பச்சைபயிறு குழம்பு கொங்குநாட்டு ஸ்டைல்/Greengram curry/greengramdal recipe Tamil/pachapayuru kulambu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 1K

  • @harikumar-gy2yr
    @harikumar-gy2yr 3 ปีที่แล้ว +182

    Today I will try mam super 😋 5year baby for me she eat 2time rice liked very much mam👌

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  3 ปีที่แล้ว +24

      Thanks a lot for your wonderful feedback 😊👍🏻

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 3 ปีที่แล้ว +1

      இஞ்சி பூண்டு பேஸ்ட் சமையலுக்கு அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்???இந்த வீடியோ பாருங்கள்.
      th-cam.com/video/DnKAQ2uLG18/w-d-xo.html Ginger

    • @jyothiannamalai2057
      @jyothiannamalai2057 3 ปีที่แล้ว +8

      கவிதா சிஸ்சி..புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகள்..
      நீங்க சொன்னாப்பிடியேதான்..ஆனா
      நம்ம . .அம்ச்சி। பாசிப்பயறு. .Green gram..வறுத்து பூண்டு போட்டு வேவிச்சு..ஒரு கடகடைஞ்சு..
      வரமல்லி..சீரகம். .பச்சவெங்காயம்.பச்சமொளகா..எல்லாம் கொர.கொரன்னு இடிச்சு. தேங்காஎண்ணெய்ல. வதக்கி சேர்த்துடுவாங்க.....கத்தரிக்காய் வதக்கல் தொட்டுக்கங்க..just sharing ..nothing specific nk.

    • @santhasukumar8552
      @santhasukumar8552 2 ปีที่แล้ว

      L ll

    • @shaikaladeen4065
      @shaikaladeen4065 2 ปีที่แล้ว

      ​@@kavithaSamayalarai ď

  • @boseraj4061
    @boseraj4061 3 ปีที่แล้ว +4

    சகோதரி அருமை எங்கள் வீட்டில் இந்த குழம்பு செய்யும் போது எங்க ஆத்தா போட்டு செய்த ஒரு விஷயம் இப்ப நீங்க செய்யும் போது ஞாபகத்துக்கு வருது அதுல வரகொத்துமல்லி வாசம் வரும் இப்ப நீங்க செய்யும் போது தெரிஞ்சுகிட்ட மிகவும் நன்றி

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  3 ปีที่แล้ว

      நன்றி 😊🙏, Thanks a lot for your comment, I learnt this authentic recipe from my grandma 😊👍

  • @dhayasrikovesh8765
    @dhayasrikovesh8765 3 ปีที่แล้ว +7

    சூப்பர் அம்மா நா உங்க சமையல் பார்த்து தா செய்ர வீட்ல எல்லாரும் சூப்பரா இருக்குனு பாராட்ராங்க நேற்று இரவு One pot rasam satham பார்த்து செஞ்சேன் அம்மா சூப்பரா இருக்குனு என் பொன்னு நல்லா சாப்டா மிக்க நன்றிகள் அம்மா 🙏

  • @rajinirams6485
    @rajinirams6485 2 ปีที่แล้ว +42

    உங்க சமையல் அருமை உங்கள் குரல் அருமையாக உள்ளது. குறிப்பாக தமிழ் ஆங்கிலம் கலக்காமல் தமிழ்லில் பேசுவது அருமையாக உள்ளது

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி!😊🙏

    • @krishnakrishna6234
      @krishnakrishna6234 ปีที่แล้ว +1

      Enga ipdi.... Apo color, fresh, ithellam english ilaya..... Oru alavuku urutunga.... Intha mam samayal is so good....

    • @mahalakshmisekar3410
      @mahalakshmisekar3410 ปีที่แล้ว +1

      சோமாஸ் எப்படி செய்வது

  • @rathidevi845
    @rathidevi845 10 หลายเดือนก่อน +1

    Haiii mam
    Intha recipe try pannen very super basically nanga madurai.
    Unga kongu naatu style intha recipe senju pathen its really excellent
    Thank you mam
    Different district style food try pandrappa variety and tasty food items kidakum
    Enna today cook pandrathunu confusions kooda illama poiduthu....

