ஒரு நன்மைக்கு பத்து மடங்கு எனில் ஒரு நன்மையின் அளவு என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 5

  • @mmiqbalmmi
    @mmiqbalmmi 25 วันที่ผ่านมา +1

    மாஷா அல்லாஹ் 🌺

  • @mohamedjanu5241
    @mohamedjanu5241 24 วันที่ผ่านมา +1

    As I believe, it’s like Marks on exam , which cannot be described in scale system, for some answers gets 1 mark while some other answers getting 2 or more, but no body knows except almighty Allah, what is the scale of Mark on the exam paper.. in the same way, almighty Allah is giving us Hasanath for our good deeds as points .. value of the each points will be exposed on the day of judgement in sha Allah.. may almighty Allah forgive us if we are wrong..

  • @coolcool200
    @coolcool200 25 วันที่ผ่านมา +1

    நன்மையை நாம் சுவனத்தில் அனுபவிக்க போகும் மகிழ்ச்சிக்கும், தீமையை நாம் நரகில் அனுபவிக்க போகும் துன்பத்திற்கும் ஓரளவிற்கு ஒப்பாக்க முடியும் என கருதுகிறேன்.
    ஓர் கித்மீர் அளவு பேரீச்சம்பழத்தை தானம் செய்தாவது நரகில் இருந்து காத்துக்கொள் எனும் ஹதீஸ் இதற்கு ஒரு அளவை தர கூடும்.
    துன்பத்துடன் சாப்பிட ஒன்றுமில்லாதவனுக்கு பாதி பேரீத்தம்பழம் சாப்பிட கிடைத்தால் வரும் சிறிய மகிழ்ச்சியின் அளவு நமக்கு தெரியும்தானே ? அந்த கடும் துன்பம் சிறிது நேரம் மறைந்து ஒரு சிறு இன்பம் அவனுக்கு கிடைக்கிறதே, அந்த மகிழ்ச்சிதான் ஒரு நன்மையின் அளவு (ஒரு நன்மை இருந்தாலும் நரகில் இருந்து தப்பிவிடலாம் அல்லவா ?)
    அந்த ஹதீஸையும் ஒப்பிட்டு படித்து பார்க்கவும்.

  • @coffeeinterval
    @coffeeinterval 25 วันที่ผ่านมา +1

    அவன் பெரிய அரசன் மாலிக்குள் முல்க், அவன் தகுதிக்கு தகுந்தால் போல் பெரிதாக இருக்கும் , மனிதன் பெரிதாக(grand ) விரும்ப கூடியவன் ,
    காலேஜ் பரிட்சைஇல் 10 mark கொடுப்பது , எதை குறிக்கிறது என்று கேட்டல்; சொல்லமுடியாது , ஆனால் அந்த mark பெற விருமுகிறோம்