ஒரு நாள் | one day | oru naal - Tamil short film | STC | Arun

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 1K

  • @amizhthiniyank6855
    @amizhthiniyank6855 ปีที่แล้ว +1595

    இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத, ஆபாசக் காட்சிகள் இல்லாத, ஒரு அழகான காதலை அருமையாக சொல்லி உள்ளீர்கள். நடித்த இரண்டு பேருமே சினிமாவிற்கான முகங்கள் இல்லாத இயல்பான முகங்களாக உள்ளனர். அருமையான நடிப்பு, எதார்த்தமான கதை ஓட்டம் வாழ்த்துகள்

    • @pradeebanjeevan8693
      @pradeebanjeevan8693 ปีที่แล้ว +7

      🔥🔥🔥

    • @kowsiraji5997
      @kowsiraji5997 ปีที่แล้ว +2

      Yes

    • @AnbuSelvan-hx1gy
      @AnbuSelvan-hx1gy ปีที่แล้ว

      Hi

    • @jaisranim1105
      @jaisranim1105 ปีที่แล้ว +2

      ❤❤❤

    • @kathainoolgam
      @kathainoolgam ปีที่แล้ว +3

      ஆமாங்க ஆமாங்க ஆமாங்க இதயம் தொட்ட கதை அந்த பொண்ணும் அந்த பையன் அழுதும் அவ்ளோ அருமையா இருக்கு நான் திரும்ப திரும்ப பார்த்தேன்

  • @கதிரவனின்கவிதைகள்

    காதல் என்றால் புரிதல் என்று அர்த்தம். அங்கே காமம் சற்றே இழையோடினாலும் காதலும் இருக்காது புரிதலும் இருக்காது.
    காமத்திற்கு காதல் அவசியமாயிருக்கலாம். ஆனால் காதலுக்கு காமம் அவசியம் அற்றது. இது தான் இந்த கதை முழுக்க... உன்மையில் அழகான ஒரு நாளாக தான் இருக்கும் இதை பார்க்கும் அனைத்து உள்ளங்களுக்கும்.

  • @bharathim903
    @bharathim903 ปีที่แล้ว +24

    ஒரு பெண்ணின் அதிகபட்ச ஆசையே,அவளின் அவனுடன் இருப்பதுதான் தவிர...எங்கு இருக்கின்றோம் என்றல்ல...ஒரு பெண்ணின் உணர்வை புரிந்து அதை அழகாக குறும்படமாக்கிய நண்பருக்கு நன்றி உடன் மனமார்ந்த வாழ்த்துக்கள்...அருமையான பதிவு👌👌👌

  • @vjsharmi
    @vjsharmi ปีที่แล้ว +339

    19:13 ஒரு நிமிடம் கண் கலங்க வைத்தது இந்த ஒரு நாள்..❤️🥺
    அருமையான காட்சி.....❤️🔥

  • @ashaasha.p8819
    @ashaasha.p8819 ปีที่แล้ว +45

    ஒரு நாள், ஓர் அருமையான குறும்படம். இது போன்று இன்னும் பல அருமையான படங்களை காண காத்திருக்கும் ஆர்வலர்கள்.❤

  • @aloycisfranciska8505
    @aloycisfranciska8505 ปีที่แล้ว +60

    எனக்கும் இப்படி ஒரு அழகான காதல் வேண்டும் என்று தோன்ற வைத்த அழகான காதல்.❤❤❤❤❤

  • @raihanaraihana9806
    @raihanaraihana9806 ปีที่แล้ว +103

    நீண்ட நாட்களுக்கு பிறகு அழகான குறும்படம்😍😍 அழகான காதல் கதை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @fathimaa3013
    @fathimaa3013 ปีที่แล้ว +50

    பணத்தையும் பகட்டையும் பெரிதாக நினைக்கும் இந்த காலத்தில் இப்படியும் ஒரு காதல்...❤

  • @kumaaranj7474
    @kumaaranj7474 ปีที่แล้ว +100

    இவ்வளவு அழகா ஒரு படமா? எழுத்து சிறப்பு ❤❤❤ அதை காட்சிப்படுத்தியதும் சிறப்பு ❤❤

    • @kathainoolgam
      @kathainoolgam ปีที่แล้ว

      Friends Tamil novel audio iruku... Kettutu sollunga

  • @venkateshm6097
    @venkateshm6097 ปีที่แล้ว +37

    மனச என்னவோ பன்னுச்சு. இதுக்கு மேல சொல்ல முடியல...
    குறும்பு பார்வை, வெகுளி பேச்சு, சிரித்த முகம், காதலனை காணாத போது முகத்தில் சோகம், தவிப்பு etc etc.,. தீபிகா... வேற லெவல் நடிப்பு.. நல்ல எதிர்காலம் உண்டு.

