Sealar Patti | Wood Polish | NC

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024

ความคิดเห็น • 345

  • @muthuraj.pandiyanmuthurajp7129
    @muthuraj.pandiyanmuthurajp7129 2 ปีที่แล้ว +3

    Thanks very much brother God bless you always happy.

  • @thiruvalluvarastrology8721
    @thiruvalluvarastrology8721 4 ปีที่แล้ว +1

    சிறப்பு ஐயா தொழில் ரகசியம் யாரும் சொல்லி தருவதில்லை பாராட்டுகள்

  • @TamilToViewers
    @TamilToViewers 4 ปีที่แล้ว +1

    Natural video

  • @NagaRajan-ep6go
    @NagaRajan-ep6go 2 ปีที่แล้ว +1

    Nanpa plz help selar 10murai podta pin theikkanuma, illai ovvoru muraium theikkanuma

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  2 ปีที่แล้ว

      ஒவ்வொரு முறையும் தேய்க்க வேண்டாம் அண்ணா கம்ப்ளிட்டா ஒரு பத்து முறை போடுறீங்க அப்படின்னா அது நல்லா காயனும் காஞ்சதுக்கப்புறம் தேய்க்கலாம் அண்ணா

  • @palanimurugesan6008
    @palanimurugesan6008 3 ปีที่แล้ว

    Nallapuruymbadisolunga.tankeysir

  • @loganathan344
    @loganathan344 3 ปีที่แล้ว

    சூப்பர் பாலீஷ் போட்டது நல்ல நிலையில் உள்ள து

  • @srikailaseswarawoodfurnitu3025
    @srikailaseswarawoodfurnitu3025 5 ปีที่แล้ว +5

    Bhayya wood polish process starting to ending ...Video uploaded and how to apply for wood polish full video uploaded sir plzz.......

  • @TamilToViewers
    @TamilToViewers 5 ปีที่แล้ว +2

    Good job

  • @karthikhick3093
    @karthikhick3093 2 ปีที่แล้ว

    Jathika marathuku teakwood polish podanumna patti epdi pakrathu

  • @murugan.k..murugan2729
    @murugan.k..murugan2729 4 ปีที่แล้ว +1

    ஸ்பிரே வைத்து பைனல் க்ளீயர் அடிக்கும்போது எவ்வளவு திண்னெர் சேர்க்கணும் ப்ரோ..

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 ปีที่แล้ว +1

      Pu polish 150 இருந்து 300 வரை
      கலக்கலாம் monamine wood polish இதற்கும் அதே அளவு தான் அண்ணா

    • @TamilToViewers
      @TamilToViewers 4 ปีที่แล้ว

      நிக்க வைத்து அடிக்கும்போது 100 ml thinner கலந்து அடித்தால் ஒழுகாமல் இருக்கும்

  • @stephensali5103
    @stephensali5103 4 ปีที่แล้ว +2

    Brother how to apply new polish door.. Please tell me from starting process for public polish bro

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 ปีที่แล้ว

      ஆரம்பத்தில் இருந்து ஒரு வீடியோ போட்டு இருக்கேன் அண்ணா

  • @Sudhakarashwin4340
    @Sudhakarashwin4340 3 ปีที่แล้ว

    Super

  • @mohamedzarook5785
    @mohamedzarook5785 2 ปีที่แล้ว +1

    Aya english , ogaluku..padika muduma....naka english la comments anupuga...stinerla mixing varnish pannala..podega.. answer

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  2 ปีที่แล้ว +1

      No wood polish wood Steiner do not mix

    • @mohamedzarook5785
      @mohamedzarook5785 2 ปีที่แล้ว

      @@royalwoodpolishwork hi master..how get tecnic..plain wood . sheet designs..wood style..look like a new machine cut.wood..pls

