tamil news | sabarimala teacher speech @ naam tamilar katchi conference on neet | live news | redpix

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 714

  • @mohamedkassim5808
    @mohamedkassim5808 7 ปีที่แล้ว +82

    பிரமிக்க வைத்தது உங்கள் பேச்சு! 👌👌 நெருப்பாய் தெரித்தது உங்கள் வார்த்தைகள்.👍 உங்கள் உணர்விற்கும், வீரத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🌼🙏

    • @selvarajsamuvel4447
      @selvarajsamuvel4447 5 ปีที่แล้ว +2

      வாழ்த்துக்கள் சகோதரி

  • @gasparstanislaus9339
    @gasparstanislaus9339 7 ปีที่แล้ว +88

    நன்றி சகோதரி சபரிமாலா. தொடரட்டும் உங்கள் பணி எங்கள் ஆதரவு என்றும் உண்டு தமிழால் தமிழர்களாக ஒன்றுபடுவோம் - நாம் தமிழர்

    • @denvergrady1078
      @denvergrady1078 3 ปีที่แล้ว

      You prolly dont give a damn but does anybody know a tool to log back into an instagram account??
      I was stupid lost the account password. I would love any assistance you can give me!

    • @Black-ti5bs
      @Black-ti5bs 2 ปีที่แล้ว

      யார் நீ தமிழனா?

  • @velavanvelavan6659
    @velavanvelavan6659 7 ปีที่แล้ว +61

    வாழ்த்துக்கள் அக்கா....அருமையான பேச்சு..நன்றி

  • @martinsahayam
    @martinsahayam 7 ปีที่แล้ว +135

    இவ்வளவு தெளிவான உச்சரிப்பை நான் கேட்டதே இல்லை .
    மிக்க மகிழ்ச்சி !!!

    • @smantonythomas7536
      @smantonythomas7536 2 ปีที่แล้ว

      பெரியாரை தூக்கி பிடிக்கும் திராவிட கட்சிகள் காங்கிரஸ் மற்றும் பிஜேபி கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு வந்தது தானே நீட். பின்னர் ஏன் நீட்டை எதிர்ப்பவர்கள் ராமசாமியை தூக்கி பிடிக்கிறீர்கள்

  • @harishharishanth4924
    @harishharishanth4924 7 ปีที่แล้ว +194

    சரிந்து வரும் எம் இனத்தின் எழுச்சிக்காக எழுந்து நிற்கிறார் சபரிமாலா நன்றி வாழ்த்துக்கள் (இலங்கை ஜெகன்)

    • @SivasakthiGanesan
      @SivasakthiGanesan 7 ปีที่แล้ว +2

      Jagan Ramayya தாயே !!.. தலை வணங்குகிறேன்....
      புரட்சித் தாயே !!.. தலை வணங்குகின்றேன்...
      வாழ்த்த வார்த்தைகள் வர மறுக்கின்றன !!.. ஆனால் என் கண்கள் மட்டும் நீர் சொரிகின்றன !!...
      தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
      தோன்றலின் தோன்றாமை நன்று.

    • @bharathdev6285
      @bharathdev6285 7 ปีที่แล้ว +1

      Simon Baadu poi mkstalin ammaveh oombu nalla sambathikalam

    • @nidurnesan2968
      @nidurnesan2968 6 ปีที่แล้ว +1

      படித்தவர் அல்லாவா ...அதனால்தான்போலும் தனது பேச்சுக்களை இங்கே அழகாகவும் பதிவு செய்கிறார்

    • @michaelfernando5821
      @michaelfernando5821 6 ปีที่แล้ว +1

      Jagan Ramayya

    • @sivasambuanandarajah8515
      @sivasambuanandarajah8515 5 ปีที่แล้ว +1

      Naamthamilar

  • @Temprelaxe11
    @Temprelaxe11 7 ปีที่แล้ว +51

    அருமையான பேச்சு. உங்களின் முற்போக்கான பேச்சு எங்கள் அண்ணன் சீமானின் கரத்திற்கு வழு சேர்க்கட்டும். நாம் தமிழர்...நன்றி Redpix

    • @yoosufsahla6941
      @yoosufsahla6941 3 ปีที่แล้ว

      First class speech may god bless her. My love n regards to you my dear daughter

    • @aleemmza8697
      @aleemmza8697 3 ปีที่แล้ว

      தசன

  • @saravanank1724
    @saravanank1724 7 ปีที่แล้ว +38

    Super sister...💪💪💪Nam tamilar...