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  10 หลายเดือนก่อน

      Thank you so much for your kind and valuable comments and wonderful feedback 😊🙏

  • @sathishnds6679
    @sathishnds6679 3 ปีที่แล้ว +4

    Thank you so much உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @konguvellalar701
    @konguvellalar701 3 ปีที่แล้ว +6

    நானும் இதே Methed லதான் செய்வேன். மண்சட்டியில் வைத்து கடைந்து விடுவேன். Super ஆ இருக்கும்

  • @prabashappymeal
    @prabashappymeal 3 ปีที่แล้ว +4

    Thank u.உங்கள் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @rajashreemanikandan7080
    @rajashreemanikandan7080 9 หลายเดือนก่อน

    I tried this, and it's comes out very very very well.I recommended this recipe to my friends as well. Absolutely lovet it with hot rice and ghee.

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  9 หลายเดือนก่อน

      Thank you so much for your wonderful feedback 😊🙏

  • @shanthi2859
    @shanthi2859 3 ปีที่แล้ว +36

    அக்கா நம்ம ஊரு Special😋👌

  • @muhamedunabibabu4253
    @muhamedunabibabu4253 2 ปีที่แล้ว

    Today I will try mam...enaku romba pudichurunthuchu thank you so much mam...then neenga pesarathu romba alaga iruku..I like u mam

  • @premruthu456
    @premruthu456 3 ปีที่แล้ว +6

    Today i've tried this receipe.... It's very very delicious..... My son and hubby likes verymuch..... Tq mam....
    Sema taste...

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  3 ปีที่แล้ว

      Thank you so much for your wonderful feedback dear 😊🙏

  • @pechimamm6510
    @pechimamm6510 ปีที่แล้ว

    அம்மா நா இந்த குழம்பு முயற்சி செய்து பார்த்தேன் நல்ல சுவையுடன் இருந்தது நன்றி அம்மா ❤️❤️❤️❤️

  • @indhusundaramoorthy232
    @indhusundaramoorthy232 3 ปีที่แล้ว +11

    I love ur dishes the most...athum Andha mutton kulambu with idly vera level...tempt aagum paakave

  • @MahanR.g
    @MahanR.g วันที่ผ่านมา

    ஆர்ஜி மகான் திருப்பத்தூர் மாவட்டம் சிஸ்டர் வணக்கம் உங்களுடைய உச்சரிப்பு குரல் வளம் உன்னுடைய உச்சரிப்பு அருமை போகி பண்டிகை முன்னிட்டு உங்களை வாழ்த்துகிறோம் இப்படிக்கு உன் சகோதரன் ஆர்ஜி மகான்

  • @saras7279
    @saras7279 3 ปีที่แล้ว +4

    Wow super healthy dish thaalipu different ah iruku naa try pandren Kaarapori vera level super ah irundhuchu sister ❤️❤️❤️

  • @padmasridhar8654
    @padmasridhar8654 ปีที่แล้ว

    பச்சைபயிறுகுழம்புஅருமைதாங்கள்இதைபோல மொச்சை கொ கடலைகாரமணி அனைத்தும் இது போலசெய்து சாப்பிட்அரமைஅக்கா நன்றி சகோதரி இனிய இரவு வணக்கம் சகோதரி

  • @umamercy4922
    @umamercy4922 6 หลายเดือนก่อน +3

    எத்தனை பேரு பச்சபயிறு எந்த சமையலாலுமே செஞ்சு காட்டுறாங்க ஆனா உங்க சமையலை அடிச்சு கூட யாருமே இல்ல சூப்பர்

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  6 หลายเดือนก่อน

      🙏மிக்க நன்றி!😊🙏

  • @jothijothi4484
    @jothijothi4484 2 ปีที่แล้ว +4

    I tried this recipe today it came super taste awesome my husband loved it thanks for this recipe mam

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว

      Thank you so much for your wonderful feedback 😊🙏

  • @manjuvasu5368
    @manjuvasu5368 2 ปีที่แล้ว +6

    Today cooked this dish mam super my kids and family members like very much yummy thank you

  • @akhiavi2524
    @akhiavi2524 2 ปีที่แล้ว +1

    Today செஞ்சி பார்த்தேன் செம்ம டேஸ்ட்.... இட்லி க்கு அட்டகாசமா இருந்துச்சி mam.... Thank u 🥰🥰🥰🥰🥰

