கப்ருகளை ஜியாரத் செய்யலாமா ஒரு முழு விளக்கம்_ᴴᴰ┇ MOULAVI ABDUL BASITH BUKHARI┇Islamiya Otrumai┇

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024

ความคิดเห็น • 40

  • @mohamedshafith4353
    @mohamedshafith4353 3 หลายเดือนก่อน +1

    MASHA ALLAH 🇮🇳

  • @dahwamoon2250
    @dahwamoon2250 3 ปีที่แล้ว +4

    اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا سَوَآءٌ عَلَيْهِمْ ءَاَنْذَرْتَهُمْ اَمْ لَمْ تُنْذِرْ هُمْ لَا يُؤْمِنُوْنَ‏
    நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள்.
    (அல்குர்ஆன் : 2:6)

  • @raihanavlogs3623
    @raihanavlogs3623 ปีที่แล้ว +1

    Mashaa allah

  • @dr.ayub23dr.ayubkhan23
    @dr.ayub23dr.ayubkhan23 ปีที่แล้ว +1

    Ur words all true❤❤❤❤❤

  • @AbdulRahman-kg9fc
    @AbdulRahman-kg9fc 2 ปีที่แล้ว +7

    ஆடம்பரம் செய்வதை மட்டும் நானும் மறுக்கிறேன் அதை அல்லாஹூவும் விரும்ப மாட்டான் அவன் நேசர்களும் விரும்ப மாட்டார்கள் அது சரி ஒத்துத்குறேன் ....ஆனால் நானும் இறைநேசர்களின் கபுர்க்கு போகிறேன் ஷியாறத் செய்கிறேன் அல்லாஹூவிடம் துஆ கேட்கிறேன்... அப்புறம் பாங்கு இட்டதும் பக்கத்துலே இருக்குற தொழுகை பள்ளிக்கு தான் போய் தொழுகிறேன் தவிர அங்கு தொழவில்லையே உடனே நான் கபுர் வணங்கியா? இதை போல் தான் அனைத்து முஸ்லிம்களையும் பத்தி அவதூறு பரப்பி வைத்திருக்கிறீர்கள் சரி அல்லாஹூ உங்களை பாதுகாப்பானக... இஸ்லாம் வாழ்வு முறையை முழுமையாக நமக்கு கற்று தந்து நம்மை முழு மனிதனாக்கிய அல்லாஹூவின்❤️ தூதர் நம் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் மற்றும் இஸ்லாத்திற்காக உயிர் தியாகம் செய்த சாஹாபாக்கள் அவுலியாக்களை மதிக்க மாட்டோம் உன்னை மட்டும் வணங்குகிறோம் இறைவான்னு சொல்றீங்க..இஸ்லாதை நமக்கு நிலைநாட்டி தந்த இறை நேசர்களை மதிகாத மரியாதை இல்லாத நம்மை எப்படி அல்லாஹூ ஏற்றுக்கொள்வான் அவர்களை விட நாம் தியாகிகளா? இதில் உங்கள் ஆணவம் தெரிகிறது!! ஆணவம் அழிவிற்கே ஷைத்தான் இதைப்போல் ஆணவம் காட்டியதால் தான் அல்லாஹூ ஷைத்தானை சபித்தான்...சரி சிலர் கபுர் முத்திய உடன் அவர்கள் கபுர் வணங்கிகளா? நீங்கள் குழந்தையை முத்திய உடன் நீங்கள் குழந்தை வணங்கிகளா? எதுவும் அறியாமல் பேசி நரக வாதிகள் ஆகி விடாதீர்கள் அனைத்துயும் அறிந்தவன் அல்லாஹூ நீங்கள் அல்ல வஹாபிகளே அல்லாஹூ உங்களை நேர்வழியில் ஆக்குவனா... அருமையான சுன்னத வழியில் புதுசு புதுசாக உங்கள் சுயநலங்களை புகுத்தி ஹாதீஸ்களின் அர்த்தங்களையும் மாற்றி அமைத்து சில ஹாதீஸ்களையும் தூக்கி எறிந்து சில இஸ்லாமிய இளைஞர்களையும் மூளை சலவை செய்யும் உங்களை நீ நேர்வழி காட்டுவாயாக யா அல்லாஹ்❤️🤲

    • @sulthanularif5391
      @sulthanularif5391 ปีที่แล้ว +1

      நீங்கள் சொன்ன கமன்ஸ் சூப்பர்

    • @dkn2545
      @dkn2545 ปีที่แล้ว +3

      அல்லாஹ் உங்களுக்கு தீனுடைய விளக்கத்தை தருவானாக...

