Ayodhya trip in tamil/Raamar temple in tamil/train vlog/Ayodhya temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • #video #ayodhya #ayodhya #ayodhyarammandir #ayodhyamandirstatus #ayodhyadham #ramartemple #rammandirayodhya #trendingvideo

ความคิดเห็น • 77

  • @eshankarerumuru6846
    @eshankarerumuru6846 7 หลายเดือนก่อน +2

    உங்கள் குரல்.இனிமையாவும்தெளிவாகவும்.பக்திகலந்தூம்இருந்ததது.நன்றி.க்ஷி.காளஹாஸ்தி.ஆந்நிரா.இ.சங்கர்.

  • @RBalan-v8r
    @RBalan-v8r 7 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான தகவல் நன்றி

  • @Bharath-yo5zm
    @Bharath-yo5zm 7 หลายเดือนก่อน +6

    ஜெய் ஸ்ரீ ராம் 🚩💥

  • @ssrajan9654
    @ssrajan9654 7 หลายเดือนก่อน +1

    Nice brief. I will visit Ayodhya soon.

  • @selvamlalitha2060
    @selvamlalitha2060 8 หลายเดือนก่อน +4

    Ayodhya video Supera irunthathu Sister Jai Sree RAM🙏🙏🙏🙏🙏🙏

  • @Saraswathee
    @Saraswathee 7 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் சகோதரி வணக்கம்.. நீங்கள் போட்டபதிவு. நாங்களே நேரில் பார்த்தது போல இருந்தது.. நன்றி

  • @sivapriya-kf2ts
    @sivapriya-kf2ts 7 หลายเดือนก่อน +1

    ராமர் கோவிலில்
    வள்ளி கும்மி ஆட்டம் அருமை❤

  • @aniruddhbalram248
    @aniruddhbalram248 4 หลายเดือนก่อน

    Jai shree Ram

  • @j.sanjeev10e84
    @j.sanjeev10e84 7 หลายเดือนก่อน +2

    Jai Sri Ram
    Ram Ram Namaste 🙏

  • @Janani_Kannan
    @Janani_Kannan 7 หลายเดือนก่อน +2

    Andha veenai irukkura idam peru Lata Mangeshkar Chowk. Pugazh petra paadagi, "Gaana Saraswati" endru azhaikka padum Lata Mangeshkar amma vin nyabagamaga vechurukanga. Neenga semmaya cover pannirukkeenga. Thanks so much!

  • @leaderofmass
    @leaderofmass 6 หลายเดือนก่อน

    ❤rama

  • @vijayaraghavanabirami5734
    @vijayaraghavanabirami5734 7 หลายเดือนก่อน +1

    Thankyou very much ma We feel as we travel with u we are also so blessed to watch ur video

  • @suganthilc2993
    @suganthilc2993 7 หลายเดือนก่อน

    🙏அழகு.

  • @cmouli
    @cmouli 8 หลายเดือนก่อน

    Jai Shriram! Lord Ram will bless you with good health and prosperity!

  • @Shyamsu12
    @Shyamsu12 7 หลายเดือนก่อน

    Mam you are so blessed. We are planning to come down to Chennai this summer for vacation. Hopefully , if i get a chance will visit Ayodhya

  • @நான்பரமசிவம்Sசுரேஷ்குமார்

    நன்றி தாய்யே

  • @vinothiniece9377
    @vinothiniece9377 8 หลายเดือนก่อน

    ❤Jai sri ram❤❤

  • @ponkarthick5763
    @ponkarthick5763 8 หลายเดือนก่อน +2

    Hi sister your narration to video is very natural and humour.. keep up the good work 👍 my mother enjoyed alot for your narration 😅

  • @vennelaramamoorthy2158
    @vennelaramamoorthy2158 7 หลายเดือนก่อน

    That veenai place called, lathamangeshkar chowk

  • @hareshudaiyar7624
    @hareshudaiyar7624 7 หลายเดือนก่อน

    Vennai name is called lata mangeskar chowk

  • @srinivasanr5670
    @srinivasanr5670 7 หลายเดือนก่อน

    *🧡*💚*Our Vote *(BJP-LOTUS)* - ^*THAMARAI^* ku*🙏*எங்கள் ஓட்டு *(பா.ஜ.க)*.- ^தாமரை^ *க்கு^*🙏*Jai BHARAT^🪷*Jai Hindustan+*💚*BHARAT Matha Ke Jay*🧡*JAI SRI RAM*💚*JAI SRI KRISHNA*🧡💚*❤ib

  • @mselvi4864
    @mselvi4864 3 หลายเดือนก่อน +1

    பாத்ரூம் வசதி எப்படி .வயதானவர் வந்தால்

    • @sathishTravelVibes
      @sathishTravelVibes  3 หลายเดือนก่อน

      On that time it's ok nga but now I don't know nga

  • @kalimuthu7650
    @kalimuthu7650 7 หลายเดือนก่อน

    Sis building nalla irunthuchunu poi mattum sollathinga building paathi kooda work mudiyala..