  • @poovarasukalpana4754
    @poovarasukalpana4754 5 ปีที่แล้ว +2

    Super anna

  • @panneerselvamselvam6991
    @panneerselvamselvam6991 ปีที่แล้ว

    super

  • @udhayaudhaya3590
    @udhayaudhaya3590 5 ปีที่แล้ว +2

    Mrf polish epdinu plz oru video podunga anna

  • @jamalmohamed8511
    @jamalmohamed8511 ปีที่แล้ว +1

    ஹலோ அண்ணா வணக்கம் புது கதவு ப்ளிஸ் அடிப்படை எப்படி சோல்வும்

  • @Jathinr
    @Jathinr 5 ปีที่แล้ว +1

    Super bro

  • @sudhakarmangalore2215
    @sudhakarmangalore2215 5 ปีที่แล้ว +3

    Appudiye glass maadri irukum👌👌👌

  • @nowfihafeez3071
    @nowfihafeez3071 5 ปีที่แล้ว +4

    Plywood polish pathi oru video pannunge plz

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  5 ปีที่แล้ว

      இந்த வேலை வர்றப்போ கண்டிப்பா நான் அந்த வீடியோவை அப்லோட் செய்வேன் pro

  • @rasoolabu7568
    @rasoolabu7568 4 ปีที่แล้ว +1

    Sheenlac polish ku yenna mix pani polish podanum

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 ปีที่แล้ว

      தேன் மெழுகுல பட்டி பார்க்க முடியும் அண்ணா

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 ปีที่แล้ว

      தேன் மெழுகுல பட்டி பார்க்க முடியும் அண்ணா

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 ปีที่แล้ว

      தேன் மெழுகுல பட்டி பார்க்க முடியும் அண்ணா

  • @yamahar15svenkateshwaran52
    @yamahar15svenkateshwaran52 4 ปีที่แล้ว

    theku marathula metal past sealer adikuradhuku munnadiye vaikalama bro apothana elachu eduka mudiyum sollunga pls

  • @Playdesigner
    @Playdesigner 5 ปีที่แล้ว +2

    Nyc

  • @venkateshv8549
    @venkateshv8549 3 ปีที่แล้ว

    Thanks

  • @arun49065
    @arun49065 ปีที่แล้ว

    Pillar yeppadi bro poduvathi

  • @yamahar15svenkateshwaran52
    @yamahar15svenkateshwaran52 4 ปีที่แล้ว

    bro theiu marathulaperiya vedippu irundha tinker past vaikalama illa wax puti vaikalama sollunga pls

  • @TamilToViewers
    @TamilToViewers 3 ปีที่แล้ว +1

    Wow

  • @antonybrittor7917
    @antonybrittor7917 5 ปีที่แล้ว +1

    Hi bro...Cot vedippa irukum bodhu epadi adjust pandradhu...

  • @goodwinrayen949
    @goodwinrayen949 ปีที่แล้ว +1

    Gopina enna mattakai details please

  • @MANIMEKALA-dg5yc
    @MANIMEKALA-dg5yc 2 ปีที่แล้ว

    Bro eppati patty paarpathu sollunga

  • @kaleeswaritamilarasan5378
    @kaleeswaritamilarasan5378 5 ปีที่แล้ว +2

    Varnish yepti wood Ku painting pantrathu plz replay

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  5 ปีที่แล้ว

      அதுக்கு நெறைய பார்முலா இருக்கு

  • @RanjithRanjith-pv4ii
    @RanjithRanjith-pv4ii 5 ปีที่แล้ว +2

    Super next video seekaram podunga

  • @UCYPADMAB
    @UCYPADMAB 3 ปีที่แล้ว

    Anna colour pannitu thekkalama

  • @mahi_art4738
    @mahi_art4738 4 ปีที่แล้ว

    Supper work bro which paint use for finishing

  • @KumarKumar-il7ho
    @KumarKumar-il7ho 4 ปีที่แล้ว

    Wooden beerow polish podanum epdi seyanum sollunga

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 ปีที่แล้ว

      இருக்கு பாலிஷ் போடுவது வீடியோ

  • @irshadmohd2348
    @irshadmohd2348 5 ปีที่แล้ว +5

    நன்றி அண்ணா

  • @sasianguraj1005
    @sasianguraj1005 3 ปีที่แล้ว

    Pero grains epty varaiyathu video podunga

  • @TamilToViewers
    @TamilToViewers 5 ปีที่แล้ว +2

    Thank you

  • @vadivelanartist1709
    @vadivelanartist1709 5 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu. Grainds poduvathu eppadi
    Nu oru vedio podunga nanba