  • @shankarmuthu9061
    @shankarmuthu9061 7 ปีที่แล้ว +57

    தாயே நீ தமிழ் தாயின் தலை மகள்

  • @johnbosco8209
    @johnbosco8209 7 ปีที่แล้ว +51

    i love you Mr. Seeman

  • @prasadp8748
    @prasadp8748 7 ปีที่แล้ว +39

    👍👍👍👍💪🏻💪🏻💪🏻 புரட்சி வாழ்த்துக்கள்

  • @silambarasansilambu3729
    @silambarasansilambu3729 7 ปีที่แล้ว +84

    அருமை பேச்சி

  • @brabakaran7503
    @brabakaran7503 7 ปีที่แล้ว +87

    வெல்லட்டும் தமிழ்

  • @jacobsamuel1169
    @jacobsamuel1169 7 ปีที่แล้ว +22

    Thangai,sabari maala,kandipaaga.naam tamilar katchi kku vara vendum.

  • @aminathap
    @aminathap 7 ปีที่แล้ว +35

    Super speech in tamil. Naam Tamilar 💐

  • @michaelbastin5543
    @michaelbastin5543 7 ปีที่แล้ว +171

    உங்கள் பேச்சை கேட்டு நெகிழ்ந்துவிட்டேன்

    • @hindian1727
      @hindian1727 7 ปีที่แล้ว +1

      தமிழின் பெயரால் எத்தனை முறை ஏமாந்தாலும் தமிழனை வெறும் பேச்சால் ஏமாற்றிவிடலாம் என்பதற்கு சீமான் ஆதரவாளர்கள் உதாரணம். என்று திருந்தும் என் தமிழ் சமுதாயம். தமிழென்று கூவினால் எளிதில் ஏமாறுகிறாயே என் தமிழா.
      நாம் தமிழர் கட்சி, தமிழனின் இந்திய கலாச்சாரத்தை ஜெருஸல கலாச்சாரத்திற்கு அடகு வைக்க முயல்கிறது! செபாஸ்டியன் சைமன் என்னும் சீமான் அவர்கள் இளைஞர்களை மூளை சலவை செய்து வருகிறார்! 1985 முதல் 1990 வரை தேசிய காங்கிரஸ் உறுப்பினர்! 1990 க்கு மேல் மீண்டும் கம்யூனிஸ்ட் இணைந்தார். ஆனால் அந்த கட்சி மேடைகளில் பெரியார் தத்துவம் பேசியதால் அடித்து விரட்டப்பட்டார்! தலைவர் பிரபாகரனின் பிச்சை காசுக்காக சிபா ஆதித்தனாரின் நாம் தமிழர் அமைப்பை தூசு தட்டினார்! இதற்கு இடையில் தன்னை புகழ் படுத்திகொள்ள புரட்சி கலைஞர் கேப்டன் ஆரம்பித்த தேமுதிகவில் 2006 தேர்தலில் பணியாற்றினார்! அவரிடம் உண்மையான தமிழ் பற்று இல்லை. தமிழன்! தமிழன்! என்று தமிழனின் உணர்ச்சியை தூண்டி விட்டு, நாட்டை பிரித்து அரியணை ஏறி, தமிழனின் இந்திய கலாச்சாரத்தை முன்னாட்களில் இந்தியாவிற்கு வந்து தமிழனின் கலாச்சாரத்தை கிருஸ்தவ கலாச்சாரத்திற்கு மாற்ற முயன்ற பல ஆங்கிலேய மதபோதகர், மறுபிரவேசகர்கள் தமிழனை அந்நிய மதத்திற்கு மாற்றினார்கள், அதேபோல் இவரும் செய்வார்! இந்த நாசகாரியத்திற்கு துணையும் போவார்! இன்றும் சில இந்திய ஊடங்கங்கள், நாளேடுகள், பத்திரிகைகள், அரசியல்வாதிகளை தனது கைக்கூலிகளாக வைத்துள்ள அந்நியர்கள் தங்களின் கம்யூனிச கொள்கைகள், கிருத்துவ கலாச்சாரங்கள், போன்றவற்றை நிறுவ முயற்சிக்கிறார்கள்! அவர்களுள் ஒரு கைக்கூலி தான் இந்த செபாஸ்டியன் சைமன்! இந்திய கலாச்சாரத்தை உலகமே போற்றி கொண்டிருக்கும் போது, இந்திய திருநாட்டை உடைக்க நினைக்கும் இந்த தேசத்துரோகியிடமா நாட்டை குடுப்பது! இன்னும் சற்று பொறுத்து கொண்டால் தகுதி உடைய உண்மையான தமிழன், இந்திய பற்றோடு நாட்டை ஆள கண்டிப்பாக வருவான்! அவரை ஆதரிப்போம்! வாழ்க தமிழ்! வாழ்க பாரதம்!
      முட்டாள்தனமாக பிரிவினைவாதம் பேசும் இந்த முட்டாளின் பேச்சை கேட்கும் 18 முதல் 25 வயது வரை உள்ள இளைஙனர்கள் பிரிவினைவாதம் பேச தூண்டப்படுகிறார்கள். பெற்றோர்களே! சீமானின் வழியில் செல்லும் உங்கள் பிள்ளைகளை இனம் கண்டு சரி செய்யுங்கள். இல்லையேல் உங்கள் பிள்ளைகளுக்காக வருந்துவீர்.
      யக்குனர்கள் சீமான், ராம், அமீர், கௌதமன் எல்லோரும் தோல்வியடைந்த இயக்குனர்கள். வயிற்று பிழைப்பிற்காக முட்டாள்தனமாக பிரிவினைவாதம் பேசும் இந்த முட்டாளின் பேச்சை பெரிதாக எடுத்துக்ககொள்ள வேண்டாம்.