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி!😊🙏

    • @SathishKumar-bq5kz
      @SathishKumar-bq5kz 17 วันที่ผ่านมา

      தெய்வமே எங்க ஊர் பக்கம் தான் ஒரு வார சனிக்கிழமை கொள்ளுமா இன்னொரு வாரம் சனிக்கிழமை பச்ச பயிரையும் போட்டு குழம்பு வச்சு எங்க அம்முனிங்காடார்ச்சர் பண்றங்கா நீங்களும் ஆரம்பிச்சு விடாதீங்க

  • @verginjesu7509
    @verginjesu7509 3 ปีที่แล้ว +8

    மிகவும் அருமை நன்றி 🌹

  • @jameenadasthahir2695
    @jameenadasthahir2695 ปีที่แล้ว +1

    Naan senjiu paarthean madam supera irunthuchu..inum nerya recipe poaduga

  • @bhuvaneswarir655
    @bhuvaneswarir655 3 ปีที่แล้ว +6

    👌💞மேம் உங்க சமையலும் 👌உங்க வாய்ஸ்சும் 👌

  • @rajeswarirajeswari5848
    @rajeswarirajeswari5848 2 ปีที่แล้ว

    Today na intha kulambu tha seithen. Nandraga irunthathu sister

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว

      Thank you so much for your wonderful feedback 😊🙏

  • @alicepremkumar8893
    @alicepremkumar8893 2 ปีที่แล้ว +4

    Mam, today I tried this recipe and it came out very tasty. Thankyou so much mam 👍

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว

      Thank you so much for your wonderful feedback 😊🙏

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 3 ปีที่แล้ว +1

    Good evening mam help full healtyfull recipe mam thankyou mam ungal anaithu recipes arumai mam try panninean mam thankyou mam

  • @madhesvaitheki8535
    @madhesvaitheki8535 10 หลายเดือนก่อน

    Unga savu savu chattini super na cook panna semaya irunthuchu

  • @preethiprabhu633
    @preethiprabhu633 3 ปีที่แล้ว +3

    Super sis sema kandipa na try panren..

  • @lakshmisuresh2555
    @lakshmisuresh2555 3 ปีที่แล้ว +4

    Mam Im your big fan your recipes are alwayssss super thanks you so much mam ❤😊

  • @aarthiloganand470
    @aarthiloganand470 ปีที่แล้ว

    Weekly once seiren sister.. Semma taste and healthy... En paiyan virumbi saptan.. Thank you🙏🙏🌹❤

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  ปีที่แล้ว

      Thank you so much dear😊🙏

    • @jayak4824
      @jayak4824 ปีที่แล้ว

      Thank you so much mam i will try to make mam

  • @suhapavi3
    @suhapavi3 ปีที่แล้ว +4

    Pachapayaru, garlic, tomato , green chilli, turmeric -4 whistles ! Coriander, jeera, chilli

  • @saras7279
    @saras7279 3 ปีที่แล้ว +1

    Akka Neega sonna tip ah follow pani rasasaadhamu potato fry pana wow chance illa rasasaadham ultimate
    Love you Akka ❤️❤️❤️🤩🤩😘😘

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  3 ปีที่แล้ว +1

      Thank you so much 😊 🙏

    • @bhuvi9725
      @bhuvi9725 3 ปีที่แล้ว

      Link plss

    • @saras7279
      @saras7279 3 ปีที่แล้ว

      @@bhuvi9725 th-cam.com/video/JPa9GSyT9t4/w-d-xo.html

  • @lenorahphilips5327
    @lenorahphilips5327 2 ปีที่แล้ว +7

    Thank you ma'am for your awesome receipes.I like you explaining them in a simple nd easy method.I will try some of them when time permits.Godbless you.

  • @shifamalik4894
    @shifamalik4894 2 ปีที่แล้ว

    Akka innikku na try panna super akka andha thalippu tha vera level super engga family kku rombo pidichudhu 👌👌👌👌👌👌

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว

      Thank you so much for your wonderful feedback dear 😊🙏

  • @nithya45963
    @nithya45963 2 ปีที่แล้ว +3

    Today I made this receipe . It was delicious

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว

      Thank you so much for your wonderful feedback 😊🙏

  • @farwinjeni5399
    @farwinjeni5399 3 ปีที่แล้ว +1

    Masha Allah super ah iruku..in Sha Allah tmrw na seythu pakren

  • @mahendranm9986
    @mahendranm9986 3 ปีที่แล้ว +127

    அக்கா கடைசியில தாளிப்புக்கு கொஞ்சம் சின்ன வெங்காயம் எண்ணெயில் நல்லா deep fry பண்ணி போட்டு செய்ங்க ரொம்ப நல்லா இருக்கும் எங்க அம்மாவும் பாட்டியும் அப்படித்தான் செய்வாங்க ...