    • @vadivelanartist1709
      @vadivelanartist1709 5 ปีที่แล้ว +2

      Matta Gobi enbathu teak powder thana. Nanba ?
      Matta kavi redy made powder kidaikuma

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  5 ปีที่แล้ว +1

      @@vadivelanartist1709 எஸ் ப்ரோ மட்ட கோபி டிக்வுட் பவுடர்தான்

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  5 ปีที่แล้ว +1

      @@vadivelanartist1709 மட்ட காவி இது டைல்ஸ் யூஸ் பண்றது

    • @vadivelanartist1709
      @vadivelanartist1709 4 ปีที่แล้ว

      @@royalwoodpolishwork thanks nanba . Doorku பில்லர் போடுவதற்கு என்னென்ன mix பண்ணனும்

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 ปีที่แล้ว

      தின்னர், சாக் பவுடர் ,சிலர் அண்ணா

  • @govindharasuthangavel5096
    @govindharasuthangavel5096 2 ปีที่แล้ว

    Metal past kalakkuvathu eppadi sollunga bro

  • @SampathKumar-tw7ne
    @SampathKumar-tw7ne 2 ปีที่แล้ว +1

    நீங்கள் காட்டுவதுபோல் பில்லர் கலக்கினால் பட்டு தட்டில் வலிக்கும் பொழுது திரண்டு வருகிறது அதற்கு பதிலாக தண்ணி ஊத்தி

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  2 ปีที่แล้ว

      அப்படி செய்தால் மரத்தில் கிரிப்பாக பிடிக்காது கலப்பதில் ஏதாவது தவறு நடந்திருக்கும்

  • @saravanans3532
    @saravanans3532 5 ปีที่แล้ว +2

    Brown yellow pillar powder epdi mix pandrathu... Aprm sealer pottathuku aprm bobbols varuthu... Atha epdi sari pandrathu bro

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  5 ปีที่แล้ว +1

      சிலரில் babuuls வராது நீங்க வெயிலுக்கு பக்கத்துல வச்சு அடிச்சி இருப்பீங்க இல்லேன்னா சூரிய வெளிச்சம் படுற மாதிரி வெளில வெச்சிருப்பாங்க
      அப்படியே வந்தாலும் இரண்டாவது கோட்டிங்கில் மறைந்துவிடும்

  • @masanthrider7154
    @masanthrider7154 3 ปีที่แล้ว

    Brother teak wood la color epdi mathurathu

  • @xxxx7967
    @xxxx7967 4 ปีที่แล้ว +1

    Semaya panniga Anna Oru doorkku evlo rate aku

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 ปีที่แล้ว

      கதவு வாசக்கால் பாலீஷ் 15000 ஆயிரம் ஆகும் அண்ணா

  • @dornakumar3910
    @dornakumar3910 4 ปีที่แล้ว

    Super pinish bro

  • @kalyanidisanayaka9467
    @kalyanidisanayaka9467 4 ปีที่แล้ว

    Very good

  • @aropuliyal7391
    @aropuliyal7391 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @enochr9424
    @enochr9424 5 ปีที่แล้ว +1

    Bro,
    Thanks,
    Teak wood door la cherry red color adicha original wood grains theriyuma?

