தியானம் பற்றி மிக ஆழமாக ஆராய்ந்து தெளிவாக விளக்கம் அளித்து அசத்தி விட்டீர்கள். பாராட்டுக்கள் நண்பரே 👋🏼👋🏼👋🏼👋🏼 தியானத்தின் அவசியம் மற்றும் அது கை கூடும் முறையை மும் அழகாக எடுத்துரைத்துள்ளீர்கள். அருமையான பதிவு. வாழ்த்துக்கள் நண்பரே 🎉🎉🙏🏼🙏🏼🙏🏼
ஹலோ டாக்டர் வணக்கம். கடவுள் தனக்கென சில மனிதர்களை படைத்துக் கொள்கிறார். அப்படி பட்டவர் களில் தாங்களும் ஒருவர். அவருக்கு என் நன்றி உங்கள் குடும்பத்திற்கும் உங்களுக்கும் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும்தர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்
தியானத்தின் போது ஏற்படும் எண்ண அலைகள் பற்றி புரிந்து கொள்ள முடியாமலும் சரியான விளக்கமும் கிடைக்க பெறாமல் இருந்த எனக்கு தங்களின் பதில் ✅சரியான நேரத்தில் தெளிவு படுத்தியது. ❤மிக்க நன்றி🙏💕.. 💐💐💐
மிகவும் அருமையான பதிவு நீண்ட நாளாக எனக்கு இருந்த சந்தேகம் இன்று திர்ந்தது கடல் அலைகளை example காட்டியது மிகவும் அருமை. Super. 👍 உங்கள் காலில் விழுந்து கும்படம் போலாம் இருக்கு. 🙏🙏வாழ்க வளமுடன். You&your family.
அருமையான பதிவு. வாழ்த்துக்கள் டாக்டர் வாழ்க வளமுடன் ❤ இன்றைய பதிவு என்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ் இருக்கு டாக்டர்... பல பேருக்கு இந்த செய்தி கிடைக்க என்னாலான சிறு முயற்சி
தியானம் பற்றி அழகாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் டாக்டர் . தலைப்பில் தியானம் என்று இருந்திருந்தால் இன்னும் நிறைய பேர் பார்பார்கள் . உங்களுடைய காணொளி அனைத்தும் பயனுள்ளவை . வாழ்க வளமுடன் ! நன்றி டாக்டர் !
iam doing meditation for several years. my guru swami Yogananda says that we need not control our mind forcefully but let it be free but try to bring it slowly back to meditation now and then slowly.in course of time our concentration will improve slowly.
தியானம் பற்றி தங்களது பதிவு அருமையாக இருந்தது. நானும் தினமும் மூச்சுப் பயிற்சியும் தியானமும் செய்து வருகிறேன். நீங்கள் சொல்வது போல் இருந்தாலும் மனம் அலை பாய்வது போல் இருந்தாலும் தொடர்ந்து செய்கிறேன். விரைவில் நன்றாக நல்லதாக ஒரு முடிவு கிடைக்கும் என்று எண்ணுகிறேன். நன்றி🎉🎉🎉
Hello Docter உங்கள் வீடியோவால் நான் பல உடற்பயிற்சி பொருட்கள் கூட வாங்கி வைத்துள்ளேன் ஆனால் தியானம் பெரிதாக யோசித்தது இல்லை இப்போது உங்கள் விடியோ எனக்கு புரிய வைத்துள்ளது நன்றிங்க அருமையாக அதன் பயனை நன்றாக புரியும்படியாக கூறினிர்கள் மிக்க நன்றிங்க டாக்டர்.
அருமை அருமை ஒரு சில மருத்துவ குறிப்புகள் உணவு முறைப்பற்றிய வீடியோ பார்த்ததுண்டு தியானம் குறித்த உங்களது இந்த பதிவு நீண்ட பயனை தரும் என நினைக்கிறேன் உங்களது இந்த பணி தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Super Doctor..Diyanam patri ungal vilakkam ARUMAI..Janaranjagamaga irunthathu..Ellarum Diyanam panna aasai vanthu vidum..Unga l video pathu.. Thank you Thank you ..God bless you..
