதை உடைத்து விட்டது Bro

  • @VikramN-s3i
    @VikramN-s3i 3 วันที่ผ่านมา +3

    Saaamaan annan arasiyal vathiye illaa,, arasiyal viyathy,,, ayokya paiyan..😅😅

  • @SumanM-e8c
    @SumanM-e8c 3 วันที่ผ่านมา +3

    அண்ணன் வேறு தம்பி வேறு நேர்ல பார்த்தா அனைவரும் சமமாக பார்ப்பார்கள் சீமான் அண்ணன் ஆனால் கொள்கை வேறு

    • @pugalkanmani
      @pugalkanmani 3 วันที่ผ่านมา

      அப்பறம் ஏன் உங்கள் அண்ணண் வேணும் னா பெரியாரை தூக்கி தலையில் வைக்கிறார்.. சமீப காலமாக பெரியாரை தரையில் போட்டு மிதிக்கிறார்.. கொஞ்சமாவது சிந்தியுங்கள்

    • @MuniyaSaamy-iz5iu
      @MuniyaSaamy-iz5iu 3 วันที่ผ่านมา

      ❤❤❤

    • @SweetTamil7
      @SweetTamil7 3 วันที่ผ่านมา +1

      Aama annaikku Periyarudaya Kolkai peranu sonnan Saamaan...
      Ippo mathi poiya poiya pesuran intha Seeman.
      Naa Seemaan mela nalla mariyathai vachurunthen. Vote podanumnu..
      Aana inime Saamaanukku vote illa..
      Avana Vijayalakshmi akkavukku mothalla pathil solla sollu pakalam.. 😂😂😂

    • @ChandrasekaranSubramania-kh7oy
      @ChandrasekaranSubramania-kh7oy 3 วันที่ผ่านมา

      கிழிக்ச்சான்

  • @sooriajcb
    @sooriajcb 3 วันที่ผ่านมา +11

    மிகச்சிறப்பு!

  • @rakshanaveenan797
    @rakshanaveenan797 วันที่ผ่านมา +1

    TVK LEADS

  • @SenthilKumar-gi8pi
    @SenthilKumar-gi8pi 2 วันที่ผ่านมา +1

    Leonin pesunathu apadiyea avaruku onnu podunga

  • @savithrisavithri9699
    @savithrisavithri9699 2 วันที่ผ่านมา +1

    Anna kurumpadam super. 2026 tvk.

  • @mohamedshareef1238
    @mohamedshareef1238 3 วันที่ผ่านมา +2

    Seemanuku payam vanthuruchu

  • @VedhavalliSujidevi
    @VedhavalliSujidevi วันที่ผ่านมา +1

    👍👍👍👍👍

  • @CBIRaghav
    @CBIRaghav 2 วันที่ผ่านมา +1

    2 days before seeman, yesterday Mr.Wig all r scared of vijay, their downfall has started

  • @raphaeljohnson3999
    @raphaeljohnson3999 54 นาทีที่ผ่านมา

    சீமான் மாஸ்டா

  • @NaliniDurga-w8m
    @NaliniDurga-w8m 2 วันที่ผ่านมา +5

    Thalapathy Vijay king of leadership hatsup welcome politics

  • @dineshkutty7540
    @dineshkutty7540 3 วันที่ผ่านมา +5

    Tvk

  • @JILLAAVI
    @JILLAAVI 2 วันที่ผ่านมา +1

    Tq Anna support ❤TVK💛..
    Avane edhuku annae nonenu Avae oru kudigarapaiyan pombale poriki🤣🫢

  • @subasuba1977
    @subasuba1977 3 วันที่ผ่านมา +1

    my vote TVK 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @surendharp3918
    @surendharp3918 วันที่ผ่านมา +1

    Tvk🎉🎉🎉🎉🎉

  •  3 วันที่ผ่านมา +5

    TVK 🇪🇸 ♥️. Thalaivar Vijay 👍

  • @pandi4823
    @pandi4823 3 วันที่ผ่านมา +13

    ச்சீமான் பெட்டி வாங்கிட்டு பேசுறான் 😂😂

  • @srimurugantraders869
    @srimurugantraders869 3 วันที่ผ่านมา +2

    மாத்தி மாத்தி பேசுவதுதில் மன்னன் சீமான்,,, அதற்கு முட்டு கொடுப்பது குட்டி அண்ணன் சாட்டை துறை முருகன் 😂 உலக மகா உருட்டு கட்சி ntk