  • @S.aksharajanvi
    @S.aksharajanvi ปีที่แล้ว

    Vera leval taste yummy na Shirdi Kovil trust la saptom itha dish athe Mari iruku super ma'am

  • @venkatanarasu8080
    @venkatanarasu8080 2 ปีที่แล้ว +7

    Wow 😲. Unbeatable menu for healthy lifestyle 👍👍

  • @umamercy4922
    @umamercy4922 6 หลายเดือนก่อน +1

    பச்சைப்பயிறு கடையில் சூப்பர் அக்கா உங்க சமையலை பார்த்து தான் நான் கத்துக்கிட்டேன்

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  6 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள்.மிக்க நன்றி!😊🙏

  • @Revasvillagekitchen
    @Revasvillagekitchen 3 ปีที่แล้ว +5

    அம்மா உங்களின் சமையலை பார்த்து தான் நான் சமைக்கவே கற்றுக்கொண்டேன்.இன்று ஒரு நல்ல சமையல் கலை தெரிந்தவளாக வளர உங்கள் சமையலும் காரணம் அம்மா.

  • @Senthil_Karthik
    @Senthil_Karthik ปีที่แล้ว +1

    ஆரோக்கியமான உணவு. மிக்க நன்றி அம்மா ❤

  • @Babyl32
    @Babyl32 3 ปีที่แล้ว +3

    Na intha kulambu today lunch ku cook panna pora 🥰

  • @anandnithyamoulia1883
    @anandnithyamoulia1883 10 หลายเดือนก่อน

    Akka vera leavel teast super ah irunthuchhuuu tq ssoo muchhhh🥰🥰🥰

  • @saranyav4982
    @saranyav4982 2 ปีที่แล้ว +8

    Easy and time saving recipe for working moms….. it came out very well with fabulous taste ❤️

  • @lakshmiservar6901
    @lakshmiservar6901 ปีที่แล้ว

    Vanakkam amma 🙏
    Na ithu madhiri try pannen ma aarumaya irunthuchu remba nandr ma 🙏🙏

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  ปีที่แล้ว

      Thank you so much for your wonderful feedback 😊🙏

  • @jahanroshan381
    @jahanroshan381 3 ปีที่แล้ว +5

    Wow yummy 😋👌👌👌 superb rombave parfect a samchu irkinga I'll try 💖👍

  • @gnanaprakash5153
    @gnanaprakash5153 ปีที่แล้ว +1

    சமைத்து பார்த்தேன் மிகவும் அருமை. நன்றி💓

  • @ashwinc6811
    @ashwinc6811 3 ปีที่แล้ว +7

    Sister today senjen super 🤩 Vera level teast..😋😋 thank you sister 🤩

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  3 ปีที่แล้ว

      Thank you so much for your wonderful feedback 😊🙏

  • @nagarajkutti7649
    @nagarajkutti7649 3 ปีที่แล้ว

    Akka na unga big fane unga recepi ellam pathu na supra samaikiren thank u sister

  • @keerthanas1356
    @keerthanas1356 3 ปีที่แล้ว +4

    Na today afternoon cook panna na sema taste, thank you so much amma

  • @BaluPriya7878
    @BaluPriya7878 10 หลายเดือนก่อน

    Na samaika palagunathe unga videon pathuthan, romba thanks akka❤

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  9 หลายเดือนก่อน

      All the best. Thank you so much dear 😊🙏

  • @Madhu-xj8pe
    @Madhu-xj8pe 3 ปีที่แล้ว +5

    Wow superb sis.. very healthy recipe 👍 💫

  • @nathiyasavadamuthunathiyas2553
    @nathiyasavadamuthunathiyas2553 ปีที่แล้ว

    Mam balance thanniyela innoru thakkaali pottu rasam vaigai kongu side la vaipom super ah irukum

  • @kanibala8868
    @kanibala8868 3 ปีที่แล้ว +5

    Ver nice recipe kavitha mam. Kindly put healthy lunchbox recipes for our children..