தூக்கம் என்பது விழிப்புணர்வற்ற தியானம் , தியானம் என்பது விழிப்புணர்வான தூக்கம் . பதட்டம் அடைவதை குறைத்து நம்மை ஆரோக்கிய மனநிலையில் வாழ வைப்பது தியானம் , தங்கள் பதிவிற்கு நன்றி டாக்டர்.❤
Ippo nan dhiyan saiyumbhodhu kadaladhan nenachikiraen dr..first I will be on shore n slowly I will get into the sea....idhu nalla irukae...numbha thoughtsa indha sea example solli azhichitingha...❤❤❤❤❤❤❤...thanks a lot Dr.😍🙏🙌🙌🙌🙌🙌🙌...Dr..ur vds r reference book...when I come across health problems, I will go through ur playlist...plz exercise vds podungha dr❤❤❤❤❤❤
Doctor ,unga videos ellam super.neenga solvathu unmai enpathai sathiyamaga unarkiren..daily cells are produces from cosmic at the time cells remove from our body.this is done in our sleep in night.sleep illama manidhanaal vaazha mudiyaathu.athanai naam unara meditation seiya vendum .👍👍👍💯💪✊✊✊ 10:29 ❤️💛🧡💚💙💜
Sir I'm practicing yoga but I do certain tricks for doing focused meditation First before doing yoga I chant "OM" for 1-3 minutes which made focusing on one thing Second instead of focusing on breathing I focus on my favourite god "Shivan" if someone is atheist they might go by focusing on their favourite person exception it should not include opposite genders same age or approx age category These are some techniques I follow
Sir, அருமையான பதிவு.தியானம் பற்றி அறிய முடிகிறது. நான் உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்ப்பேன். முடிந்த வரை கடைபிடிக்கிறேன். நான் உங்கள் exercises கண்டிப்பாக செய்கிறேன்.எனக்கு exercise ஒரு மேனியாவாகிவிட்டது. Excellent job sir.எந்த ஊர் சொல்லமாட்டிங்களா? நானும் விடாது கேட்கிறேன். You won't reply. Wewillnot disturb you sir. Iam 57 yrs old. Exercises help me lot especially footpain,knee pain. Thank you. Valzhavalammudan
Sir meditation ode sethu Inner ingeneering sadhguru 21 minit ku seiyure andhe yoga adhu senju paarunge doctor pls adhu senjudu adhe pathi oru video podunge sir pls
' கடல் அலைகள் / ஆழ்கடல் உதாரணங்கள் மிக அருமை ...!...( மூன்று முக்கியமான விசயங்கள் மிகவும் பயனுள்ளவை ...! ) ...🌺🙏
தியானம் பற்றி மிக ஆழமாக ஆராய்ந்து தெளிவாக விளக்கம் அளித்து அசத்தி விட்டீர்கள். பாராட்டுக்கள் நண்பரே 👋🏼👋🏼👋🏼👋🏼 தியானத்தின் அவசியம் மற்றும் அது கை கூடும் முறையை மும் அழகாக எடுத்துரைத்துள்ளீர்கள். அருமையான பதிவு. வாழ்த்துக்கள் நண்பரே 🎉🎉🙏🏼🙏🏼🙏🏼
தியானம் செய்ய போதித்த ஞானி சில விஷயங்களை மறைத்து விட்டார் நீங்கள் தெளிவாக விளக்கி விட்டீர்கள் மிக்க நன்றி ஐயா
ஹலோ டாக்டர் வணக்கம். கடவுள் தனக்கென சில மனிதர்களை படைத்துக் கொள்கிறார். அப்படி பட்டவர் களில் தாங்களும் ஒருவர். அவருக்கு என் நன்றி உங்கள் குடும்பத்திற்கும் உங்களுக்கும் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும்தர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்
தியானத்தின் போது ஏற்படும் எண்ண அலைகள் பற்றி
புரிந்து கொள்ள முடியாமலும் சரியான விளக்கமும் கிடைக்க பெறாமல் இருந்த எனக்கு தங்களின் பதில் ✅சரியான நேரத்தில் தெளிவு படுத்தியது. ❤மிக்க நன்றி🙏💕.. 💐💐💐
மிகவும் அருமையான பதிவு நீண்ட நாளாக எனக்கு இருந்த சந்தேகம் இன்று திர்ந்தது கடல் அலைகளை example காட்டியது மிகவும் அருமை. Super. 👍 உங்கள் காலில் விழுந்து கும்படம் போலாம் இருக்கு. 🙏🙏வாழ்க வளமுடன். You&your family.