  • @praveenapravee3464
    @praveenapravee3464 ปีที่แล้ว +143

    இதுவரை பார்த்திராத ஓர் அருமையான காதல் 😢..
    ஒரு நிமிடத்தில் கண் கலங்க வைத்தது இந்த ஒரு நாள்...❤
    ...... 🦋♥️✨️

  • @actorkadhalkannan
    @actorkadhalkannan ปีที่แล้ว +68

    நீண்ட இடைவெளிக்கு பிறகு அருமையான குறும்படம்...hats off team...Vera level Arun bro... 😊🎉

  • @Aadila_Henna_Artist
    @Aadila_Henna_Artist ปีที่แล้ว +36

    கண்ணின் ஓரத்தில் ஒரு சிறு துளி கண்ணிருடனும்,
    உதட்டோரதில் ஒரு புன்னகையுடன் .... இந்த ஒரு நாள் கதை ..... ❤

  • @rajasaravananr1915
    @rajasaravananr1915 ปีที่แล้ว +30

    அருன் மற்றும் கதைகுழுவினருக்கு; முத்தமோ உடலணைப்போ இல்லாமலும் அல்லது மிக அத்தியாவசியமான காட்சியில், அன்பின் வெளிக்கொனர்வு மொழியாக வைத்து மனிதத்தையும் காமமற்ற காதலையும் கருவாகக்கொண்ட படைப்புகள் தருவீர்களேயானால், அப்படைப்புகள் அனைத்தும் நிச்சயம் மன ஆளுமை பெரும்.

  • @mohomedshashila
    @mohomedshashila ปีที่แล้ว +11

    இன்றைய காலத்தில் இவ்வளவு அருமையான ஒரு கதை. நன்றி இயக்குனர் அவர்களே 😍.

  • @PriyadharsaniKowshi-kh9xg
    @PriyadharsaniKowshi-kh9xg ปีที่แล้ว +35

    I love this love story sooo much❤❤❤❤❤❤❤❤❤❤❤❤கண் கலங்க வைத்த தருணம்... என்னை அறியாமல் கண்ணீர் கண்களில் வந்தது உங்கள் ஒரு நாள் பயணத்தில்❤❤❤❤❤

  • @praveen_as
    @praveen_as ปีที่แล้ว +22

    யதார்த்தமான காதல் .. உண்மையான காதலோடு இருமுகங்கள் .. காட்சி படுத்திய இயக்குனர் .. பயணங்கள் தொடர்ந்து வெற்றியோடு " "

  • @s.t.tharunika9892
    @s.t.tharunika9892 ปีที่แล้ว +33

    கதை அல்ல நிஜம் என்பது போல் உள்ளது 👌👌👌👌👌

  • @sandyamohan8600
    @sandyamohan8600 ปีที่แล้ว +370

    The girl who played the chittu character was so realistic and created a beautiful screen presence. Hope to see this promising actor in more and more films. All the best to the whole cast and crew!

    • @afzalmohammad980
      @afzalmohammad980 ปีที่แล้ว +2

      😅😊😅😊😅😊

    • @saisanthosh6845
      @saisanthosh6845 ปีที่แล้ว +2

      Wow feel the love....❤

    • @m.palanisaran5648
      @m.palanisaran5648 ปีที่แล้ว +1

      👍❤️❤️❤️❤️❤️

    • @Ruvani4567
      @Ruvani4567 ปีที่แล้ว

      Wow I like this film ❤

    • @SathishKumar-fc8pi
      @SathishKumar-fc8pi ปีที่แล้ว

      Very Realistic acting.... Superb screenplay 👌👌👌👌👏👏

  • @poojabca7192
    @poojabca7192 ปีที่แล้ว +17

    அந்த கடைசி ஒரு நிமிடம்... ❤ என் இரு கண்கள் கலங்கி விட்டன... 🥺 அருமையான பதிவு... வாழ்த்துக்கள் ... ❤

  • @sivaganga3281
    @sivaganga3281 ปีที่แล้ว +11

    யதார்த்தமான கதை.அழுத்தமான நடிப்பு,புது மலரின் வாசனையாய் பரிமளிக்கிறது.இயக்குனர் அருண் அவர்களுக்கு என் பாராட்டுகள்..இசை கூட நன்று.வாழ்த்துக்களை படகுழுக்கு சொல்லிக்கொள்கிறேன்.

