எதார்த்தமான பேச்சு ! நாட்டு நடப்பை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 67

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 2 ปีที่แล้ว +5

    இது என்ன எழுதிக் கொடுத்த வசனமா..!?
    நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்களது பரம்பரையின் ரத்தத்தில் உள்ள நாட்டுப் பற்று..!!!
    🙏🙏🙏
    வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ்..!!!

  • @kannaginavarasan6324
    @kannaginavarasan6324 3 ปีที่แล้ว +16

    கள்ளங்கபமில்லா பேச்சு.
    உயிரோடு இல்லையே என்ற வருத்தம் என நினைக்கும்போது கண்ணீர் மட்டுமே மிஞ்சுகிறது

  • @vijayalakshmibalakrishnan3855
    @vijayalakshmibalakrishnan3855 3 ปีที่แล้ว +16

    புராண இதிகாச சரித்திர நாயகர்கள் பலரையும் நம் கண் முன்னே கொண்டு வந்து காட்டிய ஒரே நடிகர். இவர் நம் நாட்டில் பிறந்தது நாம் செய்த பாக்கியம்.

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan  3 ปีที่แล้ว +1

      மிக சரியான வரிகள். 💐💐💐

  • @raghunathanr6569
    @raghunathanr6569 2 ปีที่แล้ว +3

    அருமையான உரை. நடிகர் திலகம் புகழ் ஓங்குக

  • @RaviKumar-hd7rj
    @RaviKumar-hd7rj 2 ปีที่แล้ว +4

    அருமையான பேச்சு வாழ்க நடிகர் திலகம் புகழ்

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 3 ปีที่แล้ว +11

    தேசத் தலைவர்களின் உருவங்களையும் உணர்வுகளையும் நமக்கு காட்டிய ஒப்பற்ற நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் மட்டுமே..!

  • @prabhusingam1
    @prabhusingam1 3 ปีที่แล้ว +7

    என்னுடைய தாய் மாமா சிவாஜி அவர்களின் தீவிர ரசிகர்... அதற்காக தான் எனக்கு அவர் மகன் பெயரையே சூட்டி மகிழ்ந்தார்.... ❤️❤️❤️

  • @Randomshortsfrominternet
    @Randomshortsfrominternet 2 ปีที่แล้ว +3

    அருமை

  • @kannank4824
    @kannank4824 2 ปีที่แล้ว +3

    Ungalai. Ilivaga. Ninaippavan. Nal. Valvu. Vala. Maattan.. Ithu. Sathyam. Theivam. Sivajiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 3 ปีที่แล้ว +2

    Great speech on freedom fighters. Hats off to நடிகர் திலகம். காமராஜ் ராஜாஜி அவர்கள் பெயர் விடப்பட்டிருக்கிறது என்று சொல்வதில் உண்மை இல்லை இதை பேச்சில் இருந்து இருப்பதை நீக்கி இருப்பார்கள். நடிகர் திலகம் அவர்கள் தன் வாழ்நாளின் இறுதியில் அரசியலுக்கு எல்லாம் அப்பாற்பட்டவராக இருந்தார். உண்மையான சிவாஜி ரசிகன் அரசியல் சாயத்தை கட்சிகளின் அபிமானத்தை தன் கட்சி தலைவர்களின் பக்தியை விரும்ப மாட்டார்கள்.

    • @radhakrishnan7075
      @radhakrishnan7075 3 หลายเดือนก่อน

      நீங்கள் சொல்வது முற்றிலும் சரியான கருத்தாகும் முழுமையான சிவாஜி ரசிகன் என்பவன் அரசியல் சாயத்தை விரும்பவே மாட்டான் மிக மிக அருமையான உரை குறிப்பாக தற்காலத்தில் மிக மிக தேவைப்படும்

  • @raghunathanr6569
    @raghunathanr6569 ปีที่แล้ว

    அருமையான உரை வாழ்த்துக்கள்

  • @peternadar8460
    @peternadar8460 3 ปีที่แล้ว +5

    தூய்மையான உள்ளம் கொண்டவர்

  • @vigneshr8730
    @vigneshr8730 8 หลายเดือนก่อน

    என்ன குரல் அருமை நீர் தவப்புதல்வன்

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz ปีที่แล้ว

    அருமையானபேச்சுநடிகர்திலகம்வாழ்க! இரவி

  • @gayatriram5402
    @gayatriram5402 3 ปีที่แล้ว +6

    Ivarai shivji yendra allaaipadhey vida singam yendru allaipadhey sariyanadhu🙏🏻🙏🏻🌺🌺

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 ปีที่แล้ว +1

    How many times we can hear this we wont get bore voice and the power of his eyes are very great

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by ปีที่แล้ว +1

    The great greater greatest.
    The only sivaji.

