Bro. Verum money matum pathi pesala.. Panam irundha dhan pakki help kooda panna mudyum . Avlo beruku help panna money venum summa vaila vada suda koodathu Neenga evlo peruku help pannirukinga
அவர் சொல்வதில் தவறு என்ன பிரதர்? இதுவே கெட்ட செய்தி சொன்னால் ஆமென் சொல்வீர்கள் ! தரித்திராறாய் இருந்த அவர் சத்தியத்தை அறிந்தபின் இப்போது ஐஸ்வர்யமுள்ளவராய் இருக்கின்றார். நான் பார்த்திருக்கிறேன். உங்கள் பார்வை மாறட்டும்.
@@rajeshisack230 Panam edhuku thaevaiku dhana Panam kudukama summa vaelaiku poveengala. Understand the scriptures first God doesn't like being over righteous
@@sonyloops4275 இங்க பணமே வேணாம்னு யாரும் சொல்லல..... பணம் தான் குறிக்கோள் அப்படினு இருக்க கூடாது... தேவை க்கும் பணத்தேவைக்கும் பண ஆசைக்கும் வித்தியாசம் உண்டு. போய் முதல்ல நீங்க ஒழுங்காக ஆவியானவர் உதவியோடு வேதத்தை வாசியுங்க.
அவர் சொல்வதில் தவறு என்ன பிரதர்? இதுவே கெட்ட செய்தி சொன்னால் ஆமென் சொல்வீர்கள் ! தரித்திராறாய் இருந்த அவர் சத்தியத்தை அறிந்தபின் இப்போது ஐஸ்வர்யமுள்ளவராய் இருக்கின்றார். நான் பார்த்திருக்கிறேன். உங்கள் பார்வை மாறட்டும்.
Then give all ur property to poor... don't keep anything with you brother.... quoting verses is not important first follow it in ur life.... if really u don't bother abt money then don't keep it with you brother
It is your own message .Your message is not come from Lord . No christian accept your message . Lot of people in public speak like you .I think you came to ministry without the willing of Lord Jesus .
He is a false preacher begging for money always.He should work hard to earn money like Jesus Paul and other apostles.Stealing from people he should be reported to the income tax department
That time no internet....no communication...no wi.fi...no computer....no fast transportation....so we cant coordinate....so we can do one business....simple...
இப்பொழுதெல்லாம் செய்தி கேட்கவே பயமாருக்கு. தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் வஞ்சிக்கப்படத்தக்க காலம். தெளிந்த புத்தியோடு இருக்கச் செய்யும் சத்திய ஆவியானவரே....கலப்படம். these are all cream biscuits messages.
எங்கள் ஊரில் மரத்துக்கடியுல் ஒரு குடிகாரன் உங்களை போலவே இருப்பான்... முதலில் பிரசங்கிக்க தகுதியோடு வாங்க.. சினிமா பாடலும் சொந்த கருத்துகளையும் சொல்லியே சபை நடத்துங்கள்...
Bible says faith is precious than money ..Then y do v need money and y r u preaching about money preach about faith ....believers believe Lord God not on money ..don’t give any preference for money
@@johnsolomonsocial817 u can itself find it bro! So many evidences are there... Actually what is he ? Evangelist ,? Pastor ? Apostle ? Prophet ? Bible teacher ? If u think he is all of the above that itself is enough that he is not in the right track
@@johnsolomonsocial817 I think it's so clear and nothing to be elaborated in tht. If your mind can't even understand that then you might not be able to differentiate him even if u have enough proofs!
25 ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன், ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? மத்தேயு 6:25 26 ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை, அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார், அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? மத்தேயு 6:26 Neenga solra maari aalunga irukanga Paul dhinakaran Sadhu sundar selvaraj John Jebaraj Alwin Thomas and so many Church kulla edhuku pa pongal decoration....... Neenga solradhu endha maari irukuna 21 அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள், கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள், பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான், ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை. 1 இராஜாக்கள் 18 Neenga ipdi nenacha kaasu dhan mukkiyam nu ponga Yaen apdiyum nenachu ooliyamum seiya varinga First neenga oru side la irunga... Bible la padichitu pesa vanga... Unga sondha karutha bible verse ku meaning ah solladhinga
13 மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒரு வருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம் பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள். யாக்கோபு 4:13 14 நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப் போலிருக்கிறதே. யாக்கோபு 4:14
பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது!
supper bro
Bro. Verum money matum pathi pesala.. Panam irundha dhan pakki help kooda panna mudyum . Avlo beruku help panna money venum summa vaila vada suda koodathu
Neenga evlo peruku help pannirukinga
Ivan oru kalla pothagan he always talk about money report to police illegally trying to build his empire by cheating people.
