நிஜ வாழ்க்கையிலேயே என்னையும் இப்படிதான் கனடா கூட்டிட்டு போறன், கூட்டிட்டு போறன் எண்டு, என்றை ஜட்டி வரைக்கும் கழட்டி போட்டுதான் என்னை விட்டான்கள். அவங்களை அப்படியே மறுபடியும் பாத்த மாதிரி இருந்தது 😅😂😂 அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே..... 😢
உண்மையில் நகைச்சுவை இருக்கிறது. நிறைகுடம் தழும்பாது என்பார்கள். சில பேருடைய பந்தாக்கள் அங்குள்ள பெண்களை கவர்வதற்காகவும் இப்படியான ரெண்டாங்கட்ட மொழியில் பேசுகிறார்கள். ஆனால் ஒன்று மட்டும் உண்மை இங்கு பிறந்த குழந்தைகள் பல பேர் தமிழ் பேசுவார்கள் . அதில் ஒரு அக்ஷன் இருக்கு ,அது வேண்டுமென்று அல்ல காரணம் அவர்களுடைய பள்ளி தோழர்கள் அவருடைய சூழல் சுற்றாடல் அப்படி அமைந்திருப்பதால் ஒரு செல்ல தமிழ் ஆங்கிலம் கலந்து பேசுவார்கள். சில குழந்தைகள் தாராளமாகவே தமிழ் பேசுவார்கள் அது பெற்றோருடைய முயற்சியும் குழந்தையின் முயற்சி ஒன்றுதான் நான் சொல்வேன். தாய் நாட்டிற்கு நாங்கள் வந்தபோது நாங்கள் அவதானித்தது நாகரீகத்தின் உச்சத்தில் நமது மக்கள் இருக்கிறார்கள் என்பதை ஆச்சரியமாக கூட எங்களுக்கு இருந்தது சில நேரங்களில் எனக்குத் தோன்றுவது அந்த பந்தா காட்டுவது கனடாவில் இருந்து வந்த மக்களோ அல்லது அங்கு வாழும் இளைஞர்கள் இளம் பெண்கள் பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது அங்குள்ளவர்களுக்கு பீட்சா சாண்ட்விச் பர்கர் கே எஸ் சி சைனீஸ் உணவுகள் என்ற ஒரு ஃபார் உயர்ந்த ரசனையில் இருப்பதை அவதானித்தேன் ஆச்சரியமாக இருந்தது .அங்கு உளுந்து வடை சாப்பிடலாம் என்று ஒரு தமிழ் பேருடைய கடைக்கு சென்றபோது அங்கு பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள் அவர்களிடம் உழுந்து வடை வாங்கினோம் உண்மையிலே அது உளுந்து வடை அல்ல சோறு வடை சோறு வடை ஒரு கடையில் தான் இப்படி என்று பார்க்கும்போது மற்ற கடையிலும் அதே சோறு வடை . அங்குள்ளவர்கள் பாவிக்கும் தொலைபேசிகள் கனடாவில் இருந்து போகின்றவர்கள் பாவிப்பார்களோ எனக்கு தெரியாது .அப்படியான விலை உயர்த்த தொலைபேசிகள்\ அதையும் கூர்ந்து கவனித்து உங்கள் நகைச்சுவையை எழுதினார் இன்னும் சுவாரசியமாக இருக்கும் இது எனது தனிப்பட்ட கருத்து
என்னத்த சொல்ல woww 🤣🤣 Body language vere level..... 🤣 இப்போதைய நிலைமை சரியான நகைச்சுவையுடன் உண்மை கதை..... 🤣 தமிழ் இல் ஒரு ஆங்கிலம் 🤣 வ்வ்வ்வ்வ் அருமை தோழர்கள்..... என்ன ஒரு காமடி 🤣 சா woowww மாறி மாறி தமிழ் அதோட ஆங்கிலம் 🤣 maama mango 😆😆நான் நேரில பார்த்தேன் தோழர்கள் ஆனால் கதைக்க முடியல 🥺 மேலும் முன்னேற வாழ்த்துக்கள் தோழர்கள்... 💙🦋
யூடியூப் உதவி செய்பவர்கள் பற்றி ஒரு வீடியோ போடலாமே அதில் நிறைய ஒரு பெயர் சொல்லுவார்கள் ஆனால் நாலு ராஜ் அனுப்பினாள் அதில் ஒரு ராஜ் பணம் தான் கொடுப்பார்கள் மெட்ராஸ் 3 ராஜ்யம் தங்களை இணைக்க வேண்டியதுதான்
Bro unmayile niingal 3perum vera leval sirippu thanga mudiyala niingal melum valara en manamarntha valththukkal ❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👍👍👍👍👍👍🎁🎁🎁🎁
Thanks ❤️
Love you from vavuniya Anna ❤❤❤❤❤❤
Thanks ❤️
கலக்கி விட்டீர்கள் காமெடி
Thanks ❤️
நிஜ வாழ்க்கையிலேயே என்னையும் இப்படிதான் கனடா கூட்டிட்டு போறன், கூட்டிட்டு போறன் எண்டு, என்றை ஜட்டி வரைக்கும் கழட்டி போட்டுதான் என்னை விட்டான்கள். அவங்களை அப்படியே மறுபடியும் பாத்த மாதிரி இருந்தது 😅😂😂 அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே..... 😢
Thanks ❤️
🤣🤣🤣semma👌👌 massa🔥👌✌️🤣🤣🤣🤣😂😂
Thanks ❤️
நிஜ வாழ்க்கையில் எத்தனையோ பேர் இப்படித்தான் அதை அழகாக கானொலியாக கொண்டு வந்தமைக்கு வாழ்த்துகள் மூண்று பேரும் சிறந்த நடிப்பு தொடரட்டும்
Thanks ❤️
ஜம்போகோலோ பட்ணம் 😂
உங்களின் ஆங்கிலம் நன்றாக இருக்கிறது.😂😂😂😂😂😂
😁
🤩 வாயில் தமிழ் வராது 🌷 ஆனால் வாய்க்கு ருசியாய்👌 தமிழ் சாப்பாடு மட்டும் தேவை 🤩🧏💐🌷
உண்மை கதை ஒண்ணு
Thanks ❤️
அருமை அண்ணா❤❤❤
Thanks ❤️
ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள்.
