Bigg Boss 7 அலப்பறைகள் | Cool Suresh வேற லெவல் சம்பவங்கள் | பிக்பாஸ் | Bigg Boss Tamil 7 TROLL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024

ความคิดเห็น • 735

  • @SanthoshSanthosh-db2fv
    @SanthoshSanthosh-db2fv ปีที่แล้ว +569

    When cool Suresh is selected, Audience to bigg boss : மவனே செத்தீங்க டா உங்க கிட்ட அவன் மாட்டல டா அவன் கிட்ட தான் டா நீங்க மட்டிருக்கீங்க 😂😂😂

  • @bharathshiva7895
    @bharathshiva7895 ปีที่แล้ว +102

    ஐயோ தலைவரே 🤣🤣🤣🤣🤣👍🏼👍🏼👍🏼👍🏼. உங்க வீடியோ பார்த்ததும் தான் மனசுல இருந்த பாரமே மொத்தமா இறங்கின மாதிரி இருந்துச்சு 🤣🤣🤣🤣👍🏼👍🏼👍🏼. நிஜமாவே ரொம்ப நகைச்சுவையா இருந்துச்சு 😍😍😂😂🔥🔥👌🏼👌🏼!!! அடுத்து வரும் BB content காக காத்திருக்கின்றேன் 🤩👍🏼.
    Love from Sri Lanka 🇱🇰❤️.

  • @dharaninihi5066
    @dharaninihi5066 ปีที่แล้ว +384

    இப்ப வரைக்கும் முழுசா பிக்பாஸ் பார்க்காதவங்க யாராவது இருக்கீங்களா? ?❤❤

    • @dharmarajandharmarajan1156
      @dharmarajandharmarajan1156 ปีที่แล้ว +6

      Yes., I am........

    • @All_Rounder_PM
      @All_Rounder_PM ปีที่แล้ว +7

      Entha season layum oru episode kooda pakala

    • @prema1370
      @prema1370 ปีที่แล้ว +1

      Nanum innum Big boss 1 to 7 endha seesan um pakala

    • @BaskaranNanthini
      @BaskaranNanthini ปีที่แล้ว

      Namaku seriol pakkave time illa..namma enga bigboss pakkurathu😂

    • @AmmuAmmu-ny2ly
      @AmmuAmmu-ny2ly ปีที่แล้ว

      Yas. I am

  • @_LOKI_-hs3ft6hy4s
    @_LOKI_-hs3ft6hy4s ปีที่แล้ว +80

    For a person who is happy without any problems to suddenly develop anger, BP or stress, all it takes is one show of Bigg Boss on TV. 💯🥵🥵🥴🥴🥴

  • @srimahaajodhidam9498
    @srimahaajodhidam9498 ปีที่แล้ว +82

    அடுத்து வர‌ 100 நாளும் சினிமா டிக்கெட்க்கு ஃபுல் மீல்ஸ் தான்... இனிதான்‌ சிறப்பான‌ சம்பவம் காத்திருக்கு..

  • @nishasha4723
    @nishasha4723 ปีที่แล้ว +25

    தலைவா ❤ நீங்க வேற லெவல், மனசுல இருந்த பாரமே குறைஞ்சிருச்சு 😅😂 அதுவும் எடிட்டிங் வேற வேற வேற மாதிரி😂😂😂 சத்தமா சிரிச்சிட்டேன் 😍😍

  • @shilpikanedunchezhiyan0907
    @shilpikanedunchezhiyan0907 ปีที่แล้ว +75

    2:04 Perfect 😂😂😂
    Thank you for entertain us everytime & can't control my laugh 😊

  • @sivasakthivelalaischandru9815
    @sivasakthivelalaischandru9815 ปีที่แล้ว +33

