நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப் பெருகவே பெருகப்பண்ணுவேன்- Prayer is Victory

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 32

  • @pandiyanpandiyan4513
    @pandiyanpandiyan4513 12 วันที่ผ่านมา

    En anbhin pithave ennaiyum aseervathithu en kidny noyai kunappduthi pergappannuveer yesuve😢😢😢😢

  • @munivelmunivel8649
    @munivelmunivel8649 4 วันที่ผ่านมา

    என்னுடைய மகன் ராஜா வுக்கு.ஒருநல்லவேலை.கொடுங்க.இயேசப்பா

  • @Jamunaranirani-y7z
    @Jamunaranirani-y7z 12 วันที่ผ่านมา +1

    amen❤nantri appa🙏🏻

  • @IdaMariyadhason
    @IdaMariyadhason 13 วันที่ผ่านมา

    Amen🙏❤️🙏❤️🙏❤️

  • @rathivathani5395
    @rathivathani5395 12 วันที่ผ่านมา +1

    Amen appa nantri appa

  • @mk.pradeep_1364
    @mk.pradeep_1364 5 วันที่ผ่านมา

    Amen Amen

  • @DarmaDevan-f9b
    @DarmaDevan-f9b 12 วันที่ผ่านมา

    Name of Jesus Christ ✝️
    Amen 🙏

  • @sujanisujeev
    @sujanisujeev 12 วันที่ผ่านมา +2

    Amen Sothiram nanri appa

  • @gracehappyhometrust5031
    @gracehappyhometrust5031 13 วันที่ผ่านมา

    Thank u Jesus ❤

  • @tamilselvibalakirshanan60
    @tamilselvibalakirshanan60 13 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏

  • @seethav9524
    @seethav9524 12 วันที่ผ่านมา

    En kanavar pillaingla asirvadhiyum appa

  • @MohanVao
    @MohanVao 12 วันที่ผ่านมา

    ஆண்டவருக்கு நன்றி ஏசப்பாவுக்கு நன்றி ஆண்டவரே இன்று நான் உங்களிடம் வேண்டிக் கொண்டதைப் போல தனியே செல்லும் எனக்கு எனது ஒவ்வொரு பாதைக்கும் எனது ஒவ்வொரு செயலுக்கும் துணைக்கு வந்து எனது இன்றைய நாளின் எனது பணியையும் எனது கடமைகளையும் அமைதியாகவும் சந்தோசமாகவும் செய்து முடிப்பதற்கு எனக்கு ஆசீர்வாதம் தந்து என்னுடன் துணைக்கு வந்ததற்காக உமக்கு நன்றி ஐயா பிதாவே இன்றைய நாளைப் போன்று நாளை விடியும் பொழுதும் எனக்கும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் மற்றும் உலக மக்கள் அனைவருக்கும் நல்லதொரு நாளாக ஆக்கிக் கொடுப்பதற்கு நீங்கள் ஆசீர்வாதம் செய்தமைக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா ஆண்டவரே எனது குடும்பத்தில் அனைவருக்கும் சமாதானத்தை கொடுங்கள் ஆண்டவரே ஆண்டவரே எனது தாயாருக்கும் எனது மனைவிக்கும் ஒற்றுமையையும் சமாதானத்தையும் இருவருக்கும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் மேலும் எனது குழந்தைகளுக்கும் உடல் ஆரோக்கியத்தையும் அவர்களுக்கு நல்ல கல்வி ஞானத்தையும் வந்து ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆண்டவரே இன்றைய பகல் போல தற்போதுள்ள இரவு பொழுதையும் ஆழ்ந்த உறக்கத்தை கொடுக்கின்ற ஒரு இனிமையான இரவு பொழுதாக ஆக்கி கொடுங்கள் ஆண்டவரே ஆண்டவரே தினந்தோறும் மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் தாருங்கள் ஆண்டவரே ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஆமென்

