நீதிபதிகளை மிரட்டிய அமித்ஷா! இடியை இறக்கிய உச்சநீதிமன்றம் | Tharasu Shyam | Modi | Rahul | RSS | BJP
ฝัง
- เผยแพร่เมื่อ 15 พ.ค. 2024
- நீதிபதிகளை மிரட்டிய அமித்ஷா! இடியை இறக்கிய உச்சநீதிமன்றம் | Tharasu Shyam | Modi | Rahul | RSS | BJP
#opiniontamil #tharasushyam #tharasushyaminterview #tharasushyamlatest #modi #rahulgandhi #india #nda #election #electionsurvey2024 #congress #supremecourt #kejriwal #arvindkejriwal #amitshah
Subscribe and Support Opinion Tamil : / @opiniontamil
இன்ப தேன் வந்து பாயுது கதினிலே 💁♂️
மோடி 0
ஜுன் 4 தேள் கொட்டுமே
இன்ப தேன் வந்து பாயுது கதினிலே எப்படியோ பிரதமர் எங்கள் தலைவர் மு. க. ஸ்டாலின் தான்
இன்பத் தேன் வந்து பாயும் காதினிலே தான் சரி. கதினிலே இல்லை முதலில் நன்றாக தமிழ் கற்றுக் கொண்டு வாருங்கள்.
முதலில் ஸ்மிருதி இரானி படு தோல்வி அடைய வேண்டும்... திமிர் அடங்க வேண்டும் 😮😮😮😮
அந்த சிலிண்டர் ஒளியணும்
Avala......😂
ஆமாம்.. ஸ்மிருதி இரானியை இப்படி சொல்ற நீங்க மேடம் நிர்மலா சீதாராமன் பற்றி என்ன சொல்வீர்கள்?.
❤❤❤❤❤
அது ஏற்கனவே ஒழிந்து விட்டது.@@geminivirat9065
திரு தராசு ஷ்யாம் மட்டுமே ஆரம்பத்தில் இருந்தே பிஜேபியை தோற்கும் என்பதை கணித்தார் சிறப்பான பணிக்கு வாழ்த்துக்கள் சார் 🌹👏👌👌
Yes
மோடி வெற்றி
மோடி 0
😂😂😂😂😂😂 ivan sonathu ena nadanthu iruku knjm list solu pa 😂😂😂😂
Dmk Sombbu😂😢😮😅😊
மிக சிறந்த தெளிவான பேட்டி🎉 வெற்றி இந்தியா கூட்டணி
இந்டீ புள்ளி ராசா கூட்டனியா
மோடியின் தோல்வி:
1. மோடியின் பெரிய சாதனை கடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பயணம் செய்தது.
2.மோடியின் கடும் வரி, விலைவாசி உயர்வு, தனியார்மயம் கிட்டத்தட்ட இந்தியர்களைக் கொன்றது.
3. இந்திய குடிமக்களின் வரிப்பணத்தை மோடி தனது ஆடைகளுக்காகவும், அவரை அழகுபடுத்துவதற்காகவும் வீணடித்துவிட்டார்.
4.மோடி பல இனப்படுகொலைகளை ஆதரித்துள்ளார். அவரது கட்சிக்காரர்கள் லக்கிம்பூரில் விவசாயிகளை ஜீப்பை அடித்துக் கொன்றனர்.
5. டெல்லியில் குளிர் மற்றும் வெப்பமான காலநிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்து மோடி அமைதியாக இருந்தார்.
6. மோடியின் மோசமான பொருளாதாரம் மற்றும் தொழிலாளர் கொள்கையினால் பல இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர்.
7. மோடியின் ஆட்சியில், 65% இளைஞர்களுக்கு வேலை இல்லை. ED, CBI மற்றும் பிற அதிகாரத்துவத்தை மோடி கட்டுப்படுத்துகிறார்.
8.மோடி இந்தியர்களை முட்டாளாக்க முயற்சிக்கிறார். கரோனாவின் போது நீண்ட நடைப்பயணத்தில் பலர் இறந்ததற்கு மோடிதான் காரணம்.
