இனிமே மிரட்டுவியா? மாட்டிவிட்ட பவன் கல்யாண் மனைவி! வைரலான வீடியோ | Yasir | Pawan | GOSU |BJP |Karthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ย. 2024
  • கோபி சுதாகர் வீடியோவில் செய்த 3 சம்பவம்! பவனுக்கு பாடம் புகட்டிய தமிழ்நாடு | Yasir | Pawan | GOSU
    #opiniontamil #pawankalyan #gosu #parithabangal #parithabangal_comedy #laddupavangal #laddu #tirupatiladdu #tirupatiladducontroversy #tirupati #actorkarthi #actorsurya #tamilcinema #meiyazhagan
    Subscribe and Support Opinion Tamil : / @opiniontamil

ความคิดเห็น • 46

  • @muthukrishnanaidujeyachand5872
    @muthukrishnanaidujeyachand5872 2 ชั่วโมงที่ผ่านมา +11

    என்னமா யாசிர் இப்படி பண்ணிட்டீங்களே.பவன்கல்யாண்பாட்டுக்குபெருமாளேனு விருத மிருக்கிறார். அவரைபோய் மூனு கல்யாணம்செய்தவர். மோடிஜீ லட்டுதிண்ண ஆசையானு சொல்லி ஊசிபோன ரெட்டு தந்தால் தெலுகுதேசம்வாங்குமா என்றும், திருப்பதி 1800படிகளை கழுவ எத்தனைநாளாகும் அதற்காக குறைவான படிக்கட்டுள்ளகோயில்படிக்கட்டு
    களைகழுவியதுபோலவும் இருக்கும் சூட்டிங்கைமுடித்தது போலவும்இருக்கும்னுநினைத்
    தால் சனாதனத்தைசொல்லி பவன்கல்யாணை இப்படிபாடாய் படுத்திட்டீங்களே.

  • @kesavankesavan7759
    @kesavankesavan7759 ชั่วโมงที่ผ่านมา +9

    நீங்க சொல்ற இந்த பேட்டியை வந்து இந்தியா முழுவதும் ஒளிபரப்பினால் சூப்பரா இருக்கும்

  • @YNA143
    @YNA143 ชั่วโมงที่ผ่านมา +6

    மாட்டின் கழிவுகள் புனிதமாம்... சாப்பிட வேண்டிய கொழுப்பு அபச்சாரம்...டேய் என்னடா உங்க டிஸைன் 😂

  • @theprofessional2684
    @theprofessional2684 ชั่วโมงที่ผ่านมา +9

    நெய் என்ன மரத்தில இருந்தா வருது. அதுவும் மாட்டின் ரத்தம் தான்...மாட்டின் ரத்தம் தான் பால்.ஆனால் நெய் சைவம். மாட்டின் மூத்திரம் தெளித்தால் அது புனிதம்.

  • @j.g.mohideenbasha1251
    @j.g.mohideenbasha1251 ชั่วโมงที่ผ่านมา +5

    எல்லா புகழும் இறைவனுக்கே --பவன் கல்யாணம் சொல்லுவது சனதானம் என்று கூறுபவர்கள் எல்லாம் இப்படி தான் என்று கூறுகிறார் அது உண்மை தானே.

  • @sudaroli4542
    @sudaroli4542 2 ชั่วโมงที่ผ่านมา +6

    நாயுடு மைண்ட் வாய்ஸ்: இவனை துணை முதல்வராக போட்டது தப்பா போச்சே. போட்டியில் நமக்கே தண்ணி காட்டுறானே.

    • @Ravikumar-bb9cv
      @Ravikumar-bb9cv ชั่วโมงที่ผ่านมา +1

      😂😂😂

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 2 ชั่วโมงที่ผ่านมา +4

    Super Yasir

  • @நன்றிநன்றி
    @நன்றிநன்றி ชั่วโมงที่ผ่านมา +4

    Super super

  • @rajeshuser-sg3xb2jh7b
    @rajeshuser-sg3xb2jh7b ชั่วโมงที่ผ่านมา +2

    Parithabangal தவிர எல்லாரும் வீடியோ download panni pottutanga

  • @GAVENKATESHAN
    @GAVENKATESHAN 9 นาทีที่ผ่านมา +1

    பவன் கல்யாணன் யெவ்வளவு கேவலமானவன் யென்பதை தெரிவித்தமைக்கு நன்றி.

  • @johnjohm2438
    @johnjohm2438 2 ชั่วโมงที่ผ่านมา +3

    Every 10 yrs.
    Wife change
    Very good dharmam

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 3 ชั่วโมงที่ผ่านมา +5

    💐💐💐🙏

  • @mohammedrajkapoor47
    @mohammedrajkapoor47 43 นาทีที่ผ่านมา +1

    ஆ நா ஒன்னு அசைவம் சாப்பிடுபவர்களுக்கு தான் சகிப்புத்தன்மை அதிகம் உள்ளது

  • @panneerselvam3037
    @panneerselvam3037 2 ชั่วโมงที่ผ่านมา +22

    நா என்ன கேக்கரேன்னா மாட்டு கோமியம் மாட்டுச்சாணம் புனிதம் அப்படீனா மாட்டுக் கொழுப்பு ஏன் புனிதமில்லை பதில் சொல்லுங்கன்னா

    • @VishnuVishnu-ed7ux
      @VishnuVishnu-ed7ux 40 นาทีที่ผ่านมา +1

      Naan enna soldren na ungomma paal nallathu na ungomma kari um nallathu thaana atha vetti nee sapudrathula kalanthalum ipdi thaan pesuviya

    • @VishnuVishnu-ed7ux
      @VishnuVishnu-ed7ux 39 นาทีที่ผ่านมา

      Sollunganna

  • @rthanancheyan
    @rthanancheyan ชั่วโมงที่ผ่านมา +4

    How many Wives Pawan Kalyan is having? One of his wives is Christian! Dei Maanengetta Pawan Kalyan, Stop the nonsense with Andhra Pradesh itself! This is Thamizh Nadu! E .V.Ramasamy Bhoomi!