  • @nasiiibanu5468
    @nasiiibanu5468 ปีที่แล้ว +2

    Inda short flim semmaiya iruku inthana varusathula intha nallla na pathu en adi manasu varaikum romba puduchu pona short flim oru paiyana enda alavuku pathupaga ponnuganu semmaiya solli irukaga I like this❤and love this❤ ...... Anda akka act vera level🎉innum menmelum munnera na pray pannikira god kitta❤🎉🎉

  • @shilpav1914
    @shilpav1914 ปีที่แล้ว +128

    Came here for Yashwanth. It was a great watch. Yash’s acting was so charming and effortless. Chittu was a surprise, and the best surprise! ✨💜

  • @shenbagamshenbagam71
    @shenbagamshenbagam71 ปีที่แล้ว +19

    இந்த உலகை வெல்ல அன்பைத் தவிர வேறு சூட்சுமம் இல்லை ❤💌❤️

  • @shangirlkanimozhi20
    @shangirlkanimozhi20 ปีที่แล้ว +99

    ONE DAY of a middle-class people's daily life. It was so beautiful. Each and very frame, storyline, acting like everything literally everything were so nice. All the best team 😍🥰

  • @sahayanewsika1955
    @sahayanewsika1955 ปีที่แล้ว +7

    I have seen lots of films. But this flim make thousands of story. Both are acting like naturally 🙂.it's more connect with middle class family.. chithu and yashwant acting like gud . Every girls and boys searching for this type of love and really beautiful 😍 .....

  • @jayakumarjayakumar8177
    @jayakumarjayakumar8177 ปีที่แล้ว +4

    அருண் அண்ணனின் எழுத்து ஜாலத்தை அறிவேன், இந்த படைப்பில் ஆக்கபூர்வமான இயக்கத்தை கண்டு வியந்தேன்
    அனைத்து கதாப்பாத்திரங்களும் அருமை, குறிப்பாக சிட்டு கதாப்பாத்திரம் பாராட்டத்தக்கது👌💐✍

  • @PROPGUARDIANS
    @PROPGUARDIANS ปีที่แล้ว +1

    கவர்ச்சியற்ற காதல், காதலை மட்டுமே எதிர் பார்க்கும் காதல், சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஏக்கம் மட்டுமே கொண்ட காதல் பார்வை எல்லாமே அழகு... இப்படியம் கூட காதலை சொல்ல முடியும் என்று செய்து காட்டிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  • @IffaFathima-c8r
    @IffaFathima-c8r ปีที่แล้ว +4

    உண்மையாக ஆழமான காதலை உணர்த்தும் பதிவு❤ both are so cute couple🥰

  • @kanmanithangarasu1
    @kanmanithangarasu1 ปีที่แล้ว +2

    Nice love story
    Chennai pidikalanna avanga avanga ooruku poi pozhachikonga
    Eduku pudikada oorla irundu kastapadanum
    Kasu mattum venum , vazhka nala irukanum ana Chennai pidikadu
    Enanga unga niyayam

  • @SRIDHARJESURAJ
    @SRIDHARJESURAJ ปีที่แล้ว +4

    கதை திரைக்கதை வசனம் 👏👏👏
    நடிப்பு யதார்த்தம்
    எளிமையான ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு
    இயக்குநர், துணை இயக்குநர் நண்பர்களுக்கு பாராட்டுக்கள்👏👏👏👏
    பின்னணி இசை நெஞ்சுக்கு இதமான ஒரு தேநீர் விருந்து

  • @kv3809
    @kv3809 ปีที่แล้ว +2

    Anna ungala engayoo patha Mathiriye thonitu iruthuchu ipathan nibayam varuthu neeya naana show la vanthinga la ❤ super ah irukinga