@@MsPrin27 ada parisayane
இந்த உபதேசம் பலருக்கும் பல விதமாக இடரல்லடயச் செய்யும்...
Ena idaral?
Apdi yadhum thappa avar sollaliyea sagothararea
அவர் சொல்வதில் தவறு என்ன பிரதர்? இதுவே கெட்ட செய்தி சொன்னால் ஆமென் சொல்வீர்கள் !
தரித்திராறாய் இருந்த அவர் சத்தியத்தை அறிந்தபின் இப்போது ஐஸ்வர்யமுள்ளவராய் இருக்கின்றார். நான் பார்த்திருக்கிறேன்.
உங்கள் பார்வை மாறட்டும்.
எனக்கு இடறல் வரவில்லை ! தெளிவு வந்தது பிரதர்.
உங்களுக்கு வரவில்லை என்கிற வருத்தம் உள்ளது.
நாளையே தினத்தை குறித்து கவலைப்படாதே. உனக்கு உள்ளதை பிறனுக்கு கொடு. பொருளாசை எல்லா தீமைக்கும் வேராய் இருக்கிறது.
Bro selvin plse sell your belongings and give to every body and plse give to me also, I am also poor
🤣🤣🤣🤫
@@john4u 🔥👌
பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராக இருக்கிறது
Solra message aa olunga kaeluda loosu payalae.
Nee edhuku velaiku pora
Paanathuku dhana
@@sonyloops4275 வேலைக்கு போவது நம் வாழ்வின் அடிப்படை.தேவைகளுக்காக......
@@rajeshisack230
Panam edhuku thaevaiku dhana
Panam kudukama summa vaelaiku poveengala.
Understand the scriptures first
God doesn't like being over righteous
@@sonyloops4275
இங்க பணமே வேணாம்னு யாரும் சொல்லல.....
பணம் தான் குறிக்கோள் அப்படினு இருக்க கூடாது...
தேவை க்கும் பணத்தேவைக்கும்
பண ஆசைக்கும் வித்தியாசம் உண்டு.
போய் முதல்ல நீங்க ஒழுங்காக ஆவியானவர் உதவியோடு வேதத்தை வாசியுங்க.
@@rajeshisack230
Adha dhana ya avarum message la sollirukaru appo yaen ya blame pannitae iruka.
Olunga message kaelunga aiya
இயேசு கிறிஸ்துவை பின்பற்றினால் எதைக் குறித்தும் யோசிக்க முடியாது.....
இவன் அந்த உபமையை luke 16:1 ல இருந்து படிக்கல அதான் இவன் கொளம்பறான்...
Amen
Appo yaenda nee kudumbam nadatha panam pathi yosikira
@@likejesus3348
Andhakula ivaru rombha steady ah irukura pola mental pasangala
கடைசி காலத்தில் எச்சரிக்கையாக இருங்கள் இது எல்லாம் நம்மளை வஞ்சிக்கிற ஆவிகள்
போதிக்கின்ற நீ மனந்திரும்பு.
Olunga kaeluda loosu payalae
அவர் சொல்வதில் தவறு என்ன பிரதர்? இதுவே கெட்ட செய்தி சொன்னால் ஆமென் சொல்வீர்கள் !
தரித்திராறாய் இருந்த அவர் சத்தியத்தை அறிந்தபின் இப்போது ஐஸ்வர்யமுள்ளவராய் இருக்கின்றார். நான் பார்த்திருக்கிறேன்.
உங்கள் பார்வை மாறட்டும்.
காசேதான் கடவுளப்பா அந்த வசனம்
அந்தப் பணத்தால் உன்னால் இரட்சிப்பை பெற முடியுமா, கொடுக்க முடியுமா
பொருளாசை உடையவர்கள் சாபத்தின் பிள்ளைகள்
பண ஆசை எல்லாதீமைக்கும் வேராய் இருக்கிறது.