    Route.. clear ஆகுற வரைக்கும்.. இந்த train இங்கேயே தான் இருக்கும்😂😂😂😂😂😂❤❤❤❤❤❤

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +342

    Cinema ticket சேனல் யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்.. 😍😍

    • @sklifestyle001
      @sklifestyle001 ปีที่แล้ว +5

      Ungalaukku therunchu inthamari comment podringla illa theriyama podringla 😂 like venumna veramaari comment podunga daa puthuchaa ella video laiyum ithe maathiri😅 immature

  • @DJ_VICTO_REMIX_
    @DJ_VICTO_REMIX_ ปีที่แล้ว +16

    வெந்து தணிந்தது காடு Cinema ticket க்கு வணக்கத்த போடு😂 super torll Anna சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது😂😂🤣

  • @chandrasekar6021
    @chandrasekar6021 ปีที่แล้ว +48

    20:16 Vera level Edit சிரிப்பு தாங்கல 😂😂😂

    • @thujeerahanelitchelvan7178
      @thujeerahanelitchelvan7178 ปีที่แล้ว +1

      Bigboss: கூடியமானவரை தமிழ்ல பேசுங்க
      Okay😂

  • @adhithyan195kingmakeradhi22
    @adhithyan195kingmakeradhi22 ปีที่แล้ว +18

    Last la vandha thug life vera level bro😂 adutha vaaram nomination layum irupan 😂😂😂

  • @Arun-tn3uc
    @Arun-tn3uc ปีที่แล้ว +29

    6:34 சத்தம் போட்டு சிரிச்சிட்டேன்😂😅😅

  • @kabilanmaxwell5796
    @kabilanmaxwell5796 ปีที่แล้ว +23

    10:15 ன்ணோவ் இன்னா ணா இப்படி அசிங்கப்படுத்திபுட்ட 😂😂😂😂😂😂😂😂😂

  • @elakiya9526
    @elakiya9526 ปีที่แล้ว +29

    வாங்க தல. பிக் பாஸ் நேத்து முழுசா பார்த்திருந்தாலும் உங்க வீடியோவுக்காக வெயிட்டிங்ல இருந்தோம்.🎉🎉🎉 வாங்க வாங்க

  • @Mrcrazy001.-
    @Mrcrazy001.- ปีที่แล้ว +7

    Last counter vera level😆😆😆😆 adutha vaaram nomination layum irupa what a timing 😆😆😆

  • @bharathshiva7895
    @bharathshiva7895 ปีที่แล้ว +8

    Vanakkam bro 😍😇👍🏼. Ungaloda super duper video kaga wait pannitu irunthen 😍🔥👍🏼.

  • @arthikamaraj5511
    @arthikamaraj5511 ปีที่แล้ว +20

    Bigg boss vanthale namma chinrasa ( cinema ticket channel) kaila ye pudika mudiyathu🤣🤣🤣

  • @thalapathyvinith1377
    @thalapathyvinith1377 ปีที่แล้ว +93

    அண்ணே சிரிப்பு தாங்கல அதுவும் அந்த 2:31😂😂😂video super ❣

  • @Aswin778
    @Aswin778 ปีที่แล้ว +71

    சியான் விக்ரம் சார் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ப்ரோ அவர் திறமையான நடிகர் ஆனால் கொண்டாட படவில்லை மக்களிடம்😢👍

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +151

    கூல் சுரேஷ் கமல் சார் முன்பு ஓவர் ஆக்டிங் செய்தது யாருக்கெல்லாம் பிடிக்கல👍

  • @krishnanv7511
    @krishnanv7511 ปีที่แล้ว +8

    சியான் விக்ரம் பற்றி ஒரு வீடியோ போடுங்க பாஸ் 😩அவர் எல்லாராலும் கொண்டாடபட வேண்டியவர் pls video podunga

