Astro Manikandan: பலன் பார்க்கும் முறை உதாரண ஜாதகம் | Palan Parkum Murai Ep 6 | Astro Answers

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024

ความคิดเห็น • 47

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 ปีที่แล้ว +2

    அருமையாக விளக்கியிருக்கிறீர்கள் .நன்றி ஜி

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி
      ராசி எதற்கு ? லக்னம் எதற்கு ? th-cam.com/video/pGnfzcNoyF0/w-d-xo.html

  • @muthuraj.pandiyanmuthurajp7129
    @muthuraj.pandiyanmuthurajp7129 ปีที่แล้ว

    Thanks very much brother. God bless you always happy life brother.

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம்
      Astro Manikandan: பலன் பார்க்கும் முறை உதாரண ஜாதகம் th-cam.com/video/VaUELb8Pk9c/w-d-xo.html

  • @nagaiahgovindraj8536
    @nagaiahgovindraj8536 ปีที่แล้ว

    Excellent explanation Mani. Your voice his my inspiration which guides how openly,promisingly and confidently you measure the planet's movement and its effects, benefit. I am just a follower of your channel and just trying to learn what ever I can .
    Thank you.

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      Most Welcome Sir, Ungal Jathagam Sariya / Thavara th-cam.com/video/cA5blvPrpFM/w-d-xo.html

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว

    நன்றி

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      Welcome ராசி எதற்கு ? லக்னம் எதற்கு ? th-cam.com/video/pGnfzcNoyF0/w-d-xo.html

  • @ssuganthi2537
    @ssuganthi2537 ปีที่แล้ว

    🙏

  • @christopherraja9908
    @christopherraja9908 ปีที่แล้ว

    Thanks anna

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! நவாம்ச லக்னமும் குணமும் |th-cam.com/video/Ewk5vC6gUNg/w-d-xo.html

  • @user-od5mb5iv3d
    @user-od5mb5iv3d ปีที่แล้ว

    வணக்கம்.உங்களது வீடியோ எளியமைறையில்
    விளக்கி கூறுவதால் என் போல ஆரம்பநிலையில்
    இருப்பவர்களுக்கு கூட எளிதாக புரியும்படியாக
    இருக்கிறது.மிக்க நன்றி!நீங்கள் என்ன software
    பயன்படுத்துகிறீர்கள்?கோட்சார பலனை software எப்படி கணக்கிடுவது என்பதை தயவு செய்து கூறுங்களேன்.மிக்க நன்றி!🙏🙏🙏👌👌🌹🌹👏👏🌺🌺🙏🙏🌸🌸💐💐💐

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் . உங்களுடைய ஜாதகத்தை பார்த்துதான் கூறமுடியும் என்னுடைய wh எண்ணுக்கு - 9962410058 அனுப்பவும்
      th-cam.com/users/shortsP8R8DrMrHi8?feature=share

  • @thiyagurajan.g7104
    @thiyagurajan.g7104 ปีที่แล้ว

    Is any Planets connection for dog bite???
    Please explain about dog bite, insects bite

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! திருவாதிரை, சித்திரை, திருவோணம் ஆகிய நட்சத்திரத்தில் ஒன்றாக இருந்தால் நாய்களிடம் பத்து அடி தள்ளியே இருக்க வேண்டும்

  • @mariappanrmariappan3422
    @mariappanrmariappan3422 ปีที่แล้ว

    Vanakam sir 🙏 How to classify the age group for prediction please explain with age groups

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
      உங்கள் வயது என்ன ? th-cam.com/video/BU2gD62ET3M/w-d-xo.html

  • @rohinirohini4746
    @rohinirohini4746 ปีที่แล้ว

    Yepadi neenga 12 first velaa seyum 3 second ah vela seyum nu solringa athu konjam sollunga yethavechu 12 muthalil eduthinga