  • @poojaravi774
    @poojaravi774 ปีที่แล้ว

    Hi aunty
    I’m beginner to cooking and I did this recipe yesterday and it turned out delicious aunty.

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  ปีที่แล้ว +1

      All the best dear. Thank you so much for your wonderful feedback 😊🙏

  • @ebprin1917
    @ebprin1917 2 ปีที่แล้ว +2

    I tried this recipe… came out very tasty…. Thanks for posting this recipe to eat healthier and tastier…. Very unique recipe though

  • @tamilkumar9112
    @tamilkumar9112 ปีที่แล้ว

    அம்மா, எங்க அம்மாவும் செய்வாங்க ரொம்ப ரொம்ப சுவையாக இருக்கும். ஜட்டியே காலியாகிவிடும் 😋😋😋

  • @malaiyazhagu5383
    @malaiyazhagu5383 3 ปีที่แล้ว +3

    Semma healthy recipe presentation superb mam

  • @kaviya3518
    @kaviya3518 4 หลายเดือนก่อน +1

    Na idha almost 2 yrs kitta senjuttu irukke epo senjalu avlo taste thank you ma

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  4 หลายเดือนก่อน

      Thank you so much for your wonderful feedback 😊🙏

  • @aarthir4632
    @aarthir4632 3 ปีที่แล้ว +2

    Your way of cooking is good.....way of explanation is too good ....keep rocking mam

  • @AndappanA-fg3lp
    @AndappanA-fg3lp ปีที่แล้ว

    கவிதா அம்மாசமையல் சூப்பரா இருக்குது இனி சமையல் குறிப்புகள்

  • @rajupillaich538
    @rajupillaich538 3 ปีที่แล้ว +5

    Healthy and yummy recipe madam 😋

  • @rameshrekha-kc3kz
    @rameshrekha-kc3kz ปีที่แล้ว

    Pachai payaru kulambu Vera level 👌👌👌👌👌 super super💯💯💯💯💯💯 thank you welcome

  • @rajalashamisuppiah6293
    @rajalashamisuppiah6293 2 ปีที่แล้ว +10

    A very delicious green peas recipe Kavitha. Blends very well with rice or even chapati. A very healthy menu. I use green peas frequently in my meals preparation. At times instead of tea in the evening, I use to prepare green peas with sweet potatoe porridge with an addition of coconut milk. Thanks for sharing Kavitha,your preparation with coriander seeds n cumin seeds is new to me, I will definitely try. Thank you Kavitha,with Best Wishes 🌹🌹🌹

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว

      🙏 Thank you so much Amma.❤️😊🙏

    • @rajalashamisuppiah6293
      @rajalashamisuppiah6293 2 ปีที่แล้ว

      With pleasure Kavitha 🙏🙏 tomorrow I am going to prepare your Ulunthu Vadai with mashed potato for my guests who are coming tomorrow. It’s really so tasty Kavitha 👍🌹🌹

    • @khatheejabi1258
      @khatheejabi1258 2 ปีที่แล้ว +1

      Mrs.Rajalakshmi Subbiah,Are u the wife of Tamil teacher Mr. Subbiah? Kindly confirm.
      Please post the ரெசிபி for the porridge of sweet potato with green peas along with coconut milk

    • @rajalashamisuppiah6293
      @rajalashamisuppiah6293 2 ปีที่แล้ว

      @@khatheejabi1258 Hi Khatheeja bi thank you for your reply n concern, Suppiah is my father's name n he worked in an Electrical Power Station owned by an European Company in UK. Have you got an email address where are you from? Please forward me details as you have asked me to post recipe to you. I can read Tamil but sorry can't write.

    • @rajalashamisuppiah6293
      @rajalashamisuppiah6293 2 ปีที่แล้ว

      @@khatheejabi1258 Thank you for your reply n concern Khatheeja bi. My father’s name is Suppiah. He worked in an Electrical Power Station, owned by a company in UK. I am glad to post you the recipe please forward details for posting. I can read Tamil but sorry can’t write.

  • @jeyasree2434
    @jeyasree2434 ปีที่แล้ว

    Mam ithu try pannen, super taste. Unga receipes ellaam easy ah irukum. Apadiye neenga en pakkathula ninnu solli thara mathiri irukum. Chance kidacha ungala meet pannanum madam. Thank you so much for your wonderful recipes.