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  5 ปีที่แล้ว +2

      பாலீஷ் வேலை செய்பவர்களுக்கு இது புரியும்
      கலர் வந்து wood Steiner கலந்து அடித்தால் grains தெரியும் அண்ணா
      கலர் பவுடர் கலந்து போட்டால் கிரைன்ஸ் மறைந்துவிடும் அண்ணா

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  5 ปีที่แล้ว +1

      வேறு ஏதாவது சந்தேகம் என்றால் கீழே கமெண்ட் செய்யுங்கள் அண்ணா

    • @enochr9424
      @enochr9424 5 ปีที่แล้ว +1

      Nandri bro

  • @KumarKumar-il7ho
    @KumarKumar-il7ho 4 ปีที่แล้ว

    Enna things needed nammalae panlama illa painter than panna mudiyuma two years sa varnish ethum adikala athunala sila idangal la otta theriyuthu romba illa konjam enna seyyalam

  • @SampathKumar-tw7ne
    @SampathKumar-tw7ne 2 ปีที่แล้ว

    நீங்கள் சொன்னது போல் கலக்குவது இன் மிஸ்டேக் ஏற்பட்டிருக்கலாம் என்று நானும் கருதுகிறேன் நீங்கள் ஒரு முறை தெளிவாக வீடியோவில்க கலக்கும் முறையை காட்டவும்

  • @palanisamyp5651
    @palanisamyp5651 3 ปีที่แล้ว

    வேங்கை மரத்துக்கும் பட்டி பாக்குறது எப்படின்னா

  • @velsekar6117
    @velsekar6117 4 ปีที่แล้ว +1

    Bro fixed gream for yellow brown white? 100- 50. 50 _ 20?

  • @abdulbasheeth3538
    @abdulbasheeth3538 4 ปีที่แล้ว

    Nanba oru shelf ku sheelak polish pota ...ati oru sila idangalil pidikavili... Ena siyalam...no. kudunga

  • @bhks
    @bhks 4 ปีที่แล้ว

    Hi
    Need tips on polishing old teak wood furniture please. Guide

  • @gowthamgowtham6944
    @gowthamgowtham6944 2 ปีที่แล้ว

    பூ டிசைன் உள்ள கதவுக்கு எத்தனை லிட்டர் சிலர் வாங்க வேண்டும்

  • @lalitha916
    @lalitha916 4 ปีที่แล้ว

    Old door full doorkum Patti pakkanuma Illa normala enga enga damage irukko patha Podumda plus Neenga sonna Ella material enga kedaikkum

  • @neelamegan4604
    @neelamegan4604 5 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @dreamsvilla7560
    @dreamsvilla7560 5 ปีที่แล้ว

    Bro theaku mara kadhavuku eappadi strainer mix panni final Polish poduradhu

  • @jagadeesh443
    @jagadeesh443 5 ปีที่แล้ว +3

    Thank 🙏💕

  • @dhanasekar6511
    @dhanasekar6511 5 ปีที่แล้ว +1

    Sheenlac polish poduvathu Eppadi

  • @gowthamgowtham6944
    @gowthamgowtham6944 2 ปีที่แล้ว

    ஒரு புதிய டோர் அதற்கு எவ்வளவு சிலர் என்னென்ன பொருட்கள் தேவை வாங்கணும்

  • @suryakaviyarasan4704
    @suryakaviyarasan4704 3 ปีที่แล้ว +1

    Bro polish work Panna என்னென்ன பொருள் தேவை படும் bro

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 ปีที่แล้ว +1

      லேட்டஸ்ட் வீடியோ போட்டு இருப்பேன் அண்ணா

  • @meenakshivetri8520
    @meenakshivetri8520 4 ปีที่แล้ว +3

    good worker

  • @sathishrpcg4704
    @sathishrpcg4704 4 ปีที่แล้ว +1

    How to mix polish and sheenlac process

  • @nadeembash8195
    @nadeembash8195 5 ปีที่แล้ว +1

    Bro vaskal ku touchwood eppadi apply panrathu ?

  • @sundararajann6007
    @sundararajann6007 4 ปีที่แล้ว

    தகவலுக்கு மிக்க நன்றி.