Yes so plse don't go to work
john francis வேலைக்கு போகாம எவனாவது அஞ்சோ பத்தோ காணிக்க போடுவான்னு பார்த்துட்டு இருக்கனுமா ?
Then give all ur property to poor... don't keep anything with you brother.... quoting verses is not important first follow it in ur life.... if really u don't bother abt money then don't keep it with you brother
David Son கடவுள் அத்தியாவசிய தேவைகளை சந்திப்பார், ஆடம்பர தேவைகளை சந்திக்கமாட்டார். நானும் ஏழைதான் ஆனா சந்தோசமா இருக்கேன்... பணத்தின் பின்னாடி ஓடல...
@@john4u mutttal
இவரை சொல்லி குற்றம் இல்லை.. இவரையும் நம்பி ஒரு கூட்டம் இருக்கே..அதை என்ன சொல்ல....
அருவருப்புகள்
இப்டி கருத்து சொல்லுறதுக்கு தான் சண்டைக்கு வந்துட்டு இருக்கறாங்க பாத்திங்களா இல்லையா 😂😂😂 வசன புரட்டல் புரியலையேனு உங்களுக்கும் எனக்கும் வேதனை புரியனுமே சகோ
He speaks like John Jebaraj's brother 🤦
Yes
பிரதர் உங்களுக்கு ஒரு காரியம் தெரியுமா? ஜான் ஜெபராஜ் அவர்களே இவருடைய பிரங்கத்தை தான் அதிகம் கேட்பேன் என்று இவர் சபையிலே கூறி இருக்கிறார்.
அநேகர் இடறல் அடைய ஏதுவாயிருக்கிறார்.
This is very important message , I appreciate brother. many good servant dosent know what they speech..
Absolutely right brother 💛💛💚💚💙💙👏👏
Superb bro..may God bless you and your family
அன்பான சகோதரரே, பாஸ்ட்டிங் இருந்து நன்றாக ஜெபிக்கவும்,,, pls,,
Edhuku fasting ungaluku wisdom varadhuka 😂
@@nixonsonofgod8421 😂😂😃😃🤠🤠💜💜yes right
It is your own message .Your message is not come from Lord . No christian accept your message . Lot of people in public speak like you .I think you came to ministry without the willing of Lord Jesus .
Correct pa
He is a false preacher begging for money always.He should work hard to earn money like Jesus Paul and other apostles.Stealing from people he should be reported to the income tax department
Christians cannot accept this message.
Only child of God can accept this message
Biggest business pastor
சாத்தானின் சத்தம் கடைசி கால தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது
உண்மை.ப்ரோ
Ivar yaaru pudhusa
இயேசு நல்ல எஜமான் .பணம் ஒரு வேலைக்காரன்
ஆமென் அல்லேலூயா...
பயங்கரமான வேதப்புரட்டு ஜாக்கிரதை மக்களே
Wow, Amazing Truth Revealed
ஆமென் 💐 மனதைத்தெளிய வைக்கும் பிரசங்கம் Thanks God.. thanks brother.👍👍
Are you a mental before?
மனதை அல்ல பணத்தை
Nowadays everyone follows sam p chelladurai teaching. Praise God
எந்த bible college ல படிச்சீங்க brother? உங்களுக்கும் கை தட்ட 4 பேர் இருக்காங்க..
He speaks like justin.
He speaks like the true Christian,
You fool
Ramana? Ravanan ah? Kaasea than kaduvulada antha kadavulukea theriyum ada.. Arumaiyana prasangam.. Sema da.... Enga irunthu da varinga neengalam eesal puththu Mari... Unna Justin ah John jebaraj lam adichi thorathuna kiristhavam Seri aidum....
Correct ta Sona bro 😇
Super 👌 bro God bless you 🙏💐
Atha Oru kuttam kettu tu erukku paavam antha மக்கள்
Supar.. Amen. S. S. S
Excellent brother.... Clear explanation..
வேலையோ தோழிலோ செய்யட்டும் அதுக்காக பணமும் கடவுளும் ஒண்ணா சகோ
Proof is ...this guy cannot talk even 2mnts without quoting from cinema....wolf in sheep skin
சகோதரர் சொல்வது அனைத்தும் உண்மை உண்மை உண்மையே! இந்த வீடியோவை இரண்டு தடவை அல்லது மூன்று தடவை கேட்டு பாருங்கள் அவர் சொல்கிற விளக்கங்கள் புரியும்.