  • @jokedot3747
    @jokedot3747 ปีที่แล้ว +20

    21:04😂😂😂😂😂 sema timing 😅😅

  • @madanmadan5405
    @madanmadan5405 ปีที่แล้ว +9

    Antha prakash raj scene vera level uh😂😂😂 cool suresh

  • @batterylife.exe00
    @batterylife.exe00 ปีที่แล้ว +11

    @21:08 Bruh, yaaroda counter adhu? Literally I'm ROFL right now. 🤣🤣🔥

  • @njmanimaran5385
    @njmanimaran5385 ปีที่แล้ว +31

    Thalaiva If Possible Try To Review 100 Days Of BBS7 It Will Damn Hilarious ! 😆

  • @firthobelieve6573
    @firthobelieve6573 ปีที่แล้ว +25

    😂😂😂10:18 ultimate ❤ unexpected video 😅 keep rocking anna❤😂😂😂

  • @Sanju-vq8js
    @Sanju-vq8js ปีที่แล้ว +8

    சினிமா டிக்கெட் காணொளி சூப்பர் 😂😆👌
    சிரிப்பை அடக்க முடியலை நண்பா

  • @baddeadpool7277
    @baddeadpool7277 ปีที่แล้ว +3

    vera level ya ennala siripa control panna mudila super bro keep it up😂🤣🤣😂🤣😂 ipdi sirika vaikura un facea oru naal paakanum yaaa theivamaee🙏

  • @janardhanu5813
    @janardhanu5813 ปีที่แล้ว +26

    ARM ARM season 1-Aarav, 2-Rythvika, 3-Mugen Rao, 4-Aari, 5-Raju, 6-Mohammed Azeem so this season contestant name starting with A will become title winner

    • @last_heaven
      @last_heaven ปีที่แล้ว +4

      Ananya, Aishu, akshaya
      Here the contestants name starts with letter A.. we'll see😊

    • @MJRAJI
      @MJRAJI ปีที่แล้ว

      7.Oviya 8.juliyana.8.sandy 9.losliya 10.mahath.

  • @subashsharma3737
    @subashsharma3737 ปีที่แล้ว +9

    இசையமைப்பாளர் தேவா வரலாறு பற்றி வீடியோ பொடுங்கள் சகோதரர்😢😢

  • @DESTROYER111
    @DESTROYER111 ปีที่แล้ว +11

    Cool Suresh Bigg Boss La Maatula😁😁😁
    Bigg Boss Thaan Cool Suresh Kitta Maatikichu🤣🤣🤣

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +124

    யாருக்கெல்லாம் சிரிப்பை அடக்க முடியவில்லை 🤣🤣🤣

  • @SureshSuresh-qg2nv
    @SureshSuresh-qg2nv ปีที่แล้ว +8

    1:34 சரியான மீம்😂😂😂

  • @PhenixMuthu
    @PhenixMuthu ปีที่แล้ว +9

    கடைசி கலாய் வேற லெவல் 😅😅😅

  • @bestofallaroundtheworld4548
    @bestofallaroundtheworld4548 ปีที่แล้ว +12

    தலைவா COOL SURESH நீ என்ன பண்ணாலும், ஒரு differents இருக்கே....... நீ பெரிய நடிகன்🙏🙏🙏🙏🙏🙏

  • @siva5527
    @siva5527 ปีที่แล้ว +13

    7:50 unexpected 😂

  • @kumaran8048
    @kumaran8048 ปีที่แล้ว +8

    11:58 Akshaya illa Aishu 😜

  • @happytorch8562
    @happytorch8562 ปีที่แล้ว +9

    தம்பி.. பார்த்து பேசுங்க.. அடுத்த சீசனுக்கு நீங்களே வ‌ந்தாலு‌ம் வருவீங்க 😂😂

  • @RamaKrishnan-lc9qp
    @RamaKrishnan-lc9qp ปีที่แล้ว +11

    Unga editing n voice over vera level....pls continue this for every week.

  • @SanjaiArravind
    @SanjaiArravind ปีที่แล้ว +9

    Vera level thalaivar 🔥🔥🔥🔥🔥 Cool Suresh

  • @sarathbala8967
    @sarathbala8967 ปีที่แล้ว +2

    இந்த video காகதான் waiting...