    • @-power-of-allah-5
      @-power-of-allah-5 9 หลายเดือนก่อน +1

      Allah than bro oggalukku ner vali kattuwanwha 🤲🥺

    • @Afsardheen77
      @Afsardheen77 9 หลายเดือนก่อน

      சகோதரரே ..... முதலில் நடுநிலைத்தன்மை யோடு சிந்தியுங்கள்...... இறைநேசர்கள் மறுமையில் நல்ல நிலையில் இருப்பார்கள்....நாம் அவர்களை மதிப்போம்..... ஏற்று கொள்கிறேன்.....ஆனால் கப்ரில் இவ்வாறு கட்டி விழா எடுப்பது என்பது மார்க்கம் தடை செய்த ஒன்றாகும்...... மண்ணறைகள் பூசப்படுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன்மீது கட்டடம் கட்டப் படுவதையும் நபி ஸல் அவர்கள் தடை செய்தார்கள் (ஸஹீஹ் முஸ்லிம் ; 1765).

    • @Afsardheen77
      @Afsardheen77 9 หลายเดือนก่อน

      இன்னும் பல ஹதீஸ்கள் உள்ளன.....கப்ரை கட்டி விழா‌எடுக்க‌கூடாது என்று ரசூல் தடுத்துள்ளார்கள்.... அவர்கள் மரணிக்கும் நேரத்தில் கூறினார்கள்.

  • @shathiqbashas4933
    @shathiqbashas4933 3 ปีที่แล้ว +8

    Assalamu alaikum
    Echo......
    Over echo......
    Why echo.......

  • @rismyirismyi2131
    @rismyirismyi2131 11 หลายเดือนก่อน

    Edho Allah d naamadha solluraaide summa ikkiren ........
    Hadhess d mundhutta mattum paakkadha sir

  • @behappy-tj1hg
    @behappy-tj1hg 3 ปีที่แล้ว +1

    Tell about how to remove yeval sooniyam Jinn permanently from our body plz help

  • @aishabeevi1434
    @aishabeevi1434 ปีที่แล้ว

    Assalamualìkkum❤
    Subahanallah

  • @aleemwarrior4156
    @aleemwarrior4156 3 ปีที่แล้ว +2

    Assalamualikum tell about jinn and saitan
    Different between saitan and ibilish

    • @Ahlissunna
      @Ahlissunna หลายเดือนก่อน

      His is the new version of iblis...who likes to destroy the graveyards of waliyullah

  • @aabithabegum6651
    @aabithabegum6651 3 ปีที่แล้ว +1

    Assalamu alaikum hajrat maasha allah ❤️❤️❤️❤️❤️❤️💙💙❤️❤️❤️💙💙💙💙💙💙💙❤️❤️❤️❤️❤️❤️

  • @baseeriasheik821
    @baseeriasheik821 3 ปีที่แล้ว +2

    Kathoori kodi kudathu sari than..
    Dharga ku pogavey kudatha????

    • @iamproud117
      @iamproud117 3 ปีที่แล้ว +2

      ஜியாரத் என்பது நமது ஊரில் உள்ள பொது மையவாடிக்கு சென்று நம் கண் முன்னே வாழ்ந்து மரணித்தவர்களை அமைதியாக சந்தித்து விட்டு வருவது தான்.
      2. அதன் நோக்கம், நம் கண்முன்னே வாழ்ந்து மரணித்தவர்களை சந்திப்பதன் மூலம் மரணத்தின் நினைவும், நம் மறுவாழ்வை நினைத்து அச்சமும் வரும் என்பதுதான். நேற்று நம் கண்முன்னே சிரித்து பேசி நடமாடியவன் இன்று மண்ணறையில்..நாளை நமது நிலையும் இதுதானே என்கிற உலக வாழ்வின் எதார்த்தம் நினைவுக்கு வரும்.
      இப்போது தர்காக்களுக்கு செல்லும் நீங்கள் சிந்தியுங்கள், நீங்கள் செல்லும் தர்காக்களில் அடங்கியிருப்பவர்கள் உங்கள் கண்முன் வாழ்ந்து மரணித்தவரா ? அவர் அவ்லியா என்று நீங்கள் அறிந்தவரா ? அதற்கு நீங்கள் மறைவான ஞானம் பெற்றிருக்க வேண்டுமே.
      .
      மேலும் நீங்கள் செல்லும் தர்காக்களில் போடப்பட்டிருக்கும் மின்விளக்கு அலங்காரங்கள், சாம்பிராணி வாசனைகள், கடைகள், வியாபார தலங்கள், உணவுப்பொருட்கள், இதெல்லாம் உங்களுக்கு மரணத்தை நினைவுபடுத்துகிறதா ? அல்லது மென்மேலும் உலகில் வாழும் ஆசையை ஊட்டுகிறதா ?
      எனவே ஜியாரத் என்ற நபிவழி நமது ஊரில் உள்ள பொது மையவாடியில் சென்று மண்ணறைவாசிகளை அமைதியாக சந்தித்துவிட்டும், அவர்களுக்காக துஆ செய்துவிட்டும், சில வார்த்தைகளை கூறிவிட்டும் வருவதாகும் என்பது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் மூலம் நமக்கு விளங்குகிறது.
      ஜியாரத்தின்போது செல்லவேண்டிய வாசகம் :
      السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ
      அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன வஇன்னா இன்ஷா அல்லாஹ் பிகும் லாஹிகூவ்ன்.
      என்ற துஆவை நபி(ஸல்)அவர்கள் கப்ருகள் இருக்கும் இடத்துக்குச் சென்றால் கூறுவார்கள்.
      (பொருள்: இறை நம்பிக்கை கொண்ட கப்ரு வாசிகளுக்கு அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.அல்லாஹ் நாடினால் நாமும் உங்களை சந்திக்கக்கூடியவர்களே!)
      அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி)அவர்கள்
      நூல்: முஸ்லிம் 367
      முஹம்மத் நபி (ஸல்) அவர்களை உண்மையாகவே இறைதூதர் என உளமாற நம்பிக்கை கொண்டிருந்தால் நமது வணக்கங்கள் அனைத்தையும் அவர்கள் வழிகாட்டியப்படியே அமைத்துக் கொள்வோமாக.. அவர்கள் காட்டித்தந்த வழிமுறைக்கு மாற்றமாக நாம் செய்யும் எந்தவொரு அமலும் நிராகரிக்கப்படுவதோடு நம்மை நரகில் சேர்க்கும் என்பதை நினைவில் கொள்வோம்..
      எனது கட்டளையில்லாமல் யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எச்சரிக்கை.
      நூல் : முஸ்லிம், 3442
      நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தும் போது``செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம்; வழிகளில் சிறந்தது முஹம்மது காட்டிய வழி; (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உருவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டவை; மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்பட்டவை (பித்அத்கள்) அனைத்தும் வழிகேடு என்று குறிப்பிடுவது வழக்கம்.
      நூல் : முஸ்லிம், 1435
      அல்லாஹ் பாதுகாப்பானாக...

