அய்யா பட்டியில 3/4 இன்ச் தையலுக்கு விடுறது சொன்னிங்க.... அதே மாதிரி முன் பகுதில டாட் பிரிச்சு மார்க் பண்ணும்போது அந்த இடத்துல 3/4 இன்ச் மைனஸ் பண்ணி மேல தள்ளி மார்க் பன்றிங்க அது எதுக்கு ன்னு சொல்லுங்க அய்யா.. அப்புறம் ஆம்கோல் கிட்ட 1/4 இன்ச் பிடிப்போம்... அப்புறம் முன் பகுதி ஹூக் சைடு 1/4 இன்ச் பிடிப்போம்.. இந்த அளவுகளை எப்படி சரிசெய்வது.... அய்யா... அது மட்டும் புரியல.... சொல்லுங்க
Kalai Vanakam sir.. tq🙏
❤❤❤
Thank you sir ❤
Anna, naan unga video Malaysia la irunthu parkuren. Pls , 44 size sinhle katori measurement with cutting podunga. Tq
Kurty front neck sttich panna pirahu uduthum podhu neck mela uyarudhu y sir
Anna online class iruka
❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
அண்ணனா இதை அப்படியே Cross போட்டு வெட்டுவது எப்படி என்று சொல்லுங்க
Front la Kokila call in badla half inch viklang lama