  • @dharmaskdharmask8392
    @dharmaskdharmask8392 ปีที่แล้ว +9

    Thank you for upload this video bro I can't control my laugh 😂😂😂

  • @niraimozhi8944
    @niraimozhi8944 ปีที่แล้ว +4

    That 10.15 super bro.. Ultimate.. Satham pottu sirichiten😂😂😂😂

  • @Rajtamizhan
    @Rajtamizhan ปีที่แล้ว +30

    இது வரை ஒரு பிக் பாஸ் கூட பார்க்காதவர்கள் சார்பாக காணொளி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @silam.......
    @silam....... ปีที่แล้ว +14

    இவனங்கள இன்னும் 100நாளும் வெச்சி செய் தல❤❤❤

  • @almgmng6330
    @almgmng6330 ปีที่แล้ว +47

    இதுவரை நடந்த bigg boss seasons லயே season 4 மாதிரி சுவாரஸ்யமா எந்த season வும் அமையல.. அதில் ஆரி win பண்ணதும் மறக்க முடியாத ஒன்று... 😊

    • @rk00321
      @rk00321 ปีที่แล้ว +7

      Season 3 paaru bro athuthan best ippo varaikkum

    • @rithinlifestylevlog25
      @rithinlifestylevlog25 ปีที่แล้ว

      Season 6 than..athula azeem Mathiri entha season laum yarum win pannathu illa( won by PR and ntk thambis)

    • @jeevithaboopalan6990
      @jeevithaboopalan6990 ปีที่แล้ว

      ​@@rithinlifestylevlog25ntk na?

    • @rithinlifestylevlog25
      @rithinlifestylevlog25 ปีที่แล้ว

      @@jeevithaboopalan6990 nam tamilar Seeman katchi.. avanga than full support

    • @SureshSuresh-qg2nv
      @SureshSuresh-qg2nv ปีที่แล้ว +3

      Season 3 than best.

  • @sureshkumar3300
    @sureshkumar3300 6 หลายเดือนก่อน +1

    Cool suresh ❤❤

  • @airconditionersystem172
    @airconditionersystem172 ปีที่แล้ว +1

    சத்தியமா சொல்றேன் தம்பி.... உன்னோட எல்லா video வும் super.... உன்னோட வாய்ஸ், comedy scence மிக்சிங் எல்லாமே சூப்பர் தம்பி...உன் video than என் relax ...... time.....stress buster.... எல்லாமே.நீ வாழ்க பா....❤

  • @jaisutha8828
    @jaisutha8828 ปีที่แล้ว +5

    Broo.... we want more reviews about BB7 from you.. possible every day 😅

  • @TheSeyed12345
    @TheSeyed12345 ปีที่แล้ว +6

    17:00 avasaramna bus la ponga😂😂😂😂

  • @deepsaro4837
    @deepsaro4837 ปีที่แล้ว +7

    Malaysia vasudevan sir really great man my most favorite

  • @rgeditzz722
    @rgeditzz722 ปีที่แล้ว +3

    19:55 😅 romba days ah yosichitu irundha na bigboss ula pona yapadi tamil padikiradhu nu 😂

  • @DevadharshiniArmygirl-qd7hr
    @DevadharshiniArmygirl-qd7hr ปีที่แล้ว +25

    Bigg boss 7 eagerly waiting for this roast video 😂🤣😹

  • @ranirani490
    @ranirani490 ปีที่แล้ว +1

    Vodio 3 nimisham irunthale thallivittu vera vidio parpen aanaa nee pota video super pa thamby naduvula engayum salippu illaama muzhu vodio parthen super thank you so much thamby ❤❤❤❤

