ஸ்ரீ முருகப் பெருமானே நானும் என் குழந்தைகளான ம.பெ தன்யஶ்ரீ ம பெ. அகிலேஷ் ஆகிய இருவரும் என்னுடன் கடைசி வரை சேர்ந்து இருக்க வேண்டும். அதற்கு நீ அருள் புரிய வேண்டும். ஸ்ரீ சிறுவாபுரி முருகப்பெருமானே. முருகப்பெருமானுக்கு அரோகரா! முருகப்பெருமானுக்கு அரோகரா!! முருகப்பெருமானுக்கு அரோகரா!!!
மேடம் வெள்ளிகிழமை 6 வாரம் போகலாம் என்று நினைத்து நான் இன்று போய் வந்தேன் செவ்வாய்கிழமை எனக்கு எல்லாமே தடங்கள் ஆகுது அதனால் தான் நான் வெள்ளி கிழகை போகிறேன் மேடம்
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை தான் எனக்கு வீடு வேண்டும் என்று 6 வாரம் சிறுவாபுரிசென்றேன் 6வாரம் முடிவதற்குள் எனக்கு சொந்த வீடு அமைந்தது. இது உண்மை முருகனுக்கு அரோகரா நம்பிக்கையோடு அனைவரும் சென்று வாருங்கள் ❤
செவ்வாய்க் கிழமை தான் விசேஷம். ஆனால் ஞாயிற்றுக்கிழமை கூட வருகிறார்கள். நம்பிக்கையுடன் உங்களால் முடிந்த நாட்களில் சென்று வரலாம். உங்கள் வேண்டுதல் நிறைவேற கண்டிப்பாக முருகன் அருள் கிட்டும்
Naan en vaazhkaiyil miga mosamaga Sandhitha oru prachanaiyai Siruvapuri Murugar idam manadhalavil vendudhal vaithen andha prachanaiya mudithu tharumaaru. Mudithavudan Abishegam tharugiren endru vendi irundhen. Adhe maadhiri avarum nalvazhi kaati enakku theerthu vaithaar. But Abishegam mattum udane avar yetru kollavillai. Bcoz of Covid Issue 2 yrs ah Abishegam ye booking edukala Kovil Nirvaagam. Adhan piragu Kumbaabishegam nu 1 Yr Abishegam kudukka mudiyala. Finally after 3 yrs indha Yr en birthday annaikku Siruvapuri Murugar en Abishegathai yethikitu enakku Arul kidaithadhu my special day la semma happy feel nga. Late aanaalum avar namakku eppa seyyanumo adhai kandippa seivaaru nu ungalukku solla dhan en Experience ai share panren. Semma Powerful god nga namma Thalaivar Murugar. Avar nenaicha dhan nga Abishegam kooda yethukuvaaru... 1 month munnaadi Abishegam booking edupaanga. Avlo Busy nga namma Siruvapuri Murugar Abishegam vishayathula. Dhinamum Morning & Eve nu 2 velaiyum Abishegam book pannalam except Tuesdays, Krithigai, Sashti days. 4 Members allowed.
Thank you sister உங்கள் அனுபவத்துடன் அபிஷேகம் பற்றிய முழு தகவலையும் அருமையாக பகிர்ந்து கொண்டதற்கு அன்பான நன்றி
Thanks for sharing❤
அம்மாவின் சொந்த வீடு கனவு சிறுவாபுரி 6வாரம் போவதற்குள் நிறைவேறியது முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
Thank you for your valuable comment வாழ்க வளமுடன்
ஓம் சரவண பவன் ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி
முருகா எங்களுக்கு ஒரு சொந்த வீடு அமைய வேண்டும் அப்பா
ஸ்ரீ முருகப் பெருமானே நானும் என் குழந்தைகளான ம.பெ தன்யஶ்ரீ ம பெ. அகிலேஷ் ஆகிய இருவரும் என்னுடன் கடைசி வரை சேர்ந்து இருக்க வேண்டும். அதற்கு நீ அருள் புரிய வேண்டும். ஸ்ரீ சிறுவாபுரி முருகப்பெருமானே. முருகப்பெருமானுக்கு அரோகரா! முருகப்பெருமானுக்கு அரோகரா!! முருகப்பெருமானுக்கு அரோகரா!!!