சிந்திக்க வேண்டிய முக்கியமான விடயம்.
பிரமாதம் தம்பிகளா.
அன்பிற்குரிய சங்கர்.
Thanks ❤️
அருமை
Thanks ❤️
Hi bros.semma 😅😅😅😅😅😅that is my village.helanthoddam.
THanks ❤️
Super annakal❤❤❤
Thanks ❤️
நல்ல நடிப்பு வாழ்த்துக்கள் தம்பிமாரே.
Thanks ❤️
உண்மையில் நிஜத்தில் சில இடங்களில் நடக்கிற விஷயத்தை அப்பிடியே சொல்லி இருக்கீங்க மேலும் வளர என் வாழ்த்துக்கள்
Thanks ❤️
அட கடவுளே இதென்ன இங்கிலீஸ் முடியல😂😂😂 செம fun
Thanks ❤️
கருவாடும் பழம் சோறும்
Mango ❤❤❤😅😅
உண்மையில் நகைச்சுவை இருக்கிறது. நிறைகுடம் தழும்பாது என்பார்கள். சில பேருடைய பந்தாக்கள் அங்குள்ள பெண்களை கவர்வதற்காகவும் இப்படியான ரெண்டாங்கட்ட மொழியில் பேசுகிறார்கள். ஆனால் ஒன்று மட்டும் உண்மை இங்கு பிறந்த குழந்தைகள் பல பேர் தமிழ் பேசுவார்கள் . அதில் ஒரு அக்ஷன் இருக்கு ,அது வேண்டுமென்று அல்ல காரணம் அவர்களுடைய பள்ளி தோழர்கள் அவருடைய சூழல் சுற்றாடல் அப்படி அமைந்திருப்பதால் ஒரு செல்ல தமிழ் ஆங்கிலம் கலந்து பேசுவார்கள். சில குழந்தைகள் தாராளமாகவே தமிழ் பேசுவார்கள் அது பெற்றோருடைய முயற்சியும் குழந்தையின் முயற்சி ஒன்றுதான் நான் சொல்வேன். தாய் நாட்டிற்கு நாங்கள் வந்தபோது நாங்கள் அவதானித்தது நாகரீகத்தின் உச்சத்தில் நமது மக்கள் இருக்கிறார்கள் என்பதை ஆச்சரியமாக கூட எங்களுக்கு இருந்தது சில நேரங்களில் எனக்குத் தோன்றுவது அந்த பந்தா காட்டுவது கனடாவில் இருந்து வந்த மக்களோ அல்லது அங்கு வாழும் இளைஞர்கள் இளம் பெண்கள் பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது அங்குள்ளவர்களுக்கு பீட்சா சாண்ட்விச் பர்கர் கே எஸ் சி சைனீஸ் உணவுகள் என்ற ஒரு ஃபார் உயர்ந்த ரசனையில் இருப்பதை அவதானித்தேன் ஆச்சரியமாக இருந்தது .அங்கு உளுந்து வடை சாப்பிடலாம் என்று ஒரு தமிழ் பேருடைய கடைக்கு சென்றபோது அங்கு பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள் அவர்களிடம் உழுந்து வடை வாங்கினோம் உண்மையிலே அது உளுந்து வடை அல்ல சோறு வடை சோறு வடை ஒரு கடையில் தான் இப்படி என்று பார்க்கும்போது மற்ற கடையிலும் அதே சோறு வடை . அங்குள்ளவர்கள் பாவிக்கும் தொலைபேசிகள் கனடாவில் இருந்து போகின்றவர்கள் பாவிப்பார்களோ எனக்கு தெரியாது .அப்படியான விலை உயர்த்த தொலைபேசிகள்\
அதையும் கூர்ந்து கவனித்து உங்கள் நகைச்சுவையை எழுதினார் இன்னும் சுவாரசியமாக இருக்கும் இது எனது தனிப்பட்ட கருத்து
மிக்க நன்றி ❤️
Sema bro ❤
Thanks ❤️
True. Wow
Thanks ❤️
🎉🎉🎉❤❤❤❤ வேறு லெவல் .