  • @MohanVao
    @MohanVao 11 วันที่ผ่านมา

    ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் இன்று என்னுடைய காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடத்திக் கொடுத்ததற்கு ஆண்டவருக்கு கோடான கோடிகள் நன்றி ஐயா ஆண்டவரே இன்று என்னுடைய வேலைகள் நல்லபடியாக நடத்தி கொடுத்ததற்கு மிக்க நன்றி ஐயா இன்று எனக்கும் எனது குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் மற்றும் உலக மக்கள் அனைவருக்கும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் மனநிம்மதியும் சந்தோஷத்தையும் கொடுத்து மகிழ்ச்சியாக உமக்கு கோடான கோடி நன்றி ஐயா இதேபோல் நாளை விடியும் பொழுதும் நல்ல பொழுதாக அமைத்துக் கொடுங்கள் ஐயா இன்றைய பகல் பொழுதைப் போல இன்று இரவு பொழுதும் நல்லபடியாக கண்களுக்கு உறக்கத்தை கொடுத்தும்
    மன நிம்மதியை கொடுத்தும் மேலும் இன்றைய பொழுதே போல நாளையும் எங்களுக்கு நல்ல ஒரு நாளாக பிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் தினந்தோறும் நான் நினைத்த காரியத்தை நல்லபடியாக அமைதியாகவும் சந்தோசமாகவும் பிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆண்டவரே அனைவருக்கும் உடல் ஆரோக்கியத்தை கொடுங்கள் ஆண்டவரே ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @Nancypushpalatha
    @Nancypushpalatha 13 วันที่ผ่านมา +1

    Praise the Lord jesus 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @rajeshkannan6840
    @rajeshkannan6840 12 วันที่ผ่านมา +2

    Amen hallelujah Jesus 🙏

  • @SankaraKumar-s6t
    @SankaraKumar-s6t 13 วันที่ผ่านมา +1

    ஆமேன் அல்லேலூயா

  • @DeivanaiDeivanai-l4f
    @DeivanaiDeivanai-l4f 13 วันที่ผ่านมา +5

    Pirase the lord yenaku kadan athigama eruku amount theyvai paduthu help to you preyer pannunga faster Amma ku cancer eruku romba mudila help to you preyer pannunga 👏👏👏👏👏👏

  • @user-eb7mathan
    @user-eb7mathan 13 วันที่ผ่านมา +1

    Amen 🙌🙌🙌🙌🙌🙌

  • @antony5807
    @antony5807 12 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PrasathPrasath-f3l
    @PrasathPrasath-f3l 12 วันที่ผ่านมา +1

    ❤😂🎉

  • @JulieAgustin-n4u
    @JulieAgustin-n4u 12 วันที่ผ่านมา +1

    ஆமென்🙏 ஆமென் ஆமென்🙏🙏🙏🙏

  • @GraceMariya-p7p
    @GraceMariya-p7p 12 วันที่ผ่านมา

    Brother plz engalukaga pray panuga plzz

  • @MohanVao
    @MohanVao 11 วันที่ผ่านมา

    ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே இன்றைய வருடம் எங்கள் பகுதியில் மழைப்பொழிவு குறைவாக உள்ளது இதனால் விவசாயிகள் மழையை நம்பி எதிர்பார்த்து உள்ளார்கள் தேவையான சரியான மழை பொழிய வேண்டும் ஆண்டவரே விவசாயிகளை காப்பாற்றும் ஆண்டவரே அனைவருக்கும் உணவு கொடுக்கும் விவசாயி வாழ்வு நன்றாக இருப்பதற்கு தேவையான மழை மட்டும்பொழிய வேண்டும் ஆண்டவரே தேவைக்கு அதிகமாகவோ மிகவும் குறைவாகவோ மழை பெய்யக் கூடாது ஆண்டவரே அனைத்து கண்மாய்களும் நிரம்ப வேண்டும் ஆண்டவரே ஏரி குளம் கிணறு ஆறு எல்லாம் நிரம்பி வழிய வேண்டும் ஆண்டவரே மாரி அளவாய் பொழிய வேண்டும் ஆண்டவரே மக்கள் வளமாய் வாழ வேண்டும் ஆண்டவரே ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp 12 วันที่ผ่านมา

    🇳🇬🇳🇬🇳🇬🇳🇬🇳🇬

  • @ggobi4089
    @ggobi4089 4 วันที่ผ่านมา

    ஆமென் அல்லேலூயா

  • @NithiSiva-ij2gv
    @NithiSiva-ij2gv 6 วันที่ผ่านมา

    ஆமென் ஆமென்

  • @SuiyanthiniLawrence
    @SuiyanthiniLawrence 12 วันที่ผ่านมา

    Amen

  • @suhirose5965
    @suhirose5965 12 วันที่ผ่านมา

    Amen

  • @SheviyarSelva
    @SheviyarSelva 12 วันที่ผ่านมา

    Amen

  • @mk.pradeep_1364
    @mk.pradeep_1364 5 วันที่ผ่านมา

    Amen