  • @tgrshots4237
    @tgrshots4237 5 ปีที่แล้ว +1

    Veetla sofaku verum shining varamadhiri video podumga bro..

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  5 ปีที่แล้ว

      கண்டிப்பாக இதற்கு ஒரு வீடியோ போடுவோம்... 🍁

  • @sdmoorthy1397
    @sdmoorthy1397 5 ปีที่แล้ว +2

    Arumai Thelivana Villakkam
    Nanri

    • @NaveenNaveen-jy1bb
      @NaveenNaveen-jy1bb 5 ปีที่แล้ว +1

      Kopi Na enna thala

    • @sdmoorthy1397
      @sdmoorthy1397 5 ปีที่แล้ว +1

      Yellow oxide hardware kadayil kidakkum

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  5 ปีที่แล้ว

      இது எல்லோ ஆக்சிட் சுண்ணாம்பு கலந்த அடிப்பது ஹார்டுவேர்ஸ் கடைகளில் கிடைக்கும் அண்ணா

  • @SenthilKumar-gir
    @SenthilKumar-gir 5 ปีที่แล้ว +2

    கதவு இந்த அளவுக்கு பளபளப்பாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் எப்படி இந்த பளபளப்பு கிடைத்தது அதை பற்றிய ஒரு வீடியோ அனுப்பலாமே நன்றி

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  5 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக அண்ணா அதுபோல வீடியோ நிறைய வீடியோ போடுறேன்

  • @kajahussain105
    @kajahussain105 5 ปีที่แล้ว +1

    Semma bro I like

  • @nabilrafi2906
    @nabilrafi2906 5 ปีที่แล้ว +4

    Ungalukku polishkku oru class tharamudiyuma

  • @saranyaesther5693
    @saranyaesther5693 5 ปีที่แล้ว +4

    இந்த மாதிரி பாலீஷ் போடுறது எப்படி அண்ணா

  • @ayyaswamyayyaswamy4723
    @ayyaswamyayyaswamy4723 3 ปีที่แล้ว

    Sal Maram Patti papri Eppadi

  • @radhakrishna-hp2wf
    @radhakrishna-hp2wf 3 ปีที่แล้ว

    Old doors patch polishing

  • @muhammadyar7152
    @muhammadyar7152 5 ปีที่แล้ว +1

    How to apply this polish plz show us

  • @sedhuraj5100
    @sedhuraj5100 3 ปีที่แล้ว

    Gopi powder apuram matta kazhi apadina enna

  • @rajisekar2505
    @rajisekar2505 5 ปีที่แล้ว +2

    Pu pottu finish panni irukingala bro

  • @jayaramanperumal7317
    @jayaramanperumal7317 4 ปีที่แล้ว

    How to applay wood plish for old door

  • @ImranKhan-xe5ry
    @ImranKhan-xe5ry 5 ปีที่แล้ว +1

    Putty eppadi apply panrathunu kamikaveillaì

  • @diamondresearch1651
    @diamondresearch1651 4 ปีที่แล้ว

    30 ஆண்டுகள் முன் செய்த லேகர் பாலிஷ் செய்த ஞாபகம் நினைவுக்கு வருகிறது அன்பரே.
    அன்று கையில் சீலர் ஏற்றி......
    வார்டர் கட்டிங் செய்து.......
    லேகர் பாலிஷ் கையில் ஏற்றி தான்......
    முகத்தை பார்த்து தலை சீவிக்கொள்வோம்.......
    அன்றய ஆர்க்கீ டெக் லேகர் பாலிஷ் செய்த பலகையில் கோலி குண்டு தூக்கி அடித்து அதில் லேகர் கண்ணாடி மாதிரி கோலி குண்டு பட்ட இடம் நொறுங்கினால் தான் வேலையே செய்ய தருவார்கள் அன்பரே..ஆனால் இன்று நிலவரம் கூலிக்கு மார் அடிக்கும் தொழிலாக மாறிவிட்டது.