    • @jairay8116
      @jairay8116 7 ปีที่แล้ว

      vtube தூ அந்நிய மத குள்ள நரி ,,, அந்நிய மதத்துக்காக தமிழ் இனத்தேயே விப்பாய் ,,,நீ யார் தமிழர்களை பற்றி சொல்ல

    • @jairay8116
      @jairay8116 7 ปีที่แล้ว

      micheeal your name is not tamil

  • @tharcharbu-9220
    @tharcharbu-9220 7 ปีที่แล้ว +123

    அருமையான பேச்சு... சகோதரி

  • @தமிழன்பாண்டியன்
    @தமிழன்பாண்டியன் 7 ปีที่แล้ว +45

    வாழ்த்துக்கள் அக்கா......

  • @dineshkeddavan2093
    @dineshkeddavan2093 7 ปีที่แล้ว +65

    வாழ்த்துக்கள் சகோதரி!
    *நாம் தமிழர்*

  • @abduljameel560
    @abduljameel560 7 ปีที่แล้ว +50

    சகோதரி சரியான இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளீர்கள்

  • @Sundar...
    @Sundar... 7 ปีที่แล้ว +220

    பெண்மைப்புலி ஒன்று சீறி எழுந்தது கண்டீர்! சிறுமை நரிக்கூட்டம் ஓடி ஒளிவது காண்பீர்!

    • @muthukumar-gh8hj
      @muthukumar-gh8hj 7 ปีที่แล้ว +3

      Sundar super fire command bro

    • @kalaithanjai1880
      @kalaithanjai1880 7 ปีที่แล้ว +4

      Sundar Excellent sariya sonninga

    • @SivasakthiGanesan
      @SivasakthiGanesan 7 ปีที่แล้ว +3

      Sundar உண்மை நண்பரே... இவர் நம் இனச் சகோதரியாக கொடுத்ததற்கு அந்த தமிழ்க் கடவுளுக்கு நன்றி .....

    • @solomon5050
      @solomon5050 7 ปีที่แล้ว +3

      செம செம கமென்ட்

    • @sharjahraja
      @sharjahraja 7 ปีที่แล้ว +1

      well said, its true, what a forming of words and voice, hats off team

  • @sankarswami1067
    @sankarswami1067 7 ปีที่แล้ว +70

    அருமை அருமை அக்கா சபரிமால!!

  • @guaseelanseelan2680
    @guaseelanseelan2680 7 ปีที่แล้ว +24

    மிக்க மகிழ்ச்சி

  • @berightandfair4872
    @berightandfair4872 7 ปีที่แล้ว +24

    BRAVO ! ..........Seeman sir Rocks !

  • @MohanMohan-he4wu
    @MohanMohan-he4wu 7 ปีที่แล้ว +43

    அருமை அக்கா

  • @vikram_dentist
    @vikram_dentist 7 ปีที่แล้ว +193

    @redpix உங்க மேல உள்ள மரியாதை கூடிட்டே போகுது... நன்றி... அருமையான பேச்சு... சகோதரி சபரிமாலா...