ஐயோ பாவம்
நன்றி சகோதராஎன்மனம்தெளிந்தது
Amen.
பழாக்காற.அருவருப்பை.குறித்து.தானியேல்..தீர்கதரிசி எழுதியிருக்கிறானே.வாசிக்கிறவன்.சிந்திக்ககடவன்
Correct msg brother
Why did Peter leave fishing,Matthew left his tax collection work ?
Why is it written in bible then🤔
That time no internet....no communication...no wi.fi...no computer....no fast transportation....so we cant coordinate....so we can do one business....simple...
கடவுளின் பெயர் எங்க Bro ?
Full Message Link: th-cam.com/video/GYcvuZdVN4Y/w-d-xo.html
we added your link in description and card
summa solrathellam kettutu Iruka mudiyathu kadaisi naatgal la ipdi pesuravanga varuvanga nu bible la irukku.Juda:18 pariyasakaran
வலது கையில் என்னங்க கட்டு.
Picha eduthu vaanguna bracelet
இப்பொழுதெல்லாம் செய்தி கேட்கவே பயமாருக்கு. தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் வஞ்சிக்கப்படத்தக்க காலம். தெளிந்த புத்தியோடு இருக்கச் செய்யும் சத்திய ஆவியானவரே....கலப்படம். these are all cream biscuits messages.
Superb
மக்களை எமத்தி பணம் புரட்டுரதான் உன் வேலை இன்னும் அனியாயம் செய்
எங்கள் ஊரில் மரத்துக்கடியுல் ஒரு குடிகாரன் உங்களை போலவே இருப்பான்... முதலில் பிரசங்கிக்க தகுதியோடு வாங்க.. சினிமா பாடலும் சொந்த கருத்துகளையும் சொல்லியே சபை நடத்துங்கள்...
Glory to Judas ok
Pass supper
காசு.தான்கடவுளாப்பா.நீ.சொன்ன கடவுள்.உலகத்தின்.அதிபதி.மனம்.திரும்பு
பணம் ஆசை யாருக்கு இல்லாமல் இருக்கிறது பணம் இருந்தால் எந்த பாவமும் செய்ய தோணாது
நீங்கள் பேசுறது மிகவும் சரி
ஒருவன்என்னைபின்பற்றவிரும்பினால் தன்னைதான்வெறுத்து தன்சிலுவையைஎடுத்து என்னைபின்பற்றகடவன் என்கிறார் ஆண்டவரேநித்தியஜீவனைபெற்றுக்கொள்ள என்னசெய்யவேண்டும் உணக்குஉள்ளதைவிற்றுதரிதாதிரருகாகுகோடு தம்பிபாலசேகர் நாம்ம்பையில்கார்மெனட்ஸில்வேலைபார்தசமயம் உங்களைதங்கியிருந்தவீட்டுக்குநான்வந்தபோது என்னிடத்தில்ஒருகேள்விகேட்டீர் அண்ணே உங்கள்சுவிசேஷசம் கீழ்மட்டஜனங்களுக்கேபோகிறது பணம் படைத்தவர்கள் டாக்டர் பலவசதியுள்ளவர்களிடம்செல்வதில்லையேயென்றீர்கள் .நான்சொன்னபதில் இன்னும்ஞாபகம்இருக்கிறது வருத்தப்பட்டுபாரம்சுமக்கிறவரகளே நீங்கள்எல்லோறும்என்னியத்தில்வாறுங்கள் என்றுதான்இயேசு அழைக்கிறார் என்றேன் ஞாபகம் இருக்கிறதா இயேசுவைபோல்தான்மாறவேண்டுமேதவிற தொழிழ்அதிபரைபோல்மாறகூடாது பணம்எல்லாத்துக்கும்வேர்தான் ஆணால்அதுமட்டுமேபிரதானமாகாதுதம்பிபாலா .ரமேஸ்.டெய்லர்
பொய்
kartharuku equal ah Ethai vachalum athu sin
Olunga kaeluda loosu payalae
yela ennala seithi kodukinga enge irunthula varinga
Dubai main road
Dubai kuruku sandhu
Vivekanandar street
Dubai
Good message brother.. Praise God...