    • @baseeriasheik821
      @baseeriasheik821 3 ปีที่แล้ว

      Jazakallah khair

  • @dr.ayub23dr.ayubkhan23
    @dr.ayub23dr.ayubkhan23 ปีที่แล้ว

    Who one knows kabiril vadathaniya? Are naragam..who one knows eemamman irruka illawarra? Who inside Durga kabir? Unqualified muslim ☪️. they are kafirrkan

  • @AbdulSalam-ip8me
    @AbdulSalam-ip8me 2 ปีที่แล้ว

    Ewar eppade than pesuvar... Awliya Allah vin nesarkal enpathai adaiyalam sonnathu yar... Allah vin nesarkal anaithu nabimarkalum, rasoolullah vodu eruntha nabi awarkal sonna Sila sahabbakkal.. weru yaraium yaralum solla muduyathu .kahlar kawthar Sila sahabbakkal malakkukalal veratta paduvarkal... Umar rali awarkalukku pinpu vantha niraiya sahabbakkal saitha uththam ellam Muslim enru islathai maiyya paduthithi saiyya pattathu..

  • @நிமிர்ந்துநில்-ங6ண
    @நிமிர்ந்துநில்-ங6ண 3 ปีที่แล้ว +3

    மக்களுக்கு எவை முதலில் தேவையோ அதனை முதலில் செய்யுங்கள் புயல் மழை மக்களை சுழ உள்ளது களத்தில் இறங்கி மக்களை பாதுகாக்க முன்வாருங்கள்

    • @eumesm5128
      @eumesm5128 3 ปีที่แล้ว +5

      இல்லம் செய்து கொண்டு தான் இருக்கிறார் நீங்க பார்க்கவில்லை அது யார் தவறு darga இது ஹராம் அதை சொன்னால் உங்களுக்கு என்ன பிரச்சனை அல்லாஹ் கு ஒருத்தரை சேர்த்து பேசா யார் அனுமதி குடுத்தது அதை தான் அவர் சொல்றார் சகோதர

    • @mohammedrafeeque8248
      @mohammedrafeeque8248 2 ปีที่แล้ว +1

      @@eumesm5128 தர்கா ‌ஹராம்‌ என ஏதாவது ஆதாரம் உண்டா

    • @mohammedrafeeque8248
      @mohammedrafeeque8248 2 ปีที่แล้ว

      அதற்கெல்லாம் ‌இவருக்கு வக்கில்லை

    • @eumesm5128
      @eumesm5128 2 ปีที่แล้ว +1

      @@mohammedrafeeque8248 தர்கா ஹலால் என்று ஆதாரம் உண்டா தம்பி

    • @eumesm5128
      @eumesm5128 2 ปีที่แล้ว

      @@mohammedrafeeque8248 நம்பலாம் முஸ்லீம் நமக்குள்ள இப்படி வாக்கு இல்லை என்று பொதுவான இடத்தில் பேசாதீங்க தம்பி நாலு பேர் பாப்பாங்க இது தான் நீங்க தூதர நிசிக்குற அழக கண்ணியமான முறைல பேசுங்க அவங்க அப்டி பேசுறாங்கன்னா அவங்க அல்லாஹ் ஓட பயம் இல்லாம பேசுறாங்க நீங்களும் ஏன் இப்படி பேசுறீங்க சொல்லுங்க தம்பி தப்பு தானே அது