  • @Akashvardhan-rh3zd
    @Akashvardhan-rh3zd ปีที่แล้ว +11

    செம்ம😂😂 10:15

  • @Mounika-zn4eu
    @Mounika-zn4eu ปีที่แล้ว +6

    வாங்கன்னா நீங்க போடூவீங்கனூ நா எதிர் பாத்த 🥰🥰🥰❤️❤️❤️

  • @Babyvisu
    @Babyvisu ปีที่แล้ว +33

    Unoda review akatha waiting thala🔥✨

  • @billaraj3580
    @billaraj3580 ปีที่แล้ว +7

    Cinema ticket, R&J, dude Ashwin, Shafizone எல்லா channelayum Big boss troll paathavanga like போடுங்க 😍😁

  • @Sathishkumar-wm6iy
    @Sathishkumar-wm6iy ปีที่แล้ว +2

    வா தலைவா !!! வா தலைவா !!!
    உன் வீடியோ தான் எதிர்பார்த்துக கொண்டிருந்தேன்....
    வீடியோ செம...👍👍👍👍👍

  • @sathishcsk5330
    @sathishcsk5330 ปีที่แล้ว +9

    9:19 bro ...neenga vera level 😂

  • @elakkiyasuresh1620
    @elakkiyasuresh1620 ปีที่แล้ว +4

    யோவ்😀😀 உன் வீடியோவும் எடிட்டிங்கும் தான்யா மாஸ் 🤣🤣🤣🤣👏👏👏👏

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +14

    மிக அருமையான நிகழ்ச்சி,🌷👌

  • @antonymariam
    @antonymariam ปีที่แล้ว +17

    I feel that the Bigg Boss won't eliminate cool suresh so early as they need more content every week but we can't assure that as there are so many for creating content in this seasion

  • @kaushalyatharanga7446
    @kaushalyatharanga7446 ปีที่แล้ว +1

    Anna unga voice supera irukku. Un voice kagawe videos pakkalam. I am ur fan. From sri lanka..

  • @SARALADEVIN-nx8hw
    @SARALADEVIN-nx8hw ปีที่แล้ว +13

    இந்த ஒரு வீடியோக்கு தான் காலையில் இருந்து waiting anna❤

  • @nandhininandhu5001
    @nandhininandhu5001 7 หลายเดือนก่อน +1

    Season mudichu pakara ayyo siripa iruku 😂😂😂😂

  • @SL-tamil
    @SL-tamil 10 หลายเดือนก่อน +1

    15:51 🤣🤣

  • @jegankumar9720
    @jegankumar9720 ปีที่แล้ว +11

    3 hour show va asalt pantie thala🎉😂😂😂😂

  • @vigneshwaranr4875
    @vigneshwaranr4875 ปีที่แล้ว +2

    10.15 seriously I can't control my laugh 😂😂😂😂😅

  • @sugasinisugasini7806
    @sugasinisugasini7806 ปีที่แล้ว +3

    Bro make video for iraivan like chandramukhi 2😂😂😂

  • @rajeshkanna7284
    @rajeshkanna7284 ปีที่แล้ว +1

    Episode nethu pakkala but ithu super cool Suresh hahaha semma fun

  • @sivasakthivelalaischandru9815
    @sivasakthivelalaischandru9815 ปีที่แล้ว +6

    அடுத்த வாரம்.. nominationல இருப்ப😂😂😂😂😂😂😂end.. ❤❤❤❤

  • @nishanth3492
    @nishanth3492 ปีที่แล้ว +1

    12:59 இது மட்டுமே உண்மை...

  • @piraisoodantamil6136
    @piraisoodantamil6136 ปีที่แล้ว +1

    Yov vera level ya.nanga nenacha nariye troll iruku.spr❤😊

  • @johnnavin
    @johnnavin ปีที่แล้ว +7

    20 loosu nu dhairiyama sollu yaa! 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @vino_mano
    @vino_mano ปีที่แล้ว +4

    Hey yaaru paaa nega....😂 Bigg Boss pakkuradha Vida ugga troll sema paaa🎉😊vera level 😍

  • @deviulaganathan9966
    @deviulaganathan9966 ปีที่แล้ว +5

    Cool suresh avaara partha udane 🤣🤣🤣🤣🤣avaru matum asinga pata paravala but simbu sir sandhanam sir ivagala ninacha tha enaku bayama iruku avaga big boss varamale demage agituvaru Pola 🤣🤣🤣🤣🤣