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் இந்த காணொளியில் ஜாதகத்திற்கு 12ம் வீடு வேலையை செய்யும் என்று கூறியிருந்தேன், அது ஏன்? விளக்கம் தருகிறேன் .
      ஜாதகத்தை இரண்டாக சூரிய மண்டலம், சந்திர மண்டலம் என்று பிரிக்கிறாரகள் . -
      சிம்மம், கன்னி, துலாம், விருச்சகம், தனுசு, மகரம், இந்த ராசிகள் - சூரிய மண்டலம் ஆகும்.
      கும்பம், மீனம், மேஷம், ரிஷபம், மிதுனம் கடகம் இந்த ராசிகள் - சந்திர மண்டலம் ஆகும்.
      அதாவது சரிபாதியாக சூரியனில் இருந்து கீழ், சந்திரனில் இருந்து மேலாக பிரித்துள்ளனர்.
      சூரியன், சந்திரன் தவிர மற்ற கோள்களுக்கு இரண்டு வீடு உண்டு என்பது நமக்கு தெரியும், ஆனால் தசாபுத்தி முதலில் எந்த வீட்டின் வேலையை செய்வார்.. ? இதுதான் கேள்வி
      ex : சிம்ம லக்னம், சுக்கிரன் 3 இல் உள்ளார் அதவாது துலாத்தில் உள்ளார்., சுக்ரீனுக்கு ரிஷபம் ,துலாம், இரண்டு வீடு உண்டு. சுக்ர தசை நடைபெறும் போது முதலில் எந்த வீட்டின் வேலையை செய்வார்..
      இதில் ரிஷபத்தின் ராசி சந்திர மண்டலம் ஆகும். . துலாத்தின் ராசி சூரிய மண்டலம் ஆகும்.
      சுக்கிரன் நிற்கும் இடம் துலாம். so துலாம் ராசி சூரிய மண்டலம் ஆகும். ஆகையால். முதலில் சூரிய மண்டலதின் வேலையை செய்வார். ஏனெனின் சுக்கிரன் சூரிய மண்டலத்தில் நிற்கும் காரணத்தால். முதலில் சுக்ர தசை சுக்ர புத்தி, இந்த புத்தியில் பாதி ஆண்டுகளை 3ம் வீட்டின் வேலையையும், அடுத்த பாதி புத்தி 10ம் வீட்டின் வேலையை சுக்கிரன் செய்வார்.அதேபோல் ஒவ்வொரு புத்தியும், தசையுடன் சேர்ந்து பலனை தரும். இப்படித்தான் பலன் one by one தரும்.
      I hope you understand..
      நன்றி வணக்கம் .

    • @rohinirohini4746
      @rohinirohini4746 ปีที่แล้ว

      @@AstroAnswers thank you for ur reply I understood 😀

  • @doctorinfinity7967
    @doctorinfinity7967 ปีที่แล้ว

    Thankyou sir ❤,suppose sani vakram aagi paatha palangal eppidi irukum

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!!
      வக்கிர பலன் - th-cam.com/video/U79-PPQzO8Y/w-d-xo.html

  • @mariappanrmariappan3422
    @mariappanrmariappan3422 ปีที่แล้ว

    Thanking you sir 🙏 but I didn't want my age I wanted to know agewise classification of prediction if one person is studying we predict him for education and if he is a married person we predict family life if he is older like 60 or 65 how the prediction for guru dasa

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் வயது வாரியாக வகைப்படுத்தல் தேவையில்லை. நீங்கள் ஜாதகத்தில் படிக்கும் பாவம் பார்க்க வேண்டும் என்றால் வயது தேவையில்லை. நீங்கள் திருமண பாவம் 7 பார்க்கும் போது திருமண பாவத்தை பார்த்தால் போதும் . வயது தசா புத்தியில் தெரிந்து விடும்.நன்றி

  • @mariappanrmariappan3422
    @mariappanrmariappan3422 ปีที่แล้ว

    Vanakam sir 🙏 Makara lagnam how is Guru dasa Guru in simam Sun saram(uthram-1) sun and puthan in reshabam

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் கல்வி இருக்கும் முதுநிலை படிப்பு இருக்கும் th-cam.com/video/WvtWRNJDG90/w-d-xo.html நன்றி

    • @mariappanrmariappan3422
      @mariappanrmariappan3422 ปีที่แล้ว

      @@AstroAnswers Thanking you sir 🙏

  • @palannivels5067
    @palannivels5067 ปีที่แล้ว

    ஐயா வெள்ளி தோன்றும் திசை எந்த மாதம் எவ்வளவு காலம் கூரவும்

  • @muthukumarv7840
    @muthukumarv7840 ปีที่แล้ว

    Sir, lakkanam time right or wrong eppadi kandu pidippathu

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் லக்னம் கண்டுபிடிக்கலாம் வாருங்கள் th-cam.com/video/YkCHHm-4RAc/w-d-xo.html