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  ปีที่แล้ว

      Thank you so much for your kind words and wonderful feedback dear 😊🙏

  • @kevinkavitha5946
    @kevinkavitha5946 3 ปีที่แล้ว +3

    Healthy recipe mam thank u so much.

  • @hafizu0
    @hafizu0 7 หลายเดือนก่อน

    நான் சமைத்து பார்த்தேன் ரொம்ப அருமையான டேஸ்ட். அன்னைக்கு சமைச்சு தான் அன்னைக்கே காலி ஆயிடுச்சு

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  7 หลายเดือนก่อน

      மிக்க நன்றி!😊🙏

  • @tamilelakkiyak2774
    @tamilelakkiyak2774 7 หลายเดือนก่อน

    Today I am going to try mam . Your recipes are always good mam ☺️

  • @sweethome1664
    @sweethome1664 2 ปีที่แล้ว +1

    Mam today I cooked this combination it came perfectly my family love it. Especially thanks for they way of eating ( thallium coconut oil and add gee on top off when serving)

  • @ramyasl7861
    @ramyasl7861 ปีที่แล้ว +1

    Tried this today.. Came out very well.. Thank you aunty🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  ปีที่แล้ว +1

      Thank you so much for your wonderful feedback 😊🙏

  • @jagaeswari1070
    @jagaeswari1070 3 ปีที่แล้ว +2

    பச்சைப்பயறு குழம்பு அருமை.நன்றி

  • @pushpavenkataraman8600
    @pushpavenkataraman8600 10 หลายเดือนก่อน

    Really very tasty one Mam . I made it every one likes it. Thank you mam

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  10 หลายเดือนก่อน

      Thank you so much for your wonderful feedback 😊🙏

  • @duraivasu5490
    @duraivasu5490 ปีที่แล้ว

    Wow super mam, unga samayal ellame super

  • @priyasiva8920
    @priyasiva8920 10 หลายเดือนก่อน

    Hii akka, i am priya chidambaram from Bangalore.... Papa vukku kolampu receipe paakke vanthe unga style la panne nalla sapte 😊

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  10 หลายเดือนก่อน

      Thanks a lot for your wonderful feedback 😊🤝👍

  • @manowilfred8254
    @manowilfred8254 11 หลายเดือนก่อน

    Soooo yummy. Soo tasty. Thanks kavitha sister

  • @sandhyasivaraj2639
    @sandhyasivaraj2639 10 หลายเดือนก่อน +1

    I tried this today it came out really really good like coimbatore side❤

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  10 หลายเดือนก่อน

      Thank you so much for your feedback 😊🙏

  • @SarithaSarithasankar-zz3qt
    @SarithaSarithasankar-zz3qt 6 หลายเดือนก่อน +1

    Today I will try mam sambar super tq mam

  • @pavithraguruprasath7299
    @pavithraguruprasath7299 3 ปีที่แล้ว +1

    நானும் கோவை தான் madam... கண்டிப்பாக செய்து பார்கிறேன்..

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி!😊🙏

    • @priyasiva8920
      @priyasiva8920 10 หลายเดือนก่อน

      Hii sis, I am priya chidambaram...... Papa vukku kolambu receip paakka vanthe...... Unga style la senje nalla sapta papa😂

  • @sureshbabusubramani365
    @sureshbabusubramani365 3 ปีที่แล้ว +2

    கொங்கு ஸ்பெஷல்....பசிபயிறு கொழும்பு எனக்கு ரொம்ப ரொம்பவே பிடிக்கும்... என் அம்மா கிட்ட இந்த கொழும்பு அடிக்கடி வைத்து தரும் மாறு சொல்லுவா.❤️...