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 ปีที่แล้ว

      ஆம் அண்ணா நீங்கள் கூறுவது உண்மைதான் அந்தக் காலத்து வேலைப்பாடு நுணுக்கமானவை தான்
      என்னுடைய ஓனரும் இதைப் பற்றி சொல்லியிருக்கிறார் மிகவும் கடுமையான வேலைப்பாடுகள் அவருக்கு வயது 90 இவரது காலகட்டத்தில் இங்கே வேலைப்பாடுகள் சிறப்பாக இருந்தது
      ஆனால் இப்பொழுது இருப்பவர்கள் வேலையை நாசம் செய்து விடுகிறார்கள் இப்பொழுது போட்டா போட்டியில் யார் கம்மியாக செய்கிறார்களோ அவர்களுக்கு தான் வேலை ஆனால் வேலையின் நுணுக்கங்கள் அழிந்துவிட்டது அண்ணா

  • @jamalmohamed8511
    @jamalmohamed8511 ปีที่แล้ว +1

    மட்ட காவி என்றால் என்ன

  • @murugamuruga5332
    @murugamuruga5332 5 ปีที่แล้ว +2

    வுட் பாலிஷ் கலர்ஸ் எத்தனை கலர் போடலாம் போட்டு காட்டுறியே ஜி

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  5 ปีที่แล้ว

      கண்டிப்பா போடுகிறோம் ப்ரோ

    • @dhanasekar6511
      @dhanasekar6511 5 ปีที่แล้ว +1

      Muruga muruga

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  5 ปีที่แล้ว

      வுட் பாலிஷ் எத்தனை கலர் வேண்டுமானாலும் போடலாம் ஆனா அதுல கிரீஸ் வரணும்

  • @suganeshwaran9166
    @suganeshwaran9166 5 ปีที่แล้ว +2

    Colour mixing anna

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  5 ปีที่แล้ว

      எதற்கு கலர் mixing அதைப்பற்றி கேளுங்கள் bro

  • @kotteeswaranmassmageshwar7625
    @kotteeswaranmassmageshwar7625 5 ปีที่แล้ว

    Nalla pathivu fine sir

  • @venkateshv8549
    @venkateshv8549 3 ปีที่แล้ว

    மெலாமின் பாலிஷ் போடுவது பற்றி தெளிவாக வீடியோ போடவும்

  • @nirosharamesh9548
    @nirosharamesh9548 3 ปีที่แล้ว

    Whole windows eppadi putty pakanum

  • @user-xb6dq1ly8k
    @user-xb6dq1ly8k 4 ปีที่แล้ว +1

    Old furniture polish eppadi bro?

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 ปีที่แล้ว

      முதல்ல என்ன கம்பெனி பாலீஷ் அடிச்சாங்க அதையே அடிக்கணும்
      அடிக்கிறதுக்கு முன்னாடி 150 உப்பு பேப்பரில் தேய்த்துவிட்டு அடிக்கவேண்டும் அண்ணா

  • @vinothkumarkumar9741
    @vinothkumarkumar9741 4 ปีที่แล้ว

    Grainse epdi podurathu g

  • @bairavarbairavar4805
    @bairavarbairavar4805 5 ปีที่แล้ว +1

    Doodle rather kirushnar photo pathikalama?