  • @vijayabuji2172
    @vijayabuji2172 3 ปีที่แล้ว +8

    Great speech🙏🏼🙏🏼🙏🏼

  • @mari-lv3dh
    @mari-lv3dh 3 ปีที่แล้ว +7

    Super speak thalaiva

  • @subadrasankaran8031
    @subadrasankaran8031 3 ปีที่แล้ว +8

    He is a great patriot really

  • @kannank4824
    @kannank4824 3 ปีที่แล้ว +8

    Sivaji. Sivaji. Sivaji.. Ivai. Than. En. Vetha. Vakku. Thalaiva. Potri. Potri. Potri

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 ปีที่แล้ว +2

    His eyes should be insured very very very super person no words to say

  • @hariv8902
    @hariv8902 3 ปีที่แล้ว +7

    World's number one best actor is nadigar thilagam shivaji ganeshan

  • @sreenivasanpn3506
    @sreenivasanpn3506 3 ปีที่แล้ว +7

    His speach is relavant India's present day politicians

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 ปีที่แล้ว

    Great speech by great man.

  • @vennaval2456
    @vennaval2456 ปีที่แล้ว

    நல்ல மனிதர் இவரை திருவையாறு தொகுதியில் தோற்கடித்து சந்தோக்ஷப்பட்டது தமிழக மக்கள்

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan  ปีที่แล้ว

      அதன் பலன் இன்று வரை அனுபவிக்கிறார்கள்

  • @gayatriram5402
    @gayatriram5402 3 ปีที่แล้ว +3

    Ungala yeppavumey pidikkum aiya🤝🏽🤝🏽🤝🏽🤝🏽ungalai yendeum maravoum😭😭😭😭

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 3 ปีที่แล้ว +7

    ஒளிரும் கண்கள்..!

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 ปีที่แล้ว +2

    He is feeling very much fòr for child labour and ladies and each and every thing really

  • @hariv8902
    @hariv8902 3 ปีที่แล้ว +5

    Great person

  • @surendrangt4166
    @surendrangt4166 3 ปีที่แล้ว +5

    Great.

  • @srinivasankrishnaswamy5031
    @srinivasankrishnaswamy5031 2 ปีที่แล้ว +2

    my only great patriot as actor.very.innocent man

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 ปีที่แล้ว

    I always search only our NT Video in the u tube.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 ปีที่แล้ว

    Really feeling for child labour and women

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 ปีที่แล้ว +2

    Tamil like tis

  • @rajamep7300
    @rajamep7300 ปีที่แล้ว +1

    Plssss put this video every Friday in any Tamil channel

  • @shanmugamkala8749
    @shanmugamkala8749 3 ปีที่แล้ว +4

    Sivaji is great for ever

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 ปีที่แล้ว +3

    Really very sad to hear and think about all this

  • @d.shanthi8993
    @d.shanthi8993 ปีที่แล้ว

    🙏🌹🙏

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 ปีที่แล้ว

    Same dialouge he is tellinh cottectly

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 ปีที่แล้ว +3

    Who is speakig tsmil like this

    • @-_.0O
      @-_.0O 2 หลายเดือนก่อน

      Losing the district slang and talking artificially like this? No one shud

  • @kannankannan2578
    @kannankannan2578 3 ปีที่แล้ว +4

    Ayya some people only think and follow your policy.Now politicians think regional taste to induce voters and yearns money from government funds.Only national parties think our nation.Others think their family.

    • @-_.0O
      @-_.0O 2 หลายเดือนก่อน

      Oru second idhu unmai nu nenachuten. U have great talents.

  • @rajinatarajan2793
    @rajinatarajan2793 3 ปีที่แล้ว +7

    Kanineer varukirathu solla varthaikal illay vanankukiren

  • @vennaval2456
    @vennaval2456 ปีที่แล้ว

    நல்லத் துக்கு காலமில்லை

  • @sreenivasanpn3506
    @sreenivasanpn3506 3 ปีที่แล้ว +5

    Shivaji we agreed but you keep and said a your friend as K Karunanithi who was against freedom and one of the most currupt
    At the same time you have not mentioned anything about Satyamurthy, Rajaji and Kamaraj

    • @radhamadhavan403
      @radhamadhavan403 3 ปีที่แล้ว +1

      Shivaji pesukirada podu namaku kanner varukuradhu.kural kamperam

    • @lakshmiganesh1437
      @lakshmiganesh1437 ปีที่แล้ว

      He left him wen he knew dat he was corrupt

    • @-_.0O
      @-_.0O 2 หลายเดือนก่อน

      Freedom from external monarchs or internal monarchs?

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan  2 หลายเดือนก่อน

      This video is 2 hours video. What was mentioned here is just few minutes. He has mentioned about all in the full video.

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan  2 หลายเดือนก่อน

      Similarly, friendship is personal and corruption is politics. We often mix these things and ask questions

  • @radharaman4530
    @radharaman4530 3 ปีที่แล้ว +7

    Great speech

  • @gopalakrishnan2491
    @gopalakrishnan2491 3 ปีที่แล้ว +7

    Great speech