9. மோடி இந்துவின் பாதுகாவலர் என்று போலி பிம்பத்தை உருவாக்க மோடி முயற்சிக்கிறார்.
10.மோடி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரையாற்ற மணிப்பூருக்கு சென்றதில்லை.
11. மணிப்பூரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சகோதரிகளுக்கு ஆதரவு அளிப்பது குறித்தும், அவர்களுக்கு ஆறுதல் கூறுவது குறித்தும் மோடி கவலைப்படவில்லை.
12.மோடி பெரும்பாலான ஒப்பந்தங்களை அம்பானிக்கும் அதானிக்கும் மட்டுமே கொடுத்தார்.சம வாய்ப்பு இல்லை.
13.மோடி இந்தியாவில் வகுப்புவாத வன்முறையை பரப்ப முயற்சிக்கிறார்.
14. அசிங்கமான விளம்பரம் பெறுவதற்காக பல அரபு நாட்டு தலைவர்களை கட்டிப்பிடித்து மகிழ்ந்தார் மோடி
ஆனால், இப்போது சிறுபான்மையினர் மீது மோடி விஷத்தை துப்புகிறார்.
15.ஓபிசி, எஸ்சி, எஸ்டி பற்றி பேச மோடிக்கு தகுதி இல்லை. மோடி விளம்பர வெறி பிடித்தவர்.
16.மோடி ஒரு பச்சோந்தி.அவர் உண்மைகளின் உண்மையான நிறத்தை கையாளுகிறார்.
17.மோடி 10 வருடங்களில் எதையுமே சாதிக்காததால் அவர் செய்த சாதனைகளைப் பற்றி பேச எதுவும் இல்லை.
18.ஆனால், இது அனைத்து இந்தியர்களுக்கும் தெரிந்த உண்மையல்ல.மதத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி, மோடி வாக்குகளைப் பெற முயற்சிக்கிறார்.
19.மோடி ஒரு பிரிவினைவாதி, 2002 குஜராத் இனப்படுகொலையிலிருந்து ஒவ்வொரு இந்தியரும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு சாடிஸ்ட்.
20.மணிப்பூரில் பல மாதங்களாக உணவின்றி, காலவரையின்றி பட்டினியால் வாடுபவர்களைப் பார்க்க மோடிக்கு இன்னும் நேரம் கிடைக்கவில்லை.
21.மணிப்பூரில் நமது சகோதரிகள் பலர் உயிரிழந்தபோதும் மோடி அதே மௌனம் காத்தார். குறிப்பாக பாஜக தொண்டர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட பல பெண்களைப் பற்றி அவர் பேசவில்லை.
22. மோடியின் இரண்டு ஆட்சிக் காலங்களிலும், பல பழங்குடியின சகோதரிகள் பலாத்காரம் செய்யப்பட்டபோது அவர் வாய் திறக்கவில்லை, மேலும் 5 வயது குழந்தைக்காக மோடி குரல் எழுப்பவில்லை, கொடூரமான கும்பல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆசிஃபா, மற்றும் ஒரு சன்னதியில் வீசப்பட்டது.
23.அதன் (ஆசிஃபாவின்) மறக்க முடியாத காட்டுமிராண்டித்தனம் இந்தியாவில் நடந்தது. மோடி பொய்களின் இயக்குநராக இருக்கிறார். மோடியால் நமது இளைஞர்கள் பலர் வேலை இழக்க நேரிட்டது, அவர்களில் பலர் தற்கொலை செய்து கொண்டனர்.
24.ஆனால், நமது இளம் ஆற்றல்மிக்க திரு.ராகுல் காந்தி, இந்தியாவின் பல வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சிறப்புத் திறன் பயிற்சி மூலம் சிறப்புத் திறன் பயிற்சி மற்றும் இந்தியாவை மேம்படுத்தும் பல பயனுள்ள திட்டங்களை உருவாக்கித் தந்துள்ளார்.