    • @barakathali76
      @barakathali76 7 ปีที่แล้ว

      Vikram S Buddhanesan அப்படியா தம்பி சொல்லவே இல்லை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய் நல்ல வயிறார சாப்பாடு போடுங்க தம்பி இன்னும் உங்களை இந்த மானங்கெட்ட தமிழக மக்கள் விட்டுவைத்ததே அசிங்கம் அவமானம்

    • @vikram_dentist
      @vikram_dentist 7 ปีที่แล้ว

      a.barakath ali ஆமா அண்ணே.. நீங்க சொல்லிடீங்க ல... கண்டிப்பா வீட்டுக்கு கூப்பிட்டு சோறு போடறேன்.. உங்கள விட்டு வெச்ச தமிழ் மக்கள் என்னையும் விட்டு வெச்சுட்டாங்க அண்ணே.. என்ன பண்லாம்...

    • @kannadhasan7669
      @kannadhasan7669 7 ปีที่แล้ว +1

      Vikaram S Buddhanesan ungal pathil migavum yetharthaamaga ullathu.....Ithai pola Naam tamilar Thambikal Mariyathayaaga pathil solla virumpukiraen...ithuthaan nam meethu ulla mariyathayai uyarthum

    • @hindian1727
      @hindian1727 7 ปีที่แล้ว +2

      தமிழின் பெயரால் எத்தனை முறை ஏமாந்தாலும் தமிழனை வெறும் பேச்சால் ஏமாற்றிவிடலாம் என்பதற்கு சீமான் ஆதரவாளர்கள் உதாரணம். என்று திருந்தும் என் தமிழ் சமுதாயம். தமிழென்று கூவினால் எளிதில் ஏமாறுகிறாயே என் தமிழா.
      நாம் தமிழர் கட்சி, தமிழனின் இந்திய கலாச்சாரத்தை ஜெருஸல கலாச்சாரத்திற்கு அடகு வைக்க முயல்கிறது! செபாஸ்டியன் சைமன் என்னும் சீமான் அவர்கள் இளைஞர்களை மூளை சலவை செய்து வருகிறார்! 1985 முதல் 1990 வரை தேசிய காங்கிரஸ் உறுப்பினர்! 1990 க்கு மேல் மீண்டும் கம்யூனிஸ்ட் இணைந்தார். ஆனால் அந்த கட்சி மேடைகளில் பெரியார் தத்துவம் பேசியதால் அடித்து விரட்டப்பட்டார்! தலைவர் பிரபாகரனின் பிச்சை காசுக்காக சிபா ஆதித்தனாரின் நாம் தமிழர் அமைப்பை தூசு தட்டினார்! இதற்கு இடையில் தன்னை புகழ் படுத்திகொள்ள புரட்சி கலைஞர் கேப்டன் ஆரம்பித்த தேமுதிகவில் 2006 தேர்தலில் பணியாற்றினார்! அவரிடம் உண்மையான தமிழ் பற்று இல்லை. தமிழன்! தமிழன்! என்று தமிழனின் உணர்ச்சியை தூண்டி விட்டு, நாட்டை பிரித்து அரியணை ஏறி, தமிழனின் இந்திய கலாச்சாரத்தை முன்னாட்களில் இந்தியாவிற்கு வந்து தமிழனின் கலாச்சாரத்தை கிருஸ்தவ கலாச்சாரத்திற்கு மாற்ற முயன்ற பல ஆங்கிலேய மதபோதகர், மறுபிரவேசகர்கள் தமிழனை அந்நிய மதத்திற்கு மாற்றினார்கள், அதேபோல் இவரும் செய்வார்! இந்த நாசகாரியத்திற்கு துணையும் போவார்! இன்றும் சில இந்திய ஊடங்கங்கள், நாளேடுகள், பத்திரிகைகள், அரசியல்வாதிகளை தனது கைக்கூலிகளாக வைத்துள்ள அந்நியர்கள் தங்களின் கம்யூனிச கொள்கைகள், கிருத்துவ கலாச்சாரங்கள், போன்றவற்றை நிறுவ முயற்சிக்கிறார்கள்! அவர்களுள் ஒரு கைக்கூலி தான் இந்த செபாஸ்டியன் சைமன்! இந்திய கலாச்சாரத்தை உலகமே போற்றி கொண்டிருக்கும் போது, இந்திய திருநாட்டை உடைக்க நினைக்கும் இந்த தேசத்துரோகியிடமா நாட்டை குடுப்பது! இன்னும் சற்று பொறுத்து கொண்டால் தகுதி உடைய உண்மையான தமிழன், இந்திய பற்றோடு நாட்டை ஆள கண்டிப்பாக வருவான்! அவரை ஆதரிப்போம்! வாழ்க தமிழ்! வாழ்க பாரதம்!
      முட்டாள்தனமாக பிரிவினைவாதம் பேசும் இந்த முட்டாளின் பேச்சை கேட்கும் 18 முதல் 25 வயது வரை உள்ள இளைஙனர்கள் பிரிவினைவாதம் பேச தூண்டப்படுகிறார்கள். பெற்றோர்களே! சீமானின் வழியில் செல்லும் உங்கள் பிள்ளைகளை இனம் கண்டு சரி செய்யுங்கள். இல்லையேல் உங்கள் பிள்ளைகளுக்காக வருந்துவீர்.
      யக்குனர்கள் சீமான், ராம், அமீர், கௌதமன் எல்லோரும் தோல்வியடைந்த இயக்குனர்கள். வயிற்று பிழைப்பிற்காக முட்டாள்தனமாக பிரிவினைவாதம் பேசும் இந்த முட்டாளின் பேச்சை பெரிதாக எடுத்துக்ககொள்ள வேண்டாம்.