  • @sarasug26
    @sarasug26 ปีที่แล้ว +32

    Few Tamil commercial film maker's, please try to learn from these short films.... Lot of best talents like this outside... But few are getting the opportunity to make feature film and making some crap movies nowadays... Each and every frame and dialogues, acting, bgm...awesome... Great job Arun and team...wish you all success.... 💐👍👏👌🙂

  • @rajasaravananr1915
    @rajasaravananr1915 ปีที่แล้ว +1

    மிக யதார்த்தமான கதையை அலட்டலற்ற திரை வடிவம் செய்து ஆழமான கருத்துகளை தினிக்காமல் மெல்லிய தூரலாய் தூவி மனதை வருடிய படைப்பு. முகம் சுழிக்கும் காட்சியோ கேட்க பிடிக்காத வார்தைகளோ இல்லாமல் இரைச்சலற்ற இசையும், நேசமும் காதலும் மட்டுமே இணைந்து இயைந்து நெஞ்சை தொட்ட படைப்பு. நடிகர்களின் நடிப்பு யதார்த்தமாய் ரசிக்கும்படி இருந்தது. வெகு நாட்கள் கழித்து மனதிற்கு பிடித்த படம். வாழ்த்துக்கள் அருன்.🌹💌

  • @zalhazarook6664
    @zalhazarook6664 ปีที่แล้ว +35

    The real reality was portrayed beautifully here❤

  • @lvkamala4885
    @lvkamala4885 ปีที่แล้ว +2

    அழகிய நினைவாய் அனைத்து காதலர்களின் மனதிலும் வந்து போகும் அந்த ஒரு நாள் போல
    இந்த ஒருநாள் குறும்படம் காதலை அழகாய் வெளிகாட்டுகிறது🥰

  • @jeyjak5131
    @jeyjak5131 ปีที่แล้ว +13

    இதயத்தை வருடியது...வாழ்த்துக்கள் அனைவருக்கும் ❤❤🎉🎉

  • @brindhavenu2551
    @brindhavenu2551 ปีที่แล้ว +11

    இவளைப்பார்க்கும் போது என்னை இளமை பருவத்தில் பார்த்ததுபோல் உள்ளது. நீளமுடி இதே நிறம் இதே சிறிய முகம் 😍

  • @Guruswamynathan
    @Guruswamynathan ปีที่แล้ว +3

    Itha short film pakum bothu karpanai kathainu thonala ❤
    Rendu perum romba yetharthama irukanga ❤
    Manasukku romba santhosama iruku ❤

  • @punithamaths3933
    @punithamaths3933 ปีที่แล้ว +2

    So natural and different. Eyes❤ wow. Ivalavu alaga eyes feelings ah share pannaratha parthu romba naal achu❤

  • @SENAbdulAzeez
    @SENAbdulAzeez ปีที่แล้ว +38

    Ivaruu andha Neeyaa naana party la 😅

    • @ManjunathanP-p2e
      @ManjunathanP-p2e 6 หลายเดือนก่อน

      Naanum apditha nenacha...but irunthalum oru chinna doubt ....yeshwanth tha ivaru....

    • @ManjunathanP-p2e
      @ManjunathanP-p2e 6 หลายเดือนก่อน

      ivaru avare tha. ...ivaru yeshwanth thu thaan😊😅❤...

  • @ganaetsrajmedia5880
    @ganaetsrajmedia5880 ปีที่แล้ว +2

    இவர்களுக்குள்ளான காதலை அவள் கண்கள் அதிகம் காட்சிப்படுத்தியது....
    மிக அழகான குறும்படம் ❤ வாழ்த்துகள்

  • @dharanikumarabi6266
    @dharanikumarabi6266 ปีที่แล้ว +4

    Casting wise ah super ah irukku . Chittu character nalavey panni irukkanga and antha hero character um super uh totally worth for net ❤🎉

  • @priyasahi2951
    @priyasahi2951 ปีที่แล้ว +3

    நிச்சியம் இது ஒரு....
    அளவிட முடியாத காதல்.....
    பார்வை ஒன்றே போதுமே
    பல்லாயிரம் சொல் வேண்டுமா.....
    இருவரின் கண்களில் காதல் ததும ததும...

