Super bro 3.57 ennaku rombha useful en kitta mango farm 3.5 acre irukku athuku 16 mm laterla 4mm pin connector use panni than thanni pachuvean pressure la rotate aaagirum neega sonna idea use pannunean semma veara level
ப்ரோ உங்க பதிவு எல்லாம் சரி ஆனால் உருண்டை டியூப் சீககிரம் உப்புகட்டும் ஆனால் பட்டை டியூப் ஆனது பூமியை பாத்து திருப்பி வைத்து பயன்படுத்தினாள் நீண்ட நாள் பிரச்சனை வராது தெரியாமல் குறை சொல்ல வேண்டாம்.
ப்ரோ உங்க பதிவு மிகவும் சிறப்பான ஒரு பதிவாக நான் கருதுகிறான் . எளிமையாகவும் , பிராக்டிகல்லாகவும் பதிவிட்ட உங்களுக்கு என் நன்றிகள் ...
சூப்பர் வீடியோ நல்ல பயன்பாடுகள் உள்ளது
அற்புதமான பதிவு இனி நானே சொட்டு நீர் பாசன வசதி செய்து விடுவோம்
Super bro 3.57 ennaku rombha useful en kitta mango farm 3.5 acre irukku athuku 16 mm laterla 4mm pin connector use panni than thanni pachuvean pressure la rotate aaagirum neega sonna idea use pannunean semma veara level
நல்ல விளக்கம் அண்ணா மகிழ்ச்சி 🤝🙏 சிறப்பாக எடுத்து கூறினீர்கள்.
சிறப்பான பதிவு
எந்த TH-cam Chanel இந்த மாதிரி தெளிவான விளக்கம் தரவில்லை. You r Great bro
நன்றி
Well explained thank you . Vazhaga Valamudan...
மிகவும் சிறப்பான, பயனுள்ள காணொளி... நன்றி
Mika arumaiyana pathiu................. Very useful for me............ ❤
நன்றி இவைகள் எங்கே கிடைக்கும் என்று விலாசம் சொன்னால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
உங்கள் பகுதியில் விசாரிக்கலாம் அல்லது டிஸ்கிரிப்சனில் தொடர்பு எண் உள்ளது
அருமையான விளக்கமான பதிவு... உங்கள் effort க்கு நன்றி..🙏🙏
very useful video sir😇😇😇
Bro. Nice video good explanation thanks
Glad you liked it
மிக மிக பயனுள்ள பதிவுங்க.
அருமை அண்ணா
Best video bro🎉
வாவ்..........🎉
Super
Very useful info, thanks!
Glad it was helpful!
மிகவும் பயனுள்ள பதிவு அண்ணா
🎉🎉 super
அருமை
👏👏👏
Hiii anna eapde erukinga
Video paka avlo arumiya eruku anna
I am santhosh
🎉🎉🎉🎉🎉
Anna flower ku mulli pu ku drip irrigation
🎉
👌👌
Satiyana pathivu
பச்சை கலர் பின் என்ன ரேட் அண்ணா
Where to buy
16 MM பைப் மீட்டர் என்ன விலை என்ன brand bro
Plastic drip engu kidaikkirathu
❤
5 Hp மோட்டார் ல 350 தென்னம்பிள்ளைக்கு நீர் பாய்ச்ச லாமா?
ப்ரோ உங்க பதிவு எல்லாம் சரி ஆனால் உருண்டை டியூப் சீககிரம் உப்புகட்டும் ஆனால் பட்டை டியூப் ஆனது பூமியை பாத்து திருப்பி வைத்து பயன்படுத்தினாள் நீண்ட நாள் பிரச்சனை வராது தெரியாமல் குறை சொல்ல வேண்டாம்.
Produt enga bro vanganinga
Conduct number
🎉❤
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நீங்கள் பேசும் மொழியின் பெயர் என்ன அண்ணா?
இந்த பொருள் எங்கே கிடைக்கும் அண்ணா
உங்கள் பகுதியில் விசாரிக்கலாம் அல்லது டிஸ்கிரிப்சனில் தொடர்பு எண் உள்ளது
❤❤
6feet ku sedi irku
இந்த பொருட்கள் கிடைக்கும் இடம் தொலை பேசி என்னுடன் பகிரவும்.
❤️