  • @sekharnaidunugalamunirajul1563
    @sekharnaidunugalamunirajul1563 ชั่วโมงที่ผ่านมา +2

    After the end of his feast, he will be declared as Living Tirumala God by Namo Namaha God Puthar.
    No surprises.

  • @elisac7171
    @elisac7171 ชั่วโมงที่ผ่านมา +2

    நம்பமக்களுக்குஇன்னும்புரியவில்லை

  • @annaduraimallika5323
    @annaduraimallika5323 ชั่วโมงที่ผ่านมา +9

    அட..பவன்கலயான் ஒரு மாபெரும் மெண்டல்பயலா?😅😅😅😅😅😅

    • @Ravikumar-bb9cv
      @Ravikumar-bb9cv ชั่วโมงที่ผ่านมา +2

      அவன் ஒரு சைக்கோ😂😂😂

  • @venkataramanbn2079
    @venkataramanbn2079 3 ชั่วโมงที่ผ่านมา +5

    Unwanted video and controversies

  • @elumalaikarunakaran5278
    @elumalaikarunakaran5278 ชั่วโมงที่ผ่านมา +2

    Azhugippona laddai thindravr intha Mr Kalyaan. From the somersaults he has made it is clear. Last minute settlement only helped him. By the time it has become rotten. Ignore him.

  • @VijayKumar-ub2to
    @VijayKumar-ub2to ชั่วโมงที่ผ่านมา +2

    Daniel, you people were only responsible

  • @sundararajanchandrasekaran9571
    @sundararajanchandrasekaran9571 2 ชั่วโมงที่ผ่านมา +4

    🎉🎉🎉🎉🎉🎉

  • @rthanancheyan
    @rthanancheyan ชั่วโมงที่ผ่านมา +2

    Who's Pawan Kalyan? What is Sanatan Dharma? Pawan Kalyan ukku Cheruppadi nichayam Vizhum!

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 3 ชั่วโมงที่ผ่านมา +7

    அந்த வீடியோ, எல்லோரும் பார்த்ததாகி விட்டது. அதை நீக்கி ஒரு பிரயோசனையும் இல்லை.
    மாட்டு மூத்திரத்தை குடிப்பது, உடல் நலத்திற்கு நல்லது என்று சொல்பவன் அறிவாளி, என்று கொடாடும் கும்பல்.

    • @subramanianarthanari360
      @subramanianarthanari360 3 ชั่วโมงที่ผ่านมา

      ஒரு சந்தேகம்;;; லட்டு மிகப்பெரிய வியாபாரமாக உள்ளது.
      இதை திருப்பதி திருமலா தேவஸ்தானம் நடத்தி, நல்ல வருமானம் பார்க்கிறது.
      எல்லா பொது துறை நிறுவனங்களை , கார்பரேட்க்கு, விற்பது போல, இதையும் கார்பரேட் வசம் தள்ள செய்யும் முயற்சியாக இருக்குமோ?

  • @d.p.d.prasadprasad8966
    @d.p.d.prasadprasad8966 ชั่วโมงที่ผ่านมา +1

    This is nothing but to sell the ghee produced in Heritage company which is owned by Chandra brabus wifes name. Andhara people made a great mistake by electing this man as CM. Tamil nadu govt must ban Heritage products in chennai and other parts of tamilnadu..

  • @gopikrishnan595
    @gopikrishnan595 ชั่วโมงที่ผ่านมา

    pavan is a actor he do pure political agenda

  • @prabhuanbumani2060
    @prabhuanbumani2060 ชั่วโมงที่ผ่านมา +3

    Miga sirapana pathivu.. Vazhthukkal

  • @govindarajulunaidu-op6ln
    @govindarajulunaidu-op6ln 48 นาทีที่ผ่านมา +1

    நம்ம ஊர் சீமானும் ஆந்திரா பவன் கல்யானும் ஒண்ணு தான் 😂😂😂

  • @Vijaykumar-h5e7f
    @Vijaykumar-h5e7f ชั่วโมงที่ผ่านมา

    too much media diverting the mind of people by stating different stories by media
    All game plan of BJP and hand over to adani

  • @safraajsalameer3834
    @safraajsalameer3834 7 นาทีที่ผ่านมา

    Destroy sanathana dharma

  • @bhaskarm2959
    @bhaskarm2959 26 นาทีที่ผ่านมา +1

    பவன் கல்யாண் பரிதாபத்துக்குரியவன் 😂

  • @umasubburayalu-xh9qd
    @umasubburayalu-xh9qd 19 นาทีที่ผ่านมา +1

    Super super 🎉🎉🎉🎉