  • @samueledwin1722
    @samueledwin1722 ปีที่แล้ว +8

    Best short film in recent times. Congratulations to director and team. Just showed the real love and caring. And the best part dialogue.. each frame has its own style... Best filim making..

  • @pinkyworks6449
    @pinkyworks6449 ปีที่แล้ว +2

    இன்றைய நிகழ்வுகளில்...2 k kids வாழ்வியலை பார்ப்பது ஆவலை தூண்டுகிறது.....எதார்த்தம் என்பது இதுதான்....மிக நன்று...பார்ப்போம்...அடுத்து அடுத்து...வாழ்த்துகள்....இதில் pangetrav, இதை படைத்த அனைவருக்கும்...👍🌹💛💙🧡

  • @lakshnadharshini3850
    @lakshnadharshini3850 ปีที่แล้ว +44

    Big fan of yashwanth ❤️❤️

  • @PriyaPriya-zn2en
    @PriyaPriya-zn2en ปีที่แล้ว +1

    Indha heroine தங்கமீன்கள் செல்லம்மா மாதிரி இருக்காங்க 😊😊

  • @happytimesclock...
    @happytimesclock... ปีที่แล้ว +2

    Hero & heroine no makeup rompa nalla irukku... reality ya irukku.... Hero ku eppavum fair heroine than pooduvanga but neenga choose pannina heroine super... simple looking... overall Super film

  • @gopikrishnan-artandculture8293
    @gopikrishnan-artandculture8293 ปีที่แล้ว +1

    நமக்கா
    நம்ம கூடயே இருந்து
    நம்மள நேசிக்க ஒருத்தர் இருந்தாலே ❤️ மகிழ்ச்சியாகதான் இருக்கும்
    I am also wait this memorable moment💕

  • @pavithra.manikandan
    @pavithra.manikandan ปีที่แล้ว +10

    One day movie super ah irukku congrats one day team 💐👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vasanthkumar3348
    @vasanthkumar3348 11 หลายเดือนก่อน +1

    மௌன வார்த்தைகளின் இசை மிகுந்த படம்,
    இயல்பின் இதய ஏக்கம்
    நிறைந்த காவியம்....!❤

  • @DayaniDayani-nn5ob
    @DayaniDayani-nn5ob ปีที่แล้ว +3

    சொல்ல வார்த்தை இல்லை உண்மைக் காதல் ❤️இதுவே இந்த குறும்படம்

  • @blackheart143..
    @blackheart143.. ปีที่แล้ว +1

    No words to say... Avalo azhaga iruku nice❤ rendu perum azhaga irukanga ❤❤

  • @davidadonnisp4681
    @davidadonnisp4681 ปีที่แล้ว +18

    Fell in love with the girls character...feel good movie
    And finally the auto scene semma emotional

  • @ponvijaymuruga7505
    @ponvijaymuruga7505 ปีที่แล้ว

    பாசம் நேசம். அன்பு காதல் இவர்கள் நடிப்பு எல்லாம் சூப்பர்

  • @vedhavalli2154
    @vedhavalli2154 ปีที่แล้ว +7

    Actors acted really well...soo natural 💯 awesome team wrk 💯.. totally good 👏all the best

  • @hu_ma_ni
    @hu_ma_ni 11 หลายเดือนก่อน

    na life la ivlo naal patha pair la unmaya enaku pudicha sema cute ana couple ivanga rendu perthan....phaa sema ❤❤❤ vera level selection love you guys 🎉❤

  • @thalapathysonu1316
    @thalapathysonu1316 ปีที่แล้ว +4

    Best Feel Good Short Film I will Ever Seen....am Using TH-cam 7+ years But this is My First Comment On TH-cam.. This flim Make me to Comment...Atlast in my eyes also getting Tears...Thanks for the Team..❤️ Best Wishes ...