    • @vincentgomez1883
      @vincentgomez1883 7 ปีที่แล้ว

      Vikram S Buddhanesan

  • @muthulakshmi4811
    @muthulakshmi4811 5 ปีที่แล้ว +6

    எங்களை போன்ற பலரின் கேள்விகளை எங்களின் பிரதிநிதியாக நீங்கள் பேசி இருப்பதாகவே நான் கருதுகிறேன்.. நன்றி சகோதரி... வாழ்த்துக்கள்..

  • @kumarannarayanasamy5583
    @kumarannarayanasamy5583 7 ปีที่แล้ว +55

    அருமையான பேச்சி

    • @amaladassarockiadass5143
      @amaladassarockiadass5143 3 ปีที่แล้ว

      Karunanidhi also spoke like this only ,and cheated and betrayayed Tamil people.

  • @ராஜகித்தேரியான்
    @ராஜகித்தேரியான் 7 ปีที่แล้ว +47

    அருமை

  • @سارهس-ذ1ط
    @سارهس-ذ1ط 7 ปีที่แล้ว +87

    உங்களின் கருத்து சிப்பியில் செதுக்கி ய முத்துக்கள் போன்றது மதிப்பிற்குரிய ஆசிரியை அவர்களே சிரம் தாழ்த்தி தலை வணங்குகிறேன்

  • @saraswathikanagarajan9142
    @saraswathikanagarajan9142 7 ปีที่แล้ว +144

    வீர தமிழச்சி என்று உங்களை சொல்வதில் பெருமைபடுகிறேன்.வாழ்த்துக்கள் சகோதரி.

    • @sajaniyakkudy26
      @sajaniyakkudy26 7 ปีที่แล้ว

      Saraswathi Kanagarajan keep it my sister

    • @jaswitharohith1004
      @jaswitharohith1004 3 ปีที่แล้ว +2

      அக்கா சரியான இடத்தில் இருக்கிறீர்கள்
      💪 நாம் தமிழர் 💪

    • @sekarbabu713
      @sekarbabu713 2 ปีที่แล้ว

      பூரிமாலா வீரதமிழச்சியா???தமிழன் தாழ்ந்து போனதன் காரணம் இது தான்.தகுதியில்லாதவர்களை தலையில் வைத்து கொண்டாட வேண்டாம். பூரிமாலா தமிழச்சியே இல்லை. அது தெரியுமா???