நானும் ஒரு வீடு கட்டுவதற்கு சிறுவாபுரி முருகன் அருள் புரிய வேண்டுகிறேன்.
கண்டிப்பாக முருகன் அருள் புரிவார். நம்பிக்கையோடு 6 செவ்வாய் கிழமை முருகனை தரிசனம் செய்ங்க
Vera days la poga kudatha bro
முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா
சிறுவாபுரி முருகனுக்கு அரோகரா
சிறுவாபுரி பால சுப்ரமணியா உம்மை வாழ்த்தி வணங்குகிறேன் செந்தம்மாக. வீடு கட்ட அருள் புரியுமாறு உங்கள் திருவடியை வணங்குகிறேன்
நம்பிக்கையோடு விளக்கு ஏத்திட்டு வாங்க கண்டிப்பா வீடு கட்ட சிறுவாபுரி முருகர் அருள் கிட்டும்
Thank you so much for sharing such a detailed video about
the Siruvapuri Lord Murugan Temple! I'm definitely planning
to visit in the near future!
Thanks for your valuable comment
முருகா முருகன் மகாலட்சுமி தம்பதிக்கு குழந்தை பாக்கியம் அருள்வாய் முருகா எனக்கு சீக்கிரம் சீமந்து நடக்கணும் முருகா
முழு நம்பிக்கையுடன் இருங்கள். உங்களுக்கு நல்லதே நடக்கும்
கண்டிப்பாக முருகன் அருளால் வெகு விரைவில் தங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் ❤🎉
கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா 🙏 நல்ல ஆன்மீக பதிவு பகிர்ந்ததற்கு மிக்க நன்றி
Thank you வாழ்க வளமுடன்
அந்த முருகன் ஆரம்பித்து வைத்த வீடு நிறைவு செய்து கொடுத்து அருள் புரியவேண்டும். முருகா சரணம் 🙏🙏🙏
ஓம் சரவணபவ
மேடம் வெள்ளிகிழமை 6 வாரம் போகலாம் என்று நினைத்து நான் இன்று போய் வந்தேன் செவ்வாய்கிழமை எனக்கு எல்லாமே தடங்கள் ஆகுது அதனால் தான் நான் வெள்ளி கிழகை போகிறேன் மேடம்
என் முருகன் எனக்கு தருவான் என்ற நம்பிக்கையுடன் செய்யவும். கண்டிப்பாக எண்ணங்கள் ஈடேறும்.
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை தான் எனக்கு வீடு வேண்டும் என்று 6 வாரம் சிறுவாபுரிசென்றேன் 6வாரம் முடிவதற்குள் எனக்கு சொந்த வீடு அமைந்தது. இது உண்மை முருகனுக்கு அரோகரா நம்பிக்கையோடு அனைவரும் சென்று வாருங்கள் ❤
Thank you so much for your valuable comment வாழ்க வளமுடன்
நீங்கள் செவ்வாய் கிழமை தான் போனிர்களா
முருகனுக்கு அரோகரா
Very good information. Thanks for sharing. Will definitely visit this temple soon.
Thank you so much for your valuable comment வாழ்க வளமுடன்
Thanks sister. Romba detailed erundhu
Thanks for your lovely message
Super Information.. Thank you for sharing this useful info... Arogara Arogara
Thank you வாழ்க வளமுடன்
Super sister murugan arul kandipaga kittum
Thank you for your valuable comment வாழ்க வளமுடன்
Appa muruga na win pannanum pa pls athula na sikirama vitu kattanum pa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭🙏😭 pls
Murugar kandippaga koduppar. Adharkana muyarchi seiyungal. Murugar thunai iruppar
Om murugaa potry vel vel muruga vetri vell muruga sivaapuri muruganukku haroharaa haroharaa.