25.பாஜக ஆட்களால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை..
The whole fact.
சூப்பர் தலைவரே, நன்றாக எழுதியுள்ளீர்கள்.
அருமை நண்பா, நல்ல விளக்கம்
Thank you brother. Thanks a lot....Sorry if anything has gone wrong in Tamil though I had counter verified to the best as it is translated by Google translation from my English typing. Give hands together to strengthen Indian.
@@williamsesperambur9580
Thank you brother. Thanks a lot....Sorry if anything has gone wrong in Tamil though I had counter verified to the best as it is translated by Google translation from my English typing. Give hands together to strengthen Indian.@@villageexplorer3283
ஆம் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி இந்திய நாட்டின் டபுல் இஞ்சின்தான்.
நல்ல பதிவு. நல்லதே நடக்கும்
இந்திய மக்களின் நம்பிக்கை என்ஜின்.
ஷ்யாம் சார் சொல்லக்கூடிய தகவல்கள் சரியானதா கத்தான் இருக்கும்.அது அவரின் அனுபவத்தின் வெளிப்பாடு.
@@sampathkm3896😂❤❤
@@sampathkm3896l
ஸார்.
உங்கள் வாய்க்கு சர்க்கரை தான் போட வேண்டும் ❤
மோடி 0
வேண்டாம் சாரு. ஏற்க்கனவே சுகர் பிடிச்சவன் இவன்
@@baburaj3941மோடி ஜிக்கு ஜிரோக்கு முன் 40 மறந்து விட்டிர்கள்
வாழ்க இந்தியா ! வெல்க இந்தியா!
இருவரும் சேர்ந்து தேர்தல்பரப்புரையில் BJP யை
அதகளப்படுத்தி விட்டார்கள்
வாழ்க
Lp😅
யாசிர். கேள்வி. கேட்பதில். நல்ல. தேர்ச்சி. அடைந்து. விட்டார். பொறுமையான. இரு. நபர்கள். ஐயா. ஷியாம். யாசிர். சிரித்த. முக. பாவத்துடன். உரையாடுவது. ஆரோக்கியமானது. வாழ்த்துக்கள்.
அறிவார்ந்த சமூக அக்கறை கொண்ட அனுபவஸ்தரான ஷ்யாம் போன்ற உண்மையான மென்மையான உறுதியான கொள்கைப்பிடிப்பு கொண்ட பத்திரிகையாளர்களை யூடியூப் சேனல்களின் இளம் செய்தியாளர்கள் பற்றிப் பாதுகாக்கவேண்டும் ! இது எனது பணிவான வேண்டுகோள் !
ஒழியட்டும் இரட்டை பீடைகள்
😂😂😂😂😂😂
இந்தியா கூட்டணி வென்றால் சந்தோஷம்.
ஷ்யாம் அண்ணா
உங்களுக்கு வாழ்த்துக்கள்
சிறப்பான நேர்காணல் நன்றி
சவால்கள்ஜெயிக்கும்.
ஷியாம் சார் ஒவ்வொரு பேட்டியும் ஒரு அனுபவம்🎉
விரைவில் இந்தியாவிற்கு விடிவுகாலம் பிறக்கட்டும்
சிறப்பான பகுப்பாய்வு உரை நன்றிங்க பாராட்டுக்கள் அய்யா 🎉🎉🎉🎉🎉
தர்மம் வெல்லட்டும்
மிக அருமையான பதிவு தராசு சியாம் அவர்களுக்கு பாராட்டுக்கள்
Shyam sir congress individual winning seats 150plus... Happy to hear this 🎉🎉🎉🎉
WELLDONE SHYAM SIR KEEP GOING
அருமையான விளக்கம்
Welcome sir Shyam sir 100%
வாழ்த்துக்கள் ஷியாம் சார்
ஜூன் நான்காம் தேதி ஆட்சி மாற்றம் ஏற்படும்.
