சிறந்த குரல் வளம், நல்ல உச்சரிப்பு அருமை அருமை அருமை சகோதரி🙏🙏🙏. தங்கள் குரல் , Tamil arattai என்ற ஆடியோ புக் உரிமையாளர் (மிகச்சிறந்த குரல் வளம், நேர்த்தியான உச்சரிப்பு கொண்டவர்). அவரைப் போலவே உள்ளது... நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் அவர் குரலைப் போன்ற குரலை கேட்டதில் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரி🙏🙏🙏. அவரைப் போன்று தொடர்ந்து சரித்திர நாவல்களை வெளியிட வேண்டுகிறேன்🙏🙏🙏
சிறந்த குரல் வளம், நல்ல உச்சரிப்பு அருமை அருமை அருமை சகோதரி🙏🙏🙏.
தங்கள் குரல் , Tamil arattai என்ற ஆடியோ புக் உரிமையாளர் (மிகச்சிறந்த குரல் வளம், நேர்த்தியான உச்சரிப்பு கொண்டவர்). அவரைப் போலவே உள்ளது...
நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் அவர் குரலைப் போன்ற குரலை கேட்டதில் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரி🙏🙏🙏.
அவரைப் போன்று தொடர்ந்து சரித்திர நாவல்களை வெளியிட வேண்டுகிறேன்🙏🙏🙏
மிக்க நன்றி... சரித்திர நாவல்களையும் சொல்ல முயற்சிக்கிறேன்...
@vijayalalithambhigai மிகவும் மகிழ்ச்சி சகோதரி...
தொடர்ந்து சரித்திர நாவல்களை வெளியிட வேண்டுகிறேன் சகோதரி🙏🙏🙏