  • @greatgobi6081
    @greatgobi6081 7 ปีที่แล้ว +80

    Indha teacher ku oru MLA seat kudunga seeman Anna..pls

  • @keeithankeeithan6476
    @keeithankeeithan6476 7 ปีที่แล้ว +158

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @kumarannarayanasamy5583
    @kumarannarayanasamy5583 7 ปีที่แล้ว +77

    வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @abumohamohammed2601
    @abumohamohammed2601 7 ปีที่แล้ว +16

    Super speech akka god bless you

  • @kingvijay4762
    @kingvijay4762 7 ปีที่แล้ว +30

    Nanri amma
    Naam Tamilar

    • @mydeenbatcha2920
      @mydeenbatcha2920 7 ปีที่แล้ว +1

      King Vijay nanba nantri Amma ethuthan sari

  • @sthevanstephen6740
    @sthevanstephen6740 7 ปีที่แล้ว +22

    i like your guts....semma ponga👏👏👏👏👍👍👍

  • @wakeupyoyo9515
    @wakeupyoyo9515 7 ปีที่แล้ว +13

    Very bold speech. Seeman is the Only hope for save tamilnadu, thks Redpix

    • @princearshad7867
      @princearshad7867 3 ปีที่แล้ว +1

      Wonderful speech by sister sabarimala. Grand welcome to name Tamilar Kaatchi. A supportive event to brother SEEMAAN AVARGHAL. She may hold a good portfolio in brother SEEMAAN AVARGHALIN MINISTERSHIP.BYE HAVE A NICE DAY. NAAM TAMILAR.

  • @இலங்கைமாத்தளை
    @இலங்கைமாத்தளை 7 ปีที่แล้ว +45

    சகோதரி உங்களின் கருத்துக்கு தலை வணங்குகிறேன் ...
    நாம் தமிழர் வெல்வது உறுதி. .....💪

  • @அன்
    @அன் 7 ปีที่แล้ว +9

    Madammm....U delivered great speech... Surely we will question about anything.....And all matter....Oftenly....

  • @balaseenivasan1306
    @balaseenivasan1306 7 ปีที่แล้ว +42

    Supper sister

  • @aruljj2821
    @aruljj2821 7 ปีที่แล้ว +19

    Arumai arumai akka makilchi

  • @kaneshusupa1198
    @kaneshusupa1198 7 ปีที่แล้ว +4

    மிக அருமையான பதிவு நன்றி அக்கா .... ஜேர்மனி நாம் தமிழர் வெல்வது எப்படி...💪💪💪

  • @sakayamt5960
    @sakayamt5960 7 ปีที่แล้ว +35

    விர தமிழச்சி என் அக்கா நாம் தமிழர்

  • @johninterterra7572
    @johninterterra7572 7 ปีที่แล้ว +27

    Super, we supporting you

  • @sk-zh5jz
    @sk-zh5jz 7 ปีที่แล้ว +16

    Good speach Sabarimala sister.

  • @saravanakumarp5635
    @saravanakumarp5635 7 ปีที่แล้ว +71

    பெண் சீமான்....👌👌👌

    • @rmurali3368
      @rmurali3368 5 ปีที่แล้ว

      Hi padi, padi, if you take training on V j we can also say so much padi padi without any guilty feelings

  • @ரவிபாரதி
    @ரவிபாரதி 7 ปีที่แล้ว +23

    Arumai akka

  • @noormohammednaleef8787
    @noormohammednaleef8787 7 ปีที่แล้ว +57

    Sisters Tamilai Alikka mudiyathu.because of you.
    Valthukkal. Eps. Ops.kollai koottam

  • @duraithambi1785
    @duraithambi1785 7 ปีที่แล้ว +19

    Akka supper.

  • @balakrishnanmahendiran7571
    @balakrishnanmahendiran7571 3 ปีที่แล้ว +2

    அருமையான உரை. தெளிவான பதில். அழகாக உச்சரித்த தமிழ். அரசு ஆசிரியர் பணியை நீட்டுக்காக புறந்தள்ளிய எங்கள் வீரதமிழச்சி சபரிமாலா அவர்களுக்கு என் நெஞ்சில் நல்ல வணக்கம்.

  • @ilavarasan7971
    @ilavarasan7971 7 ปีที่แล้ว +17

    good job red pix 👍👍👍

  • @danieljoe9632
    @danieljoe9632 7 ปีที่แล้ว +23

    Stunning sister

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 7 ปีที่แล้ว +25

    RESPECT YOUR GOOD SPEACH

    • @aroandtheworld1898
      @aroandtheworld1898 5 ปีที่แล้ว

      Emadu Tamil annaiku 1000 Kodi ueir vanakkankal. Needooli vaalka.

  • @needcom8631
    @needcom8631 7 ปีที่แล้ว +27

    NAAM TAMILAR 👏👍👌

  • @turningpoint7012
    @turningpoint7012 7 ปีที่แล้ว +9

    THANKS Redpix

  • @vijayn5654
    @vijayn5654 7 ปีที่แล้ว +11

    Nalla manithargal ondru serinthuvetalela athuve oru big revolution.... ur d brightest & good example for all women in tamilnadu... seeman the man behind all...