ராகுல் அவர்களின் பேச்சும் கருத்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாணி. 😊
சிறப்பு.....காங்கிரஸ் கூட்டனி் ஆட்சிதான் வரவேண்டும்....
வரும் ஆனா வராது
@thiyagarajanmadhusudhanan120வராது வரவே வராது
மக்கள் அனைவரும் விரும்புவது இந்தியா கூட்டணியை,.மாக்கள் விரும்புவது பி ஜே பி கூட்டணியை
யதார்த்த அரசியலை நுணுக்கமாக பேச ஷியானம் விட்டால் யார் ? ஜனநாயக காவலர் பத்திரிகையாளர்களுமே. இதில் கட்சி சார்பானவர்களை சபிப்போம் : ஷியாம் க்கு பாராட்டுகள்..
DMK CHALRA SHYAM.
திமுக கொத்தடிமைனு மக்களுக்கு தெரியும்.....
தொழில் நுட்பம் மிகவும் வளர்ச்சி பெற்று உள்ள இந்தியாவில் தேர்தல் நடத்த 7 கட்டங்கள், 2 மாதங்கள் என்பது வேதனைக்குரியது.
15 நாட்களில் நடத்தி முடித்து result டையும் வெளியிட்டு இருக்க முடியும்
மிக மிக ஆழமான... விரிவான கருத்துக்கள். தராசு ஷியாம் அவர்களின் அனுபவம் வாய்ந்த கருத்துக்கள். அறிவாயுதம்...
ஆரம்பத்திலிருந்தே அடித்து சொன்னது ஷ்யாம் சார் தான்.
அநீதி வீழும் அறம் வெல்லும்
அதிகார தோரணையில் நீதிபதிகளை அமித்சாமிரட்டுகிறாரா.
😊
Ofcourse
நீதிபதி லோயாவை கொலை செய்தவனாயிற்றே.
நல்லெண்ணங்கள் பலிக்கட்டும்
Shyam sir your right speech
நிர்மலா சீதாராமனின் கணவர் கருத்துபடி தோற்றாலும் அவ்வளவு எளிதாக ஆட்சியை விடாமல் கலகம் உறுவாக்குவர் என்பதையும் இவிஎம் இயந்திரத்தையும் கணக்கில் கொள்ளவேண்டும்
மோடி 0
Congress will get 150 to 175 seats individually
ஷியாம் அவர்களுக்கு,🎉🎉. டக் டக் டக் டக் டக்....🎉🎉. சூப்பர். பரப்புரை.
Mr. Tharasu Shyam's speech is very commendable. Clarity and consistency are hallmarks of Mr. Shyam speech.
பாஜக இரண்டாக உடைய வாய்ப்பு RSS ன் ஆதரவு பாஜக ஒன்று மற்றும் குஜராத் பனியாக்களின் ஆதரவு பாஜக ஒன்று ஆக மொத்தம் இரண்டு துண்டுகளாக உடைவது தான் இன்றைய நிலை
It is expected.
IndiaAlliance will win 378 seats.BJB will get 178 seats.rahul nextPM of india
எப்படியோ பிரதமர் எங்கள் தலைவர் மு. க. ஸ்டாலின் தான்
378+178=556!!!
மொத்தத்திலே 543 தொகுதிகள்தான்.
தேர்தலே 534 தொகுதிகளுக்குத்தான் நடக்குறது bro.
கார்கில் போரில் அந்தமானில்
முதல் பலி. A.k. பட்டாச்சாரியா
அமித்குமார் பட்டாச்சாரியா என்பவர் பலியானார் அவர் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள
தெருவிக்கு அவர் பெயர்
வைத்தார்கள் பிறகு 4- அல்லது 5 பேர் பலியானார்கள்
கார்கில் - போர் மறக்க
முடியாத போர்.
ஞாபக படுத்திய ஷாயாம்
சாருக்கு நன்றி
Mr. Shyam has worked in most of the states in India and thorough with all our culture, he doesn't bluff like others, without proper documents he won't release matters, we can trust him, I have been following him for many months, tells everything perfectly, thank you Mr. Shyam..,,,!!