இந்த வார்த்தை அர்த்தம் வெரெ
Yes, that type of speech, many more speech. So I go to poverty. I telling for prayer only but he talks 2 months talking like that.
God is good
Nalla saithi
Bible says faith is precious than money ..Then y do v need money and y r u preaching about money preach about faith ....believers believe Lord God not on money ..don’t give any preference for money
Ramanum raavanum bible la enga varudummaa??? sonna nalla erukkum
Sata pinata vachu polapu nadaturanuga intha tavidya pialuga
Bro rice pathi kuda bible sollala bro
Super
Correct sir
Follow Jesus first dear preacher
Mohan pastor adikkadi sollirukaru .. kalla podhagar, kalla theerkadharisi galukku echarikkaiya irukkanum nu... Avar sollum bodhu purila.. unnai paathadhum theliva puridhu... avana ne ..!!??
Avare kalla theerkadharisi thaan 😂
@@dicksonsamuel8815 epdi bro sollunga
@@johnsolomonsocial817 u can itself find it bro! So many evidences are there... Actually what is he ? Evangelist ,? Pastor ? Apostle ? Prophet ? Bible teacher ? If u think he is all of the above that itself is enough that he is not in the right track
@@dicksonsamuel8815 I didn't ask you for the proof. All I'm asking is can you elaborate your comment
@@johnsolomonsocial817 I think it's so clear and nothing to be elaborated in tht. If your mind can't even understand that then you might not be able to differentiate him even if u have enough proofs!
25 ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன், ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?
மத்தேயு 6:25
26 ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை, அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார், அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?
மத்தேயு 6:26
Neenga solra maari aalunga irukanga
Paul dhinakaran
Sadhu sundar selvaraj
John Jebaraj
Alwin Thomas and so many
Church kulla edhuku pa pongal decoration.......
Neenga solradhu endha maari irukuna
21 அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள், கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள், பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான், ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.
1 இராஜாக்கள் 18
Neenga ipdi nenacha kaasu dhan mukkiyam nu ponga
Yaen apdiyum nenachu ooliyamum seiya varinga
First neenga oru side la irunga...
Bible la padichitu pesa vanga...
Unga sondha karutha bible verse ku meaning ah solladhinga
Super Bro, உண்ணவும் உடுக்கவும் இருந்தால் போதும்,
Repent jesus is coming soon....
Hallo brother from where you came ,talking like this.....Do you know what is preaching the word of god? plz dont make god's name in vain.....
பணத்தை வைத்து பரலோகம் செல்ல முடியுமா..?
ella christhuvargalaium velai seiyathe yenru yaar sonnathu,purinthu pesuppa
Dai ennada sirippu???..
Appo enna mayiru da pannanum??
13 மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒரு வருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம் பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள்.
யாக்கோபு 4:13
14 நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப் போலிருக்கிறதே.
யாக்கோபு 4:14
பணம் எல்லா thimaikum verairuku
Thambi nee yar da
1.13 ? Film dialogue guess ?
Thiruttu parvai
Jesus thaan my thala
Evanga solluratha nanbathenga.... Aviyen kanigalin padi ture pastor ah kandu pidika mudium
Issss mudyalappa
Enga irunthu sir varenga
He is talking the false doctrine
Loose' nga nadula athikamache esappa
பவுல் கூடாரத் தொழில் செய்து ஊழியம் செய்தார்
True, but way he preached is wrong. But the moral is absolutely right.
இது தவறான கள்ள உபதேசம்.தம்பி இந்த உபதேசம் சாத்தானுடையதுகடவுள் என்று சொல்வதே தவறு
Seriyana kolapavathi vethathai puratranga attractive ah
Irrukira problems pothathunnu pudusa onnu kelambi irrukku -be careful ;
Wow... Opened my eyes
You are still blind
Ivangea matri aluirukkaratha kristuvom kedde poguthu..
Rombe tappu tambi sar...
Ellarum mic eduthu pesunga alaikapatavargal therinthukollapattavargal solar, neengalum. Business mathirithan pesungireenga
itha vida katchi aramphichu kaasu pidunkalaam
நீங்க சொல்லவந்த விஷயம் கரக்ட்தான் ஆனா அதை நீங்களே கெடுத்துக்கிட்டீங்க...
Sema
Siripu dhan super 😁😁😁😁
Good message.praise the lord.
அருமை bro