  • @raechalpriya5458
    @raechalpriya5458 7 ปีที่แล้ว +8

    Red pix very good finally your channel has shown support for tamils and naan tamizhar.Please continue to support them.

  • @EHPADservice
    @EHPADservice 7 ปีที่แล้ว +64

    நாம் தமிழர் ஆட்சி வந்தால் சபரிமாலாவை கல்வித்துறை அமைச்சராக நியமிக்க வேண்டும். இது போன்று பல தமிழ் அறிஞர்கள் இணைந்து செயல்பட வேண்டியது முக்கியமானது

  • @manoharanthanga4985
    @manoharanthanga4985 3 ปีที่แล้ว +1

    உங்கள் அழகு தமிழ் கேட்டு அகம் மகிழ்ச்சி அடைந்த அ தே சமயம் இவ ரை நம்ப லாமா என்று எண்ணி எச்சரிக்கை வேண்டும்.

  • @ravikris3730
    @ravikris3730 7 ปีที่แล้ว +2

    நன்றி... அருமையான பேச்சு... சகோதரி சபரிமாலா...

  • @bagathsingh7557
    @bagathsingh7557 7 ปีที่แล้ว +19

    அருமையான உரை. . நீட் மனு தர்ம சட்டம் அல்ல. அது உலக வர்த்தக கழக ஆனை

  • @karthickremo3903
    @karthickremo3903 7 ปีที่แล้ว +6

    Royal salute Yen ammavin pechukku.
    Nam tamilar

  • @danielregan722
    @danielregan722 7 ปีที่แล้ว +47

    Nantri Nam Tamilar

    • @mkvadivel366
      @mkvadivel366 7 ปีที่แล้ว

      Akka Neengal veera tamilachi yendru urudi seidudu vitirgal.

    • @chandradass885
      @chandradass885 6 ปีที่แล้ว +1

      சகோதரி உன் பனி தொடர என் வாழ்த்துக்கள்

  • @RajeshKumar-lt3hx
    @RajeshKumar-lt3hx 7 ปีที่แล้ว +148

    நாம் தமிழராய் ஒன்றிணையும் நேரம் இது !!

  • @9600944613
    @9600944613 7 ปีที่แล้ว +23

    We support you

  • @chellamaninilakkuddi1142
    @chellamaninilakkuddi1142 7 ปีที่แล้ว +14

    Nanry Red Pix

  • @uthumanhameed
    @uthumanhameed 7 ปีที่แล้ว +5

    Great Speach!!!

  • @jegadeeshjegaqueen73
    @jegadeeshjegaqueen73 7 ปีที่แล้ว +18

    Valthukkal akka naam thamilar

  • @thaladanu3310
    @thaladanu3310 7 ปีที่แล้ว +14

    thnx redpix

  • @allwinds2009
    @allwinds2009 7 ปีที่แล้ว +37

    நாம் தமிழர்

  • @nkanesan4087
    @nkanesan4087 3 ปีที่แล้ว +5

    ஒவ்வொருத்தரும் குறைந்தபட்சம் 10 புதிய வாக்காளர்களை இணையுங்கள் உறவுகளே. வெற்றி நிச்சயம் ✌️✌️✌️

  • @ismailmi992
    @ismailmi992 7 ปีที่แล้ว +49

    வெல்க நாம்தமிழர்!!

  • @saravananmurugesan4684
    @saravananmurugesan4684 7 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் சகோதரி. உணர்ச்சி மிக்கபேச்சு.!!

  • @pvishnu8683
    @pvishnu8683 7 ปีที่แล้ว +3

    அக்கா உங்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள். நாம் தமிழர்

  • @moorthy2116
    @moorthy2116 7 ปีที่แล้ว +122

    அருமையான கருத்து அக்கா...நாம் தமிழர் நாம் தமிழர்கள்....

  • @sritharanapputhurai9156
    @sritharanapputhurai9156 7 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி.

  • @maniprabu9676
    @maniprabu9676 7 ปีที่แล้ว +10

    நாம் தமிழர்,💪💪💪💪💪💪💪💪

  • @rajanirajani2978
    @rajanirajani2978 7 ปีที่แล้ว +15

    supper saparimala sister engal atharavu undu.