நல்ல உணவு .../ ..உடற்பயிற்சி / ..தியானம் ... ! ... 3/3/3/3/3/3/3/3..!..🌸🙏
தியானம் குறித்த உங்கள் விளக்கம் அருமை. பல புத்தகங்களைப் படித்தபின்பும் புரிபடாத ஒரு விஷயத்தை எளிமையான காணொளி மூலம் அழகாக பதிவு செய்துவிட்டீர்கள்.
மிகமிக எதார்த்தமான உண்மையான பதிவு ...!.. தியானம் பற்றிய அனுபவ ஆய்வு விளக்கங்கள் ...!...🌺🙏
தியானம் பற்றி என்னுடைய நீண்ட கால சந்தேகம் தீர்த்தமைக்கு நன்றி டாக்டர்
அருமையான பதிவு🎉🎉 நீங்கள் டாக்டர் மட்டுமாஇல்லை🎉 நீங்கள் சிறந்த ஞானியும் கூட🎉🎉 ஆண்டவன் உங்கள் ஆயுளை கூட்டட்டும் 🎉🎉🎉🎉
அருமையான பதிவு.
வாழ்த்துக்கள் டாக்டர்
வாழ்க வளமுடன் ❤
இன்றைய பதிவு என்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ் இருக்கு டாக்டர்... பல பேருக்கு இந்த செய்தி கிடைக்க என்னாலான சிறு முயற்சி
தியானத்தையும் டாக்டர் விட்டு வைக்கவில்லையே...😅 அருமையான பதிவு 👍
வணக்கம் டாக்டர்
தியானம் பற்றி அருமையான விளக்கம் சொன்னீர்கள்
நன்றி
தியானம் பற்றி அழகாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் டாக்டர் . தலைப்பில் தியானம் என்று இருந்திருந்தால் இன்னும் நிறைய பேர் பார்பார்கள் .
உங்களுடைய காணொளி அனைத்தும் பயனுள்ளவை .
வாழ்க வளமுடன் !
நன்றி டாக்டர் !
அருமையான பதிவு பா உங்களுடைய நேரத்தை ஒதுக்கி எங்களுக்கு எடுத்து உறைத்தன்மைக்கு நன்றி பா🎉🎉
iam doing meditation for several years. my guru swami Yogananda says that we need not control our mind forcefully but let it be free but try to bring it slowly back to meditation now and then slowly.in course of time our concentration will improve slowly.
👌👌👌👌arumaiyaana vilakkam sir🙏
ரொம்ப நாளாக எனக்கு இருந்த குழப்பம் நீங்கியது.நன்றி டாக்டர்
தியானம் பற்றி தங்களது பதிவு அருமையாக இருந்தது. நானும் தினமும் மூச்சுப் பயிற்சியும் தியானமும் செய்து வருகிறேன். நீங்கள் சொல்வது போல் இருந்தாலும் மனம் அலை பாய்வது போல் இருந்தாலும் தொடர்ந்து செய்கிறேன். விரைவில் நன்றாக நல்லதாக ஒரு முடிவு கிடைக்கும் என்று எண்ணுகிறேன். நன்றி🎉🎉🎉
Hello Docter உங்கள் வீடியோவால் நான் பல உடற்பயிற்சி பொருட்கள் கூட வாங்கி வைத்துள்ளேன் ஆனால் தியானம் பெரிதாக யோசித்தது இல்லை இப்போது உங்கள் விடியோ எனக்கு புரிய வைத்துள்ளது நன்றிங்க அருமையாக அதன் பயனை நன்றாக புரியும்படியாக கூறினிர்கள் மிக்க நன்றிங்க டாக்டர்.
