திருநெல்வேலியில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மணிமுத்தாறு அணை அருவி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • நான் 03-4-24 இன்று மணிமுத்தாறு அணைக்கு அருவிக்கு சென்றேன் திருநெல்வேலியில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மணிமுத்தாறு அணை அருவி குடும்பத்துடன் சென்று இயற்கை சூழ்ந்த இடத்தில் குளிப்பதற்கு ஏற்ற இடம் அமைதியாகவும் இயற்கை ரசிப்பதற்கு ஏற்ற இடம் இந்த இடத்திற்கு பஸ்ஸில் சென்றால் போதுமான பஸ் வசதி கிடையாது அது மட்டும் இல்லாமல் ஒன்று இரண்டு பஸ் இருக்கிறது ஆனால் அந்த பஸ்ஸில் சென்றால் கீழே இறக்கி விடுவார்கள் நடந்து செல்ல வனத்துறை அதிகாரிகள் அனுமதிப்பது கிடையாது இரு சக்கர வாகனத்தில் செல்லுவதற்கும் அனுமதி கிடையாது இந்த மணிமுத்தாறு அருவிக்கு செல்வதற்கு இரண்டே வழி தான் ஒன்று காரில் செல்ல வேண்டும் இன்னொன்று Tourister Tempo Traveller போன்ற பெரிய வாகனத்தில் தான் செல்ல அனுமதிப்பார்கள் காலை 10:30 மணியில் இருந்து சாயங்காலம் 4 மணி வரை மட்டுமே இந்த அருவிக்கு செல்ல அனுமதி தருகிறார்கள்

ความคิดเห็น • 3

  • @geethasathish7864
    @geethasathish7864 4 หลายเดือนก่อน

    அருமையான நீர்வீழ்ச்சி. மிகவும் அருமையாக இருந்தது👏👏👌👌

  • @sjlingam9738
    @sjlingam9738 4 หลายเดือนก่อน +1

    Happy enjoy bro holiday