  • @astroputhan8826
    @astroputhan8826 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் தாங்கள் புதன் புத்தியில் 259+259 நாட்கள் 12 மற்றும் 3 பாவத்தின் வேலை செய்யும் என்று கூறியுள்ளீர்கள் எனது கேள்வி 12 பாவம் 3ஆம் பாவம் இதில் எதை முதலில் செய்யும்

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் முதலில் நட்சத்திர சரத்தின் வேலை, பிறகுதான் புத்தி நாதன் வேலை, இரண்டும் கலந்து செய்யும், வரவு இருப்பின் செலவு இருக்கும், அதுபோல் இரண்டு வீட்டின் வேலையை செய்யும் நன்றி
      Astro Manikandan: கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் th-cam.com/video/Di00cvEwAn0/w-d-xo.html

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb ปีที่แล้ว

    Prasannam arudam podunga

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      Thank You கண்டிப்பாக அதன் தொடர்பாக பதிவு இடுகிறேன் Ungal Jathagam Sariya / Thavara th-cam.com/video/cA5blvPrpFM/w-d-xo.html

  • @ramv1769
    @ramv1769 ปีที่แล้ว

    Second lord in eleventh house and eleventh lord in second house parivartan effects

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      பணவரவுக்கு பஞ்சம் இருக்குது, தொழில் செய்வது சிறப்பு நன்றி
      பதினோராம் பாவம், லாப ஸ்தானம், சுப ஸ்தானம் - th-cam.com/video/SKBx1rqAR_Q/w-d-xo.html

  • @vigneshmadhumitha6011
    @vigneshmadhumitha6011 ปีที่แล้ว

    Nice sie

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      Thank You Ungal Jathagam Sariya / Thavara th-cam.com/video/cA5blvPrpFM/w-d-xo.html

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      Thank You Ungal Jathagam Sariya / Thavara th-cam.com/video/cA5blvPrpFM/w-d-xo.html

    • @kaliemuthuag2404
      @kaliemuthuag2404 ปีที่แล้ว

      பெரிய எழுத்துகளில், போடவும்

  • @Tamil12455
    @Tamil12455 ปีที่แล้ว

    ஐயா நான் மகர லக்னம் மிதுனராசி திருவாதிரை நட்சத்திரம் , இப்போ புதன் திசை நடக்குது, இப்போ புதன் திசை தொடங்கியதும் வம்பு வழக்கு வந்துட்டு, 28. 05. 1979 பிறந்த ஆண்டு , நேரம். இரவு 10.06 நிமிடம், யாழ்ப்பாணம் இலங்கை? தொழில் தொடங்கலாம் என்று இருக்கிறேன் , ஏதாவது பிரச்சினை வருமா என்று பயமாக இருக்குது? உங்கள் பதிலை எதிர்பார்த்து உள்ளேன்,😒

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் . உங்களுடைய ஜாதகத்தை பார்த்துதான் கூறமுடியும் என்னுடைய wh எண்ணுக்கு - 9962410058 அனுப்பவும்

  • @sivapratha6800
    @sivapratha6800 ปีที่แล้ว

    Sir my date of birth 19.6.1991 time 4.45 pm viruchika laknam kannirasi marriage eppothu valikai dunai eppti amium

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் . உங்களுடைய ஜாதகத்தை பார்த்துதான் கூறமுடியும் என்னுடைய wh எண்ணுக்கு - 9962410058 அனுப்பவும்

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb ปีที่แล้ว

    28/7/1994 4.38pm salem எப்பநல்ல யோகமானகாலம் வரும் வருமானம் இல்லை வேலை இல்லை எப்பகிடைக்கும் என்னவேலை எதிர்காலம் எப்படி இருக்கும் 🔱🔱

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் . உங்களுடைய ஜாதகத்தை பார்த்துதான் கூறமுடியும் என்னுடைய wh எண்ணுக்கு - 9962410058 அனுப்பவும்