  • @snehaseenu6429
    @snehaseenu6429 ปีที่แล้ว +1

    Intha Mari paiya lam enga irukangaa.....ithu episode continue Achu na super ah irukum ...good feeling ❤ tq for good short flim

  • @nasimabanu3350
    @nasimabanu3350 ปีที่แล้ว +7

    Lastt scene Sama..😍😘 feel Gud short film congratulations hole team😊

  • @srishiva2652
    @srishiva2652 ปีที่แล้ว +1

    Intha hero neeyanaana episode la patha face mathiri irugu friends episode la 🤔🤔

  • @sridharkc1618
    @sridharkc1618 ปีที่แล้ว +7

    Long time after, gone through a beautiful n natural Love story which filled my heart so much. Special thanks to ur chittu character, she played tat role in an awesome manner n hero too has done his role perfectly. Congrats to the whole team for a wonderful play after a long time🎉❤

  • @kavinmoni1887
    @kavinmoni1887 ปีที่แล้ว +1

    Cute love.... Cute couple also... Dark skin. Girl white boy. .... Sema couple. Paaaa

  • @aravindaravind4632
    @aravindaravind4632 ปีที่แล้ว +44

    மதுரை மாவட்டம் Yaswanth மக்கள் இயக்கம்

  • @kayalvizhijayaraj4637
    @kayalvizhijayaraj4637 ปีที่แล้ว

    Enakku romba pudichirukku intha film...❤😂etha pakkum podhum avlo happy ye manasula😊😊😊😊

  • @jumanaishana2433
    @jumanaishana2433 ปีที่แล้ว +10

    Nice concept ❤ perfect love story congrats to the whole crew ..

  • @bavani767
    @bavani767 ปีที่แล้ว +2

    Konjam kuda skip pannama partha video super ❤

  • @BharathiBharathi-xz6qh
    @BharathiBharathi-xz6qh ปีที่แล้ว +9

    இதயம் தொட்ட கதை.❤🥺..வாழ்த்துக்கள் 🥳

  • @Kutty-kd
    @Kutty-kd ปีที่แล้ว

    Really semma movie na . Na ithu vara oru video kuda skip pannama patthathe illa ana first time skip pannama pathe ore film ithu mattum than semmma semmma . Pair semma cute 🥰🥰🥰🥰

  • @aarthiarthu6603
    @aarthiarthu6603 ปีที่แล้ว +4

    Came for Yaswanth 😮❤really act was vera level

  • @shanthiramaswamy4265
    @shanthiramaswamy4265 ปีที่แล้ว

    மிகவும் அருமையான படம். மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது hats off to the team. Chittu acting super. Congratulations to all

  • @umasankar4187
    @umasankar4187 ปีที่แล้ว +11

    My thambi Yashwath killed it 🥹🔥Dheepika you too 🔥 Long way to go. All the best team 💯

  • @YuvaBarani-nm4ul
    @YuvaBarani-nm4ul ปีที่แล้ว

    Best love store semmmmmma feeeeeel inga mukkavasi per kamam mattum tha kadhalnu nechu irukanga itha movie parthachu thirunthattum❤

  • @kavinkumarbalakrishnan3363
    @kavinkumarbalakrishnan3363 ปีที่แล้ว +3

    தீண்டும் கண்களும்!
    தீரா காதலும்!
    என்னை தீயாய் வாட்டுதடி...
    அன்பான அவள் கண்கள்
    ஆய்சுக்கு வேண்டும்.....❤️
    - நினைவுகளை நியாபகம்
    படுத்திவிட்டாய்....🙂

  • @kowsalyan2409
    @kowsalyan2409 ปีที่แล้ว

    Etha oru web series mathiri yetukkalamey 👍 shot film super ❤❤❤❤👌manathil nindra kathal kathai 🥰😍😘

  • @SagayaRajesh
    @SagayaRajesh ปีที่แล้ว +11

    An amazing concept, the words after 18:08 melted my heart.

  • @pooja8530
    @pooja8530 ปีที่แล้ว +2

    படம் எப்படி முடிச்சினே தெரியல .❤அவ்வளவு சூப்பரா இருந்தது சி. 😊I like it ❤️💝

  • @sathyab1230
    @sathyab1230 ปีที่แล้ว +10

    Very big fan of u yashwath♥️congratulations 🤩

  • @Venkat_vimlesh
    @Venkat_vimlesh ปีที่แล้ว

    Heroine character pannunavanga kannu romba alagha iruku....
    Bro neengathana athu un frnd oda aalu birthday ku unga frnd gift vanga sonnaru nu nighty eduthu kudutheengale guduvanchery la ... Neengathana bro athu. ..
    Awesome feel good short film....
    Antha sambar la kaaram dialogue ah thavirthurukalam
    Wholesome feel good shortfilm ❤❤🎉🎉🎉 congrats for upcoming best days 🎉

