கால் முறிந்த கணவர் இடிந்த வீடு கதறும் பாட்டி 😭 பெப்பியின் தந்தை மற்றும் மாமனாரின் நினைவு நாள் பரிசு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ย. 2024
  • #லூயிஸ்துரைராஜ்நினைவுபரிசு
    கால் முறிந்த கணவர் இடிந்த வீடு கதறும் பாட்டி 😭 பெப்பியின் தந்தை மற்றும் மாமனாரின் நினைவு நாள் பரிசு
    நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
    வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
    தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்

ความคิดเห็น • 35

  • @Balajebalaje645
    @Balajebalaje645 4 วันที่ผ่านมา +9

    பண உதவி செய்த Pepy குடும்பத்துக்கு பாராட்டுகள். ஆனந்தி அக்கா ராஜேந்திரன் அண்ணா டீமின் முகம் சுளிக்காத கடின உடல் உழைப்பு!! தூய்மையான மனிதாபிமானம்!! இந்த இனிய சொந்தங்களுக்கு நன்றிகள் வணக்கங்கள்!! கஷ்டப்படுபவர்களுக்கு நம்மாலான உதவி செய்யவேண்டுமென்று பார்ப்பவர்கள் மனம் இளகும், அன்பான அருமையான மனதைத் தொடும் video. அனைவருக்கும் நன்றி, நன்றி நன்றி!!🌹❤️🌹

    • @mycountryfoods
      @mycountryfoods  4 วันที่ผ่านมา +1

      மிக்க மகிழ்ச்சி🙏🌷🌷💖💖

  • @MrMysteryMk
    @MrMysteryMk 3 วันที่ผ่านมา +2

    பாட்டியின் கண்ணீர் மிகஆழமான வருத்தம் இருக்கிறது இனிமேல் பாட்டிக்கு வீடு கெட்டி குடித்த நன்றி 🎉

    • @mycountryfoods
      @mycountryfoods  2 วันที่ผ่านมา

      💖💖🙏💙💙🌷

  • @Subashbose94Subash-qj1pm
    @Subashbose94Subash-qj1pm 4 วันที่ผ่านมา +3

    அந்த பாட்டி தாத்தா நல்ல இருக்கனும்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 4 วันที่ผ่านมา +5

    பாட்டி அழுவதை பார்த்த மிகவும் கஷ்டமாக இருக்கிறது ங்க ஆனந்தி அக்கா

  • @abikutty7723
    @abikutty7723 4 วันที่ผ่านมา +6

    Ananthi akka ku paalvadi la vela kedachirukka...sollunga akka..

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 4 วันที่ผ่านมา +3

    அருமையான பதிவு அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @Mybestdost12345
    @Mybestdost12345 4 วันที่ผ่านมา +3

    Ayya god bless u ayya

  • @ச.அசண்முகம்
    @ச.அசண்முகம் 4 วันที่ผ่านมา +3

    வீடு கட்டி கொடுத்த நீங்கள் நலமாக இருக்க வேண்டும்

  • @gokulrajk9414
    @gokulrajk9414 4 วันที่ผ่านมา +2

    எங்க ஊர்ல தாத்தா பாட்டி கஷ்டப்படுரங்க அவங்களுக்கு வீடு கட்டி தர முடியும அக்கா😢

    • @mycountryfoods
      @mycountryfoods  2 วันที่ผ่านมา

      நிச்சயமாக

    • @gokulrajk9414
      @gokulrajk9414 2 วันที่ผ่านมา

      @@mycountryfoods ஊர் பூம்புகார்

  • @BalajiBalaji-ln9uz
    @BalajiBalaji-ln9uz 4 วันที่ผ่านมา +2

    🙏🙏🙏🙏

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 4 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤😊

  • @malarlekha5415
    @malarlekha5415 4 วันที่ผ่านมา +1

    God bless

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf 4 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf 4 วันที่ผ่านมา +1

    👌🏻👌🏻✌🏻✌🏻✌🏻

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf 4 วันที่ผ่านมา +1

    💚💙💜💞💞💞

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 4 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 4 วันที่ผ่านมา

    🙏🏻👍👌

  • @jeszymin8062
    @jeszymin8062 4 วันที่ผ่านมา

    🙏🙏🙏🇲🇾

  • @SelvamVijayalakshmi-dd6cy
    @SelvamVijayalakshmi-dd6cy 4 วันที่ผ่านมา

    சூப்பர் க்க 😍😍🙏🙏🙏

  • @mageshwari2175
    @mageshwari2175 4 วันที่ผ่านมา +1

    ஆனந்தி உன்புடவைஅங்கன்வாடிபுடவையா

    • @mycountryfoods
      @mycountryfoods  วันที่ผ่านมา

      தெரியவில்லை

  • @indhumathi5819
    @indhumathi5819 4 วันที่ผ่านมา

    Akkaa neenga anganwadi helperaa

  • @YumanaYunoos
    @YumanaYunoos 4 วันที่ผ่านมา

    Akka neenga Enna paalvaadi saree Katti irukanga

    • @YumanaYunoos
      @YumanaYunoos 4 วันที่ผ่านมา

      Ye Naka reply Pannula

  • @shanthinys3661
    @shanthinys3661 4 วันที่ผ่านมา

    😂❤

  • @reginamaichel3091
    @reginamaichel3091 4 วันที่ผ่านมา

    God bless

  • @ushasugumaran6060
    @ushasugumaran6060 4 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @00007-i
    @00007-i 4 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