  • @kanakap1284
    @kanakap1284 3 ปีที่แล้ว +2

    மதியம் பச்சபயறு குழம்பு இதே மாதிரி செய்தேன் அருமை நல்ல சுவையாக இருந்தது 👌👌👌

  • @kishorekishore5061
    @kishorekishore5061 2 ปีที่แล้ว

    நான் செய்து பார்த்தேன் அருமையாக உள்ளது

  • @sharvesh5403
    @sharvesh5403 2 ปีที่แล้ว +2

    Mam i will try this recipe really superb.come out vary well .enn payan nalla virumpi sapiduvan thank u mam.❤❤❤

  • @suryasubramaniyam3691
    @suryasubramaniyam3691 2 ปีที่แล้ว

    அம்மா... என்னோட அம்மா ஞாபகம் வந்துருச்சு... அவங்க கைல சாப்பிட்டது ஊர்ல... Thank யூ ma

  • @menonvk2696
    @menonvk2696 3 ปีที่แล้ว +2

    Good morning kavitha. Fantastic recipe. Thanks

  • @padmakarunakaran2416
    @padmakarunakaran2416 10 หลายเดือนก่อน +1

    Today I try this sambar very nice

  • @devarajs6547
    @devarajs6547 หลายเดือนก่อน

    Goodmorning mam v r Lidiya lucydevaraj from Bangalore we tried this curry it was superb for ragi balls let Almighty shower blessings in abundance for all your efforts you do be blessed be safe

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  หลายเดือนก่อน

      Thanks a lot for feedback ❤️ This means a lot for me 🙏🤝 feeling blessed 🙏

  • @malathimalathi5693
    @malathimalathi5693 2 ปีที่แล้ว

    Intha kolambu naa try panna akka supper thank you akka

  • @prabhaprabhalakshmi9073
    @prabhaprabhalakshmi9073 หลายเดือนก่อน +1

    Super mam explain sama yammy dish 😊❤❤tq

  • @sivakumar-qf9gd
    @sivakumar-qf9gd 2 ปีที่แล้ว

    Adii first time samacha super aa vandhuduchu

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว

      Thank you so much 😊 🙏

    • @sivakumar-qf9gd
      @sivakumar-qf9gd 2 ปีที่แล้ว

      Thank you akka.... 7 days ku bachelor's yanna food easy aa seiyalam nu sollunga akka

  • @rajisweety7777
    @rajisweety7777 ปีที่แล้ว

    நாங்க கோயம்பத்தூர் தாங்க இந்த பருப்பு ultimate ஹா இருக்கும் 😍அந்த வடிச்ச பருப்பு தண்ணிய தனியா சாதத்துல ஊத்தி சாப்பிட்டாலும் அருமையா இருக்கும் 😁

  • @arulsandhiya9054
    @arulsandhiya9054 ปีที่แล้ว

    Unga voice super madam ❤❤❤❤

  • @sakunthalave629
    @sakunthalave629 หลายเดือนก่อน

    கொஞ்சம் புளி சேர்த்து கடைந்தால் சாதத்தில் பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

  • @indianstylecooking135
    @indianstylecooking135 2 ปีที่แล้ว +1

    Unga samyal very useful to beginners mam .....

  • @DeviDevi-i1e
    @DeviDevi-i1e ปีที่แล้ว +1

    Super.akka.kulambu.nallairukku😊

  • @JVD7105
    @JVD7105 2 ปีที่แล้ว +1

    Nanum saitenn super yummy yummy 😋😋😋😋😋 Mam

  • @erabisrirayar4169
    @erabisrirayar4169 3 หลายเดือนก่อน

    Wowful taste I try this first time 😊

  • @chellammals3058
    @chellammals3058 3 ปีที่แล้ว +2

    வணக்கம் கவி இது நம்ம கோவை ஸ்பெஷல் பச்சைபயிர் பருப்பு உடம்புக்கும் கண்களுக்கும் குளிர்ச்சி கொடுக்கும் எங்க அம்மா பச்சை பயிரும் கொஞ்சம் வெந்தயமும் வெய்யிலில் நன்றாக காயவைத்து பொடியாக்கி தலைக்கும் உடம்புக்கும் குளிக்க எங்களுக்கு பயன் படுத்துவார் முடியும் கருமையாக வளரும் 👍

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  3 ปีที่แล้ว +2

      Thank you 😊,
      Yes my Grandma also do the same for hair maintenance, good conditioner to hair 😊👍🏻Thanks for sharing

    • @chellammals3058
      @chellammals3058 3 ปีที่แล้ว +1

      நன்றி தோழி 💐💐💐👌👍

  • @premasandhosh4364
    @premasandhosh4364 2 ปีที่แล้ว

    Super recipe Amma Oru doubt karathirku milagai thool vandama Vara milagai mattum pothuma Karam varuma

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว

      Yes, chillies enough for this recipe, you can add according to your taste 😊🤝🙏🏻