Ji I acept 160 Congress 160
மோடியின் ஆணவத் திமிரால் காங்கிரஸ் இல்லாத பாரதம் என்று அடிக்கடி முழங்கிக் கொண்டிருப்பார் இந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததில் பெரும்பங்காற்றியவர்கள் காங்கிரஸ்காரர்கள் இந்த நாட்டுக்காக உயிர்தியாகம் செய்தவர்கள் இந்திரா காந்தியின் குடும்பம் அப்படிப்பட்ட தியாகக் குடும்பம் இந்த நாட்டிலே இருக்கக் கூடாதாம் சாதியால் மதத்தால் மக்களைப் பிரித்து சூழ்ச்சியால் ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் இந்த ஆர்எஸ்எஸ் கும்பல்ஆள வேண்டுமாம் காங்கிரசை அழிக்க மோடி இல்லை அவர்களுடைய அப்பனே வந்தாலும் காங்கிரஸை அழிக்க முடியாது ஏனென்றால் காங்கிரஸ் பேரியக்கம் என்பது மக்களின் உணர்வுகளில் பின்னிப் பிணைக்கப்பட்ட ஒன்றாகும்
Modi newer used to sacrifice ormutual goodunder standing. Only buildof R s s
Well done bros.Good questions perfect and detailed answers.
Excelent Syam sir😇😇😇 your experience 😇👌👌👌
நன்றி 👍
மகாத்மா பிறந்த நாடு நம் நாடு கண்டிப்பாக ஜனநாயகம் ஒரு காலமும் அழியாது
ஒரு சிறந்த பத்திரிகையாளர் ஷ்யாம் சார்.🎉
உண்மையை கூறினீர்கள் ஐயா, ராகுல் ஜி பிரியங்கா ஜி மக்களோடு கலந்த பிரச்சாரம் வெற்றி அடையும் 🎉🎉
Congress alliance partners will win maximum number of seats upcoming parliament election.
India Alains Mass Win 400 confirm 🎉🎉🎉❤❤❤
சூப்பரோ சூப்பர் சார்
என்டிஎ கூட்டணியில் இரண்டு பல்டிகள் முதல் பல்ட்டி குமார் இரண்டாவது பல்ட்டி மோடி . இரண்டு பல்டிகள்.அதான் வாசன்ஜி போயிருக்கிராரே
பல்டி விஜயதாரணி
நீங்கள் சொல்லுகிறபடியே செய்தி சந்தோஷமாக இருக்கிறது ஆனால் நடக்க வேண்டும் ஆனால் RSS யிடம் இது போன்ற பல சூழ்ச்சிகள் நடக்க வாய்ப்பு உள்ளது
Congrats sir. Realistic & analyticalspeech with arithmetic reasoning. Indian electorate will prove with their finger touch. 👍🏻
Shyam sir sweet super nanrhi ❤🎉
GOODTALK
இந்திரா.. எமர்ஜன்சி...அப்போ...கூட...யாரும் இப்படி எல்லாம் பேசவே இல்லை... மோடி அரசின் பயம்... பாவம்...மீடியா... கதறல்....
Bayam illa pa.veruppu.bayam mirugatha partha mattum than varum.modi mirugama
Pavam.MODIKKU.JAIL JUN.4PIN
Mirugatha vida koduram India rss Kayil irupadhu . Already 10 years rule of rss/bjp ruined in many ways .
யாசீர் தம்பி சிறந்த சரியான சமுக நீதி பார்வை கொண்ட நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க
India alliance 385 seat confirm next PM Rahul Gandhi party alliance
Sunday rahul gandhi
Monday arvind kejriwal
Tuesday hememant soren
Wednesday mamta banerjee
Thursday lalu yadav
Friday faruq abdullah
Saturday udhav thackrey 😅😅😅
Thanks
Very good speech sir
ஷ்யாம் சார் அஸ்ஸஸ்மென்ட் சரியாக100%correct
Indian super hero rahul.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஷ்யாம் sir கணக்கு சரி என்றால்
ஜூன் நான்கு india 🎉🎉🎉🎉🎉
Shyam அவர்கள் சொல்வது மிகவும் தெளிவாகவும் நடுநிலையாதாகவும் உள்ளது. மிகவும் சிறப்பு.