அருமையான பதிவு டாக்டர்
அருமை அருமை ஒரு சில மருத்துவ குறிப்புகள் உணவு முறைப்பற்றிய வீடியோ பார்த்ததுண்டு தியானம் குறித்த உங்களது இந்த பதிவு நீண்ட பயனை தரும் என நினைக்கிறேன் உங்களது இந்த பணி தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Doctor தியானம் முறையாக செய்வது எப்படி என்று video podunga sir plz.....
Thank you for ur super information. Exercise and walking செய்யும் போது கொட்டாவி வருவது ஏன் sir. Explain it pls
நல்ல விளக்கம் நன்றி டாக்டர் .
நான் தியானம் செய்யும் போது நடக்கும் பிரச்சினை. இது தான் சந்தேகத்தை. விளக்கியதற்கு நன்றி 🙏🙏
அருமை sir வாழ்க வளமுடன்
Super Doctor..Diyanam patri ungal vilakkam ARUMAI..Janaranjagamaga irunthathu..Ellarum Diyanam panna aasai vanthu vidum..Unga l video pathu.. Thank you Thank you ..God bless you..
A Doctor has explained abt meditation in a simple manner superb...Thank you doctor
👍👌
Jai guru, defenition for meditation given by our guruji yoganandha paramahamsa :
Concentration on God is called meditation
Your teaching is very good and useful 👍
டாக்டர் சார் உங்க வீடியோ நல்ல motivation BP reduce aguthu நீங்க எங்க ஃபேமிலி டாக்டர் நன்றி
அருமையான விளக்கம் டாக்டர் நன்றி
எனக்கு தான் இவ்வாறு நடக்கிறது என்று நினைத்து வந்தேன்.உங்கள் பதிவு மூலம் தெள்வு ஆனது. மிக்க நன்றிகள்.❤❤🎉🎉😊😊😊
தூக்கம் என்பது விழிப்புணர்வற்ற தியானம் ,
தியானம் என்பது விழிப்புணர்வான தூக்கம் .
பதட்டம் அடைவதை குறைத்து நம்மை ஆரோக்கிய மனநிலையில் வாழ வைப்பது தியானம் , தங்கள் பதிவிற்கு நன்றி டாக்டர்.❤
Thank you Doctor for your explanation.I am a Pranic Heaer.Our Guru has told us many meditations.I used to do them.Thank you doctor 🙏
Super sir.unga photo parthala video parpen.
Super 👌 Dr very clear explanation thankyou sir
Ippo nan dhiyan saiyumbhodhu kadaladhan nenachikiraen dr..first I will be on shore n slowly I will get into the sea....idhu nalla irukae...numbha thoughtsa indha sea example solli azhichitingha...❤❤❤❤❤❤❤...thanks a lot Dr.😍🙏🙌🙌🙌🙌🙌🙌...Dr..ur vds r reference book...when I come across health problems, I will go through ur playlist...plz exercise vds podungha dr❤❤❤❤❤❤
Doctor ,unga videos ellam super.neenga solvathu unmai enpathai sathiyamaga unarkiren..daily cells are produces from cosmic at the time cells remove from our body.this is done in our sleep in night.sleep illama manidhanaal vaazha mudiyaathu.athanai naam unara meditation seiya vendum .👍👍👍💯💪✊✊✊ 10:29 ❤️💛🧡💚💙💜
Awesome explanation ❤❤❤❤DR ❤❤❤❤meditation ❤❤❤❤
மிகவும் சிறப்பு டாக்டர் தம்பி
Very nice explanation about meditation doctor 🎉
Very nicely encouraged with such explanation for us to do dyanam..🙏🙏❤️❤️❤️
மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது வணக்கம் நன்றி🎉
டாக்டர் மிகவும் அருமையான பயனுள்ள தகவல்கள்
நன்றி நன்றி நன்றி
Super explanation dr🎉
Sir I'm practicing yoga but I do certain tricks for doing focused meditation
First before doing yoga I chant "OM" for 1-3 minutes which made focusing on one thing
Second instead of focusing on breathing I focus on my favourite god "Shivan" if someone is atheist they might go by focusing on their favourite person exception it should not include opposite genders same age or approx age category
These are some techniques I follow
சூப்பரான விளக்க ம் சார்
Good and clear explanation sir.thank you so much Dr,,,,👍
Something is Better than Nothing!