Beautifully explained, thankyou akka, keep going, good work❤
Thank you so much sister 🥰
Miga Arumaiya ivlo detail ah Yaarum Siruvapuri pathi solli iruppaangala nu theriyala. Avlo azhaga kaatchi padhivodu Vilakkam kuduthadhukku romba nandringa. Vetri vel Murugan ku Arogara. Siruvapuri Murugan ku Arogara🙏🙏🙏
Thank you so much for your valuable comment வாழ்க வளமுடன்
இரண்டு வாரம் சென்று சிறுவபுரி முருகனை வணங்கினேன் மூன்றாவது வாரம் சொந்தமாக மாதவரத்தில் நிலம் வாங்கினேன் எல்லாம் சிறுவபுரி முருகன் செயல் ஓம் முருகா 🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி. கேட்கவே ஆனந்தமா இருக்கு. சிறுவாபுரி முருகனுக்கு அரோகரா. Thanks for sharing
Arogara Arogara🙏🙏🙏
Thank you வாழ்க வளமுடன்
En vaethanaigalai theerththu vai muruga om murugaa potry muruganukku haroharaa vel vel muruga vetri vell muruga.
முழு நம்பிக்கையோடு காத்திருங்கள். விரைவில் முருகன் அருள் புரிவார்
வேல் முருகனுக்கு அரோரா
👌
Omm muruga
உண்மைதான் 🎉🎉
💯
My fav god Murugan 🙏🙏🙏
உண்மையில் சொந்த வீடு அமைந்தது எங்களுக்கு நீங்களும் ஒருமுறை சிறுவாபுரி சென்று வாருங்கள் முருகன் நல்லது செய்து கொன்டிருக்கிறார் 🙏🙏🙏
Thank you so much for your valuable comment வாழ்க வளமுடன்
Vertrivel muruga🙏🙏🙏🙏🙏
எனக்கு வேலை இல்லை கல்யாணமஆகலமுருகா
முருகர் துணை இருப்பார். நல்லதே நடக்கும்
Muruga enaku arulpurivaya
Nallathe nadakkum
Enakum oru veeedu katti kodungha siruvaburi Muruga
Nichayamaga koduppar
@@positivevibes1966
Nandrima
எனக்கும் வீடு வேண்டும் முருகா
Arogara arogara🙏
Tirunelveli le irunthu yeppadi 6 weeks poga mudiyum ? Once time vena pogalum
@@PAVANAsapremul ஆமாங்க
அக்கா நான் ஒரு வேண்டுதலோட போனேன் 4weeks முடுஞ்சுருட்சு அடித்த Tuesday வந்தால் 5 வாரம் but நான் நெனச்சது இன்னோம் நடக்கல அக்கா
கண்டிப்பா நடக்கும் பா. வேண்டுதல் நிறைவேறும்
நம்பிக்கையோடு இருங்கபா
Mam
4 weeks Tuesday ponen
Ippo 5th week but Tuesday poga mudila Wednesday polaama
Pogalam
6 weeks la nan car vanginen.
So happy
Sis yanaku nalaiku tha 6th week einum yenoda venduthal nirai veyrala
Nirai veyrna piraku tha choclate tharanuma sis
Nalaiku kuduka kudatha
Pls solunga pa plsssss
நிறைவேறிய பிறகு கொடுக்கலாம்.
ஆறு வாரம் செவ்வாய் கிழமையன்று தான் வரனுமா மற்ற நாட்களில் சனி ஞாயிறு வந்தால் வேண்டுதல் நிறைவேறுமா
செவ்வாய்க் கிழமை தான் விசேஷம். ஆனால் ஞாயிற்றுக்கிழமை கூட வருகிறார்கள். நம்பிக்கையுடன் உங்களால் முடிந்த நாட்களில் சென்று வரலாம். உங்கள் வேண்டுதல் நிறைவேற கண்டிப்பாக முருகன் அருள் கிட்டும்
@@positivevibes1966 நன்றி சகோதரி
Thozhil panne idam kidaikanum pa muruga .Nashik le tholil panne idam kidaikanum pa muruga ,🙏🙏🙏