  • @VasanthakumariVasantha-dy6xd
    @VasanthakumariVasantha-dy6xd 3 วันที่ผ่านมา +1

    Super veralaval bro 👍👍👍👍👍👍👍🇪🇦🔥🇪🇦💙💞💙💕🌟🎁🎁🎁🎁🎁🎁🧁🎂🥳💯💞🙏🏻🙏🙏🏻💯💞🙏🏻🙏🙏🏻💯💞🙏🏻

  • @Laxshi-w8x
    @Laxshi-w8x 3 วันที่ผ่านมา +2

    Naam tamilar 🇨🇵

    • @JILLAAVI
      @JILLAAVI 2 วันที่ผ่านมา

      Orama poitu kathuda 🤣🫢

  • @JD..-xt3kv
    @JD..-xt3kv 3 วันที่ผ่านมา +3

    Tvk❤

  • @joseanand838
    @joseanand838 3 วันที่ผ่านมา +2

    தம்பி ஒன்னும் பண்ண போறது இல்ல bro

  • @SenthilkumarNagalingam-t9z
    @SenthilkumarNagalingam-t9z 2 วันที่ผ่านมา +1

    Enna mr.seeman. vijayalakshmi ku answer pannungunga punnaakku thalaivare

  • @SudhakarP-r8l
    @SudhakarP-r8l วันที่ผ่านมา +1

    We hate ntk.... 2026 we vote for விஜய் TVK

  • @antomicheal1779
    @antomicheal1779 2 วันที่ผ่านมา +1

    TVK 🔥

  • @satheshsankar9945
    @satheshsankar9945 3 วันที่ผ่านมา +1

    Never underestimate NTK votes. Those votes are not fan based. They are purely based on interest with NTK's policies.!

    • @JILLAAVI
      @JILLAAVI 2 วันที่ผ่านมา

      Adhule mukavasi Thalapathy fans vote dhanda mudhevi 🫢🤣

    • @satheshsankar9945
      @satheshsankar9945 2 วันที่ผ่านมา

      @JILLAAVI 2026 la therium.. Sridevi 🤣🤣

  • @rubilasankar6988
    @rubilasankar6988 3 วันที่ผ่านมา +1

    Semmaaaa bro

  • @satheshsankar9945
    @satheshsankar9945 3 วันที่ผ่านมา

    NTK vs BJP, Congress, DMK, ADMK for past 15 years. NTK has been fighting alone for a great cause with absolute no media support. So NTK will nvr get afraid of TVK entry.

  • @PremKumar-rs3to
    @PremKumar-rs3to 2 วันที่ผ่านมา

    தம்பி அது சீமான் வழிவந்த கட்சி சீமான் வழிநடத்தும் கட்சி

  • @satheshsankar9945
    @satheshsankar9945 3 วันที่ผ่านมา +1

    Vijay must give press meet and have to respond each and every questions from the reporters like which seeman does. Then only people will know how much he's familiar in his ideologies and his policies. If not people will never consider TVK.

  • @satheshsankar9945
    @satheshsankar9945 3 วันที่ผ่านมา +1

    Dear brothers.Check out NTK's ground work for past 15 years. There are all from very ordinary family backgrounds with extraordinary political knowledge and clarity who really wanted to make a change in our system without any media support. So stop underestimate them.

    • @Pstroll8895
      @Pstroll8895 3 วันที่ผ่านมา +1

      But பொது நாகரிகம் வேண்டும் சீமான் க்கு

    • @satheshsankar9945
      @satheshsankar9945 3 วันที่ผ่านมา

      @Pstroll8895 The critics & confrontations are started by Vijay on his stage not Seeman. Infact he welcomed Vijay's political entry.

    • @JILLAAVI
      @JILLAAVI 2 วันที่ผ่านมา

      Than kindly tell to your leader to speak in public a decent..Not like a drunker and rowdy .