Beautiful!! Long LIve!!
வாழ்க நலமுடன்!!!
Thanks dr. Nalla encouragement. I will try dr.
Dr Pelvic organ prolapseக்கு என்ன செய்ய வேண்டும்
நல்ல பதிவு சார்
அருமையான பதிவு மிக பயனுள்ள பதிவு 🙏
Nandini doctor neengal solute Pol seiren
Thank you Doctor, Informative video 🙏
Excellent Sir.... Thank you very much..❤❤❤
You are always near to god position doctor ❤❤.. thanks for useful info 🎉
Yes you are right. ஆண்டவன் நம் உடலையும் உள்ளத்தையும் படைத்துள்ளார். ஆனால் டாக்டர்கள் நம் உடலையும் உள்ளத்தையும் படிக்கிறார்கள்.
Useful message sir and happy birthday wishes to your wife🎉
நன்றி சார் God bless you... ovvoru karuthu m romba theliva poduringa sir....manitha nesan sir neenga....mbbs sir enrum nalamudan vaala valthuren sir
@@pasumaivel1384 Small correction. He is MD. 👌👍🙌
Dr low pressure patri video podunga sir
தியானம் செய்யும் போது எண்ணங்கள் ஓடி கொண்டிடேதான் இருக்கும் .டாக்டர் ❤
Excellent doctor hats off
Super thank you docter 🙏🙏🙏
இன்று முதல் முயல்கிறேன் சார்.
தூக்கம் வரும் என்பது மிக பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது டாக்டர் நன்றி டாக்டர் 🙏
Sir please do more and more videos sbout meditation...please please please sir...
மிக்க நன்றி அண்ணா
Sir stem cell therapy for diabetes pathi video podunga sir. Please sir.
Really you are great sir
thank you doctor neengal solvathu Pol seiren
Thank you doctor this is important Information
Great analysis Dr
I m already do it.
Sir, அருமையான பதிவு.தியானம் பற்றி அறிய முடிகிறது. நான் உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்ப்பேன். முடிந்த வரை கடைபிடிக்கிறேன். நான் உங்கள் exercises கண்டிப்பாக செய்கிறேன்.எனக்கு exercise ஒரு மேனியாவாகிவிட்டது.
Excellent job sir.எந்த ஊர் சொல்லமாட்டிங்களா? நானும் விடாது கேட்கிறேன். You won't reply.
Wewillnot disturb you sir. Iam 57 yrs old. Exercises help me lot especially footpain,knee pain. Thank you. Valzhavalammudan
டாக்டர் எந்த ஊர் என்று நீங்கள் அவரை எப்படி கேட்டாலும் சொல்ல மாட்டார்😊
சமீபத்தில் வெளியான அவருடைய காணொளியில் , அவருடைய ஊர் சேலம் என்று கூறியது நினைவில் உள்ளது. 🤗🙂
Vellore cmc la work panuranga .
Vellore
Sir channel la about option parunga cmc vellore solli irukanga
அருமையான பதிவு சார்
Thanks a lot doctor..Your benifits vedeos
தியானம் பயிற்சி க்கு நன்றி இன்னும் விரிவாக கூறுங்கள் நன்றி டாக்டர்
Dr please talk about manifestation
Many thanks doctor sir 🙏🙏🙏
Sir meditation ode sethu
Inner ingeneering sadhguru 21 minit ku seiyure andhe yoga adhu senju paarunge doctor pls adhu senjudu adhe pathi oru video podunge sir pls
Thank you Dr 😊
😊 take it easy
Nandri Doctor
Thank you very much sir
Meditation 4 to 5 am is bramma mugurtham, Amertha velai apt time for meditation
Padmavathi B
Thank you doctor
மனம் ஒரு அமைதியான குளம் தான் எண்ணம் என்ற கல் விழாத வரை. பாண்டியன் கருணாநிதி.
😮 super doc😊🎉🎉
Thankyou sir
Good for all
Great sir!
Thsnks Dr
Hello Dr Sir
Thanks Doctor
Doctor andha sofa ley utkarndha kandippa dhyanam seiyya mudiyum. Where you bought it , please mention seller number , we will also make it .
Very super 👌
Thankyou. Doctor