Shyam, Sir - is a senior and an intectual journalist with having a lot of knowledge in politics.
His prediction and assessment will make true.
❤❤❤🎉🎉🎉❤❤❤
Respected Thiru. Tharasu Shyam Sir as you said Rahul Gandhi Ji Sir and Madam Priyanka Gandhi Ji are really double engine leaders of Congress Party is very correct statement. Sir this will bring I. N. D. I. A. alliance Government in 2024 election. Big salute to Thiru. Yasir Sir for this good interview with Shyam Sir.🌟🌟🌟🌟🌟👍👍👍👍🙏👌👌👌👌👌🙏🙏
Congratulations congress ❤❤❤❤❤next govt❤❤❤
BJP 185; NDA 220 (most likely) seats
Congress 150, INDI alliance 240 seats (worst case)
YCP 15 seats
TMC 30 seats
BJD 12 seats
BSP 3 seats
Independents 10 seats (NE parties, Kashmir parties)
Total 220+240+ (15+30+12+3+10) = 530 seats
Remaining 13 seats un predictable between NDA & INDI alliance
பீகாரில் இருந்து நிதீஷ்குமார் போகவில்லை
சாகும் வரை உண்மை சொல்வதில்லை என்று முடிவெடுத்துள்ளார் .
Jai india..
Super. Sir
God's grace is with RAGHUL
Weldon
Opinion you tube thanks for your honest news
Useful message sir
Very correct.
Good for india ❤
பீடை ஒழியட்டும்.. 😅😅
முன்னாள் துணை ஐனாதிபதி திரு. வெங்கய்ய நாயுடு ஒரு கொள்கை மோடி ஒரு கொள்கயா?
மோடி....: அவமானம் என்றால் என்ன 😂😂
நீதிமன்ற தீர்ப்பை குற்றம் என்று சொன்ன அமித்ஷா வை நீதிமற்ற அவமதிப்பு என்று பிடித்து உள்ளே போட நீதிமன்றம் முன்வரவேண்டும்.
தராசு ஷ்யாம் சார் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே ஸ்வீட்ஸ் பாக்ஸ் ரெடி என்றார் அதை ஜூன் 4
ந்தேதி இந்திய மக்களுக்கு
நிச்சயம் கொடுப்பார்.
👌
Yasir super video, thelivana kanippu, BJPs candidate ey UP le BJP win panathu nu sollraru ithuthan real Kala nilavaram 😊, let India alliance win to save democracy 😊😊
Shyam sir is an excellent political analyst. Thank you sir for this detailed picture.
திரு ஷாம் அவர்களின் தாராசு இதழின் 1990s காலத்தின் வாசகன்.. 90% of his messages are always true. But very bold person
He is expert in Black Magic.
Well said 👍👍 Mr.shyam sir
தேர்தல் கணிப்பு மகிழ்ச்சியை தருகிறது. இந்தியாவை பிடித்த சனியன் ஒழிந்தது.
I.N.D.I.A Alliance (Congress + DMK + Other Parties like AAP + JMM + TMC + CPM + CPI + NC + Udhav Party, etc) will be Winning more than 330 Seats all over India in 2024 Parliment Election !!!!!!
Congress + Other Parties is unitedly, FORMING a Stable Union Government at Delhi !!!!!!
Our Country is Growing !!!!!!
நம்மிடம் அதிகாரம், எப்போ நம்மை விட்டுப்போகும்னு , தெரியாதா, ஓவராக ஆகக்கூடாது. ஜூடிசியல் பவர் தனி.
As always Shyam Sir data and opinions are very meaningful and I appreciate his explanation why one has to oppose Right wing ideology. Great Sir ❤