  • @thirunavukkarasusooriyakum9395
    @thirunavukkarasusooriyakum9395 7 ปีที่แล้ว +8

    Please be together with NTK SEEMAN . Believe me he will change better or best life for Thamizhal. Naadu people. Unity is the strength . Royal salute for you Acca

  • @saravananvivek
    @saravananvivek 7 ปีที่แล้ว +2

    Great speech Ms.Sabarimala Madam

  • @rajsundarlogasundaram1596
    @rajsundarlogasundaram1596 7 ปีที่แล้ว +2

    Superb speech.. time to think and support the one who is working for People... sure win Naam Tamilar

  • @k.p.doraisamy1790
    @k.p.doraisamy1790 7 ปีที่แล้ว +12

    THIRU SEEMAN THAAN TAMIL NAATIN CM!

  • @kavitharajesh6424
    @kavitharajesh6424 7 ปีที่แล้ว +27

    Naam tamilar

  • @abufahad6868
    @abufahad6868 6 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @stanvijaii
    @stanvijaii 7 ปีที่แล้ว +1

    அருமையான பேச்சு சகோதரி. வாழ்த்துக்கள்..

  • @vasukip3286
    @vasukip3286 3 ปีที่แล้ว +1

    உங்களது தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை. உங்கள் போல் மேன் மேலும் பல்லாயிரம் புலித் தமிழ் பெண்கள் ஏழும்ப எனது வாழ்த்துக்கள்.

  • @jaganathannathan9246
    @jaganathannathan9246 7 ปีที่แล้ว +34

    நாம் தமிழர் கட்சி வளிமைபொரும்

    • @aruljeya7095
      @aruljeya7095 4 ปีที่แล้ว +1

      Sago Tamil sariyaga ezhuthungal plz

  • @chandran4319
    @chandran4319 3 ปีที่แล้ว +1

    Super message sister 👍👍👍👍

  • @parassaran4275
    @parassaran4275 7 ปีที่แล้ว +11

    superb

    • @mkvadivel366
      @mkvadivel366 5 ปีที่แล้ว

      .mahiltchi sahodari.

  • @lingamritz7823
    @lingamritz7823 7 ปีที่แล้ว +30

    Good sister Tamil stil live all tamil blood never death we all winners

  • @valari3665
    @valari3665 7 ปีที่แล้ว +1

    நாம் தமிழர் நாமே தமிழர் . அருமையான பதிவு அக்கா...

  • @anandarajkarthikeyan3917
    @anandarajkarthikeyan3917 7 ปีที่แล้ว +2

    Wow..Great Madam..stunning speech! Please continue your social work..

  • @aeruthazhuvutamizha2466
    @aeruthazhuvutamizha2466 7 ปีที่แล้ว +5

    A.R. Rahman நிறைய இந்தி படங்களுக்கு பாடல் இசை அமைப்பதால், அவர் தமிழர்களை மறந்து விட்டாரோ என்று நினைத்தேன்..இப்போ தானே தெரிது? நம்பளை விட அவர் தான் தமிழ் மேல, தமிழர்கள் மேல பாசமா இருக்கார்.

  • @mohanraj7583
    @mohanraj7583 7 ปีที่แล้ว +34

    💪💪💪💪💪

  • @mohamadbeer8615
    @mohamadbeer8615 7 ปีที่แล้ว +2

    Naam tamilar naame tamilar 💪💪💪💪💪💪💪💪💪

  • @gobigobi184
    @gobigobi184 7 ปีที่แล้ว

    நன்றி சகோதரி வாழ்த்துக்கள் (👍நாம் தமிழர்👍)

  • @raviremi2233
    @raviremi2233 7 ปีที่แล้ว +2

    very good speach sister

  • @tirumurugangandhi1538
    @tirumurugangandhi1538 6 ปีที่แล้ว +1

    ஒன்றினைவோம் தமிழராய் தன்னுரிமை பெற்று நலமோடு வாழ அன்னண் சீமானோடு கை கோர்த்து ஆட்சி அதிகாரத்தை வென்று காட்டுவோம் நாம் ஆழ தெரிந்த தமிழர்கள் என்பதை உலகுக்கு உனர்த்துவோம்

  • @vengi7starvengidon574
    @vengi7starvengidon574 7 ปีที่แล้ว

    அருமையன பதிவு நன்றி சகோதிரி

  • @greatgobi6081
    @greatgobi6081 7 ปีที่แล้ว +64

    Ivangala educational minister ah akalam..