    • @santhanabharathibharthi8724
      @santhanabharathibharthi8724 10 ชั่วโมงที่ผ่านมา

      ​@@satheshsankar9945bro avaru sonnathu kobapattu acha boocha pesurathu set Agathu nu mattum than sonnaru...ana seeman apdi ya pesunaru lorryla adi pattu savanu sonnathellam thevai illathathu thaney...kolgai eppadi irunthalum yethukuren nu sonnaru.aparam enna ivaruku?2nd ivaruku ethiri DMK,bjp na athu than tvk kum ethiri apdina thambi kolgai enna venum nalum irukkatum thambi namma ethiriya ethirkuran nu santhosam than padanum.3rd Vijayakanthaiyum ivaru vittu vaikala avaraiyum antha pechu pesi irukkaru..ntk adi Matta thondragal than othukuren, athunalaiyum tamil varalaru pesi pesi than avaru nikkiraru.. 15years ya irukkuravaru 1year kooda Agatha oruthara ivvalo vimarsanam pandrathu than Inga problem...manatuku munnadi iruntha porumai pinnadiyum irunthiruntha seeman mela mariyathai apdiye irunthirukum

  • @prasanthkollamthalapathy8157
    @prasanthkollamthalapathy8157 3 วันที่ผ่านมา +12

    Loosu payan saamaan 😂😂😂

  • @PraveenKumar-cp8xn
    @PraveenKumar-cp8xn 2 วันที่ผ่านมา

    அப்போ வழி நடந்த பாதை
    இப்ப வழி நடத்தும்பாதை
    நடந்த பாதையில்
    1000 தவறுகள் உண்டு
    அந்த தவறைகளை உணர்ந்து
    தான்
    தமிழ்தேசிய பாதை

  • @YoutubeeEse
    @YoutubeeEse 3 วันที่ผ่านมา +5

    விடுங்க bro.... இதெல்லாம் கதறல். பாவம் அவர் மிச்சம் இருந்த சொச்ச மரியாதைய இழந்துட்டாரு சீமான்

  • @Ramanadhan2023
    @Ramanadhan2023 วันที่ผ่านมา

    நாம் தமிழர் ❤

  • @akbarali-ie5mz
    @akbarali-ie5mz 3 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @yuvarajk2824
    @yuvarajk2824 3 วันที่ผ่านมา +1

    Vijay fire 🔥🔥🔥

  • @gopuvignesh2713
    @gopuvignesh2713 3 วันที่ผ่านมา +1

  • @sA-tf8xl
    @sA-tf8xl 3 วันที่ผ่านมา +1

    Seeman dint trust darmatical person,acting poi poi pesuvan history theriyama Jhansi rani story poi velunachiyar same solli history wrong pesuran ivan dubakuru seeman,my vote for Vijay ❤🎉🎉

  • @GoodluckSeenu
    @GoodluckSeenu 5 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமை அருமை அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழர்
    உன்மை சொன்னீர்கள்
    ஆனால் இன்னும் உறக்க சொல்ல வேண்டும்
    சீமான் காது கிழ்ற அளவுக்கு சொல்ல வேண்டும்
    விஜியலஷ்மி அவர்கள் கடந்த 15 ஆண்டுகள் கத்திக் கொண்டு தான் இருக்கு
    சீமான் காதில் விழ வில்லையா
    இல்லை
    காது கேட்காமல் போல் இருக்கான என்று தெரியவில்லை

  • @dnanadnana-g4l
    @dnanadnana-g4l 3 วันที่ผ่านมา +1

    TVK

  • @mariappankaruppiah177
    @mariappankaruppiah177 วันที่ผ่านมา

    தம்பி கொள்கை தமிழனுக்கு விரோதமா இருக்கேப்பா.

    • @JohnSon-s5i
      @JohnSon-s5i วันที่ผ่านมา

      இதே கொள்கை தான உங்க நொண்ணன் சீமானும் பேசுனான் ஆரம்பத்துல பெரியார் பேரன் சொல்லி இப்போ அதே பெரியாரை திட்டுறான் அப்போ சீமான் கொள்கை வாதியா?

  • @rihannahanna4132
    @rihannahanna4132 3 วันที่ผ่านมา +1

    Bro deemannukku bayamo bayam 😂😂😂😂.Stalin neradi News peesukiraar indru. Naanggal ellaame seithu kondu ta varukirom endru 😮😮😮😮 😂😂😂😂😂😂😂

  • @muruganc1331
    @muruganc1331 วันที่ผ่านมา

    தம்பிகொள்கையைமட்டும்தான்பேசனும்சீமானின்அசைவுகளையும்அதிர்வுகளையும்பற்றிபேசியிருக்ககூடாதுமடையா

  • @elizabethrani9138
    @elizabethrani9138 3 วันที่ผ่านมา +2

    Seeman. 👎👎👎👎👎👎👎👎👎vijay. Bro. 👍👍👍👍👍👍👍👍🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ksks7256
    @ksks7256 3 วันที่ผ่านมา +3