  • @rpravin2414
    @rpravin2414 5 ปีที่แล้ว

    Yellow colour polish colour poda first enna pannanum enna meterials vanganum

  • @devadosspalanivel8893
    @devadosspalanivel8893 4 ปีที่แล้ว

    நல்ல தகவல் நன்றி

  • @rocketradja
    @rocketradja 4 ปีที่แล้ว

    Bro gobi and mattakavi enna colour

  • @SJSHAFIULLAHSJAsif
    @SJSHAFIULLAHSJAsif 4 ปีที่แล้ว +1

    Hello bro polish grinding machine machine name

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 ปีที่แล้ว +1

      எதற்காக கிரைண்டிங் மிஷின் என்று கூறுங்கள் அண்ணா

    • @woodpolishtamil
      @woodpolishtamil 4 ปีที่แล้ว

      @@royalwoodpolishwork orbital Sander machine

    • @woodpolishtamil
      @woodpolishtamil 4 ปีที่แล้ว

      SJ.shafiullah.j Orbital sanding machine

  • @petstalk9249
    @petstalk9249 4 ปีที่แล้ว

    அண்ணா புது கதவுக்கு பாலிஸ் போடும் செயல்களை ஒன்றன் பின் ஒன்றாக வரிசைபடுத்தி சொல்லுங்கள்.. தற்போது எந்த விடியோவும் முழுமையாக இல்லை... தேவையான பொருட்கள் மற்றும் அதன் அளவுகளையும் சொல்லுங்கள்...

    • @susaij5057
      @susaij5057 3 ปีที่แล้ว

      பாலீஷ் முடித்தபின் கைகளை சுத்தம் செய்வது எப்படி.?

  • @kuruvamallikarjuna2323
    @kuruvamallikarjuna2323 5 ปีที่แล้ว +1

    Super Anna ya

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  5 ปีที่แล้ว

      Thank you 🙏
      நிறைய பேருக்கு புரிய மாட்டேங்குது

  • @livelongfitness3102
    @livelongfitness3102 5 ปีที่แล้ว +6

    கர்லா கட்டை கேமிகள் இல்லாம polish போடுவது எப்படி

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  5 ปีที่แล้ว +1

      நூறா நம்பர் உப்பு பேப்பரால் கர்லா கட்டையை தேய்க்க வேண்டும் நன்றாக தேய்க்கவும் அரை லிட்டர் டச்வுட் வாங்கவும் பெயிண்ட் அடிப்பது போல் அடிக்கவும் இது முதல் கோட்டிங் இ

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  5 ปีที่แล้ว +2

      முதல் கோட் அடித்த பிறகு அதை நன்றாக காய வைக்க வேண்டும் ஒரு நாள் ஆகும் மறுநாள் 220 உப்பு பேப்பரால் நன்றாக தேய்க்க வேண்டும் பவுடர் மாதிரி வரும் தூசை துணியால் துடைத்துவிட வேண்டும்
      பிறகு மறுபடியும் பெயிண்ட் அடிப்பது போல அடிக்க வேண்டும் இப்பொழுது கர்லா கட்டை வழுவழுப்பாக இருக்கும் இருக்கும்

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  5 ปีที่แล้ว +1

      உங்களுக்கு ஏதாவது சந்தேகம் என்றால் கீழே கமெண்ட் செய்யவும் நன்றி வணக்கம்

    • @livelongfitness3102
      @livelongfitness3102 5 ปีที่แล้ว +1

      @@royalwoodpolishwork இதற்கு மேல் வேப்ப என்னை தடவலாமா

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  5 ปีที่แล้ว +1

      @@livelongfitness3102 வேப்ப எண்ணெய் பற்றி எனக்கு தெரியாது ஆனால் டச்சுவுட் அடிச்சா தண்ணீர் இறங்காது நல்லா இருக்கும்

  • @tirumalaguru7552
    @tirumalaguru7552 4 ปีที่แล้ว +1

    మీ ఊరికి మా ఊరికి తేడా ఉంది

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 ปีที่แล้ว

      సోదరులకు అర్థం కాలేదు

  • @sabujohn7798
    @sabujohn7798 4 ปีที่แล้ว +1

    Eth eppady apply pandrath

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 ปีที่แล้ว

      இதற்கும் வீடியோக்கள் இருக்கு பாருங்க அண்ணா wood polish tips

  • @bharathvajan793
    @bharathvajan793 4 ปีที่แล้ว

    Putty paathutu enna grade paper la theikkanum

  • @sariamirza8786
    @sariamirza8786 4 ปีที่แล้ว

    Plz plz sand me dabal gallas pant wood