    • @sathishTravelVibes
      @sathishTravelVibes  7 หลายเดือนก่อน

      Yes bro, but temple look is good so only I told like that

  • @vk7355
    @vk7355 7 หลายเดือนก่อน

    Hi,
    Please let me know how to book the train to Ayodhya from ERODE. Explain the train details and booking procedure

    • @sathishTravelVibes
      @sathishTravelVibes  7 หลายเดือนก่อน

      Sorry, we book through valli kummi team, so I don't know that, plz ask near ur junction

  • @vennelaramamoorthy2158
    @vennelaramamoorthy2158 7 หลายเดือนก่อน

    I also went last weak

  • @GoodDay-on4jq
    @GoodDay-on4jq 7 หลายเดือนก่อน

    Train fare how much for this special train

  • @balaV983
    @balaV983 7 หลายเดือนก่อน

    ரொம்ப அருமை சகோதரி நேரில் நாங்களே போன திருப்தி. Tq🪷

    • @balaV983
      @balaV983 7 หลายเดือนก่อน

      வர்ணனை ரொம்ப அருமை 🪷

    • @sathishTravelVibes
      @sathishTravelVibes  7 หลายเดือนก่อน

      😊

  • @sramachandranramachandran4854
    @sramachandranramachandran4854 8 หลายเดือนก่อน

    Great you are blessed with Motherinlaw..Also Do let us know which are the station crossing

    • @sathishTravelVibes
      @sathishTravelVibes  8 หลายเดือนก่อน

      Telungana, Maharashtra, M. P, U. P🙏

  • @dineshmk8817
    @dineshmk8817 7 หลายเดือนก่อน

    Erode la irunthu ayothi ku ticket evalo

  • @நான்பரமசிவம்Sசுரேஷ்குமார்

    பாடுபாடுமே அந்தம்மா எங்கமா

  • @kovairamasamy7935
    @kovairamasamy7935 8 หลายเดือนก่อน

    அக்கா,
    மாமியார் புகழ் பாடல்லை
    தவிர்த்து இருக்கலாம்.
    பக்தர்கள்வசதிக்காக
    நதியில் இருந்து பம்புமூலம் பாம்பு செய்து நீர் செல்லும் கால்வாய் தான் இது .
    சராய் ஜீவநதி சற்று தள்ளி
    உள்ளது‌ என்பதை நினைவுபடுத்துகிறேன்.

  • @vaithianathana7799
    @vaithianathana7799 8 หลายเดือนก่อน

    🙏🏿

  • @venkatesanrajagopalan4511
    @venkatesanrajagopalan4511 7 หลายเดือนก่อน

    you went with a group or self planned

  • @dineshkanna2560
    @dineshkanna2560 8 หลายเดือนก่อน

    Hii sis...me and my mom going to ayothi by next week...ethana dress set yeduthu vaikalam

    • @sathishTravelVibes
      @sathishTravelVibes  8 หลายเดือนก่อน

      Hi, in train we can't take bath so minimum three set is enough

    • @PriyaNadimuthu
      @PriyaNadimuthu 7 หลายเดือนก่อน

      Thanks sis

  • @நான்பரமசிவம்Sசுரேஷ்குமார்

    அயோத்தியா எந்த இரயில்வே டேசன்ல இரங்கினால் கோவில் கிட்ட பதிவிடவுஅ

  • @நான்பரமசிவம்Sசுரேஷ்குமார்

    ஆஞ்சநேயர் பாக்க எத்தன மணி நேரம் ஆச்சி

  • @deivakumarkumar4857
    @deivakumarkumar4857 7 หลายเดือนก่อน

    வைப் அப்டீங்கிறீங்களே,
    அப்படி என்றால் என்ன?

    • @sathishTravelVibes
      @sathishTravelVibes  7 หลายเดือนก่อน

      ஒரு நல்ல அதிர்வலைகள்

    • @deivakumarkumar4857
      @deivakumarkumar4857 7 หลายเดือนก่อน

      @@sathishTravelVibes நன்றி.
      முயன்று பார்க்கிறேன்.

  • @thukkaiyarajum2542
    @thukkaiyarajum2542 7 หลายเดือนก่อน

    நீங்கள் தங்கிய இடம் உங்க பேக்கேஸ் உடன் சேர்ந்ததா? அனைத்து பக்தர்களுக்கும் இலவசமா?

  • @நான்பரமசிவம்Sசுரேஷ்குமார்

    பகவான் ஸ்ரீ ராமரை தரிசனம் செய்ய எத்தன மணி நேரம் ஆச்சி

  • @raji8629
    @raji8629 7 หลายเดือนก่อน

    ஆஞ்சநேயர் வேடர் ஆணிந்தவர் மேடையில் விழுந்து இறந்து விட்டார்

  • @sakura-ip8es
    @sakura-ip8es 8 หลายเดือนก่อน

    Yenaku yenna vangitu varinga chithi ma😊

  • @mvenkatesanmvenkatesan2238
    @mvenkatesanmvenkatesan2238 7 หลายเดือนก่อน

    E V Bus போலிருக்கு

  • @நான்பரமசிவம்Sசுரேஷ்குமார்

    அயோத்தியா எந்த இரயில்வே டேசன்ல இரங்கனா கோவிலுக்கு போக கிட்டவரும்

  • @விடாதுகருப்பு-ந6ந
    @விடாதுகருப்பு-ந6ந 8 หลายเดือนก่อน +1

    Tea pathilina na innoru cup vangi kudinga🤦🏻‍♂️

    • @sathishTravelVibes
      @sathishTravelVibes  8 หลายเดือนก่อน

      Namaku eppadiyum oru 4 cup kutikanum nga, so ethuku🤭

  • @balasubramaniantyagarajan4176
    @balasubramaniantyagarajan4176 7 หลายเดือนก่อน

    இந்த ஆன்மீக வளைதளத்தைவிட்டா திமுக சுடாலின் க்கு கழக விளம்பரம் செய்ய வேர இடம் கிடைக்கல. கௌவலமா இல்ல.

  • @vinothiniece9377
    @vinothiniece9377 8 หลายเดือนก่อน

    ❤Jai sri ram❤❤