  • @swathiravi1777
    @swathiravi1777 ปีที่แล้ว +3

    Work poitu work panama monthly salary mattum vagitu phone pesita iruntha thitama ena panuvaga 😂😂.
    Nice screen play so natural acting

  • @subisubha1418
    @subisubha1418 ปีที่แล้ว +1

    Vera level story eththuna vatti nalum pakalam super antha ponnu paiyan vera level vaaipey ila antha ponnu

  • @kuttypulipavi4432
    @kuttypulipavi4432 ปีที่แล้ว +5

    Vera level concept❤ amazing short film❤💖congratulations to team❤ Natural acting❤

  • @arockiapriyadharshini8202
    @arockiapriyadharshini8202 ปีที่แล้ว +2

    Nice pair and nice concept I love this short film tq for this videos to ur teams

  • @vigneshkumar7787
    @vigneshkumar7787 ปีที่แล้ว +9

    Wishing you to do such works and success 💖 @yaswanth thambi..great work to the team ...

  • @monishasamuel8430
    @monishasamuel8430 ปีที่แล้ว +2

    Very nice... அமைதியான ஒரு அழகிய காதல் காவியம் ..❤❤

  • @priyathenmozhi4851
    @priyathenmozhi4851 ปีที่แล้ว +6

    Wow😍.. after long tym...I feel one good realistic story...In climax her words and his tears🖤♾️... congrats 🎉

  • @gmcksnisha4501
    @gmcksnisha4501 ปีที่แล้ว

    Emotions a explain panamudiathu...intha word true...intha short flim la atha partha..thanks

  • @deepikadeepthi1121
    @deepikadeepthi1121 ปีที่แล้ว +5

    One of the best Love film...❤

  • @HaniaMaryam
    @HaniaMaryam 11 หลายเดือนก่อน +1

    Pakave romba azhaga iruku...😊 Second time watching today...saved to my playlist

  • @kowsalyas2169
    @kowsalyas2169 ปีที่แล้ว +4

    I feel happy tat my frnd prasi feels happy to see you in small screen❤

  • @Manijanu898
    @Manijanu898 ปีที่แล้ว +1

    Apdiye One Second Ennoda Exlove ah Remmember pannitu pooiruchu unga story😢 Seriously very nice....aduthu aduthu shortflim pottute iruga bro...💚

  • @sithuanand
    @sithuanand ปีที่แล้ว +5

    SUPERB Arun sir, hats off so natural emotional drama. good screen play and neat visual CONGRATULATIONS TO THE WHOLE TEAM . All the best to Yaswanth and Deepikka

  • @SakthiM-vl5qb
    @SakthiM-vl5qb ปีที่แล้ว +1

    Supar nalla story but inum yathur pathu iruthaga but nalla story 💜🙂

  • @selviselvakumar957
    @selviselvakumar957 ปีที่แล้ว +6

    Superb short film.... Congratulations team👏👏👏.... Nice acting Deepika

  • @sivasiva-wh3cw
    @sivasiva-wh3cw ปีที่แล้ว

    ஒரு ‌நி‌மிடத்தில் என் கண் கலங்கியது பல நினைவுகள் கண் முன் வந்து நின்றது என்னவன் நினைவு nice lv u one day film ❤️❤️❤️❤️

  • @jenifervinu9184
    @jenifervinu9184 ปีที่แล้ว +4

    Heyy Aswanth nee Neeya Naana la friend oda lover kku nighty select pani kudutha boy thane. Super pa semma acting🎉🎉 Vaalthukkal

  • @venillavenilla8991
    @venillavenilla8991 ปีที่แล้ว

    Sema gurum patam ilango acting Vera level bro nenga alaga irukkinga enagu romba putichu irunthathu

  • @kayalvilibaratithasan6115
    @kayalvilibaratithasan6115 ปีที่แล้ว +24

    Everything is so beautiful in this!❤️ Felt satisfied to watch a great work after a long time!❤️

  • @vannamathivannamathi9412
    @vannamathivannamathi9412 ปีที่แล้ว +1

    Kandu pudichiten... Yaarunu intha anna neeya nana.. Kadhlai sodhappuvathu namban.. Episode la vanthangaaa semma fun