Thanks ❤️
Super Anna congratulations 🎉 all
Thanks ❤️
Hahahaha 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
வணக்கம் தம்பிகளா.
வெளிநாட்டுபகிடிகள் தரமானசம்பவம்...
வாழ்த்துக்கள்.
❤❤❤
Thanks ❤️
3:18 Come to our வீடு 😂
😆🙏❤️
❤️
நாங்க uk றோயல் குடும்பம்.
பழஞ்சோத்துக்கும் கருவாட்டுக்கும் ஆசை ஆனா வாயால வடை சுடவேண்டியது. செம காமடி.😂😂😂
Thanks ❤️
Semma Brother's 👌 👌 👌 👌
Thanks ❤️
Super da annakkal ❤ 😂😂😂😅
Thanks ❤️
WOW 😅
Thanks ❤️
Nice boirs!!!! 😂😂😂😂❤❤🎉
Thanks ❤️
Vera level
Thanks ❤️
Yeah, so funny. 😅😂
Thanks ❤️
அருமை தத்துருவமான நடிப்பு சகோதர்களே
Thanks ❤️
Super bro
Thanks ❤️
Supper annachi ❤
Thanks ❤️
மாமா Mango 🥭
Jaffna's Micset...!🔥😍💯
Thanks ❤️
என்னத்த சொல்ல woww 🤣🤣
Body language vere level..... 🤣
இப்போதைய நிலைமை சரியான நகைச்சுவையுடன் உண்மை கதை..... 🤣 தமிழ் இல் ஒரு ஆங்கிலம் 🤣 வ்வ்வ்வ்வ்
அருமை தோழர்கள்..... என்ன ஒரு காமடி 🤣 சா woowww
மாறி மாறி தமிழ் அதோட ஆங்கிலம் 🤣 maama mango 😆😆நான் நேரில பார்த்தேன் தோழர்கள் ஆனால் கதைக்க முடியல 🥺
மேலும் முன்னேற வாழ்த்துக்கள் தோழர்கள்... 💙🦋
Thanks ❤️
வாழ்த்துக்கள்
Thanks ❤️
Vera level christofer😅😅
Thanks ❤️
😅😂😂😅super 👌
Thanks ❤️
தரமான சம்பவம்
Thanks ❤️
Wow super brothers
Thanks ❤️
அண்ணா Christopher Nolan da number கிடைக்குமா😂😂
7:55 itha thanda ellarum solrankal 😅💔
👌
Thanks ❤️
😂❤❤good
Thanks ❤️
1 million conform
😂😅 Excellent ❤🇺🇸
Thanks ❤️
Super👍
Thanks ❤️
தரம்👌
Thanks ❤️
Perfect presentation 😊, it is true ✌️
Thanks ❤️
😁😁😁😁😁😁😁😁 super
Thanks ❤️
Super bro😊😊
Thanks ❤️
Vera level 💯
Thanks ❤️
🤣😂👌
Thanks ❤️
Nijama velinaatula irunthu varavaga alaparai thaanga mudiyathu
😅😂
6:22 Dai piragash anna Sri pavamda
😂
Hahaha 😂😂😂
Thanks ❤️
😂😂😂😂😂😂😂😂
யூடியூப் உதவி செய்பவர்கள் பற்றி ஒரு வீடியோ போடலாமே அதில் நிறைய ஒரு பெயர் சொல்லுவார்கள் ஆனால் நாலு ராஜ் அனுப்பினாள் அதில் ஒரு ராஜ் பணம் தான் கொடுப்பார்கள் மெட்ராஸ் 3 ராஜ்யம் தங்களை இணைக்க வேண்டியதுதான்
Anga kakkos kaluvurathu care taker endu ilai enda restaurent la mesai thuraikurathu marakkari veddurathu. Inga vanthu sevvai kirakathila irunthu vantha maari eduvai .
Super bro😂
Thanks ❤️
That " Sri Lankans are so lazy " 😂😂😂😂😂😂
Thanks ❤️
1st like 1st comment ❤ pirasanna vro sema acting 😊
Thanks Anna ❤🙏
@@PrasannaPriyatharshan naan illa bro ❤
Thanks ❤️
❤😂😂😂❤❤❤
Thanks ❤️
செம காமெடி அண்ணா ❤❤❤❤❤❤❤
Thanks ❤️
❤❤
Thanks ❤️
😂😂😂
😅😅😅
கொஞ்சம் videoக்கு lighting செய்யவும்
கட்டாயம் முயற்ச்சி செய்யுறம்
சுளகுக்கு கனடாவில் என்ன பெயர்???? ஆங்கிலத்தில் எப்படி சொள்வது???
Vara vara unka vedeio boor adikuthu so comedy. A improvement pannuka ❤❤
❤️❤️
Sema sema
Thanks ❤️
Super bro
Thanks ❤️
Super 😊
Thanks ❤️
❤❤❤
Thanks ❤️
😂😂😂😂