இந்த சின்ன பிள்ளைகள ஏமாத்துறீங்களா அந்தப் பிள்ளைங்க தான் ஆஃபர் வேண்டாம் என்று சொல்லுதுல்லா பிறகு ஏன் ரொம்ப கட்டாயப்படுத்தி வேணுமா வேணுமான்னு கேட்டு அந்த பிள்ளைகள் மனச குளப்புறா , 20 செகண்ட்ல ஒன்னும் பண்ண முடியாது 20 பாயின்ட் புடுங்கிட்டு 20 செகண்ட் கொடுக்கிறேன்னு சொல்றா 2நிமிஷம் கொடுத்தா கூட பரவாயில்லை இதுக்கு முந்தி உள்ள episode ல உள்ள பிள்ளைங்க பாவம் ஏமாந்து 20 பாயிண்ட் கொடுத்துட்டு ஒன்னு கூட சரியா வைக்க முடியாது இந்த பிள்ளைகள் கொஞ்சம் விவரம் உள்ள பிள்ளைகள் , நல்ல வேல offer வாங்கள ! Offer வாங்கியிருந்தா 20 பாயிண்ட் வீணா போயிருக்கும் போட்டி நடத்துனா ஒழுங்கா நடத்தணும் , இப்படி முடிய விரிச்சி போட சொல்லி யாரு சொன்னா ? engel டிவி தாத்தா வா ? முடிய விரிச்சு போட பைபிள் ல எங்கேயுமே சொல்லலயே ! தலைய நல்ல ஒழுங்கா வாரி தலையை நல்ல கட்டிட்டு ஒழுக்கமா வந்து நில்லுங்க , உலகத்தாருக்கும் தேவப்பிள்ளைகளுக்கும் என்ன வித்யாசம்
3rd round. Team Mary:- Miracles Team Mathew:- Crucificion & suffering. Just a small clarification. That's the questions were mixed up why was it? Under only 4 were on miracles. Crucifiction & suffering there roo the questions were the same as Team Mary. Miracles & Ceucifiction are not the same. Pls. answer me. Even though both teams were given the same questions.
Nice nga ❤❤🎉
Good god bless you all 🙏
☦️👌🏼👍☦️
preise the LORO
இந்த ஷோ ரெம்ப நல்லாயிக்கு ரெம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு ஆனாலும் சதோரியின் சத்தத்தை குறைத்தால் இன்னும் நலம் என்று எண்ணுகிறேன்