    TVk❤

  • @யாஎல்
    @யாஎல் วันที่ผ่านมา

    2009-க்கு முன்பு வரை சீமான் திராவிட கழகத்தில் தான் இருந்தார் அப்போது அவர் பேசியது உண்மைதான் அதே மேடையில் அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார் போய் கேளுப்பா நீ

    • @JohnSon-s5i
      @JohnSon-s5i วันที่ผ่านมา +1

      அப்போ ஒரு கொள்கை இப்போ ஒரு கொள்கையா ஒகே அதே போல விஜய் கொள்கை மாத்திப்பாரு மாறலாம் ஏன் சீமான் கொள்கை மாத்திக்கலாம் விஜய் மாத்துநாளும் மாத்திப்பாருனு ஏத்துக்க மாட்டிங்களா 😂

    • @Edi_minnal_boys
      @Edi_minnal_boys  23 ชั่วโมงที่ผ่านมา

      👍👍👍​@@JohnSon-s5i

  • @pandeeswaranm2853
    @pandeeswaranm2853 3 วันที่ผ่านมา +4

    சீமான் மலையாளி அண்ணா

  • @akamal212
    @akamal212 11 ชั่วโมงที่ผ่านมา

    Ntk

  • @saravanansubramani4196
    @saravanansubramani4196 3 วันที่ผ่านมา +3

    Mental seeman

  • @mr.kd_75
    @mr.kd_75 2 วันที่ผ่านมา +1

    Anna apba seeman dmk la irundhanga

    • @JohnSon-s5i
      @JohnSon-s5i วันที่ผ่านมา +1

      அப்போ அப்போ கொள்கை மாத்திப்பார் இல்லையா ஏண்டா பிரபாகரன் தான் கட்சி ஆரம்பிக்க சொல்லி அனுப்பி வச்சாருன்னு உங்க நோன்னா சொல்லுறாரு 😂 அப்படி இருக்கப்போ எப்படி டா அவன் தி மு கா ல சேர்ந்தான்

  • @ThiyaguSoundar
    @ThiyaguSoundar 3 วันที่ผ่านมา +1

    வணக்கம்....

  • @Prriyaபிரசாத்
    @Prriyaபிரசாத் 2 วันที่ผ่านมา

    ஐயா விஜய் அவர்களின்.... கருத்தே தவறானது... ரசிகர்கள் சிந்திக்க வேண்டும். தமிழர்களுக்காக பேசியிருக்க வேண்டும்.... திராவிடம் நமக்கு எதற்கு ... தமிழை காட்டுமிராண்டி பாஷை என்று தமிழ் மண்ணில் வாழ்ந்து கொண்டே... தமிழை..மற்றும் தமிழர்களை கேவலப்படுத்திய. பெரியாரை ஆதரிப்பது ஏன். . திராவிடம் தான் வேண்டுமென்றால் தமிழ் தேசியம் தமிழர்கள் வேண்டாமா... இது போன்ற கருத்துக்கள் .. கேள்விக்குறியாகி உள்ளது... விஜய் நல்லவர் கெட்டவர்... என்று யாரும் கூறவில்லை....அவருடைய ஆதரவை தமிழுக்கும் தமிழர்களுக்கும் தர ஏன் மறுக்கிறார்... திராவிடத்தின் கலந்த ஆதரவு எங்களுக்கு தேவை இல்லை.... ரசிகர்கள் என்ற போர்வையில் கொந்தளிக்க வேண்டாம் நண்பர்களே...

    • @JohnSon-s5i
      @JohnSon-s5i วันที่ผ่านมา +1

      இதே கேள்வியை உங்க நோன்னா சீமான் கிட்ட ஏன்டா இன்னும் நீங்க கேக்கல அன்னைக்கி ஏண்டா பெரியாரை என் தாத்தா நான் பேரன் அப்படி எல்லாம் சொல்லி பெரியாரை வச்சி அரசியல் பண்ணுனான் அத யோசிக்க துப்பு இல்ல கேள்வி கேக்குற நீ 🤧

    • @Edi_minnal_boys
      @Edi_minnal_boys  23 ชั่วโมงที่ผ่านมา

      ​@@JohnSon-s5isuper bro 🔥🔥

  • @mtamil4952
    @mtamil4952 2 วันที่ผ่านมา

    Ntk சீமான் mike சின்னம்