  • @ahameduwais598
    @ahameduwais598 ปีที่แล้ว +1

    Bro iraivan Padam second sorry sirippu psycho babu roast podunga pls pls pls special his 123 scene 😅😅😅

  • @n.dharanidharani5671
    @n.dharanidharani5671 ปีที่แล้ว +1

    😂😂😂😅😅video superb😂😂vera maari🎉🔥🔥🔥innum sambavam irukku bro 😅unga video vera 💞💞💞level💖💖💖💖

  • @bhaatshab
    @bhaatshab ปีที่แล้ว +2

    Your editing knowledge good. You know very well about copyrights ©.

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS ปีที่แล้ว +5

    Cinema ticket என்றும்
    வேற லெவல் சிரிப்புக்கு
    பஞ்சமில்லை

  • @user-sz1si8jj9h
    @user-sz1si8jj9h ปีที่แล้ว

    Unga troll nalla irukku bro... Today trending lam enna bro edit panran.... Neenga video podunga bro

  • @vinojpop
    @vinojpop ปีที่แล้ว +6

    First contestant bulidup semma bro😂

  • @bharathstr11
    @bharathstr11 ปีที่แล้ว

    Bro semayana troll bro 😂😂😂😂 sirichu sirichu sethutae😂😂😂

  • @SriKanth-jt1uc
    @SriKanth-jt1uc ปีที่แล้ว +3

    😂goundamani counter mass😂

  • @charumathi1110
    @charumathi1110 ปีที่แล้ว +3

    10:33 😅😅

  • @987sai
    @987sai ปีที่แล้ว

    Last one tha vera level fact ulla vanthutu ponavan eavanaum velila pakave mudila. 😂😂😂😂😂😂

  • @kokilaa89
    @kokilaa89 ปีที่แล้ว +6

    10:15 semma semma 😅😂🤣🤣

  • @dr.rajeshramdev9675
    @dr.rajeshramdev9675 ปีที่แล้ว +4

    BB7 show ah vida unga video senna entertaining ah iruku 😂❤

  • @SSS-fx7jd
    @SSS-fx7jd ปีที่แล้ว +1

    11:17😂😂😂😂 sama comment bro... Vanitha is omnipresent 😅

  • @unluckyboydhasthagir1236
    @unluckyboydhasthagir1236 ปีที่แล้ว +3

    10:52 Vera level kautar

  • @kannadhasan2261
    @kannadhasan2261 ปีที่แล้ว +7

    100நாளைக்கு சேர்த்து இன்னைக்கே கலாய்ச்சு விட்டியேப்பா

  • @sridha1989
    @sridha1989 ปีที่แล้ว +1

    Yar pa athu editing team.. Ennama background music podareenga.. Ayyo ayyo. Mani raveenaku potteenga paru music ulti.😂😂😂😂😂.

  • @subashchandra8810
    @subashchandra8810 ปีที่แล้ว +3

    Super anna 😂 part 2 waiting

  • @shalinishalu195
    @shalinishalu195 ปีที่แล้ว +1

    Iyooo seripu thanga mudila😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @subashsubash2954
    @subashsubash2954 ปีที่แล้ว +2

    Bro hotstar ல இருந்து இந்த scene லாம் எப்படி broo எடுத்தீங்க...... எனக்கும் கொஞ்சம் சொல்லுங்க broooo plz

  • @danstudiosbackup
    @danstudiosbackup ปีที่แล้ว +5

    12:18 semma

  • @karthikloganathan9493
    @karthikloganathan9493 ปีที่แล้ว

    Climax vera level adutha vaaram namination aagiruppa😂

  • @kamaldharan6493
    @kamaldharan6493 ปีที่แล้ว +4

    தலைவா வேற லெவல் Troll Mass 🔥🔥🔥🔥